❤️❤️❤️மிதுன லக்னத்துக்கு புதன் தரும் யோகங்கள்❤️❤️❤️

 

❤️❤️❤️மிதுன லக்னத்துக்கு புதன் தரும் யோகங்கள்❤️❤️❤️

இந்தத் தொடரில், இதுவரைரிஷப லக்னத்தைப் பற்றிப் பார்த் தோம். மேலும், ரிஷபத்தின் லக்னாதிபதியான சுக்கிரனைக் குறித்தும், சுக்கிரனோடு இணைந்து யோகங்களைத் தரும் கூட்டுக் கிரகங்களைக் குறித்தும் பார்த்தோம். அடுத்ததாக நாம் மிதுன லக்னத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.. வாருங்கள்!

மிதுன லக்னத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார் ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்கு கிறது. தன்னைத் தானே தலைவனாக முடிசூட்டிக் கொண்டிருக் கும் கிரகம் இது.

பொதுவாக எல்லா கிரகங்களுமே வெவ்வேறு கிரகங்களின் வீட்டில்தான் உச்சம் அடைகின்றன. உதாரணமாக, செவ்வாயின் வீடான மேஷத்தில்தான் சூரியன் உச்சமடைகிறது. சுக்கிரனின் வீடான கடகத்தில் சந்திரன் உச்சம் பெறுகிறது. செவ்வாயானது சனியின் வீடான மகரத்தில் உச்சமாகின்றது. ஆனால், புதன் மட்டும் தன்னுடைய சொந்த வீடான கன்னி ராசியில் உச்சம் பெறுகிறது. இப்படி புதன் எதையும் சாராது தனது இடத்தில், தன் சொந்தக் காலில் உயர்ந்து நிற்பதை உணர்த்தும் கிரகமாக விளங்குகிறது.

ஓம்..

கிரகங்கள் தரும் யோகங்கள்

புதனானவர் தனக்கான தனி சாம்ராஜ்யத்தை தானே உருவாக் கிக் கொள்கி றார்.

உடுக்கை இழந்தவன் கை 'போல' உடன டியாக கை கொடுத்து உய ரத்துக்குத்தூக்கி விடும் கிரகமே புதனாகும். இதனாலேயே மிதுனத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்கும். நட்புகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அதனால் இவர் களை உறவினர் கள் ஓரம் கட்டு வார்கள். புதன் ஆதிக்கமுள்ள வர்களை பொதுவாகவே உறவு கள் ஓரம் கட்டும். அதனாலேயே நண்பர்களின் உதவியோடுதான் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள். புதன் என்பது சமாதான கிரகமும் ஆகும். சண்டைக் கோழிகளாக

இருப்பவரிடையே சமாதானத்தை உருவாக்குவார்கள். சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார்கள். அதே போல புதனானவர் சூட்சும புத்தி, சூட்சுமமான கேள்விகளைக் கேட்டல் போன்றவற்றுக்கெல் லாம் உரியவர். எதிலும் நிபுணத்துவமும் தனித்துவமும் பெற்றுத் திகழவே விரும்புவார். எனவே இவர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். அப்படி வேறுபட்டு நிற்பதுதான் அழகு என்று நினைப்பார்கள். பல நேரங்களில் பல வேலைகளை சாதித்து விட்டு அமைதியாக ஒதுங்கும் சுபாவமும் உண்டு. இவர்கள் சிறந்த வினையூக்கியாக செயல்படுவார்கள். அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்பதில் நியூட்ரானுக்கு அதிபதியாக புதன் வருகிறார். நேர்மின் சுமையுள்ள புரோட்டானையும், எதிர்மின் சுமையுள்ள எலக்ட்ரானையும் நியூட்ரான் இணைத்து அதிவேகமாக செயல்பட வைக்கிறது. ஆண் தன்மை, பெண் தன்மைக்கு நடுவே யுள்ள இரண்டின் சாராம்சமும் கொண்ட கிரகமே புதனாகும்.

அடுக்குமொழிக்கு சொந்தமே புதன் தான் நேர்த்தியாக கவிதை எழுதுவது, சிலேடைப் பேச்சு, பெரும்கூட்டத்தையே வசீகரிக்கும் மேடைப் பேச்சுகளுக்கு ஆதார கிரகமே இதுதான். சிலருக்கு நன்றாகப் பேச வரும். ஆனால், ஒரு சிலருக்குத்தான் எழுதவும் பேசவும் வரும். அந்த ஒரு சிலரை உருவாக்குபவரே புதன்தான். நாவன்மை, நாவலர் என்று பல நாவுக்கரசர்களை உருவாக்குவதும் புதனே. படித்ததை மேடையில் ஒப்பிக்காமல் பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல ஜனரஞ்சகமாகப் பேசும் ஆற்றலைத் தருபவனே புதன் நாலு முக்கால் மூணு என்பது முதல் அல்ஜீப்ரா வரையிலும் புதனே நிர்ணயிக்கிறான் ஷேர் மார்க்கெட் முதல் வங்கிக் கணக்கு வரையிலும் இவர் தன் பொறுப்பில் வைத்திருக்கிறார்.

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் திறமை பெற்று தலைசிறந்த வல்லுனர்களாக விளங்குவார்கள். பத்திரிகைத் துறையில் ஆசிரியர் நிருபர். பதிப்பகத்துறை போன்ற வற்றில் வெற்றிகரமாக வலம் வர இவரே உதவுகிறார். குரு,சுக்கிரன். செவ்வாய் உள்ளிட்ட நவகிரகங்களையும் வெறும் கோள்களாக மட்டும் பார்க்கச் செய்யாமல், மனித வாழ்க்கையின் மீது அவை உண்டாக்கும் தாக்கத்தை ஜோதிடமாக பார்க்கச் செய்பவரே புதன்தான். எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடரை இயக்குவதும் இவரே எந்த விஷயமாக இருந்தாலும் சுருங்கச் சொல்லச் செய் வதும், 'சுருக்'கென்று சொல்வதும் இவரே. சரியான குசும்புப்பேர்வழி என்று பெயரெடுக்கச் செய்பவரும் புதனே. கூர்மையான வார்த் தைகளால் குதறி எடுத்து தவறைச் சுட்டிக் காட்டுவத தூது செல்பவர், உபதேசம் செய்பவர், ஊர் ஊராக சஞ்சாரம்

செய்பவரெல்லாருமே புதனின் ஆதிக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது புதன் ஒருவருடைய ஜாதகத்தில் எங்கு தனித்து அமர்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அடையும் பலன்களைப் பார்க்கலாம்...

லக்னத்திலேயே - அதாவது மிதுனத்திலேயே புதன் தனித்து அமர்ந்திருந்தால் நல்லதே ஆகும். இந்த அமைப்பு கொண்டவர்கள் நிற்காமல் பாயும் நதி போல, எதையோ தேடிச் செல்லும் யாத்ரிகன் போல, ஒருவித தேடலோடு இருப்பார்கள். எத்தனை பெரிதாக சாதித்தாலும் திருப்தியற்று இருப்பார்கள். எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு ஐந்து முறை யோசித்துத்தான் முடிவெடுப்பார்கள். தான் பார்க்காமல் எந்தவொரு விஷயமும் முடிவு செய்யப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். சமூகத்தின் பார்வை மிகவும் முக்கியம் என்று நினைப்பார்கள்.

கடகத்திற்கு- அதாவது இரண்டாம் இடமான வாக்கு


கிரகங்கள் தரும் யோகங்கள்

ஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். அங்கு புதன் நின்றால், எதுபற்றி பேசத் தொடங்கினாலும் ஏதேனும் நல்ல விஷ யத்தைச்சொல்லி விட்டுத்தான் பேசவே தொடங்குவார்கள். யார் மனமும் புண்படக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். கவிதை மொழியில் பேசுவதும் இவர்களுக்கு மிகவும் விருப்பமான தாக இருக்கும்.

மூன்றாம் இடமான சிம்மத்தில் புதன் தனித்து இருந்தால், இளைய சகோதரி, சகோதரர்கள் மீது மிகவும் அன்போடு இருப்பார்கள். ஆனால், மூத்த சகோதர, சகோதரி எது சொன்னாலும் மறுத்துப் பேசும் எதிர்மறைத்தன்மையும் இருக்கும். எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

நான்காம் இடத்திற்கு கன்னி புதன் பொறுப்பேற்பதால் ஜாடையில் இருப்பதாக இவர்களைக் கூறுவார்கள். தாயை தெய் வம் போலக் கருதுவார்கள். மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்திற்கு அதிப தியாகதுலாச் சுக்கிரன் வருகிறார் இங்கு புதன் தனித்து இருந்தால், எப்போதும் இறையருள் இருக்கும். அதனால் எப்படிப்பட்ட பிரச் னைகள் வந்தாலும், அநாயாசமாக அதிலிருந்து மீண்டு வருவார்கள். பெண் குழந்தைகளின் மீது அபார பிரியத்தோடு இருப்பார்கள். மனம் சஞ்சலப்படும்போது எங்கேனும் தோட்டம் அல்லது தோப்புக ளுக்குச் சென்று நீர் பாய்ச்சுவது அல்லது வேறு ஏதேனும் செய்வது நல்லது. இல்லையெனில் பிரச்னைகள் பூதாகரமாகக் கிளம்பும். தாயார்

ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்திற்கும், பதினோராம் இட மான லாபத்திற்கும் செவ்வாய் அதிபதி ஆகிறார். அதாவது சத்ரு ஸ்தானமான விருச்சிகத்தில் புதன் தனித்து அமர்கிறார் எனில், அப்படிப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லாவிட்டால், மூத்த சகோதரர்களால் நிறைய இழப்புகள், ஏமாற்றங்களை சந் திக்க வேண்டியிருக்கும். மேலும் கேந்திராதிபதி தோஷமும் இங்கு உருவாகிறது. பூமிகாரகனான செவ்வாய் இவர்களின் எதிரி ஸ்தான மாக வருவதால், அங்கீகரிக்கப்படாத காலி மனைகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

ஏழாம் இடத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருவதால் மனை வியின் மீது பாசமாக இருப்பார்கள். மனைவியானவர் எதிலே யும் சரியான பார்வையோடு பேசுவார். எட்டாம் இடமான மகரத்தில் புதன் இருந்தால், 'மறைந்த புதன் நிறைந்து தருவார்' என் பது போல எல்லோராலும் கவனிக்கப்படாத விஷயங்களையெல் லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். எட்டாம் இடமான கும்பத்தில் புதன் அமர்ந்தால், தந்தையோடு நிறைய பேச வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால், நேருக்கு நேர் பார்க்கும்போது கேட்காம லேயே விட்டுவிடுவார்கள். தந்தையைப் பார்த்து வியப்பார்கள். அவரை முன்மாதிரியாகக் கூட கொள்வார்கள். செலவாளியாக இல்லாமல் சிக்கனமாக இருக்கப் பழகினாலே போதும்.

ஓம்..

பத்தாம் இடமான உத்யோக ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு வருகிறார். இங்கு புதன் தனித்து அமர்கிறார் எனில், தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை பார்க்க விரும்பினாலும் அது முடியாமல் போகும். திடீரென்று சுயதொழில் தொடங்கி முன்னேறுவார் கள். சொந்தமாக கன்சல்டன்சி வைத்து நடத்துவார்கள். இந்த அமைப்பில் பிறந்த பெரும்பாலானோர் அக்கவுன்டன்ட், ஆடிட்டர் என இருப்பதைக் காணலாம். ஆனாலும், பத்தாம் இடமென்பது கேந்திராதிபத்ய தோஷமாக இருப்பதால், வேலை விஷயத்தில் நிலையற்ற தன்மை இருந்தபடியே இருக்கும்.

மேஷத்திற்கு - அதாவது பதினோராம் இடமான லாப ஸ்தா னத்திற்கு அதிபதி செவ்வாய். இங்கு புதன் தனித்து இருந்தால். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணம் சம்பாதிப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் காட்டும் வல்லமை இவர் களுக்கு உண்டு. ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற முடிகிறது என்று புலம்புவார்கள். தன்மான கிரகம் உங்களுக்கு செவ்வாயாக இருப்பதால் கொஞ்சம் கோடு போட்டாலே ரோடுபோடுவார்கள். லக்னாதிபதியும், நான்குக்கு உரியவருமான புதன், 12ம்

இடமான ரிஷபத்தில் மறைகிறார். இங்கு புதன் தனித்து இருந்தால்,
உழைப்பு அதிகமாக இருக்கும். ஊதியம் இருக்காது. ஊருக்காக

உழைக்கிறவர்களாக இருப்பார்கள். விகடகவியாக பேசுவார்கள்.
சுற்றுலா பிரியராகவும் இருப்பார்கள். மனதில் இருப்பதை மறைக்கத்
தெரியாமல் மாட்டிக் கொள்வார்கள். கழுத்து வலி அவ்வப்போது
வந்தும் நீங்கியபடி இருக்கும். வாரிசுகளால் பெரிதாக ஆதாயம்
டைய முடியாது. யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் மிகுந்த

ஈடுபாட்டோடு விளங்குவார்கள். கொஞ்சம் கோள் சொல்பவர்களாக இருப்பார்கள்.


தனித்த புதன் பொது வாக எந்த விதமான எதிர்மறைப் பலன்களையும் தராது. செவ் வாயின் இ மான மேஷம் மற்றும் விருச் சிகத்தில் அம ரும்போது சில சமயம் எதிர் மறையான பலன்களைத் தரக்கூடும். எப்படியிருந் தாலும் நேர்ம றையான பலன் களைப் பெற லட்சுமி நரசிம் மர் அருள்பா லிக்கும் ஆலயத் திற்குச் சென்று வாருங்கள் அதிலும் சென்னை, நங்கநல்லூரில் அருள்பாவிக்கும் லட்சுமி நர சிம்மர் ஆலயத்திற்கு சென்று தரிசிப்பது விசேஷம். இதுதவிர உங்கள் ஊருக்கு அருகேயுள்ள லட்சுமி நரசிம்மரையும் தரிசிக்கலாம். அடுத்த வாரம் முதல் புதனோடு சேர்த்து வரும் கூட்டுக் கிரகங்கள் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்குத் தரும் யோகங்களைப் பார்க்கலாம்.

ஓம்..🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍