🌍🌎🌏மகான் புரந்தரதாசர்🌍🌎🌏
🌍🌎🌏மகான் புரந்தரதாசர்🌍🌎🌏
தாசர்கள் திருமாலுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அடுத்த வேளை பொருள் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் இறைவனின் புகழைப் பாடியபடியே வீதியில் பிச்சை வாங்கி, மனிதர்களுக்கு நல்வழி சொல்லி வாழ்ந்தவர்கள். இல்லறத்தில் இருந்தபடியே இவ்விதம் இறைவனில் திளைத்த ஹரிதாசர்களில் சிகரமாக விளங்குபவர் மகான் புரந்தரதாசர். கருணை மிகுந்த மனைவி சரஸ்வதி பாயின் பக்தியினால் விட்டலனால் ஆட்கொள்ளப்பட்டவர்.
அடகுத்தொழில் செய்து செல்வந்தரானார். ஆனால் ஆணவம் கொண்ட கஞ்சனாக இருந்தார். பாண்டுரங்கன் ஏழை வடிவில் வந்து தன் பிள்ளையின் பூணூல் சடங்குக்குப் பொருளுதவி கேட்டபோது, கடுஞ்சொல் பேசி விரட்டினார்.
பாண்டுரங்கன், தாசரின் வீட்டுக்குச் சென்று சாதுர்யமாகப் பேசி, தாசர் மனைவியின் வைர மூக்குத்தியைப் பெற்றுக்கொண்டு தாசருடைய கடையிலேயே அடகு வைக்கிறார். சந்தேகம் கொண்ட தாசர், அவரைக் கடையில் இருக்கச் சொல்லி விட்டு, வீட்டுக்குச் சென்று மனைவியிடம் விசாரித்தார்.
சொல்லாமல் கழற்றிக்
கணவரிடம் கொடுத்து விட்டோமே என்று பயந்து, ஒரு கிண்ணத்தில் நஞ்சை ஊற்றிப் பருக முயன்ற போது, கிண்ணத்தில் ஓசையுடன் வந்து விழுகிறது மூக்குத்தி! அவளுக்கும், விசாரிக்க வந்த கணவருக்கும் ஆச்சரியம். கடைக்கு விரைந்தால் அங்கே அந்த ஏழையையும் காணவில்லை. அவர்கொடுத்து, இவர் பூட்டி வைத்திருந்த மூக்குத்தியையும் காணவில்லை.
தனக்குப் பாடம் புகட்ட வந்தது பாண்டுரங்கனே என்று புரிந்துகொண்டு வியாபாரத்தை விட்டு, வீதிக்கு வந்தார் புரந்தரதாசர்.
ஆயினும் கடுஞ்சொல்லும் கோபமும் அவரை விட்டு நீங்கவில்லை. அப்பண்ணா என்னும் சீடரிடம் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். சீடர் தாமதம் செய்ததால் வெகுண்டு செம்பால் மொத்தினார். விளைவு? தலைப்பகுதி வீங்கியது. சிலையின்அவருடைய பாண்டுரங்கன்தலையில்
இப்படி பலமுறை அவருடைய வாழ்வில் பாண்டுரங்கன் மாறுவேடங்களில் வந்து உதவி புரிந்தான். தவறுகளைத் திருத்தினான். வியாசராயர் இவரது குருவாக வந்து உபதேசம் செய்தார். அதுமட்டுமல்ல "ஹரி தாசர்களில் புரந்தரதாசரே தலை சிறந்தவர்" என்று புகழ்ந்தார்.
"ஐயா!விட்டலனின் அருளை உங்கள் ஆசியினால் தான் நான் அடைந்தேன். உங்கள் திருவடிகளே கதி" என்று குருவிடம் தாசர் சொன்னார்.
புரந்தர தாசரின் பாடல்களுக்கு 'தேவர நாமா' என்று பெயர். கன்னடத்திலும், வடமொழியிலும் 4 லட்சத்து 75 ஆயிரம் பாடல்களை இயற்றினார். இன்று இருக்கும் பாடல்கள் கொஞ்சமே. அவருடைய கீர்த்தனைகள் எளிய நடையில் அழகான உவமைகளுடன் பக்திரசம் சொட்ட இருக்கும்.
சங்கீதம் படிக்க வேண்டிய முறையை, ஒரு பாடத் திட்டமாக நெறிப்படுத்தி வைத்தார். கர்நாடக சங்கீதத்தின்பிதாமகர் என்று
கொண்டாடப்பட்டார். கல்யாணி, தோடி, வராளி, பைரவி, சாவேரி போன்ற 84 ராகங்களை அடையாளப்படுத்தி வைத்தார். 'புரந்தர விட்டல' என்பது அவருடைய சங்கீத முத்திரை. கணபதி, சரஸ்வதி போன்ற தெய்வங்களையும் பாடியுள்ளார்.
"எல்லோரும் அணுகுவதற்கு எளியவன் இறைவன். அவனே நம்மைக் காப்பவன். அவனுடைய புகழை எப்போதும் பாட வேண்டும். அவன் நம் மீது மிகவும் கருணையுடையவன். காட்டிலும், மனப்பூர்வமான எளிய ஆராதனையே அவனுக்கு பிடிக்கும்," என்று அவர் போதித்தார்.
ஆடம்பர வழிபாடுகளைக்
'பசித்த பூனை பஞ்சைத் தின்னுமா?' என்பது போன்ற கேள்விகள் அவரது பாடல்களில் வருகின்றன.
"அணுவைக் காட்டிலும் நுண்மையானவன்
அண்டங்களைக் காட்டிலும் விரிவானவன்
அனைத்து நன்மைகளின் வடிவானவன்
அறிய முடியாத பெரிய கடவுள்
அவனைக் குழந்தை என நினைத்து
அவனுடன் விளையாடுகிறாளே யசோதை!"
என்ற பொருளில் வரும் அவருடைய 'ஜகதோதாரணா' என்ற பாடல் போதும்... அவருடைய புகழைப் பாடச்
"எந்த விட்டலன் என்நெஞ்சில் குடி கொண்டிருக்கிறானோ, எந்த விட்டலனின் நெஞ்சில் நான் வசிக்கிறேனோ அவனே என் அனைத்துச் செயல்களுக்கும் காரணம். அழைத்தால் வருபவன் ஆண்டவன். நமக்கு அருள்புரியவே அவன் காத்திருக்கிறான். வாழ்வில் எதுவும் நிலையல்ல, அவனுடைய உறவு ஒன்று தான் நிரந்தரமானது.
பொருளே பெரிதென்று இருப்பது இருளில் வாழ்வதற்கு ஒப்பானது. அவன் அருளே அரிதென்று அவனை நாடுவதே ஆனந்தத்தில் வாழ்வதாகும். இறைவனை அடைவது எளிது. பொருள், புகழ், உறவுகள் மீது வைத்திருக்கும் பற்றைத் துறப்பது தான் கடினமானது.
அவனேகதி என்னும்மனநிலைவாய்த்த பின்,வேறெதையும் நாடக் கூடாது" என்கிறார் புரந்தரதாசர்.
ஓடி வா கண்ணா! உன்னைக்
காணவே என் மனம் காய்கின்றதே
நாடி வேண்டினேன் நாள் கடத்தாதே
வாடியவனை வதைக்காதே கருணைக்கடலே!
தாமரைப் பாதங்கள் தகதிமி ததியென
தண்டைச் சிலம்புகள் கலீர்கலீரென
பூவிழி விரிந்த உன் புன்னகையோடு
புல்லாங் குழலுாதிப் பொழுதோடுஉடனே (ஓடிவா)
என்று 'ஓடிப்பாரையா என்ற சொல்கிறார். கன்னடப்பாட
அவருடைய பாடல்கள் நம்மைப் புரந்தர விட்ட அரவிந்தப் பாதங்களில் கொண்டு சேர்க்கும்.
"எரியும் கரியை
எறும்புகள் மொய்க்குமோ?
ஹரியைச் சரணடைந்தால்
கவலைகள் அண்டுமோ?"
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக