🌍🌏நினைவாற்றலைப் பெருக்கும்உணவுகள்🌎🌍🌏

 

🌍🌏நினைவாற்றலைப் பெருக்கும்உணவுகள்🌎🌍🌏

வர வர ஞாபக சக்தி குறைகிறதே, நமக்கு வயசாயிடுச்சா? என்று ஐயப்படும் இல்லத்தரசிகள் எல்லா வீடுகளிலும் உண்டு. மேலும், குழந்தைகளின் நினைவாற்றலைப் பெருக்க, இளம் தாய்மார்கள் பற்பல விளம்பரங்களால் கவரப்பட்டு பணம் செலவு செய்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கின்றனர். ஆனால் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் காணாமல் மருந்தை நிறுத்தி விடுவது நடுத்தரக் குடும்பங்களில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி.

நினைவாற்றல் குறைவு ஏன் ஏற்படுகிறது?

மன அழுத்தம், மற்ற நோய்களின் பாதிப்பு, உடல் உறுப்புகளின்சீரற்ற இயக்கம், உணவுப் பண்டங்களின் சமன்பாடில்லாத
சத்துநிலை, சுற்றுப்புற மாசுகள், குளோரின் கலந்த நீர், அலுமினியப்
பாத்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் சமையல் போன்ற
காரணங்களால் ஏற்பட்டாலும் உடல் நிலைச் சோர்வுகள், மூளையை
எளிதில் சோர்வடைய வைப்பது தான் நினைவாற்றல் குறைபாட்டிற்க
முக்கிய காரணங்களாகும்.


நினைவாற்றலைப் பெருகச் செய்யத் தேவையான ஃபைட்டோ கெமிக்கல்ஸ், கரோட்டீன், தயாமின், ரைபோஃபிளேவின், வைட்டமின் 'சி' போன்றவற்றை சமையலிலேயே எளிதில் புகுத்தி நினைவாற்றலை சிறப்பாக மேம்படுத்தலாம். அதன் பொருட்டே, மிக எளிதில் செய்யக் கூடிய வகையில் 9 சைவ வகைகளும், 1 அசைவ சமையல் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. குளிர் பிரதேச ஸ்ட்ராபெர்ரி, செர்ரி போன்றவை கிடைக்கவில்லையே என வருத்தப்படாமல் மற்ற சமையல் குறிப்புகளைக் கையாளுங்கள். வாய்ப்புள்ளவர்கள் அதை உபயோகித்துப் பயனடையுங்கள்.

வல்லாரை சூப்

தேவையான பொருட்கள்:

வல்லாலை கீரை - 20 கிராம், கிராம்பு - 4, கொத்தமல்லி தழை 10 கிராம். மெல்லிய வில்லைகளாக வெட்டிய வெண்டைக்காய் - 3 ஸ்பூன், பிரிஞ்சி இலை - 3, மிளகுத்தூள் 3 ஸ்பூன், வெங்காயம் (நறுக்கியது) - 2 ஸ்பூன், வெண்ணெய் - 10 கிராம், சூரியகாந்தி எண்ணெய் - 10 கிராம், உப்பு-தேவைக்கு.

செய்முறை:

சூடான வாணலியில் வெண்ணெய் போட்டு கிராம்பு, பிரிஞ்சி இலை. 1 ஸ்பூன் மிளகுத்தூளையும் சேர்த்துப் பொரியவிட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கியவுடன் சூப்பிற்குத் தேவையான நீரைவிட்டு ஆய்ந்து அரைத்து வைத்துள்ள வல்லாரைக் கீரையையும் கொத்தமல்லி தழையையும் போட்டு கொதிக்க விடவும்.

முதல் கொதி வந்தவுடன் தனியாக எண்ணெயில் பொரித் தெடுத்த வெண்டைக்காயை போட்டு மீண்டும் சிறுதணலில் அரைமணி நேரம் கொதிக்கவிட்டு தேவையான உப்பு போட்டு, மிளகுத்தூளை தூவி சூடாகப் பரிமாறவும்.

மாறுபட்ட சுவையுடன் உள்ள இந்த சூப் நினைவாற்றல் சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதன் முக்கியத்துவத்தை விளக்கிச்
சொன்னால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

வல்லாரைக் கீரை மசியல்

தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை கட்டு, சீரகம் 50 கிராம், ஆய்ந்த முளைக்கீரை -1 1 ஸ்பூன், மிளகாய்வற்றல் - 4, நறுக்கிய கறிவேப்பிலை - 10 கிராம், நறுக்கிய கொத்தமல்லி - 10 கிராம், நறுக்கிய சாம்பார் வெங்காயம் நல்லெண்ணெய் தாளிக்க. 50 கிராம்,உப்பு தேவைக்கு,

செய்முறை:

ஆய்ந்து சுத்தப்படுத்தப் பட்ட வல்லாரைக் கீரை, முளைக் கீரை இரண்டையும் தேவையான நீர்விட்டு சீரகம், உப்பு போட்டு நன்றாக வேகவிட்டு இறக்கி ஒரு மத்து கொண்டு மசித்து வைக்கவும்.

சூடாக்கிய அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், மிளகுப் பொடி, வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் பொன்னிறமாக மாறும்வரை வதக்கி, கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ள வல்லாரைக் கீரை கலவையை ஊற்றி கிளறி, கொத்தமல்லி தழையை தூவி சூடாகப் பரிமாறவும். சாதத்துடன், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சாப்பிட மிகவும் ருசியான, ஞாபகசக்தி பூஸ்டர் தான் இந்த மசியல்.

வல்லாரைத் துவையல்

தேவையான பொருட்கள்: 

வல்லாரைக் கீரை 20 கிராம், கொத்தமல்லி தழை100கிராம், மிளகு2 ஸ்பூன், மிளகாய் வற்றல் 4. உளுத்தம்


பருப்பு - 1 ஸ்பூன், சுத்தப்படுத்தப்பட்ட புளி - எலுமிச்சை அளவு. நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

சுத்தப்படுத்தி ஆய்ந்த வல்லாரை, கொத்தமல்லி தழை இரண்டையும் சூடாக்கிய இரும்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் நன்றாக வதக்கி வைக்கவும். தனியாக எண்ணெய் விட்டு தாளித்த மிளகாய்வற்றல், உளுத்தம் பருப்பு ஆகியவற்றையும் மிளகு, உப்பு, புளி ஆகியவற்றையும் சேர்த்து அம்மியில் வைத்து துவையலாக அரைத்துக் கொள்ளவும். சுவையான நினைவாற்றல் பெருக்கும் வல்லாரைத் துவையல் ரெடி. கீரை கிடைப்பதைப் பொறுத்து நாள்தோறும் உபயோகிக்கலாம்.

நினைவாற்றல் மட்டுமின்றி, ஜீரணம், வாய்வுக் கோளாறு, உடல் உஷ்ணம் ஆகியவற்றையும் சீராக்கும் இயல்புடையது இந்த துவையல். சிறுவர்களும், முதியவர்களும் மதியச் சாப்பாட்டிற்கு கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய நினைவாற்றல் துவையல் இது.

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

மெல்லிய வில்லைகளாக நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் - 250 கிராம், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப, கட்டித் தயிர் - 2 கப், நறுக்கிய தக்காளி - 50 கிராம்.

செய்முறை:

மெல்லிய வில்லைகளான பிஞ்சு வெண்டைக்காயை வாணலியில் காயவைத்துள்ள எண்ணெயில் போட்டு வதக்கி எடுக்கவும். அதனைத் தயிரில் போட்டு சிறு துண்டுகளாக வெட்டிய பழுத்த தக்காளி (விதை நீக்கியது) துண்டுகளையும் கலந்து உப்பு போட்டு கிளறி பரிமாறவும்.

ஓம்..

நோய் தீர்க்கும் உணவுகள்

மாறுபட்ட சுவையுடன் இருக்கும் வெண்டைக்காய் பச்சடி மனோநிலையை ஒழுங்குப் படுத்துவதுடன் நினைவாற்றலை மேம்படுத்தும். சாதத்துடன் கலந்து சாப்பிடவும், மற்ற வகை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடவும் ஏற்றது.

வெண்டை வல்லாரை மசாலா

தேவையான பொருட்கள்:

நீளவாக்கில் நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் - 250 கிராம், வல்லாரை - 20 கிராம், புதினா -50 கிராம், கொத்தமல்லி -20 கிராம்,மிளகு - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் 100 கிராம், தக்காளி 50 கிராம், மிளகாய் வற்றல் 2.இஞ்சி - 1/2 ஸ்பூன், பூண்டு - 1/2 ஸ்பூன், நல்லெண்ணெய் தேவைக்கேற்ப, உப்பு தேவைக்கேற்ப. மிளகாய் பொடி-1 ஸ்பூன்.

செய்முறை:

நன்றாக கழுவி ஆய்ந்த வல்லாரை, புதினா, கொத்தமல்லி இலைகளை எண்ணெயில் வதக்கி, அதனுடன் மிளகு, எலுமிச்சை சேர்த்து நன்றாக மை போல் அரைத்து, பூரணமாக பாதி பிளந்த வெண்டைப்பிஞ்சுகளில் திணித்து தனியே வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தபின் இஞ்சி,பூண்டு போட்டு வதக்கி தக்காளி, வெங்காயம் போட்டுபொன்னிறமாக வதக்கிய பின் வல்லாரை திணிக்கப்பட்ட
வெண்டைக்காய்களை சேர்த்து தணலை தணித்து, சிறுதீயாக்கிவாணலியை தட்டுக் கொண்டு மூடி 20 நிமிடம் வேகவைத்து
இறக்கி சூடாகப் பரிமாறவும்.

ஞாபக சக்தி பெருக்க உதவும் ஓர் அரிய கலவை இந்த வெண்டை வல்லாரை மசாலா. சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிட மிக சுவையாய் இருக்கும்.

வல்லாரை கிடைக்கும் காலங்களில் வெண்டைக்காயுடன் கலந்து சமையுங்கள். வல்லாரை கிடைக்காத நேரங்களில் புதினா சேர்த்துக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் தொக்கு

தேவையான

பொருட்கள்:

விதை நீக்கிய பெருநெல்லிக்காய் 100 கிராம், மிளகு -4, சீரகம் - 1/4 ஸ்பூன், உப்பு -தேவைக்கு, நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கழுவிய நெல்லிக்காயை நசுக்கி விதைகளை நீக்கிவிட்டு, சதைப் பாகத்திற்குத் தேவையான உப்பு, மிளகு, மிளகாய் வற்றல் கலந்து மைபோல் நன்றாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் காயவைத்து அரைத்த விழுதைப் போட்டு கிளறி எடுத்து வைத்து தினந்தோறும் பயன்படுத்தி நினைவாற்றலை பெருக்கிக் கொள்ளலாம். நெல்லிக்காய் தொக்கு மற்றும் வெண்டை வல்லாரை மசாலா நினைவாற்றலை மேம்படுத்தும் ஓர் அரிய சாப்பாடு காம்பினேஷன்.

நெல்லிக்காய் நெய் சாதம்

தேவையான பொருட்கள்:

துருவிய விதை நீக்கிய பெருநெல்லிக்காய் - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை 10கிராம், சீரகம் - 1/4 ஸ்பூன், மிளகுப் பொடி-தேவைக்கு, உப்பு 50 கிராம், பாதாம் -50 கிராம், பிஸ்தா -1,ஏலக்காய் - 1, பிரிஞ்சி இலை - சிறிது, கிராம்பு - 1, லவங்கப்பட்டை - 1, நெய் 1 ஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் நெய்யை காயவிட்டு பிரிஞ்சிஇலை, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை


நோய் தீர்க்கும் உணவுகள்

போட்டு வதக்கி அதனுடன் பாதாம், பிஸ்தா சேர்த்துக் கிளறி துருவிய நெல்லிக்காயை போட்டு கடைசியாக 5 நிமிடம் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, அதனுடன் வடித்த சாதத்தைப் போட்டு உதிரியாக மிளகுப்பொடி தூவி நன்றாக கிளறி பரிமாறவும்.

மாறுபட்ட சுவையுடன் நினைவாற்றலை பெருக்கும் இயல்புடைய நெல்லிக்காய் நெய் சாதத்தை சிறுவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, திராட்சை,

நாவல் பழ கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 100 கிராம், செர்ரி - 50 கிராம்,திராட்சை -50 கிராம், நாவல் கிராம், பிஸ்தா 50 கிராம்(விதை நீக்கியது), பாதாம் -100 50 கிராம், வால்நட் 100 கிராம், கஸ்டர்ட் மாவு- 20 கிராம், பசும்பால் 500 கிராம். 1160 - 500

செய்முறை:

பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிட்டு, அதில் கஸ்டர்ட் கலந்து மீண்டும் கொதிக்க விடவும். அதில் பாதாம், வால்நட், பிஸ்தா, சர்க்கரை போட்டுக் கலந்து ஆறியபின் சிறு கப்புகளில் ஊற்றி, ப்ரிட்ஜில் வைக்கவும். கஸ்டர்ட் கெட்டிப்பட்டவுடன் நன்றாக குளிரூட்டப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, திராட்சை, நாவல் பழங்களை அதில் போட்டு பரிமாறவும். அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய டெசர்ட் ரெடி,

வாரம் இரண்டு முறை கிடைக்கும் பழங்களைக் கொண்டு, கஸ்டர்ட் செய்து சாப்பாடு சாப்பிட்டுவுடன் சிறு தீனியாகக் கொடுக்கவும். குளிர்பிரதேசப் பழங்களான இவை மற்ற இடங்களில் கிடைக்கும் போது பயன்படுத்த தவறாதீர்கள்.

ஓம்..

நட்டி டிலைட் (ஸ்வீட்)

தேவையான பொருட்கள்:

பாதாம் - 100 கிராம். முந்திரி - கிராம், வால்நட் 100 கிராம், தேன் 100 கிராம், பிஸ்தா 50 50 கிராம், பொடித்த ஏலக்காய் - 1, விதை நீக்கிய பேரீட்சை - 100 கிராம்.

செய்முறை:

விதை நீக்கிய பேரீட்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதாம், வால்நட் இரண்டையும் சிறு துண்டுகளாக உடைத்து, பிஸ்தா, முந்திரி இரண்டையும் அப்படியே போட்டு கலக்கவும். கலந்தப்பின், சிறு கப்புகளில் போட்டு அவற்றின் மீது தேனை ஊற்றி ஏலக்காய் பொடியை தூவி ஸ்பூன் வைத்துப் பரிமாறவும். மாலை வேளையில் சாப்பிட ஏற்றது. தேர்வு காலங்களில் மாணவர்களுக்கு மிகவும் உடல் ஊக்கம் அளித்து நினைவாற்றல் திறனை சீராக்கும் சிற்றுண்டி இது.

சுறா மீன் புட்டு

தேவையான பொருட்கள்:

சுறா மீன் - 1/2 கிலோ (மிக சன்னமாக நறுக்கியது), சாம்பார் வெங்காயம் 1/4 கிலோ, பூண்டு விழுது 1 ஸ்பூன், இஞ்சி விழுது - 1/2 ஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பச்சை மிளகாய் 3 ஸ்பூன், மிளகுத்தூள் - 3 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப, சீரகம் - 1/2 ஸ்பூன், பொடித்த மிளகு - 1 ஸ்பூன்.

செய்முறை:

நன்றாகக் கழுவி வெட்டிய சுறா மீன் துண்டுகளை ஆவியில் வேகவைத்து எடுத்து உட்புறச் சதையை தனியே எடுத்து சிறு சிறு பொடிகளாக மாற்றவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு அதில் பொடித்த மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து அதில்வெங்காயத்தையும் போட்டு பொன்னிறமாக வந்தவுடன், சுறா மீன் பிசறலைப் போட்டு நன்றாக வதக்கி தேவையான உப்பு போட்டு மிக சூடாகப் பரிமாறவும். சுவை மிகுந்த ஒமேகா -3 கொண்ட மீன் நினைவாற்றலை மிக அதிகரிக்கச் செய்யும் இயல்புடையது. சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் அடிக்கடி சாப்பிட கொடுக்கக்கூடிய டிஷ். சாப்பாடு, டிபன் அயிட்டங்களுக்கு மட்டுமல்லாமல் அப்படியே ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘