🌏🌍🌎 பாலூட்டிச் சித்தர்🌏🌍🌎

 

🌏🌍🌎 பாலூட்டிச் சித்தர்🌏🌍🌎




கி மு. 325ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் இவர். ஆதிசங்கரருக்கும் முந்தைய காலத்தவர். பழம் பெரும் சித்தர்.

கணவன்-மனைவியரிடையே காதல் தோல்வி, ஏமாறுதல், ஒற்றுமையின்மை, அவமானம், பணப் பிரச்சனைகள், கடன்தொல்லைகள் போன்றவற்றால் நிகழும் தற்கொலைச் செயல்களைத் தவிர்ப்பதற்கு இந்த பாலூட்டிச் சித்தருடைய மிருத்யுஞ்ஜய அருணாசல ஜய சக்திகள் மிகவும் உதவுகின்றன.

ஆடுகளைப் பராமரிக்கும் ஒரு ஏழைத் தம்பதி யினருக்கு நெடு நாட்கள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து, நீண்ட, நாட்கள் பிரார்த்தனைக்குப் பிறகு குழந்தை வடிவில் ஆடுகளின் மத்தியில் இறையருளால் இயற்கையாகவே தோன்றியவர் இவர்.

அக்காலத்தில் காஞ்சியிலிருந்த மிருத்யுஞ்ஜயேஸ்வர ஆலய உற்சவம் மற்றும் வேகவதி ஆற்றில் நடைபெற்று வந்த கும்பமேளாவிற்குத் தன் வளர்ப்புக் குழந்தையுடன் காஞ்சியில் தங்க வந்திருந்தார் சித்தரின் தந்தை. அப்போது சித்தருக்கு வயது மூன்று.

ஆலய நந்தவனத்தில் இயற்கை உரங்களை இடுவ தற்காக ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்த இவருடைய வளர்ப்புத் தந்தை அன்று நடுப்பகலில் சுளைப்பின் மிகுதியால் சற்று கண்ணயர்ந்துவிட அச்சமயத்தில் நிகழ்ந்தது அந்த அதிசயமும், அற்புதமும்!

இந்தச் சிறுவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த ஆலயத்திலே பலகோடி யுகங்களாகத் தவம் புரிந்து வரும் 'தவமுனி', 'லாடமுனி', 'அரசுமுனி’, 'ஆலமுனி', 'புளிமுனி' என்னும் பஞ்ச முனீஸ்வரர்களை மானிட வடிவிலும், தேவ வடிவிலும், ஜோதி வடிவிலுமாக ஐந்து அரிய வடிவுகளில் தரிசனம் பெறும் பாக்கியம் இந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது.

ஓம்..

தாம் இறைவனை அன்போடு வழிபட்டு வந்த தவத் தில் தமக்குக் ஒரு சேரக் கிடைத்த பஞ்சமா முனீஸ் வரர்களின் தரிசனம் சிறுவனை பேரானந்தம் கொள்ளச் செய்தது.

உடனே அங்கிருந்த ஆடுகளிடமிருந்து பாலைக் கறந்து ஆலய அபிஷேகம் ஆலயப் பிரசாதம் - பஞ்சமா முனீஸ்வரர்களின் நெடுங்கால உண்ணாவிரத நிறைவுப் பிரசாதம் என்னும் மூன்று விதங்களுக்கும் உதவும் வகை யில் அந்தப் பாலை அளித்தான் அந்தச் சிறுவன்.

ஒரு விஷயம்: கறந்த பாலை அதன் இயற்கைச் சூடு தணியும் முன்பே இறைவனுக்கு அபிஷேகிப்பது என்பது மகத்தான ஒரு காரியமாகும். அது, பல காரிய சித்திகளை அளிக்கவல்ல தேவ மார்க்கமாகும். அதிலும் ஆட்டுப்பால், காராம் பசும்பால் அபிஷேகங்கள் பல மடங்கு பலன் களை விரைவில் தரக்கூடியவை.

இந்த தெய்வக் குழந்தை மூலம் தமக்கு தவ நிறைவு அமைவது கண்டு ஆனந்தித்த பஞ்ச முனீஸ்வரர்களும் ஒன்று சேர்ந்து ஆட்டுப்பாலால் இறைவனை அபிஷேகம் செய்து, அந்தப் பால் பிரசாதத்தை முதலில் அச் சிறு பிள்ளைக்கு அளித்து, பின்னர் அதனை அந்தப் பிஞ்சுக் கரங்களால் தாம் வாங்கி பருகி தங்கள் அருந்தவத்தை முடித்தனர். பஞ்ச முனீஸ்வரர்களுக்கு பால்வார்த்த தெய்வ பாக்யம் அந்த மூன்று வயது குழந்தைக்குக் கிடைத்தது மிகப் பெரிய உன்னதமான விஷயம்!

பெரிதும் அகமகிழ்ந்த அந்த ஐந்து முனீஸ்வரர்களும் அச்சிறுவனை வாழ்த்திய அக்கணமே, அவனுக்குள் சகல வித்யா சக்திகளும் கைகூடின. அவர்களோடு உடன் சென்ற சிறுவன் அந்த ஆலயம் முழுவதும் வலம் வந்து தெய்விக பேரொளியை இறை தரிசனமாக கண்டு மிருத்யுஞ்ஜயரை வழிபட்டான். அதன் பின்னர் அந்த பஞ்ச முனீஸ்வரர் களும் மறைந்து விட்டனர்.

மறுநாளும் இதே போல் தன் வளர்ப்புத் தந்தையை அழைத்துக் கொண்டு மிருத்யுஞ்ஜயேஸ்வரர் ஆலயத் திற்குச் சென்ற அந்த சிறுவன் பஞ்ச முனீஸ்வரர்களையும் காணாமல் 'ஒ'வென்று பெருத்த குரலில் அழுதான். அந்த அஞ்சு பேரும் எங்கே? என்று சிறுவன் கேட்கும் கேள்விக்கான காரணம் அந்த வளர்ப்புத் தந்தைக்குப் புரிய வில்லை.

தங்களுடைய தவநிலைக் காலம் முடிந்து விட்டமை யால் அந்த ஐந்து முனீஸ்வரர்களும் தத்தம் முனீஸ்வர லோகங்களுக்கு சென்றுவிட்டிருந்தனர்.

சிறுவனின் அழுகுரல் கேட்டு ஓடோடி வந்த அவர்கள் மறுபடியும் ஆலயத்தில் பிரசன்னமாகி அவ னிடமிருந்து ஆட்டுப்பால் பிரசாதம் வாங்கி வழக்கம் போல் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து மிருத்யுஞ்ஜய ஜோதி தரிசனங்களை அவனுக்குப் பெற்று தந்துவிட்டு சென்றனர் இப்படியாக நாளுக்கு நாள் அந்தச் சிறுவனின் தெய்விக ஞானம் முழுமைபெறத் தொடங்கியது.

இதனால் மிருத்யுஞ்ஜய மூலவரிடமிருந்து கோடி நட்சத்திரப் பேரொளியும், அம்பிகையிடமிருந்து கோடி கோடி சூரியபிரகாச ஒளியுமாகச் சேர்ந்து ஆலயமெங்கும் ஸ்வர்ணப் பிரகாச ஒளி சிறுவனுக்குக் காட்சியளித்தது.

பஞ்ச முனீஸ்வரர்களைத் தொடர்ந்து தரிசித்த காரணத்தால், அப்பிள்ளையின் ஞானம் விநாடிக்கு விநாடி கூடியது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வந்து அச் சிறுவனின் சிவஞானத்தைக் கண்டு வியந்தனர்.

தொடர்ந்து ஒரு மண்டலக் காலத்திற்கு (48 நாட்கள்) மிருத்யுஞ்ஜயேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து பஞ்சமுனீஸ் வரர்களின் தரிசனம் பெற்று அவர்களுக்கு ஆட்டுப்பால் பிரசாதம் அளித்து ஆலயத்தை வலம்வந்து அதி ஞான முள்ளவனாக பிரகாசித்ததும், பஞ்ச முனீஸ்வரர்களைத் தரிசித்த மூன்றே நாட்களிலேயே சகல மந்திரங்களையும் சுற்றுக் கொண்டதும் அனைத்தும் இந்த மூன்று வயதிற்குள் நிகழ்ந்து விட்டது.

ஒரு வாரத்திலேயே ஆலயத்திற்கு கும்பாபிஷேகத் தினை நடத்தி வைக்கக்கூடிய அளவிற்கு மகா மந்திரங் களைக் கற்றுக் கொண்டான் சிறுவன் பத்தாவது நாளிலே எல்லாவித உபநிஷத்துக்களிலும் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்கு ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்தும் தெய்விக ஆற்றல் பெற்றான்.

ஓம்..

ஒரு சுக்கிலபட்சத்தில் அனைத்து தெய்வ மூர்த்தங் களைப் பற்றியும் அறிந்து கொண்டு தன் ஆன்ம சக்தியி னால் கரைகண்ட ஞானியாகினார் அந்த சித்தர் ஒரு மண்டல காலத்திலேயே ஆய கலைகள் அறுபத்து நான் கினையும் ஒருசேரக் கற்றுக் கொண்டது அச் சிவ உள்ளம்!

தமது நான்காம் வயதில் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்டு திவ்ய தேச யாத்திரை தரிசனம் புறப்பட்டு உலகம் முழுவதும் வலம் வந்து பஞ்ச முனீஸ்வரர்களையே சத்குரு பீடமாக ஏற்று, தான் அடைந்த சக்திகளை உலகின் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி, அவர்களுக்காகக ஆங்காங்கே ஆலய வழி பாடுகள், பூஜைகள், வேள்விகள், ஆன்மிக உரைகள் போன்றவற்றை செய்து வந்தது அந்த கருணை உள்ளம். மூன்று வயதில் பஞ்சமுனீஸ்வரர்களுக்குப் பிரசாத பாலூட்டியமையால் இச் சித்தருக்கு பஞ்சமுனி பாலூட்டிச் சித்தர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

மனிதப் பிறவி என்றால் என்னவென்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களின் விரக்தி கொள்ளும் தன்மையை தமது அமானுஷ்ய சக்தியால் உணர்ந்து அதற்கான தீர்வுகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே வகுத்து தந்தவர் இந்தச் சித்தர்.

மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்த்தியதோடு மட்டுமல்லாமல், தற்கொலை எண்ணம், இளவயது மரணம், கருவிலேயே இயற்கையான மரணம் போன்ற அபமிருத்யு தோஷங்களையும் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை அருளிய இவர் தமது 16 வயதில் திரு வண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.

திருவண்ணாமலையில் இடைவிடாமல் தினமும் நாள் முழுவதும் கிரிவலம் வந்து மிருத்யுஞ்ஜய சக்தி தீர்த்தங்கள், விருட்சங்கள், மூலிகைகள் ஆகியவற்றை தெரிவித்து மிருத்யுஞ்ஜய தரிசனப் பகுதிகளையும் கிரிவல பக்தர் களுக்குக் காட்டினார்.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஜீவ கர்ம பரிபாலன முறையை திருவண்ணாமலையில் முழுவதுமாக விளக்கி னார்.

ஓம்..

மொத்தத்தில் எக்காலத்திலும் விளங்கும்படி "ரிஷிமுகப் பர்வதம்" என்கிற அருணாசல மலை முக தரிசனப் பகுதியிலே தம்முடைய தபோபலன்களை எல்லாம் பதித்து அவைகள் அனைத்து யுகங்களிலும் விளங்கும்படி வைத்துள்ளார் இச்சித்தர்.

இதனை திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் நன்கு உணரலாம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘