🌍🌎🌏ரத்த அழுத்தம் எகிறுவது ஏன்?🌍🌎🌏

 

🌍🌎🌏ரத்த அழுத்தம் எகிறுவது ஏன்?🌍🌎🌏


இன்றைய தினம், தொற்றாநோய்களின் கூட்டத்தில், தலைமை ஏற்கும் விதத்தில் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறது. ரத்தக்கொதிப்பு. பல நேரங்களில் பலத்த காற்றுதானே என்று அலட்சியமாக இருப்போம். அது திடீரென்று சூறாவளியாகச் சுழற்றி அடித்து நம்மைச் சாய்த்துவிடும். அதுபோலத்தான் ரத்தக்கொதிப்பும். நாம் சாதாரணமாக நினைக்கும் ரத்தக்கொதிப்பு, உடலுக்குள் பூதாகரமாக வளர்ந்து ஆபத்தான கட்டத்துக்குத் தள்ளிவிடும் ஒரு 'சூறாவளி!

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை, ஐம்பது வயதைக் கடந்தவர்களிடம் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தச் சூறாவளி, தற்போது நள்ளிரவு தாண்டியும் மடியில் மடிக்கணினியைக் கட்டிக்கொண்டு அழும் ஐடி இளைஞர்களை நோக்கி நகர்ந்துள்ளது என்றால், என்ன காரணம்?

லைஃப் ஸ்டைல்!

பதின்பருவத்தை அடைந்த ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்பது நார்மல். இது 139/89 வரை போகலாம். ஆனால், இதைத் தாண்டி, ஒரு பாய்ண்ட் எகிறினாலும் அது ரத்தக்கொதிப்பு என்ற எல்லைக்குள் கால் வைத்துவிட்டதாகவே அர்த்தம். உடனே மாத்திரை எடுத்துக்கொள்ள தயாராகிவிட வேண்டும்.

ஆனால், நடைமுறையில் 'நான் நார்மலாகத்தான் இருக்கிறேன் டாக்டர்! வீட்டில் அப்பா, அம்மாவுக்கு பிபி பிரச்சினை இல்லை! எனக்கு முப்பது வயதுதான் ஆகிறது. பிபி ஏற சான்ஸே இல்லை! இப்போதிலிருந்தே மாத்திரை சாப்பிட வேண்டுமா, டாக்டர்? என சிகிச்சையிலிருந்து தப்பிக்கப் பார்ப்பவர்கள்தான் அதிகம்.

ரத்தக்கொதிப்பு குறிப்பிட்ட சிலருக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது உண்மை. முதுமையும் பாரம்பரியமும் இதற்கு முன்பு சொல்லப்பட்ட முக்கியமான காரணங்கள். இப்போது காட்சி மாறிவிட்டது. யாருக்குவேண்டுமானாலும் இது வரலாம். மக்களின் மாறிவரும் உணவுமுறை தொலைத்துவிட்ட பாரம்பரிய வாழ்க்கைமுறை. இவைதான் இப்போதைய எதிரிகள்.


உப்பு தப்பு!

'உப்பில்லா பண்டம் குப்பையிலே!' எனும் முதுமொழியைத் தப்பாகப் புரிந்துகொண்டதன் விளைவு, ரத்தக்கொதிப்பு. ஒருவர் நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறது, உலக சுகாதார நிறுவனம். ஆனால், இந்தியாவில் ஒருவர் தினசரி சராசரியாக 25 கிராம் வரை உப்பு சாப்பிடுகிறார் எனப் பதறுகிற புள்ளிவிவரம். சாப்பிடுவது அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால், அது ஆரோக்கியத்தைச் சிதைக்கும்தானே?

'சோடியம் குளோரைடு' எனச் சொல்லப்படும் இந்த 'உப்பு வில்லன்', மனைவி சமைக்கும் சமையல் உப்பில் மட்டும் இல்லை! இனிப்புச் சுவை கொண்ட ஜாமில் இருக்கிறது; சாஸில் இருக்கிறது; குளிர்பானத்தில் இருக்கிறது; பாக்கெட்டில் விற்கப்படும் பழச்சாற்றில் இருக்கிறது. பலதரப்பட்ட ரொட்டிகளில், கேக்குகளில், சாக்லேட் உள்ளிட்ட 'கேண்டி’களில் இருக்கிறது. இதில்தான் இன்றைய இளைஞர் கூட்டம் ஏமாந்துவிடுகிறது. பெரும்பாலான
நேரங்களில் கேன்டீன் உணவுகளைச் சாப்பிட்டு வளர்க்கப்படும் இவர்களின் உடலில் சோடியம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து ரத்தக்கொதிப்புக்கு வாசற்படி கட்டுகிறது.

ஊறுகாய் தேவையா?

'எனக்கு எந்தக் காயும் வேண்டாம்; ஊறுகாய் இருந்தால் போதும்; முழுச்சாப்பாடும் வயிற்றுக்குள் இறங்கிவிடும்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கூட்டம் நம்மிடம் உண்டு. ஊறுகாயின் ஆபத்தை அறியாமல் பேசும் பேச்சு அது. முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி என்பதுபோல், உப்பு முழுமையாகக் கரைந்து உறைந்து குவிந்து கும்மாளமிடும் முக்கிய உணவு ஊறுகாய்.

பட்டுச்சேலையைத் தினமும் கட்ட முடியாது. அதுபோல், தினசரி உணவாக ஊறுகாயை எடுத்துக்கொள்ளக் கூடாது! எப்போதாவது ஆசைக்குச் சாப்பிடலாம்; ஆனாலும், எல்லா வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பார்ட்டிகளிலும் இதற்கெனத் தனி இடம் இருக்கிறது. எலுமிச்சை ஊறுகாய், நாரத்தை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் என நம் மரபில் வந்த ஊறுகாய்கள் மறைந்து, மீன் ஊறுகாய், நண்டு ஊறுகாய், சிக்கன் ஊறுகாயில் ஆரம்பித்துப் பெயர் சொல்லாமல் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நிறைந்த கலர் கலர் ஊறுகாய்கள் வரை அனைத்தும் வயிற்றுக்குள் தள்ளப்படும்போது உப்பு தப்பாட்டம் போட, இளம் வயதிலேயே ரத்தக்கொதிப்பு எட்டிப் பார்க்கிறது.

சிறுவர்களுக்கு மாலை சிற்றுணவில் சுடச்சுட சுண்டலும் பயறும் இடம்பெற்றிருந்த காலம் போயேபோச்சு. பதிலாக, சிப்ஸ், குர்குரே, லேஸ்,


சேவு, பாப்கார்ன் எனப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பண்டங்கள் காலூன்றிவிட்டன. இவர்கள் இரவு டிபனுக்கு இட்லி, தோசையை ஓரங்கட்டிவிட்டு, பரோட்டா, பானிபூரி, நூடுல்ஸ், பனீர் பட்டர் நாண், பனீர் மசாலா, பீட்சா, பர்கர் எனத் துரித உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். இவற்றில் அளவில்லாமல் கலந்து மிதக்கும் சோடியம் சின்ன வயதிலிருந்தே இவர்களின் உடலுக்குள் சேர்வதால், ஐம்பது வயதில் வர வேண்டிய ரத்தக்கொதிப்பு ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே 'எனக்கும் அட்மிஷன் கொடுங்கள்' என வரிசையில் காத்திருக்கிறது.

அஜினோமோட்டோ ஆபத்து

இப்போதெல்லாம், பிறந்த குழந்தையிலிருந்து படுக்கையில் காலந்தள்ளும் பாட்டி/பாட்டனார் வரை எல்லோருக்கும் இனிப்பு சாப்பிடப் பிடிக்கிறது. இதில் தப்பு ஒன்றுமில்லை. எந்த இனிப்பைச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. வீட்டில் சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியஇனிப்புகளில் ரத்தக்கொதிப்புஆபத்து அவ்வளவாக இல்லை. 'வெள்ளை

வெளேர்' மைதாவில் தயாரிக்கப்படும் எல்லா இனிப்புகளிலும், பலகாரங்களின்

சுவையைக்கூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டோவிலும், பூரி,

பணியாரம் உப்பி வர வேண்டும் என்பதற்காகக் கலக்கப்படும் சோடா

உப்பிலும், 'உணவு கெட்டுப் போகாமல் பாதுகாக்கும்' என்று சொல்லி

சேர்க்கப்படும் சோடியம் நைட்ரேட் எனப் பலதரப்பட்ட உப்புகளிலும்

அளவில்லாமல் சோடியம் சேர்க்கப்படுகிறது. இம்மாதிரியான செயற்கை

உப்புகளில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் மயங்கிக் கிடப்போருக்கு

சர்க்கரை நோய்தான் வரும் என்றில்லை; ரத்தக்கொதிப்பும் வருகிறது.

இதனால் என்னென்ன சிக்கல்கள்?



வேண்டாமே!

புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமலேயே அடுத்தவர்கள் விடும் புகையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 லட்சம் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, ஆஸ்துமா, ரத்தக்குழாய் பாதிப்பு, சிஓபிடி (COPD) எனும் சுவாசத்தடை ச நோய் உள்ளிட்ட எல்லா பாதிப்புகளும் இவர்களுக்கும் ஏற்படும்.

பேருந்து நிறுத்தங்கள், உணவகங்கள், மதுக்கடைகள், சந்தை, காபிக்கடைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் புகைபிடிப்பதால், இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. ஏ.சி. அறையிலும் காற்று வெளியேற வழியில்லாமல் இருக்கும் அறைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தப் பாதிப்புகள் அதிகரிக்கும். புகைபிடிப்பவர்களுக்கு அருகில் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, பாதிப்பின் தன்மை மாறுபடும். எனவே, புகைபிடிப்பவர்களுக்கு அருகில் இருந்தாலும் ஆபத்து என்பதை உணர்ந்து, விலகி நில்லுங்கள்!


சைலன்ட் கில்லர்!

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு. நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை ரத்தக்கொதிப்பு இருக்கும்போது ஏற்படும் அறிகுறிகள். ஆனால், பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறிகள் எதையும் வெளியில் காட்டாமல், எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல், உள்ளேயே இருந்துகொண்டு, ஆபத்தான கட்டத்துக்கு அழைத்துச்செல்லக்கூடியது ரத்தக்கொதிப்பு.

திடீரென்று நெஞ்சுவலி, பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்போதுதான் ஆடிப்போகிறோம். அப்போது பார்த்தால் ரத்த அழுத்தம் 180-க்கு மேல் எகிறி இருக்கும். அதனால்தான் இதற்கு 'சைலன்ட் கில்லர்' என்று பட்டப்பெயரே இருக்கிறது.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘