🌏🌎🌍விஜயா நித்யா 🌏🌎🌍

 

🌏🌎🌍விஜயா நித்யா 🌏🌎🌍




உதய சூர்யனைப்போல ஜொலிக்கும் மேனியுடையவள் ஐந்து முகங்கள். பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும், நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகன்கள் இந்த அன்னையின் அழகுக்கு அழகு செய்கின்றன.

தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லிமலர் போன்றவற்றை ஏந்தி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்ட நிலையில் பஞ்ச மகாபாதகங்களை அழிக்கும் தன் பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள்.

சுகாசனத்தில் வீற்றிருக்கும் இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்து கணக்கற்ற சக்திகள் இந்த அன்னையைச் சுற்றிலும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அழிக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் அருள்கிறாள். வழிபடுவோரின் துன்பங்களை வேரோடு களைபவள். நம்பினோர்க்கு அபயம் அளிப்பவள்.

தேவியின் புன்னகை ததும்பும் திருமுக மண்டலம் மனதைக் குளிர்விக்கிறது எனில் கண்களோ அஞ்சாதே! நான் இருக்கிறேன் எனத் துணிவூட்டுகிறது. கலைகளின் பல்வேறு வடிவாய் அருள்பவள். வெற்றியே வடிவமாகத் திகழ்பவள்.

வழிபடு பலன்

அறிவு, பெயர், புகழ், கௌரவம், வெற்றி, அந்தஸ் போன்றவற்றை அருள்பவள். குடும்ப ஒற்றுமை சிறக்கும். போட் பந்தயங்கள், வழக்குகளில் வெற்றி கிட்டும்.

ஓம்..






🌹விஜயா காயத்ரி🌹

ஓம் விஜயா தேவ்யை ச வித்மஹே

மஹா நித்யாயை தீமஹி 

தன்னோ தேவி ப்ரசோதயாத்.

🌹மூல மந்த்ரம்🌹

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஐம் பமரய ஊம் ஐம் விஜயா நித்யாயை நம:

🩸த்யான ஸ்லோகங்கள்🩸

ஜயப்ரதாம் ஸ்ரீவிஜயாத்ம போத ஸெளக்ய ப்ரதாம் 

மோக்ஷ விதாலாதக்ஷாம் ஜயாதி ரூபாம் விஜயாம ஜேயாம் 

ஐகார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்.

பஞ்ச வக்த்ராம் தஸபுஜாம் ப்ரதிவக்த்ரம் திரிலோசனாம் 

பாஸ்வன் முகுட வின்யஸ்ய சந்த்ரரேகா விராஜிதாம் 

ஸர்வாபரண ஸம்யுக்தாம் பீதாம்பர விராஜிதாம் உத்யத் 

பாஸ்வத் விந்து துல்ய தேஹ காந்தி ஸுசிஸ்மிதாம்

 ஸங்கம் பாஸம் கேட சாபௌகல்ஹாரம் வாமபாஸுபி: 

சக்ரம் ததா ஸங்க கட்கம் ஸாயகம் மாதுலிங்கதம் 

ததானாம் தக்ஷிணை ஹஸ்த: ப்ரயோகே: பீமதர்ஸனாம் 

வ்யாக்ராரூடரபித: ஸக்திபி: பரிவாரிதாம் ஸமரே 

பூஜனேன்யேஷு ப்ரயோகேஷு ஸுகாஸனாம் 

ஸக்தயஸ்ஸாபி பூஜாயாம் ஸுகாஸன ஸமன்விதா: 

ஸர்வ தேவ்ய: ஸமாகாரா: முக பாண்யாபிதான்யபி. 

ஏக வக்த்ராம் தஸபுஜாம் ஸர்ப யக்ஞோபவீதினீம் 

தம்ஷ்ட்ராகரால வதனாம் நரமாலா விபூஷிதாம்

ஓம்..



அஸ்தி சர்மாவ ஸேஷாட்யாம் வஹ்னிகூட ஸமப்ரபாம் 

வ்யாக்ராம்பராம் மஹாப்ரௌட ஸவாஸன விராஜிதாம் 

ரணே ஸ்மரண மாத்ரேண ப்ரக்தேப்யோ விஜயப்ரதம் 

ஸூலம் ஸர்பம் சதக்காஸி ஸ்ருணி கண்டா ஸனித்வயம் 

பாஸாமக்னி மபீநிம் சததானாம் விஜயாம் ஸ்மரேத்.

கஜாஸ்ய ஸ்கந்த ஜனனீம் ஸுஜனார்த்தி விநாசினீம் 

யஜாமஹே ப்ரதிதினம் விஜயாம் விச்வ மோஹினீம்.

🌹ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்🌹

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஐகார ப்ரக்ருதிக, ஸ்ரீகலா கலாத்மிகாம் ஸ்ரீவிஜயா நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸித்திப்ரத சக்ர ஸ்வாமினீம் நாமாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபாம், ஸ்ரீதாமோதர வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம் ஸ்ரீசக்தி லக்ஷ்மி ரூபேண விஜயா நித்யாயை நம:

🌹வழிபட வேண்டிய திதிகள்🌹

ஸுக்ல பக்ஷ த்வாதசி / க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி

(துவாதசி திதி ரூப விஜயா நித்யாயை நம:)

🌹நைவேத்யம்🌹

அவலால் செய்யப்பட்ட பலகாரம் (அ) அவல்.

🌹பூஜைக்கான புஷ்பங்கள்🌹

மஞ்சள் நிறமுள்ள மலர்கள்.

🌹திதி தான பலன்🌹

அவலால் செய்யப்பட்ட பலகாரங்களை இந்த அன்னைக்கு நிவேதித்து தானமளித்தால் தேவி மகிழ்வாள்.

ஓம்..


பஞ்சோபசார பூஜை

ஓம் விஜயா நித்யாயை கந்தம் கல்பயாமி நம: 

ஓம் விஜயா நித்யாயை தூபம் கல்பயாமி நம: 

ஓம் விஜயா நித்யாயை தீபம் கல்பயாமி நம: 

ஓம் விஜயா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம: 

ஓம் விஜயா நித்யாயை கற்பூர நீராஞ்சனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்

காமம் மிகுந்தவர்கள். சுற்றத்தாருடன் கூடிய பராக்ரமசாலிகள். செல்வம் மிகுந்தவர்கள். சாந்த குணம் கொண்டவர்கள். தைரியசாலிகள். தியாக மனப்பான்மை மிக்கவர்கள். சகல கலைகளும் முயன்றால் இவர்களக்குக் கிட்டும். எதிலும் வெற்றி பெறும் வரை விடா முயற்சி செய்வர். சாதனையாளர்கள்.

தங்களைச் சார்ந்து உள்ளவர்களைக் காப்பதிலும், அவர்கள் வெற்றி பெறுவதற்கு எல்லாப் பணிகளையும் செய்வதிலும் முனைப்பு உள்ளவர்கள். எதிலும் வெற்றியையே விரும்புவது மட்டுமல்ல. அதைச் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள்.

யந்த்ரம் வரையும் முறை

சந்தன குங்கும கலவையால் வட்டம், எட்டிதழ்கள், வட்டம், பதினாறு இதழ்கள், எண்கோணம், இரு வட்டங்கள், நான்கு வாயில்களுடன் கூடிய இரு சதுரங்கள் கொண்ட யந்திரம் வரைந்து பூஜிக்கவும்.

புலிக் கூட்டங்களின்மேல் அமர்ந்த தேவியின் சக்திகளாகிய யோகினிகளை தியானிக்கவும்.

ஓம்..


இத்திதிகளில் செய்யத் தக்கவை

செல்வத்தைப் பெருக்குதல், தானியங்களைச் சேர்த்தல், சத்கர்மங்களையும், தர்ம காரியங்களையும் செய்தல் முதலியன.

சிரவணம் என்னும் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய துவாதசி "ச்ரவணத்வாதசி' எனப்படும். அந்நாள் உபவாசத்திற்கு மட்டுமே ஏற்றது.




 🌹அர்ச்சனை🌹🌹🌹
ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயதாயை நம:
ஓம் ஜேத்ர்யை நம:
ஓம் அஜிதாயை நம:

ஓம் வாமலோசனாயை நம:
ஓம் ப்ரதிஷ்டாயை நம:
ஓம் அந்தஸ்திதாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஜினாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் குலோத்பவாயை நம:

ஓம் க்ருஸாங்க்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் க்ஷமாயை நம்:
ஓம் க்ஷமா கண்டாயை நம:
ஓம் த்ரிலோசனாயை நம:
ஓம் காமாயை நம:

ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் காம்யாயை நம:
ஓம் காமப்ரியாயை நம:
ஓம் காமரயை நம:
ஓம் காமாசார விஹாரிண்யை நம:

ஓம் துச்சங்காயை நம:
ஓம் நிராலஸ்யாயை நம:
ஓம் நிரூஜாயை நம:
ஓம் ருஜநாஸின்யை நம:
ஓம் விஸல்யகரிண்யை நம:

ஓம் ஸ்ரேஷ்டாயை நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவன்யை நம:
ஓம் படாயை நம:
ஓம் ஸந்தின்யை நம:
ஓம் சக்ர நமிதாயை நம:
ஓம் சந்த்ர சேகராயை நம:
ஓம் ஸ்வர்ணாகாயை நம:
ஓம் ரத்ன மாலாயை நம:

ஓம் அக்னி லோகாப்தாயை நம:
ஓம் ஸஸாங்காயை நம:
ஓம் அவயவாம்பிகாயை நம:
ஓம் தாராத்தாயை நம:
ஓம் தாரயந்த்யை நம:
ஓம் மர்யை நம:
ஓம் பூரிப்ரபாயை நம:
ஓம் ஸ்வராயை நம:
ஓம் க்ஷேத்ரஜ்ஜாயை நம:

ஓம் பூரிஸித்தாயை நம:
ஓம் மந்திர ஸுங்காரரூபிண்யை நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் க்ஞானாயை நம:
ஓம் க்ரஹகத்யை நம:
ஓம் ஸர்வப்ராண ப்ருதாம்வாராயை நம:

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘