🌍🌎🌏தீராத கடன்கள் தீர; வராத கடன்கள் வர; வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தன்று.ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹாஷ்டோத்தரச'த நாமாவளி: ஒன்பது முறை கூறவும்.🌍🌎🌏

🌍🌎🌏தீராத கடன்கள் தீர; வராத கடன்கள் வர;வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தன்று.ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹாஷ்டோத்தரச'த நாமாவளி: ஒன்பது முறை கூறவும்.🌍🌎🌏 🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹 கடன் தொல்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் எல்லோருக்கும் நிச்சயமாக அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன்களும் இருக்கும். இது அவரவர்களுடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் வாங்கி வந்த வரமாக கருதப்படுகிறது. கடன் இல்லாத மனிதர் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர் ஆகவே பார்க்கப்படுகிறார். கடன் தீர ஒரு ரூபாய் நாணயம் வைத்து எப்படி பரிகாரம் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். ஜாதக ரீதியாக ஒரு மனிதனுடைய கிரக நிலைகள் சரியாக அமையாமல் செல்லும் பொழுது அவன் கடங்காரன் ஆகிறான். மீண்டும் நன்மை தரக்கூடிய தசை நடக்கும் பொழுது கடன் நிவர்த்தி ஆகிறது. அதுவரை அவன் படாதபாடு பட வேண்டியது இருக்கு...