🌎🌍🌏எந்த எந்த கிரகத்தினால் என்ன நோய்கள் வரும் ஜாதகத்தில் நோய் அறிதல்..🌎🌍🌏
🌎🌍🌏எந்த எந்த கிரகத்தினால் என்ன நோய்கள் வரும் ஜாதகத்தில் நோய் அறிதல்..🌎🌍🌏
சூரியன்
இருதயம், மண்ணீரல், எலும்புக்கு காரகன், தலை, வலது கண் முதுகெலும்பு, தைராய்டு சுரப்பி, மூளை, தோல் தேக ஆரோக்கியம், பலம் உயிர்ப்பு - சக்தி - ஜீரண சக்தி, அதிக பித்தமும், கொஞ்சம் வாதமும் (வாயுவும்) கண்பார்வையின் ஊனம், தலைவலி, காய்ச்சல், எலும்புகளில் தளர்ச்சி.
சந்திரன்
உணவுக்குழல், நுரையீரல், முகம், பெண்களின் கர்ப்பப்பை மூத்திர சுரப்பி, ஆணின் உயிர் அணு செல்லும் பாதை (ஃபெல்லோ பியான்), இடது கண், பெண்களின் மூளைப்பகுதி, இரத்தத்திலுள்ள செல்கள், இரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவு.
அஜீரண கோளாறு, சளித்தொல்லை, மனநிலை கோளாறு, வயிற்றுப்போக்கு, தண்ணீரால் ஏற்படும் தொற்று நோய், உயிர்ப்பு சக்தி, புத்தி காசநோய் புளூரஸி, எனப்படும் நுரையீரல் நோய் ரத்த சோகை. அதிகவாதமும், கொஞ்சம் கபமும்.
செவ்வாய்
புறப்பாலுறுப்புக்கள், இடது மூளையின் அரை ரக்கோளம், மலக்குடல், அடிவயிறு, கிட்னி, குரல் வளை, கழுத்து, முன்கை, எலும்பினுள் இருக்கும் மஜ்ஜை, இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின், இரத்தத்திலுள்ள சிவப்பணு, பித்த ஆதிக்கம் - காய்ச்சல், புண், அம்மைநோய், இரத்த அழுத்தம், இரத்தத்தை இருதயத்திற்கு ஏடுத்துச் செல்லும் நரம்புகள். மண்ணீரல்- அடிக்கடி விபத்தால் ஏற்படும் காயங்கள், திசுக்களின் சிதைவு. தீக்காயம், காய்ச்சல், கோழைத்தனம், காயங்கள், விபத்துக்கள் காக்காய் வலிப்பு கட்டிகள், வெடிப்புகள்
புதன்
நரம்பு, வலது மூளையிலுள்ள அரைக்கோளம், பெருமூளையை இணைக்கும் தண்டுவடம், சுவாசக்குழாய், காது, நாக்கு, தோல், தைராய்டு சுரப்பி, மூக்கு, அடிவயிறு, மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலம், சிறுநீர்ப்பாதை, தைராய்டு சுரப்பி, சதையின் டிஸ்யூ. அதிக வாதமும், கொஞ்சம் பித்தமும் கபமும், வலிப்பு நோய், உடல் நடுக்கம், ஆஸ்துமா, மூக்கடைப்பு, மனநிலை பாதிப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய், வெண்குஷ்டம்,அதிகமாக வியர்த்து கொட்டுவது, ஆண் மலட்டுத்தனம், காது கேளாமை, தலைசுற்று.
குரு
கல்லீரல், மூக்கு, ஈரல், பாங்கிரியாஸ் எனப்படும் திணயம், Su- prarenals, நுரையீரல், சிறுநீரகம், மண்ணீரல், அடிவயிறு, தொடைப்பகுதி, உடலின் டிஸ்யூ. மண்ணீரல், சுத்த இரத்தக்குழாய். அதிக கபமும், கொஞ்சம் வாதமும், மூச்சுத்திணறல், நீரிழிவு நோய், கால்வீக்கம், வலது பக்கம் வலி, மூட்டு வாதம், மஞ்சள் காமாலை, ஈரல் நோய், தலைசுற்றல், பித்தப்பை நோய்கள்
சுக்ரன்
தொண்டை, கிட்னி, கர்ப்பப்பை, விந்துப்பை, கண், செக்ஸ் உறவு உறுப்புக்கள், விந்துவில் உயிரின் தன்மை, மூச்சுத்திணறல், மூச்சுக்குழாயில் அடைப்பு, டிப்தீரியா, தைராய்டு சுரப்பி, மூத்திரப்பாதை, தொண்டை, ரோமம், கழுத்து, பிறப்புறப்பு நோய், எய்ட்ஸ், அதிக வாதமும், கொஞ்சம் கபமும், நீரிழிவு, ஆண் பெண் உறுப்புகளின் பலவீனமான நிலை, மூத்திரப்பையில் கல் அடைப்பு, சிறுநீரகக் கோளாறு, கர்ப்பப்பையில் கோளாறு கண்பார்வையில் குறை, கண்புரை
சனி
பல், தோல், Vagus nerve, பாதம், கால்கள், ரோமம், நகம், மூட்டுப்பகுதி, நரம்புகள், மூத்திரப்பாதை, எலும்புகளை இணைக்கும் தசைகள், பக்கவாதம், புற்றுநோய், யானைக்கால், கட்டி வகைகள், அதிகவாதமும், கொஞ்சம் பித்தமும்
ராகு
பெருமூளையின் அடியில் சளியை உண்டாக்கும், பிட்யூட்டரல் சுரப்பி, குடல், ஜீரண உறுப்புக்கள் அடங்கிய வயிறு, புற்றுநோய் காரகர் அஜீரண கோளாறு, மூச்சுத் திணறல், கண்புரை, எலும்பு முறிவு -படை, சிரங்கு, தோல் வியாதி, எக்ஸிமா குஷ்ட நோய், விஷக்கடி, ஆஸ்துமா, பல்வலி, உடலில் உருவாகும் கட்டிகள், மனபயம், ஒரின சேர்க்கை, இருமல், குடல்நோய், வயிற்றுப்புண் கட்டிகள், கல்லீரல் நோய், அட்ரீனல் சுரப்பிகளின் பாதிப்பு. -
கேது
Pineal glands, குடல் ஜீரண உறுப்புகள் அடங்கிய வயிறு, வயிற்றுவலி, கண்நோய், தோல்வியாதி, இதயவலி, வயிற்றுவலி, வயிற்றில் ஏற்படும் வாயுக்கோளாறு, வெட்டுக்காயம், எய்ட்ஸ், அடிக்கடி ஏற்படும்விபத்துக்கள், ஏமாற்றத்தால் ஏற்படும் மனபாதிப்பு, குடற்புண், காய்ச்சல், ரத்த அழுத்த நோய், செவிட்டுத்தனம், பேச்சுத் தடுமாற்றம்.
பாரப்பா இன்னுமொரு பகரக் கேளு
பகர் புதனும் குரு சனியும் வாத நாடி
சூரப்பா துர்க்கிரகம் சூரிசேயும்
சிறப்பான பாம்புகளும் பித்த நாடி
நேரப்பா பால் மதியும் சுங்கன் தானும்
நேர்மையுள்ள சிலேட்டுமதின் கிரகமென்னு
வீரப்பா போகருட கடக்ஷத்தாலே
விவரமெல்லாம் புலிப்பாணி விளம்பக் கேளே -
(புலிப்பாணி மருத்துவம்)
புதன், குரு, சனி-வாத நாடி
சூரியன், செவ்வாய், ராகு, கேது-பித்த நாடி
சந்திரன், சுக்கிரன் சிலேத்தும நாடி
பிறந்த ஜென்ம லக்னத்திற்கு 6ம் பாவாதிபதியாக வரும் கிரகங்களில் ஏற்படும் நோய் கர்மவினையால் வருபவை. சந்திர லக்னத்திற்கு 6ம் பாவாதிபதியானவர் தருரோகம் நடை பழக்க வழக்கத்தால் உணவு பழக்க வழக்கத்தால் உணவு முறைகளால் வருவன.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக