அறம் செய்ய விரும்பு!
🌏🌍🌎அறம் செய்ய விரும்பு!🌏🌍🌎
அ றம் செய்ய விரும்பு' என்றார் ஒளவையார். 'அறம் செய்' என்று சொல்லாமல், 'விரும்பு' என்று ஏன் சொன்னார்? அறத்தை விருப்பமின்றி செயல்படுத்தினால் ஒரு பலனும் இல்லை என்பதால், விரும்பு என்று சொல்லியிருக்கிறார். ஒருவனிடம் அறம் செய்வதற்கு எதுவுமில்லை. அப்படியிருக்க என்ன செய்வது? மனதார அறம் செய்ய விரும்பினாலே போதும்.. அதற்கான வழியும் கிடைத்துவிடும்; பலனும் உண்டு!
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. ஆனாலும் உயிர் வாழ்வதற்கு ஆதாரம் உணவுதான்! ஆகவே, பிறருக்கு உணவு அளிப்பதைப் போன்ற புண்ணியம் வேறெதுவும் இல்லை என்பர். இன்றைக்கு ஒருவர் செல்வந்தராகத் திகழ்கிறார் என்றால்... நிச்சயம் அவரின் மூதாதையர் எவராவது அன்னதானம் செய்திருப்பதை அறியலாம். அன்னத்தை எவருக்கு அளித்தாலும்புண்ணியம்தான். அதிலும் இறையடியாருக்கு அன்னமிடுவது, பெரும் புண்ணியம்.
பகவான் யோகி ராமசுரத்குமார் திருவண்ணாமலைக்கு வந்த புதிதில், ரயில்நிலையத்தின் அருகில் உள்ள புன்னை மரத்தடியில் அடிக்கடி தங்குவது வழக்கம். இவருடைய மகிமையையும் மகோன்னதத்தையும் எவரும் அறியாத காலம் அது! அப்போது, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில், குருராவ் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரிந்தார். இவருக்கு ஆறேழு வயதில் கோமதி என்றொரு மகள். இவள், வீடு தேடி எவர் வந்தாலும் அவர்களுக்கு தன் தாயாரிடம் சொல்லி உணவு கொடுத்து உபசரிப்பாளாம். மகளின் குணத்தால் பூரித்துப் போனார்கள் குருராவும் அவரின் மனைவியும். இவர்களின் வீட்டு வாசலில் நின்று தண்ணீர் கேட்பாராம் யோகி ராம்சுரத்குமார். இவரது குரலைக் கேட்டதும் ஓடிவந்து உணவே தருவாள் கோமதி. தவிர, தான் கற்றிருந்த ஹிந்தி மொழியில், யோகியிடம் ஏதேனும் பேசவும் செய்வாள்!
ஒருமுறை கோமதிக்கு சற்றே குழப்பம்... "சுவாமி! நீங்களோ வட இந்தியாவைச் சேர்ந்தவர். ஆனால், நான் தருவதோ தென்னிந்திய உணவுகள். எனவே, உங்களுக்குச் சுவையாக இருக்காதே? வேண்டுமெனில், சப்பாத்தியும் சப்ஜியும் செய்து தரட்டுமா?" என்று யோகியிடம் கேட்டாள். சிறுமியின் தாயுள்ளத்தில் திளைத்த யோகியின் கண்களில் பொலபொலவென நீர் வழிந்தது!
இந்த நிலையில், வேறோர் ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.குருராவ். வருடங்கள் பல ஓடின.
ஓம்..
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அப்பன் என்பவர், யோகி ராம்சுரத்குமாரின் பரம பக்தர். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரியும் அப்பன், ஒருமுறை யோகியாரை தரிசிக்க வந்தார். அப்போது யோகியார். குருராவ், அவரின் மகள் கோமதி ஆகியோர் குறித்த விவரங்களைச் சொல்லி, அவர்கள் ஸ்ரீரங்கத்தில் இருப்பதாக அன்பர் ஒருவர் சொன்ன தகவலையும் தெரிவித்தார். அவர்களைப் பற்றிய மேலும் விவரங்களை அறிந்து தன்னிடம் சொல்லுமாறும் பணித்தார்.
குருராவின் விலாசம் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் வீட்டுக்குச் சென்றார் அப்பன். கோமதி நன்றாகப் படித்து, நல்ல நிலையில் வளர்ந்திருந்தாள். அவர்களிடம், தான் வந்த விஷயம் குறித்து அப்பன் சொன்னதும் அழுதேவிட்டனர்! யோகியைக் குறித்து அவர்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ராமேஸ்வரம், திருவண்ணாமலை முதலான தலங்களுக்கு வரும் வட இந்திய சாதுக்களில் ஒருவராகவே அவரை நினைத்திருந்தனர்.
அப்பன் சென்ற நேரம்... பெங்களூருவில் உள்ள மாப்பிள்ளை ஒருவர், கோமதியை பெண் பார்த்துச் சென்றிருந்தார். நல்ல வசதியான இடம்; ஆனால், அவர்களிடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லையே... என்ற கவலை குருராவுக்கு! ஒருவேளை, சம்மதம் தெரிவித்தாலும் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாதே.. எனும் இயலாமை வேறு!
சூழலை அறிந்த அப்பன், உடனே திருவண்ணாமலைக்கு வந்தார்; யோகியிடம் முழு விவரத்தையும் தெரிவித்தார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட யோகி, "பெங்களூரு மாப்பிள்ளையே கோமதிக்கு கணவனாக அமைவார். ஒரு ரூபாய்கூட எதிர்பார்க்க மாட்டார்கள்" என்று ஆசி வழங்கினார். இதுகுறித்து குருராவின் வீட்டுக்குச் சென்று அப்பன் சொல்ல... அவர்கள் அனைவர் முகத்திலும் சந்தோஷமும் ஆச்சரியமும்!
ஆம்... திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து மாப்பிள்ளை வீட்டார் அனுப்பியிருந்த கடிதம் அப்போதுதான் வந்திருந்தது. ஸ்ரீரங்கத்தில் இருந்தபடியே, யோகி ராம்சுரத்குமாரை மனதார வணங்கினர்.
தர்மம் தலை காக்கும் என்பர். தலையை மட்டுமின்றி தலைமுறையையே செழிக்கச் செய்வது தர்மம். விருப்பமும் ஆர்வமும் பொங்க... அறம் செய்ததால் கிடைக்கும் பலன் இது! ஆகவே அறம் செய்ய விரும்பத் துவங்கி, அதன்படி செயல்பட்டு வந்தால் நாளெல்லாம் திருநாள்தான்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக