🌍🌎🌏ஏழாமிடப் பொதுப் பலன்கள் களத்திரம்🌍🌎🌏

 

🌍🌎🌏ஏழாமிடப் பொதுப் பலன்கள் களத்திரம்🌍🌎🌏


ஏழாமிடத்தைக் கொண்டு திருமணம், மனைவி,காமம், செழிப்பு, தயிர், பால், இனிமை, பசுக்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ எப்படியிருந்தாலும் அவனை மாற்றக்கூடிய வலிமை அவனுடைய களத்திரத்திற்குத்தான் உண்டு. ஒரு நல்ல துணைவி அமைவாளே யானால் எப்படிப்பட்டவனும் நல்ல நடத்தையுடையவனாக மாறுவான்.

மிக நல்ல நடத்தை உடையவன்கூட மோசமான மனைவி கிடைத்தால் அவன் வாழ்க்கையில் தவறி வாழ்வின் அர்த்தங்களையெல்லாம் இழந்து நாடோடியாகத் திரிய நேரிடும். ஒவ்வொருவனுடைய வாழ்க்கையிலும் பெண் மகத்தான பங்கு வகிக்கின்றாள். நல்லதோ, தீயதோ மாற்றத்தை ஏற்படுத்துகிறாள்.

திருமணம் நடந்ததால் சிலர் துறவு வாழ்க்கைக்குப் போகிறார்கள். நடக்காததால் சிலர் துறவிகளாக மாறுகின்றனர். பெண்ணை விரும்பி துறவி ஆவது உண்டு. பெண்ணை வெறுத்து துறவி ஆவதும் உண்டு.

ஒரு வாழ்க்கைக்கு அர்த்தமே அவனுடைய இல்லறத்தில் தான் அமைகிறது. அக்காலத்தில் முனிவர்கள் அனைவருமே திருமணம் ஆனவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள். இல்லறத்தில் சென்றுதான் துறவறத்தை மேற்கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

திருமணம் ஆகாமலேயே துறவிகள் ஆகக்கூடியவர்கள் நடு வழியிலேயே தங்களுடைய பாதைகளை இழந்து தவறிப்போய் விடுகிறார்கள் என்பதை நாம் இப்போது சமுதாயத்தில் பார்க்கிறோம்.

இல்லறத்தில் இருப்பவர்கள் துறவறத்தை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். துறவறத்தில் இருப்பவர்கள் இல்லறத்தை
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நமது இலக்கியங்களே மிக சான்றாக அமைந்திருக்கின்றன.

 திருக்கயிலாய ஞான உலா' என்ற நூல் சிவபெருமான் உலா வருகின்றபொழுது ஏழு பருவப் பெண்களும், சிவபெருமானை நினைத்துக் காதல் கொள்வதாகவும், அப்பருவப் பெண்களின் உடல் அமைப்புகளைப் பற்றியும் மிக அழகாகஎடுத்து இயம்புகிறது. இதை எழுதியவர் ஒரு துறவி - சிவப்பிரகாசஸ்வாமிகள் எனப்படுகிறார்.

சமண காப்பியமான சீவக சிந்தாமணியை ஒரு மணநூல் என்று கூடக் கூறுவார்கள். சீவகன் எட்டு பருவப் பெண்களை பலவிதமாக மணந்து கொள்வதைப் பற்றி அக்காப்பியம் எடுத்துக் காட்டுகிறது. அதனை எழுதியவரும் திருத்தக்க தேவர் என்ற ஸ்வாமிகளே.

அக்கால முனிவர்கள் பலரும் திருமணம் ஆனவர்களாக, பிள்ளை பெற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் இறைவனை நினைக்கையில் சிற்றின்பம் இடையூறாக இருக்கக்கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு பிறகு துறவறத்தை தேடினார்கள்.

புதிய காலணியை வாங்கிய ஒருவன் கோயிலுக்குச் சென்றானாம். காலணியை வெளியில் விட்டுவிட்டு இறைவனை தரிசிக்கச் சென்ற அவனது மனமெல்லாம் அந்த காலணியிலேயே இருந்தது. ஆனால் மற்றொருவன் அக்காலணியை ஒரு பையிலே போட்டு எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றானாம். தீபாராதனைத் தட்டைத் தொட்டு வணங்குகின்றபொழுது அத்தட்டிலே அவனது காலணிப்பை பட்டதாம்.

இந்த இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது, தட்டில் காலணி பட்டாலும் அவன் மனதெல்லாம் இறைவன் மீதுதான் இருக்கின்றது. அதே போன்றுதான் இல்லற இன்பங்களை யெல்லாம் அனுபவித்தவன் இறைவனை முழுமையாக வணங்குகிறான்.

இப்படியெல்லாம் சமுதாய அந்தஸ்தையோ, தாழ்வையோ உருவாக்கக்கூடிய பெண்ணின் தன்மைகளைக்குறித்து ஏழாம் பாவம் மிக சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இதைக் குறித்துசுகமதி பிரசுரத்தால் வெளியிடப்பட்ட எனது 'இல்லறத்தில் இனிய ஜோதிடம் என்ற நூலில் விரிவாகத் தெரிவித்துள்ளேன்.

திருமணம் ஆகுமா, ஆகாதா, காலதாமதம் ஆகுமா, இளமையிலேயே ஆகுமா, வரக்கூடிய மனைவி அழகாகஇருப்பாளா, நல்லவளாக இருப்பாளா, நமக்கு ஏற்றாற்போல்வருவாளா என்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கெல்லாம் ஏழாம்பாவம் சிறப்பாக விடை தருகிறது.

ஆனால் ஒன்று

நிஜங்களை விட கற்பனையேஇனிமையானது.

மனைவி நல்லவளா? கெட்டவளா?

ஏழாம் இடத்து அதிபதி சுப கிரகத்துடன் சேர்ந்திருப்பின் நல்ல மனைவி அமைவாள்.

ஏழாம் இடத்து அதிபதி உச்சம், ஆட்சி, நட்பு வீடுகளில் இருந்தால் நல்ல மனைவி வாய்ப்பாள். வலு பெற்ற ஏழாம் இடத்து அதிபதி குருவால் பார்க்கப்பட்டு
மித்ரு நவாம்சத்தை அடைந்திருந்தால் மனைவி நல்லவளாகஇருப்பாள்.

வலுப்பெற்ற சுக்கிரன் குருவின் பார்வைக்கு உட்பட்டு, மித்ரு நவாம்சத்தை அடைந்திருப்பின் மனைவி நல்லவளாக இருப்பாள்.

ஏழாம் இடத்து அதிபதியாக சுக்கிரனாகி குரு, புதன் இவர்களின் பார்வைக்கு உட்பட்டு இருந்தால் மனைவி அன்பு உடையவளாக இருப்பாள்.

பிரகாஸ்பதி ஓம் ரவிக்குமார்.

❤️கற்புடையவள்❤️

குரு ஏழாம் இடத்தில் இருந்தால் வாய்க்கும் மனைவி

கற்புடையவளாக இருப்பாள். ஏழாம் இடத்து அதிபதி கேந்திரத்தில் இருக்க அது அவர் வீடாகவோ, சுபர் நவாம்சமாகவோ அமையுமாயின் மனைவி கற்புடையவளாக இருப்பாள்.

ஏழாம் இடத்து அதிபதி கொடிய கிரகத்துடன் சேர்ந்திருப்பின் அல்லது கொடிய கிரகம் ஏழாம் இடத்தில் இருப்பின் அல்லதுஏழாம் இடத்து அதிபதி நின்ற நவாம்ச அதிபதி கொடிய கிரகத்துடன் சேர்ந்திருப்பின் அந்த ஜாதகருக்கு கெட்ட மனைவி வாய்ப்பாள்.

 ஏழாம் இடத்து அதிபதி, சுக்கிரன் நீச ராசியையோ, நீச நவாம்சத்தையாவது அடைந்திருப்பின் கெட்ட மனைவி அமைவாள்.

ஆனால் சுபர் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படுமாயின்

இத்தகைய கொடிய நிலைமாறுதல் அடையும்.

ஏழாம் இடத்து அதிபதி செவ்வாயாகி, கொடிய சஷ்டியாம்சத்தை அடைந்து பலஹீனனாய், நீச்சம் அல்லது பகை வீடுகளை அடைந்து அல்லது சூரியனுடனும் நெருங்கி இருந்தால் அந்த ஜாதகரின் மனைவி கெட்ட மனப்பான்மை உடையவளாக இருப்பாள்.

இதே செவ்வாய் வலுவுடன் நட்பு ஆட்சி உச்சத்துடன் இருந்தால் மனைவி கெட்டவளாக இருந்தாலும் கணவனுக்கு அடங்கி நடப்பாள்.

சுக்கிரன் ஏழாம் இடத்து அதிபதி ஆகி கெட்டுப்போய்

இருந்தால் (நீச்சம், பகை, பகை நவாம்சம் நீச்ச நவாம்சம்)

ஜாதகரின் மனைவி கெட்ட நடத்தையுடையவளாகவும், திருடு

குணங்கள் உடையவளாகவும் இருப்பாள்.

புத்திர பாக்கியம் பெற்ற களத்திரம்

சுக்கிரன் ஏழாம் இடத்து அதிபதி ஆகி வலுவுடன் இருப்பின் நல்ல வண்ணம் உடையவளாகவும், நல்ல நடத்தை உடையவளாகவும், நல்ல புத்திரர்களை உடையவளாகவும் இருப்பாள்.

குரு ஏழாம் இடத்து அதிபதி ஆகி வலுவுடன் இருப்பின் தர்ம குணமிக்கவளாகவும், நல்ல புத்திரர்களை பெறுபவளாகவும் இருப்பாள்.

கணவனை கொல்லும் பத்தினி

புதன் ஏழாம் இடத்து அதிபதி ஆகி கெட்டுப்போய் இருப்பின் அந்த ஜாதகனின் மனைவி கணவனையே கொலை செய்வாள்.

சனி ஏழாம் இடத்து அதிபதி ஆகி கெட்டுப்போய் இருப்பின் துர்நடத்தை கொடிய மனப்பான்மை, தன் குலத்திற்கு அவமதிப்பை தேடுவளாக இருப்பாள்.

ஓம்..

சனி 7க்கு உடையவனாகி வலுவுடன் சுபரால் பார்க்கப்பட்டால்அந்த ஜாதகரின் மனைவி நல்லவளாகவும் உதவி செய்பவளாகவும்,குணவதியாகவும் இருப்பாள். 

ராகு அல்லது கேது அசுப பார்வையோ, சேர்க்கையோ பெற்றிருப்பின் அந்த ஜாதகரின் மனைவி கீழ்த்தரமான புத்தி உடையவளாக இருப்பாள்.

அத்தகைய ராகு, கேது கொடிய நவாம்சத்தில் இருப்பின் அந்த ஜாதகரின் மனைவி தன் கணவனுக்கு விஷத்தை கொடுப்பவளாக இருப்பாள். சமூகத்தின் அவமதிப்பிற்கு உள்ளாவதுடன் மற்ற துயரத்தை அடைந்திருப்பாள்.

ஆசை உணர்வு

சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருந்தால் காம உணர்ச்சிமிகுதியாகும். 

ஏழாம் இடத்தில் புதன் இருந்தால் மற்ற பெண்ணை விரும்புவர்.

குரு ஏழாமிடத்தில் இருந்தால் தன் மனைவியையேவிரும்புவர்.

சனி ஏழாமிடத்தில் இருந்தால் கெட்ட நடத்தை உடைய பெண்களை விரும்புவர். இவற்றைச் சொல்லும் போது இலக்கினாதிபதி, குரு இவற்றை பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏழாம் இடத்து அதிபதியுடன் சனி இருந்தால் மனைவியைமட்டும் விரும்புவர்.

செவ்வாய் ஏழாம் இடத்தில் இருந்தால் பல பெண்களை அனுபவிப்பதால் குடும்பத்தை சீர் குலைக்க செய்வார். லக்கினாதிபதி வலுவாக இருந்தால் இந்நிலை ஏற்படாது.

சூரியன் ஏழாம் இடத்தில் இருந்தால் நெருங்கிய உறவு கொண்ட பெண்களுடன் சேர்வார்.

2, 7, 5ம் இடங்களுக்கு அதிபதிகள் சுக்கிரனுடன் சேர்ந்து லக்கினத்தில் இருந்தால் பல பெண்களுடன் சேர்வார். இந்த சேர்க்கையை சுபர் பார்த்தால் இத்தீங்கு ஏற்படாது.

ஓம்..

பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்

1, 2, 6 அதிபதிகள் அசுபருடன் கூடியோ, 6ம் இடத்தில் அமர்ந்தாலோ அல்லது ஏழாம் இடத்து அதிபதி லக்கினத்தில் இருந்தாலோ அந்த ஜாதகர் தன் இனத்தில் தோன்றிய பெண்களையே கெட்ட நடத்தைக்கு இசைந்திடச் செய்வார்.

10க்கு உடையோன், 2க்க உடையோன், 7க்கு உடையோன் இவர்களில் எவரேனும் 4ம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர் பெண்களைத் தேடி அலைவார். இவர்களுக்கு குழந்தைகள் இருக்காது.

வலுப்பெற்ற 5ம் இடத்து அதிபதியும், ஏழாம் இடத்து அதிபதியும், 6ம் இடத்து அதிபதியும் கூடினாலும் அல்லது பார்வைக்கு உட்பட்டாலும் அந்த ஜாதகருக்கு குழந்தைகள் இல்லை.

இக்கிரகச் சேர்க்கையை சுபர் பார்த்தால் அந்த ஜாதகருடைய மனைவிக்கு மற்றவரால் குழந்தை பிறக்கும். ஏழாம் இடத்தில் 2ம் இடத்தில் கொடிய கிரகங்கள் இருக்க,

அதை செவ்வாய் பார்க்க அந்த ஜாதகரின் மனைவிக்கு மற்றவர்

மூலம் குழந்தை பிறக்கும்.

இவற்றை குரு பார்த்தால் இந்நிலை இருக்காது.

நீசம் அடைந்த சுக்கிரன் அல்லது சந்திரன் 4ம் இடத்தில் இருந்தால் மனைவிக்கு கண்டம் ஏற்படும். வலு குன்றிய சந்திரன் கொடிய கிரகத்துடன் கூடி ஏழாம் இடத்தில் நின்றால் அந்த ஜாதகர் மற்றவர் மனைவியுடன் தொடர்பு கொள்வர்.

ஏழாம் இடத்து அதிபதி ராகுவுடன் சேர்ந்து, 10ம் இடத்தில் இருந்தால் மனைவி விஷத்தால் மரணம் அடைவாள்.

ஒரே தாரம் பல தாரம்

2,7க்கு உடையவர் ஆட்சி பெற்றால் ஒரே தாரம் என்று கூறலாம். 7க்கு உடைய கிரகத்துடன் எத்தனை கிரகங்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை மனைவிகள் என்றும் கூறுவர். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை.

ஆனால் சனியோ, சனி, செவ்வாய் சேர்ந்தோ, சுக்கிரன் வலுத்தோ இருக்குமேயானால் அவனுடைய கற்பின் திறத்தினைக் குறித்து நாம் ஆராய வேண்டும்.

ஓம்..

இவற்றை குரு பார்க்கின்றபொழுது மட்டுமே அவனுக்கு சட்டப்பூர்வமான மற்ற மனைவிகள் உண்டு. இல்லையென்றால் சட்டத்திற்குப் புறம்பான தொடர்புகளே ஏற்படும். ஆனால் இவற்றைப் பற்றி கூறுகின்றபொழுது நாம் ஒரு ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

ஏழாமிடத்தோனும். பதினோராமிடத்தோனும் ஒன்று சேர்ந்தாலும் ஒருவரையொருவர் பார்த்தாலும், வலுவுடன் இருந்தாலும் அவன் பல மாதர்களை அடைந்திடுவான்.

ஏழாமிடத்து அதிபதி கேந்திரம் அல்லது திரிகோண இராசியை அடைந்து அந்த இராசி ஆட்சி வீடாகவோ நட்பு வீடாகவோ அமைந்தாலும் அல்லது பத்தாமிடத்து அதிபதியின் சேர்க்கை ஏற்பட்டாலும் அந்த ஜாதகர் பல மாதர்களை அடைந்திடுவார்.

ஒன்பதாமிடத்து அதிபதி ஏழிலும், ஏழாமிடத்து அதிபதி நான்கிலும், லக்கினாதிபதி அல்லது பதினோராம் இடத்து அதிபதி கேந்திரத்திலும் இருந்தால் அந்த ஜாதகருக்கு பல தாரங்கள் உண்டு. இந்த விதி உடையவர்களுக்கு மட்டுமே சட்டபூர்வமான மனைவிகள் அமைவர்.

மேலே சொன்ன பல மாதர்களை அடைந்திடுவர் என்பது

அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிகழ்ச்சிகளாகவே அமையும்.

ஏழாமிடத்து அதிபதியும், பத்தாமிடத்து அதிபதியும் பரிவர்த்தனை அடைந்து (பரிவர்த்தனை என்பது ஒரு இராசியின் அதிபதி மற்றொரு இராசியில் இருக்க அந்த இராசியின் அதிபதி இந்த இராசியில் இருந்தால் அது பரிவர்த்தனை எனப்படும். எடுத்துக்காட்டாக, மேஷத்தில் சனியும், மகரத்தில் செவ்வாயும் இருந்தால் அது செவ்வாய் சனி பரிவர்த்தனை எனப்படும்.) இரண்டாமிடத்து அதிபதி இந்த இரண்டு இராசிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவன் கணக்கில்லாத மனைவிகளை அடைந்திடுவான்.

களத்திரம் - உயர்ந்த குடி தாழ்ந்த குடி -

லக்கினாதிபதி ஏழாமிடம் அல்லது ஏழாமிடத்து அதிபதியைவிட சுபராய் இருந்து வலுவுடன் இருந்தால் அவருடைய மனைவி மிக உயர்ந்த இடத்தை அடைந்தவளாகஇருப்பாள். லக்கினாதிபதி ஏழாமிடத்தைவிட வலுகுன்றி நீச்ச நவாம்சத்திலோ 6, 8, 12-ம் இடங்களில் இருந்தால் தாழ்ந்த குடியில் பிறந்தவள் மனைவியாக அமைவாள்.

இங்கு குடி என்பது ஜாதியினைக் குறிக்காது. ஜாதகனை உயர்த்தக்கூடியவள், அவன் மதிப்பை தாழ்த்தக்கூடியவள் என்ற அர்த்தத்தில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சேர்க்கை

சேர்க்கை என்பது உடல் சேர்க்கையினைக் குறிக்கும். ஏழாமிடத்தில் சூரியன் இருந்தால் மலட்டுப் பெண்களை அடைந்திடுவர். சந்திரன் இருந்தால் பணிப்பெண்களையும், செவ்வாய் இருந்தால் மாத விலக்கு உள்ள மாதரையும், புதன் இருந்தால் நாட்டியக்காரிகள் அல்லது விலை மாதர்களையும், குரு இருந்தால் உயர் வகைப் பெண்களையும், சுக்கிரன் இருந்தால் கர்ப்பஸ்திரிகளையும்,சனி,ராகு,கேது ஏழில் இருந்தால் கீழ்த்தரமான பெண்களையும் அடைந்திடுவர்.

இவை எப்பொழுதும் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அல்ல. வாழ்க்கையில் ஏதேனும் ஒருமுறையாவது நடக்கும். அதேபோன்று சேர்க்கை நடைபெறக்கூடிய இடங்களுக்கு நாலாமிடத்தைக் கொண்டு பார்க்க வேண்டும்.

சூரியன் நான்கில் இருந்தால் காட்டுப் பிரதேசங்களிலும், சந்திரன் இருந்தால் வீடுகளிலும், செவ்வாய் இருந்தால் சுவரின் ஓரமாகவும், புதன் இருந்தால் கேளிக்கை இடங்களிலும், குரு இருந்தால் கோவில்களிலும், சுக்கிரன் இருந்தால் குளம், ஆற்று ஓரங்களிலும், சனி இருந்தால் விலங்குகள் தங்கக்கூடிய இடங்களிலும், ராகு இருந்தால் யானைகள் இருக்குமிடங்களிலும் சேர்க்கை ஏற்படும்.

இச்சேர்க்கையும் அவரவர் ஜாதகத்தில் நடைபெறக்கூடிய தெசாபுக்திகளுக்கு ஏற்றாற்போன்று விபரீதமான உறவுகள் மேற்கண்ட இடங்களில் ஏற்படும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘