🌍🌎🌏திருமூலர் சித்தர் கூறுகிறார் செல்வம்நிலையாமை என்று பலபாடல்கள் மூலம் கூறுகிறார்.🌍🌎🌏

 

🌍🌎🌏திருமூலர் சித்தர் கூறுகிறார் செல்வம்நிலையாமை என்று பலபாடல்கள் மூலம் கூறுகிறார்.🌍🌎🌏


🌏

🌹செல்வம் பற்றிய சில குறிப்புகள்:-🌹

காசு பணம் செல்வம் எவ்வளவு இருந்தாலும் நோய் என்று ஒன்று வந்து விட்டால் அந்த செல்வம் நம்மளை காப்பாற்றும் என்று நம் மக்கள் மனதில் பதிந்துள்ளன இறை அருள் என்றே எதுவும் நம்மளை காப்பாற்றாது என்பது நம் மக்கள் மனதில் பதிய வேண்டும் ஆகையால் நம் திருமூலர் சித்தர் செல்வம் நிலையாமை என்ற பல்வேறு பாடல்களில் கூறியுள்ளார்..




🌹3. செல்வ நிலையாமை🌹

அருளும் அரசனும் ஆனையும் தேரும்

பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம் 

தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்

மருளும் பினையவன் மாதவம் அன்றே.

168

அருளுடைய அரசபதவியும், யானைப் படையும், தேர்ப்படையும், திரண்ட பெரும் செல்வமும் ஆகிய இவற்றை எல்லாம் பிறர் கொண்டு செல்வதற்கு முன்பாகத் தெளிந்த உள்ளத்தோடு, உயிர்ச் செல்வனாகிய இறைவன் அருளை அடையப் பெற்று விட்டால், பிறகு அவன் பெரிய தவத்திலே கூட மயங்கமாட்டான் விரும்பமாட்டான். தெருள் தெளிவு. சேரின் அடையப் பெற்றால். மருள் - மயக்கம்.

ஓம்..

🌹செல்வ மழை பொழியும் சிவன் அருள்🌹

இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும்

 துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா

மயக்கற நாடுமின் வானவர் கோனைப்

 பெயல்கொண்டல் போலப் பெரும்செல்வ மாமே.

169

இயக்குறு திங்கள் நன்கு ஒளி வீசிக் கொண்டிருந்த நிலவு. ஒளி இழந்து கரிக்கட்டை ஆனதைப் போல (இருட் பிழம்பு ஒக்கும்), தேயும் செல்வம் குறைவதால் வரும் துன்பத்தைச் சொல்லவும் வேண்டாம். எனவே, பொருட்செல்வத்தின் மேல் வைத்த மயக்கம் - பற்று நீங்கத் தேவாதி தேவர்கள் தலைவன் திருவருள் துணையை நாடுங்கள். மேகம் பொழிவது போல், உங்களுக்கு (அவன் அருளாகிய) பெருஞ்செல்வம் மழையாய்ப் பொழியும். இயக்குறு இயங்கிக் கொண்டிருக்கும். பிழம்பு தொகுதி. துயக்குறு தளர்வடையும். பெயல்-மழை. கொண்டல்- மேகம்.

🌹உயிர் உடைமை உன்னுடையதல்ல🌹

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு

என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்

 உன்உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

 கண்ணது காணொளி கண்டு கொளீரே,

170

தன் நிழல் (வெயிலுக்கு ஒதுங்கத்) தனக்கு உதவாது. நிழல் (சாயை) நம் கூடவே வரும் என்றாலும், நின்று அதில் நாம் இளைப்பாற முடியுமா? முடியாது! இந்த உண்மை தெரிந்திருந்தும் (கண்டு) இது என்னுடைய செல்வம், நான் தேடியது, எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைப்பவர் ஏமாளிகள் (ஏழைகள்). உன் உயிர்,நீ பிறக்கும்போது, உன் உடலோடு சேர்ந்து பிறந்தது, என்றாலும், அது ஒரு நாள் உன் உடலை விட்டுப் போய்விடும். (நீ தேடிய செல்வமும் அப்படித்தான்.) எனவே அகக்கண் கொண்டு அந்த உள் ஒளியை உணர்ந்து உய்வீர்களாக. கண்- அகக் கண். காண் ஒளி - உள் ஒளி

🌹காட்டிய செல்வம் கைவிட்டுப் போகும்🌹

ஈட்டிய தேன்பூ மணம்கண்டு இரதமும்

 கூட்டிக் கொணர்ந்துஒரு கொம்பிடை வைத்திடும்

ஓட்டித் துரத்திட்டு அதுவலி யார்கொளக்

 காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

171

ஒரு பூவில் தேன் (இரதம்-தேன்) நிறைந்திருப்பதை, அந்தப் பூவின் சத்தைக் கொண்டே அறிந்து வந்த வண்டு, அந்தத் தேனைத் திரட்டிக்
கொண்டு போய் ஒரு மரக் கொம்பில் கூடுகட்டிப் பாதுகாக்கும். (இதுவே கொம்புத் தேன் ) இப்படித் தேனீக்கள் சேர்த்த தேனடையை மனிதர்கள் தீப்பந்தம் கொளுத்தித் தேனீக்களை விரட்டி ஓட்டிவிட்டுத் தேனைத் தாங்கள் எடுத்துக் கொள்வர். அதைப் போலவே, ஒருவர் தேடித்திரட்டிய செல்வத்தையும் வலியவர் ஒருநாள், செல்வம் உடையவர்கள் வருந்தக் கைக் கொள்வர். ஈட்டிய நிறைந்த. வலியார். உடல் வலிமை மிக்கவர்கள். காட்டிக்கொடுத்தது கைவிட்டவாறே அதாவது, தேன்கூடு மற்றவர் கண்ணில் படும்படி காட்டப்பட்டது. அது தான் இருப்பதைக் காட்டிக் கொடுத்தது. எனவே, கைவிட்டுப் போயிற்று. செல்வமும் அப்படித்தான் ஒரு நாள் பறிபோகும் என்பதைக் குறித்தது.

🌹அருட் செல்வம் அதைத் தேடுங்கள்🌹

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கல்மின்

ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே

 மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக் 

கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.

172

செல்வம் நிலையற்றது என்பதைத் தெரிந்து தெளிவடையுங்கள். முன்னமேயே அறிந்து தெளிந்தவர்கள் செல்வம் இல்லாமையை எண்ணிக் கவலைப்படாதீர்கள். ஆற்று வெள்ளம் போல் பெருகிவரும் செல்வச் செழிப்பைக் கண்டு கலங்கி மயங்காமல், (வெள்ளம் வந்ததுபோல், ஒரு நாள் திடீரென்று வற்றியும் போகும். எனவே) உங்கள் மனதை மாற்றிக் கொண்டு (பொருட்செல்வத்தின் மீது வைத்த பற்றை மாற்றிக் கொண்டு) இறையருளாகிய பெரும் செல்வத்தைப் பெற முயலுங்கள். முயன்றால் எமபயம்கூட உங்களை அணுகாது. தேற்ற அறிந்து. தெளிமின் - தெளிவடைக கலக்கி கலங்கி. மலக்கி மயங்கி, கூற்றன் எமன். குதித்தல் வெல்லுதல்,

🌹சிமிழ்ச் செல்வமே செல்வம்🌹

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

173

மன மகிழ்ச்சி தரும் பெரும் செல்வமும், வீடு, வயல் என்ற பிற செல்வவளங்களும், ஆற்று வெள்ளத்தில் மிதக்கின்ற படகைப்போல் ஒரு நாள்கவிழ்ந்து விடும். அழிந்து போய்விடும் உடலுக்கு ஆதாரசக்தியாகத்
தலைப் பகுதியில் சிமிழ் ஒன்று வைத்துள்ளதைப் பலரும் அறியாமல் இருக்கிறார்களே. சிமிழை அறிந்து அதன் பயன் உணர்ந்தால் அருளாகிய செல்வம் அமுத மழையாகப் பொழியும் என்பது கருத்து. மாடு. செல்வம். மிசை - மேல். அவிழ்கின்ற அழிகின்ற. ஆக்கை உடல். வீடுபேறு ஆதாரசக்தி, கதிமோட்சம். சிமிழ் - உயிர்ச்சக்தியின் சேமிப்பு. இதைப் பெருக்கி உள்ளொளி காணும் யோக நிலையைக் குறித்தது.

🌹செம்பொருள் சிவமே செல்வம்🌹

வாழ்வு மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரும் அளவேது எமக்கென்பர் ஒண்பொருள் மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக் கூவு துணைஒன்று கூடலும் ஆமே.

174

நல்ல வாழ்க்கை, அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், உடன் பிறந்தார், சுற்றத்தார் என்று, 'எனக்கு என்ன குறை?' என்று கூறுபவர்கள் உலகில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சிறந்த செம்பொருளான சிவன் அருளைப் பெறுகின்ற முயற்சியை ஆழமாக மேற்கொள்ள நினைப்பார்களேயானால், அந்தச் செம்பொருள் சிவம் கூவி அழைத்துக் கொள்ளத்தக்க துணையாக வந்து சேரவும் கூடும். ஒண்பொருள் - உயர்ந்த பொருள். விரிவு - விரிவாக, ஆழமாக. கூவு- கூவி அழைத்தல். கூடல் சுடுதல், சேருதல்.

🌹ஒரு வீடு ஒன்பது வாசல்🌹

வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லை 

பூட்டும் தறிஒன்று போம்வழி ஒன்பது

நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்

 காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

175

எல்லாருக்கும் உலக வாழ்விலேயே ஆசை மிகுந்திருக்கிறது. உண்மைப் பொருளறியும் எண்ணம் உடையவர்கள் யாரும் இல்லை. இந்த உலக வாழ்வுக்கு ஆசைப்படுவதற்குக் காரணமான உடலுக்குள் உயிரைப் பூட்டி வைக்கும் இடம் ஒன்றுள்ளது. ஆனால், தப்பி ஓடவோ ஒன்பது வாசல்கள் உள்ளன. இந்த ஒன்பது வாசலில் ஏதாவது ஒன்றின் வழி உயிர் போய்விட்டால், உறவு முறை காட்டித் தாயார், சுற்றத்தார் எனப் பலரும் வந்து வணங்கிப் பின் (இறந்த உடல் போகச்) சுடுகாட்டை காட்டிக் கொடுத்து விட்டு, உடலை அங்கே (எரிந்து போகவிட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதுதான் உலகியல். அறிக. வேட்கை ஆசை. மெய்-உண்மை. பூட்டும் தறி கட்டும் இடம் இங்கே சுழுமுனை. நாட்டி - நிலை நாட்டி. தமர்-உறவினர்.

🙏சிவ சிந்தனை செல்கதிக்குப் பரிசு🙏

 உடம்பொடு உயிர்இடை விட்டோடும் போது 

அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்

 விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்

 சுடும்பரி சத்தையும் சூழகி லாரே.

176

உடலோடு பிறந்து தொடர்ந்து வந்த உயிர், நடுவில் உடலைவிட்டுவிட்டு ஓடிவிடும். இப்படி ஓடும் உயிரைத் தடுத்து நிறுத்தி, அதைவெற்றி கொள்ள நிறுத்தி வைக்க ஒரு வழியும் இல்லை. எனவே,அப்போது உயிர் பிரியும் நேரத்தில் இறைவனை நினையுங்கள்.நினைத்தால்,உடலை விட்டு உயிரைப் போக விடுவதான பரிசைத் தரவந்த எம தூதர்கள், அந்த உயிருக்குத் துன்பத்தைத் தரமாட்டார்கள். சிவசிந்தனை துன்பம் போக்கும் என்பதாம். அடும் வெல்லும். பரிசு-வழி.
விடும் பரிசு - உயிர் உடலை விடச் செய்வது. நமன் - எமன். சுடும்
பரிசத்தை - வருத்துவதாகிய நரக வாதனையை.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘