🌎🌏வாஸ்துவுக்கும் ஒரு கோயில்🌍🌎🌏

 

🌎🌏வாஸ்துவுக்கும் ஒரு கோயில்🌍🌎🌏

நம் முன்னோர்கள் மிக விசாலம் நிரம்பிய மனம் படைத்தவர்கள். தாங்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின்பும்கூடத் தங்கள் பெயர் வரலாற்றில் நிற்கும்படி பெரும் கோயில்களை எழுப்பிக் காட்டினார்கள். நெடும் தொலைவிலேயே ஊர் இருப்பது தெரிய வேண்டும் என்று வானளாவிய கோபுரம் கட்டி வைத்தார்கள்.


தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோபுரம் ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம்தான் அது 233 அடி உயரம் கொண்டது. ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்தான் அது கட்டி முடிக்கப்பட்டது.



அதற்குமுன் சுமார் 300 வருடங்களாக அது வெறும் மொட்டை கோபுரமாகவே நின்றது.நாடெங்கும்சின்னச்சின்ன ஊர்களிலெல்லாம்கூட தேடித்தேடி கோயிலும், கோபுரமும் கட்டிய நமது முன்னோர்கள் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெற்ற ஸ்ரீரங்கம் கோபுரத்தை ஏன் கட்டாமல் அப்படியே விட்டு வைத்தார்கள்?



அதன் பின்னணியில்தான் ஒரு பெரும் வரலாறே அடங்கியுள்ளது. கற்பனைகளையும் மிஞ்சக்கூடியது. அதன் பின்னணியில் கொஞ்சம் சோகமும், பெருமளவு மனிதாபிமானமும் இழையோடுவதுதான் சுவாரஸ்யம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை உலகில் வேறெங்கும் இல்லாத அளவு பிரம்மாண்டமாக எழுப்ப முடிவு செய்தார் மதுரை நாயக்க மன்னர்.


அதன்படி பிரம்மாண்டமான அஸ்திவாரம் தோண்டப்பட்டு கடைக்கால் எழுப்பிய பெருமளவில் கோபுரம் எழும்ப ஆரம்பித்தது நுழைவாயிலின் வேலைகள் முடிந்து முதல்நிலை கட்டப்பட்டபோது ஒரு விபரீதம் நிகழ்ந்தது. கோபுரம் கட்டிய ஸ்தபதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது என்கின்றனர் சிலர் இல்லையில்லை. கோபுரம் கட்டிய தலைமை

ஸ்பதியின் மகனே பிரச்சினைக்குக் காரணம் என்கின்றனர் சிலர். எது எப்படியாயினும் தலைமைத் ஸ்தபதி கோபுர வேலைக்குத் தேர்வுசெய்த கல்லின்மீது குறை சொல்லப்பட்டது கடும் சீற்றம் கொண்ட ஸ்தபதி நிரூபிக்கும்படி சவால் விட்டார் குறைநிரூபணம் ஆனால் தமது சிற்பத் தொழிலையே உதறி விட்டு தலையை மொட்டையடித்துக் கொண்டு தேசாந்திரம் போவதாகவும் இல்லையேல் குற்றம் சொன்னவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் மிக ஆவேசமாகச் சொல்லிவிட்டார்.

சிற்பியின் அறிவு அபாரமானது அனுபவமும், திறமையும் வேறு எக்கச்செக்கம். ஆனாலும் என்ன செய்ய? விதி என்று ஒன்று உண்டே! சிற்பி சபதம் செய்ததை அடுத்து அரைத்த சந்தனம் கொண்டு

வரப்பட்டது. செய்து வைத்திருந்த தூண்களின்மீது அப்பிப் பூசப்பட்டது. ஒரே ஒரு தூணில் மட்டும் எல்லா இடங்களும் வெயிலில் உலர்ந்து ஒரு இடம் மட்டுமே உலராமல் இருந்தது. உடனே அந்த இடத்தில் உளியை வைத்து சுத்தியலால் ஒரு தட்டு தட்டவும் வட்டமான கல் சில்லாகப் பெயர்ந்து விழ உள்ளிருந்து தாவியது ஒரு தேரை

ஐயோ என்றனர் அனைவரும். குளிந்த தலை நிமிராமல் வெளியேறினார் ஸ்தபதி. மறுநாள் அதிகாலையே அதலையை முண்டம் செய்துகொண்டு கப்பல் ஏறிச் சிங்களம் சென்றுவிட்டதாகச் செய்தி வந்தது.

இடிந்துபோனார் மன்னர்.
கடைசியாகக் கோபுர வேலையும் அப்படியே நின்றது. அவர் இல்லாதது ஒருபுறம். அபசகுனம் என்பது ஒருபக்கம். திறமையான நிமித்திகரை வரவழைத்த மன்னர் நடந்ததைச் சொல்லி இது ஏதேனும் தீமைக்கான

440

வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்

அறிகுறியா? அல்லது வேறு ஆட்களை வைத்துக் கோபுர வேலையை முடித்துவிடலாமா என்பதனை விளக்கமாகக் கேட்டார். அந்த வயோதிகப் பண்டிதர்

எல்லாவற்றையும் கணக்கிட்டார் பிறகு

சொன்னார்.

"மன்னவா! இந்தக் கோபுர வேலையை நிறுத்தி விடுங்கள் நடந்தது அபசகுனமல்ல அது ஒரு சூசகம் வாஸ்து சாஸ்திர ரீதியாக இந்தக் கோபுரம் எழுந்தால் சீதை பிறக்க, லங்கை அழிய என்பார்களே, அதுபோல இங்கு இது முடி டிக்கப்பட்டால் அங்கே இலங்கை இரண்டாக உடைந்து அழியும் அதற்கான முன்னறிவிப்பே இது" என்றார்.

மனம் வெதும்பிய மன்னன் எது எப்படி இருப்பினும் ஒரு நாடு அழியத் தான் காரணமாக வேண்டாமென்று விட்டுவிட்டான்
அதன்பிறகு எத்தனையோ மன்னர்கள் இப்படி ஒரு கோபுரம் மொட்டையாக நிற்பதைக் கண்டு பூர்த்திசெய்ய இறங்கித் தகவல் அறிந்து பின்வாங்கி விடுவார்கள்.

நெடுங்காலம் கழித்து அண்மையில் இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது வரட்டும் என்று அகோபில மடம் ஜீயர் இறங்கி ஸ்ரீரங்கம் கோபுரத்தை முடிக்க ஏற்பாடுகளை ஆரம்பித்தார் வேலை துவங்கிய சில மாதங்களில் 1983-ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் வரலாறு காணாத இனக்கலவரம் மூண்டது ஏராளமானவர்கள் அகதிகளாய்த் தமிழகம் வர. தீவிரவாத இயக்கங்கள் தலைதூக்க இலங்கை ரணகளமானது

அரசியல் விவகாரங்கள் பற்றிய எதுவும் இங்கு நாம் எழுதப்போவதில்லை. மொத்தத்தில் இலங்கை இனப் பிரச்சினை இலங்கையுடன் மட்டும் நில்லாமல் இந்தியாவுக்கும்கூட ஒரு தலைவலியாகவே மாறியது.

பல்வேறு சமயப் பெரியவர்களுடன் பல பெரிய மனிதர்கள் கலந்து ஆலோசித்ததில் வாஸ்து ரீதியாக ஸ்ரீரங்கம் கோபுரம் எழுந்ததால் ஏற்பட்ட பலன்கள் தென்காசி கோபுரத்தை எழுப்பினால் தணியும் என அறியப்பட்டது.

இதனால் மகிழ்ந்த தினத்தந்தி அதிபரான திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் தாமே முன்வந்து தென்காசி கோபுரம் கட்டி முடிக்கும்
பொறுப்பையேற்றுக் கொண்டார் ஸ்ரீரங்கம் கோபுரம் 233 அடி உயரம். அதனினும் பெரியதாக 251 அடி உயரம் கொண்ட கோபுரம் எழும்பியது. அதன்பின்பே இலங்கையில் வன்முறை நிலை தணிந்து ஒரு உடன்பாடு ஏற்படும் சூழல் உருவாக ஆரம்பித்துத் தற்போது போர்நிறுத்தம் மற்றும் மாகாண சுயாட்சி போன்ற ஒப்பந்தங்களை நோக்கி முன்னேறி வருகிறது.

ஒரு கோயிலில் எழுப்பப்பட்ட ஒரு கோபுரம் ஒரு நாட்டின் சமுதாய வாழ்வையே மாற்றிய நிலையைக் கண்டோமல்லவா! இதுதான் வாஸ்துவின் தனிச்சிறப்பு தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்திலா நெறிகட்டும்? என்பது பழமொழி ஆனால் நிஜத்தில் கட்டும். ஏதோ ஒரு பிறவியில் செய்த பாவத்திற்காக. ஏதோ ஒரு பிறவியில் தண்டிக்கப்படுவதுபோல் எங்கோ ஏற்படும் வாஸ்து கோளாறு எங்கோ பாதிப்பு ஏற்படுத்தும்

அஃகுபங்சர்என்ற சீனமுறைமருத்துவம் பற்றிக்கேள்விப்பட்டிருப்பீர்கள் எங்கோ முதுகில் குத்து வலி இருக்கும். எங்கோ ஒரு இடத்தில் கையில் சிறு ஊசி மூலம் குத்துவார்கள் வலி அடியோடுகுணமாகும் அதுபோன்றதுதான்.

வாஸ்து பரிகாரம் என்பதும்

கேட்கக் கேட்க ஆச்சரியமாயிருக்கிறது இல்லையா? ஆனால் உண்மையில் இதை மிஞ்சிய ஆச்சரியமான சம்பவங்கள் ஏராளமாகஉண்டு.

சரி. அது இருக்கட்டும். வாஸ்து பரிகார கோயில் ஒன்று உண்டே தெரியுமா உங்கள்
எல்லோருக்கும்?

இனி வாஸ்து பற்றிய
னவிவரங்களில் இறங்கப் போகிறோம். அதற்கு முன்னதாகஇதையும் தெரிந்துகொள்ளலாமே!

தஞ்சாவூர் மாவட்டம்நன்னிலம் என்ற ஊரிலிருந்து கிழக்கே பத்து கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புகலூர். அப்பர். முருக நாயனார் ஆகியோர் முக்தியடைந்தது இங்குதான். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல்பெற்ற ஸ்தலம். வாஸ்து கோயில் எனப் புகழ்பெற்றது இது.

எப்படி என்கிறீர்களா?


எப்படி என்கிறீர்களா?

பங்குனி உத்திரத் திருநாளை சிறப்பாக நடத்த சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவி ஆவலுட இருந்தார் சுந்தரருக்கோ பணத் தட்டுப்பாடு எங்கு அலைந்தும் சல்லி காசு கூடப் பெயரவில்லை. என்ன செய்வது?

நல்ல காரியத்தின் பொருட்டு செல்கிறோம் வர போய்ப் வேண்டியதுகூட வரவில்லை சுவாமி காரியம் என்றால் சுவாமியே நடத்திக் கொள்ளட்டும் என்று திருப்புகலூர் படுத்துக்கொண்டார். பிரகாரத்தில் இறைந்துகிடந்த செங்கற்களில் இரு கற்களைத் தமது தலைக்கு வைத்துக்கொண்டு இறைவனைத் தியானித்தபடி உறங்கியவர் விழித்தெழுந்தபோது செங்கற்கள் இரண்டும் தங்கச் செங்கலாக மாறி மின்னிக் கொண்டிருப்பதைக் கண்டார்.


சிலிர்த்துப்போன நம்பி ஆரூரர் உள்ளம் உருகினார். இறைவனின் விளையாட்டை எண்ணிய அதேசமயம் அவருக்குப் பக்தர்களின் நினைவு வந்தது. இந்தச் செங்கற்களை எந்த பக்தன் எதற்காகக் கொணர்ந்தானோ? பொதுவாக செங்கல்லின் உபயோகம் என்ன? வீடுகட்டுவது தானே?

சுந்தரரின் நாவில் இனியதொரு பாசுரம் கிளம்பி வந்தது.

தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் 

சார்வினுந் தொண்டர் தருகிலாய்

பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை

புகலூர் பாடுமின் புலவீர்காள்!

 இம்மையே தரும் சோறுங் கூரையும்

ஏத்தலாம் இடர் கெடலுமாம் 

அம்மையே சிவலோகம் ஆள்வதற்

 கியாதும் ஐயற வில்லையே



பதிகம் பாடி பொன் கற்களுடன் சுந்தரர் தமது இல்லம் ஏகினார். அதுமுதல் இந்தக் கோயிலில் செங்கற்களை வைத்து பூஜித்த பின்பு

கட்டப்படும் வீடுகளில் வாஸ்து கோளாறு துன்பப்படுத்துவதில்லை. வாஸ்துவில் மிக முக்கிய இடம் வகிக்கும் அக்னிப் பகவானே பூஜித்த தலம் இது. அதனால்தான் இங்கு உறையும் இறைவனின் திருநாமமே

அக்னீஸ்வரர் ஆகும்.

நாற்புறமும் அகழி சூழ்ந்த அழகிய ஆலயம் அது. புது வீடு கட்டுபவர்கள் பலரும் இங்கு வந்து செங்கற்களை வைத்துப் பூஜை செய்கின்றனர் பிரம்மாண்டமான ஆலயம் இது. 73125 சதுர அடி பரப்பு
கொண்டது. அக்னீஸ்வரர் இறைவன் அம்மனின் பெயர் கருந்தார்குழலி சூளிகாம்பாள் என்கிறார்கள் சூளை என்பது செங்கல் ஆகவே குளிகாம்பாள் தெற்குப் பார்த்த முகம். நளன் இந்தக் கோயில் தீர்த்தத்தில் முழுகி எழுந்தபோது, உன்னைப் பீடித்த நான் ஏழுகல் தொலைவில் திருநள்ளாற்றில் விலகுவேன்'

என அசரீரி கேட்டது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுக்குமான பூதேஷ்வர். வர்த்தமானேஷ்வர். புலிஷ்யேஷயர் என மூன்று சிவபெருமான்களையும் இங்கே தரிசிக்கலாம். தீ கொழுந்து எரிவது போன்ற தலையுடன் அக்கினிப் பகவானும் இங்கு உண்டு.

அக்னி பகவானுக்கும். வாயு பகவானுக்கும் ஏற்பட்ட போட்டியில் தந்தையான வாயு அக்னியை சபித்து விடுகிறார் மகிமை குறைந்த அக்னி தேவகுரு பிரகஸ்பதியைத் துதிக்கிறான். அவர் புன்னாகவனம் சென்று நாற்புறமும் அகழி தோண்டி அதன் உள்ளே இறங்கி சதாசிவனை நினைத்துப பூஜைசெய்தால் பாப விமோசனம் கிட்டும் என்றாராம்.

அதன்படி பூஜிக்கப்பட்டு

அக்னியால் எழுந்தவர்தான் அக்னீஸ்வரர் சதாசிவனான அக்னிதேவன் வேண்டுதலின்படி அங்கு வரும் மக்களுக்கும் அக்னி முலை. ஈசான (சனி) மூலை பாதிப்புகளிலிருந்து நிவர்த்தி தருகிறார்.

இத்தலத்திற்குப் பல புராணங்கள் உண்டு அவற்றை விவரிப்பது இங்கு நோக்கம் அல்ல. வாஸ்து கோளாறுகளில் நிவர்த்தி தரும் தலம் என்பதாலேயே இதனைச் சொல்ல நேர்ந்தது.

சிந்தாமணி என்ற தாசி மாபெரும் மாளிகை ஒன்று கட்டி வாழ்ந்து வந்தாள். அவ்வழி வந்த மன்னன் அது கோயில் என்றெண்ணி விழுந்து வணங்கினான் பின்னர் உண்மையறிந்து வெகுண்டவன் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கச் சொன்னான். மன்னனை வணங்கி மன்னிப்பு வேண்டிய தாசி தானே இடித்துக் கொள்வதாக வாக்களித்து இடித்ததோடு கோயிலின் முதல் பிரகாரம் மட்டும் மண்டபம் கட்டினாள்.

கனவில்

இறைவன் அவள் வந்து அருள்புரிந்தார். 'அறியாமையால் நான் ஒரு வீடு கட்டினேன். அதுபோல் வீடுகட்டும் பலரும் பல குறைகள் செய்யக்கூடும். உங்களை வேண்டினால் அக்குறைகள் கோளாறுகள் அகல அருள்புரிய வேண்டும்" என்றாள் அப்பெண்மணி. ''அப்படியே!" என்றார் ஈசர். அதனாலேயே அம்மண்டபம் இன்றும் சிந்தாமணி மண்டபம் எனப்படுகிறது.

வாய்ப்புக் கிடைக்கும்போது இதனையும் ஒருமுறை தரிசித்து வைப்போமே! 


வாஸ்து என்னும் காணா சக்தி விளைவிக்கும் அற்புதங்கள் மேனாட்டினரிடையே தற்போது பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பூமிக்கடியே நீரோட்டங்கள் உண்டு என்று ஒப்புக் கொள்கின்றனர். நிலவியல் அறிஞர்கள். இங்கே நீரோட்டம் என்பது வெறும் தண்ணீர் என்ற பொருளில் சொல்லப்படவில்லை. அவை மாதிரியான அலைவீச்சுக்கள் மனித வாழ்வின் ஒரு நிம்மதிக்கும் அமைதியின்மைக்கும் அவை பெரும். காரணமாக அமைகின்றன. பற்றி

அமெரிக்காவில்

Business Ci

என்று சொல்லப்படும் நியூயார்க் நகரில் மட்டும் நம்மூர் மனையடி சாஸ்திரம்போல் கட்டிடத்தின் எந்தெந்த அறைகளை எங்கெங்கே அமைப்பது நல்லது என்று சொல்லக்கூடிய தொழில்முறை சோதிடர்கள் மூவாயிரத்துக்குமேல் உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆனால் உண்மை அதுதான். நம்மூரில் அதன் பெயர் வாஸ்து அமெரிக்கர்கள் அதனை The Power c என்று அழைக்கின்றனர். ஸ்டேட் எம்பயர். ஸீயர்ஸ் ஆகியவை உலகின் பிரம்மாண்டக் கட்டிடங்களாக இருந்த காலத்தி அவற்றைவிடப் பிரம்மாண்டமாக உலக வர்த்தக மையம்5 (World Tra ing centre) இரட்டைக் கட்டிடங்களாக 144 மாடிகளுடன் கட்டப்பட்ட அப்பொழுதே ஒரு அமைக்கப்படவில்லை. வாஸ்து நிபுணர். "இது சரிய மனையடியில் எதிர்சக்தி உள்ள எதிர்காலத்தில் இது கோர முடிவைச் சந்திக்கும்' என்றார். அப்போதை அறிவியல் பரபரப்பில் அதனை எவரும் பொருட்படுத்தவில்லை. ஏ ஒரு மூலையில் பெட்டிச் செய்தியாக அது வெளிவந்தது. 11-9-2001g ஒஸாமா பின்லாடன் எனும் தீவிரவாதத் தலைவனின் கும்பல் g விமானங்கள் மூலம் மோதியதில் அந்தக் கட்டிடமே அடியே தரைமட்டமான துயரச் சம்பவத்தை நாம் அனைவரு தொலைக்காட்சியில் கண்டு பதறினோம்.

அமெரிக்காவில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் பல நாடுகளி தற்போது வாஸ்து பற்றிய அறிவு வளர்ந்து வருகிறது. பு கோணங்களில் அதனை ஆராய முற்பட்டுள்ளனர்.

ஓம்..



சீனர்களிடையே வாஸ்து விசேஷமான ஒரு சாஸ்திரமாகவே உள்ளது. நாகரீகம், கலாச்சாரம், புராதனப் பண்பாடு எனப் பலவற்றிலும் சீனா இந்தியாவைப் போலவே தொன்மையானது. நம்மைப்போலவே பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைப் பெற்றுள்ளதுடன் பரப்பு. ஜனத்தொகை. நூற்றுக்கணக்கான இனங்கள். மொழிகள் என அனைத்திலும் நமக்கு நிகரானது. அங்கே பெங்-சூயி என்ற பெயரில் சீனா நம்பிக்கை, புராணம் இவற்றுக்கேற்றபடி இதே வாஸ்து பிரபலம் பெற்றுள்ளது.

அடிப்படை என்னவோ ஒன்றுதான்! கட்டும் வீடு வளம்பெற வேண்டும் வாழ்வு சிறந்து ஓங்க வேண்டும். இதுதான் பிரதான நோக்கம். ஆனால் நம்மவர் வாஸ்துவை வாஸ்து என்ற அளவில் மட்டும் ஆராய்ந்தனர். சீன மக்களோ அவர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த பல நம்பிக்கைகளையும் அதனுடன் இணைத்தனர்.

தற்போது சென்னையிலும் பல கட்டிடங்கள் பெங்-சூயி எனப்படும் சீன சாஸ்திரப்படி கட்டப்படுவதைக் கண்டிருப்பீர்கள். எனவே சும்மா கொஞ்சநேரம் கொறிப்பதுபோல் நம் பொது அறிவுக்காக இந்த பெங்-சூயி பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொள்வோமே!

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘