🌏🌍🌎சனிபகவான் வழிபாட்டுத் தோத்திரம்🌏🌍🌎
🌏🌍🌎சனிபகவான் வழிபாட்டுத் தோத்திரம்🌏🌍🌎
திருநள்ளாறு திவ்விய தலம் குறித்தும், சனிபகவான் மகிமை குறித்தும் பேசும் தோத்திரப் பாடல்கள் பல உள்ளன.
சிறப்பாக இத்தலத்தைப் பற்றி திருஞான சம்பந்தர், சுந்தரர். திருநாவுக்கரசர் போன்ற சிவனடிப் பெரியோர் பாடல்கள் பிரசித்தம்.
சனி பகவானின் பார்வை காரணமாக அல்லலும் அவதியும்உற்றவர்கள் இவர்களது பாடல்களைப் பாடி, இவற்றின் மூலம் சனி பகவானின் செயற்பாட்டு தீட்சண்யத்தைக் குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
பரம்பொருளாம் சிவபெருமானை ஆராதிக்கும் பாடல்களையும் விநாயகப் பெருமானைப் போற்றித் துதிக்கும் பாடல் களையும் கருத்துடன் கவனத்துடன் மனனம் செய்யலாம்.
ஆஞ்சனேய பகவானை போற்றித் திருப்பாடல்களையும் கவளம் செய்யலாம்.
சனி பகவான் நவக்கிரக நாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்தாலும்;
தனித்து அவரை மட்டும் போற்றித் துதிப்பதோடு இருந்துவிடாமல்
நவக்கிரக நாயகர்கள் அனைவரையுமே வழிபட்டு தோத்திரப்பாடல்களை மனமுருகப் பாடலாம்.
திருநள்ளாறு தலத்திற்கு அடிக்கடி செல்ல இயலாதவர்கள் சனிபகவான் தோத்திரப் பாடல்களை அதிகாலையில் நீராடித் தங்களைப் புனிதப்படுத்திக் கொண்ட நிலையிலும் மாலை சூரியன் மறையும் அந்தி நேரத்திலும் வீட்டிலிருந்தவாறே அன்றாடம் பாராயணம் செய்யலாம்.
சனிக்கிழமை தோறும் விசேஷ பூஜைகள் நடத்தி பலருடன்சேர்ந்து தோத்திரப் பாடல்களை கூட்டாகப் பாடித் துதிப்பதும் சிறந்த பலனைக் கொடுக்கும்.
சில சிறப்புத் தன்மை வாய்ந்த சனிபகவான் தோத்திரப் பாடல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
வேய்உறு தோளிபங்கன்; விடம்உண்ட கண்டன்;
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து; என்
உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல; அவை நல்ல; நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
1
என்பொடு கொம்பொடு ஆமை இவைமார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்து; என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டோடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல; அவைநல்ல நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.
2
உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகுஅலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல; அவைநல்ல நல்ல; அடியார் அவர்க்கு மிகவே.
3
மதிநுதன் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றைமாலை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
அதிகுணம் நல்லநல்ல; அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
4
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்த னோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல; அவைகல்ல நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.
5
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர்
மடவாள்த ளோடும் உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்து; என்
உளமே புகுந்த அதனால்,
கோள்அரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல; அவைநல்ல நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே
6
செப்புஇள முலை கன்மங்கை ஒருபாகம் ஆக விடையேறு செல்வன் அடைவார் ஒப்புஇள மதியும் அப்பும் முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால், வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
விளையான வந்து நலியா; அப்படி நல்லநல்ல; அவைநல்ல நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே
7
ஓம்..
வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து மடவாள்த னோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்து;என்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்த னோடும்
இடரான வந்து நலியா; ஆழ்கடல் நல்லநல்ல; அவைநல்ல நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே
8
பலபல வேடமாகும் பரன்நாரி பாகன்
பசுஏறும் எங்கள் பரமன் சலமக ளோடுஎருக்கு முடிமேல் அணிந்து; என்
உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர் வருகாலம் ஆனபலவும்
அலைகடல் மேருநல்ல; அவைநல்ல நல்ல; அடியார் அவர்க்கு மிகவே
9
கொத்து அலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய மேட விகிர்தன் மத்தமும் மதியும்நாகம் முடிமேல் அணிந்து; என்
உளமே புகுந்த அதனால், புத்தரொடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவைநல்ல நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே
10
தேன் அமர்பொழிகொள் ஆலைவிளை செந்நெல் துன்னி
வளர்செம் பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தான் உறுகோளும் நாளும் அடியாரை வந்து நலி
யாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!
11 பாடல்கள்...
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக