🌏🌎🌍ஹிப்னாடிசம்🌏🌎🌍
🌏🌎🌍ஹிப்னாடிசம்🌏🌎🌍
அஷ்டாங்க யோகமென்னும் காட்டுத் தீயின் பொறிகள் போன்றன மெஸ்மெரிசமும், ஹிப்னாடிசமும்.
வங்காள உயர்நீதிமன்றத்தில் பிரதம தலைமை நீதிபதியாக இருந்தவர் உட்ராப் என்பவர். வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தின் படியேறிய யோகி ஒருவரின் சாதனைகளில் சற்றே சம்சயப்பட்ட நீதிபதி அந்த யோகியை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். உட்ராப் யோகியிடம், 'மகான் அவர்களே எனது குடும்பத்தோடு கடந்த நான்கு ஐந்து மாதங்களாக எனக்கு எவ்விதத் தொடர்புமில்லை. நான் எழுதிய கடிதங்களுக்கும் இங்கிலாந்திலுள்ள என் குடும்பத்தினரிடமிருந்து எவ்வித பதிலுமில்லை. கப்பல் போக்குவரத்தும், இதர போக்கு வரத்து சாதனங்களும் உலக யுத்தம் காரணமாக தடை பட்டிருப்பதால் எனது குடும்பத்தாரிடமிருந்து எனக்கு எவ்வித தகவலுமில்லை. தாங்கள் எல்லாம் அறிந்த ஞானியாக இருப்பதால் தங்களுடைய யோகசித்தியை பயன்படுத்தி தற்போது என் குடும்பம் இங்கிலாந்தில் எந்த நிலையில் இருக்கிறதென்பதைத் தெரிவித்தால் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன்' என்றார். நீதிபதியின் வேண்டுகோளை ஏற்று ஞானி அந்தச் சமயமே தன்னை ஓர்
அறையில் தனித்து வைத்து பூட்டிவிடும்படி கூறி ஒரு மணி நேரத்தில் யோக மாயையால் அரியதொரு அற்புத செயலைச் செய்து அந்த நீதிபதியை பிரமிக்க வைத்தார். அவர் குடும்பத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் கூறிய விவரங்கள் அனைத்தும் உண்மை என்று அடுத்து ஒரு வார காலத்தில் வந்த அவர் குடும்பக் கடிதம் அறிவித்தது. அந்தக் சுடிதத்தில், தாங்கள் அனுப்பிய இந்திய மகான் நீங்கள் கூறியபடி எங்களைக் கண்டு உரையாடி தங்களது நலத்தை தெரிவித்து ஆசிகள் அளித்தார். அவருக்கும், உங்களுக்கும் எங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று நீதிபதி உட்ராப்பின் மகள் கடிதத்தில் எழுதியிருந்தது கண்டு நீதிபதியின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
ஒருவர் தம்மிடம் உள்ள மின்சார சக்தியை பிறரது உடலில் செலுத்தி அவருடைய நோய்க்கு நிவாரணம் காணலாம் என்பது அறிஞர் மெஸ்மர்கண்டுபிடித்த உண்மை யாகும். இந்த தத்துவத்தை சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்த அறிஞர் ஜேம்ஸ் பிரெய்டு முக்கியமான தத்துவம் ஒன்றை புதிதாகக் கண்டுபிடித்தார். அவரது புதிய தத்துவம் ஹிப்னாடிசம் எனப் பெயர் பெற்றது.
நமது உடலில் சேமித்து வைத்திருக்கும் மின்சக்தியை பிறரது உடலில் செலுத்தும்போது அவருக்கு நித்திரை ஏற்படுகிறது. இவ்வாறு செயற்கை நிலையில் உண்டாக்கப் பட்ட நித்திரை நிலையில் உள்மனம் என்பது விழித்திருக் கிறது. அவரது சித்தத்தை வசியம் செய்த பின் அப்போது நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையும், நாம் கட்டளையிட்டால் அதற்கு பணியும் நிலையும் ஹிப்னாடிச நித்திரையில் இருக்கையில் எளிதில் மனதில் பதிந்து உடன் நிறைவேற்றி வைக்கும் நிலை உண்டாகிறது.
இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ஜேம்ஸ் பிரெய்டு கண்டுபிடித்த அரிய உண்மையாகும்.
மெஸ்மெரிச முறையைப் பயன்படுத்தி நோயாளியை தன்னுணர்வை இழக்கச் செய்த பிறகு நோயாளியின் உள் மனதின் மின்கதிர் ஆற்றலைப் பயன்படுத்தி உடலுக்குள் சூட்சுமமாய் நிலவும் நோய்களின் அடிப்படையைக் களைந்து நோய்களை குணமாக்கும் முயற்சியே பெரும் பாலும் மேற்கொள்ளப்பட்டது.
ஹிப்னாடிச முறையில் நித்திரையில் இருப்பவருக்கு விழிப்பு நிலையில் மனதில் பதியாதெல்லாம் ஹிப்னாடிச மயக்க நித்திரை நிலையில் எளிதில் மனதில் பதிவதால் அவர் ஹிப்னாடிச நித்திரை நிலையில் இருக்கும்போதே ஹிப்னாடிசம் செய்பவர் இடும் கட்டளையை நிறை வேற்றுவார். எழுந்து நிற்கச் சொன்னால் நிற்பார். நடக்கச் சொன்னால் நடப்பார். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய ஏவப்பட்டால் செய்வார். இவ்வளவும் தாம் என்ன செய்கிறோம் என்று உணர்ந்து கொள்ள முடியாதவாறு மயக்க நித்திரை நிலையிலேயே செய்வார்.
ஆனால், இந்த செயற்கை நித்திரை ஹிப்னாடிச முறையைப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள்தான் மேற் கொள்ள வேண்டுமென்றும், மற்றவர்கள் ஹிப்னாடிச முறையைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கருதினார். ஹிப்னாடிச தத்துவம் மூலம் பல பிரமிப்பூட்டும் சாதனை களை நிகழ்த்தி காட்ட முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால், அந்தச் சாதனைகளை செய்து காட்ட வழியில் லாமல் மரணம் அவரைத் தழுவிக் கொண்டது.
ஜேம்ஸ் பிரெய்ட் கண்டுபிடித்த ஹிப்னாடிச தத்துவத் திற்கு புத்துயிர் அளித்து உலகெல்லாம் பரவச் செய்ய டாக்டர் லைபால்ட் முன் வந்தார்.
அதற்காக அவர் தம்மை நாடி வரும் நோயாளிகளிடம் இரண்டு மருத்துவ முறைகளை முன் வைத்தார். முதல் முறை பழைய முறை மருந்துகள் மூலம் நோயைக் குணப் படுத்துவதாகும். இதில் மருந்துக்கும் பணம் கொடுக்க வேண்டும். மருத்துவருக்கும் பணம் கொடுக்க வேண்டும்.
ஆனால், புதிய முறையில் நாள் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறேன். உங்களுக்கு புதிய முறையில் மருந்து பிரயோகம் இல்லாததால் மருந்துச் செலவும் கிடையாது என்று கூறினார்.
எவ்விதச் செலவும் இல்லாத முறையையே நோயாளி கள் விரும்பியதால் டாக்டர் லைபால்ட் ஹிப்னாடிச முறையில் சிகிச்சையளித்து நோய்களை குணப்படுத்தினார்.
இவரது ஹிப்னாடிச வைத்திய முறையில் குணம் அடைந்த நோயாளிகள் இவரைப் போற்றி புகழ்ந்தார்கள். வசதி படைத்தவர்கள் மருந்தில்லாமல் நோய் குணமாகுமா? இது பைத்தியக்காரச் செயல். ஊரை ஏமாற்றும் நாடகம் என இகல்பமாகப் பேசினர்.
மேலும் புகழ்பெற்ற மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயாளிகளை டாக்டர் லைப்பால்ட் ஹிப்னாடிச முறையில் குணப்படுத்தி காட்டினார். ஆனாலும் பழமை வாதிகளான மருத்துவர்கள் இவரை பைத்தியக்காரன் என்றே குறிப்பிட்டனர்.
டாக்டர் லைப்பால்ட் தன்னுடைய ஹிப்னாடிச் சிகிச்சை முறைகளைப் பற்றியும், அதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் அருமையான நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி அவரது நூலுக்கு வரவேற்பில்லை.
இருந்தாலும் டாக்டர் லைபால்ட் தனது ஆராய்ச்சிகளை உலகம் ஒரு நாள் விரும்பி வரவேற்று ஒப்புக் கொள்ளும் காலம் வருமென்று தனது முயற்சியில் சிறிதும் தளர்ச்சி யில்லாது ஹிப்னாடிச சிகிச்சை முறைகளை தொடர்ந்து செய்து வந்தார்.
அந்தக் காலகட்டத்தில் டாக்டர் பெர்ன்ஹீம் என்பவர் மருத்துவத்துறையில் மிகவும் புகழ் பெற்றிருந்தார். அவரால் குணப்படுத்த முடியாத நோயே இல்லை என்ற அளவில் புகழ் பெற்றிருந்தார். அவர் ஒரு நோயாளிக்கு தொடர்ந்து சுமார் ஆறு மாத காலங்கள் சிகிச்சை அளித்தும் அந்த நோயை குணப்படுத்த முடியாததால் அது தீராத வியாதி என்று அந்த நோயாளிக்கு மருத்துவம் பார்ப்பதை நிறுத்திக் கொண்டார்.
இந்த நோயாளியை டாக்டர் லைபால்ட் ஹிப்னாடிச முறையில் சிகிச்சை அளித்து அந்த நோயாளியைக் குணப் படுத்திவிட்டார். இதை அறிந்த டாக்டர் பெர்ன்ஹீம் வியப்படைந்து டாக்டர் லைபால்ட்டை நேரில் சந்தித்த பாராட்டியதுடன் ஹிப்னாடிச சிகிச்சை முறையை டாக்டர் லைப்பால்ட்டிடம் கற்றும் கொண்டார். புகழ்பெற்ற டாக்டரான பெர்ன்ஹீம் ஹிப்னாடிச சிகிச்சை முறைக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்ற விஷயம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. ஹிப்னாடிச சிகிச்சை முறை பயனுள்ள வைத்திய முறையாகத்தான் இருக்க வேண்டும் என்ற
நம்பிக்கை எல்லோரது மனதிலும் ஏற்பட்டது. விற்பனை யாகாமல் தேங்கிக் கிடந்த அவரது ஹிப்னாடிசம் பற்றிய நூல் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தது. டாக்டர் லைப்பால்ட் ஒரே நாளில் உலகமே பாராட்டும் வாய்ப்பை பெற்றார். உலகின் பல நாடுகளிலிருந்தும் பிரபல மருத்துவர்கள் இவரை நேரில் சந்தித்து ஹிப்னாடிச சிகிச்சை முறையை கற்றுத் தேர்ந்தனர்.
டாக்டர் ப்ராம்வெல் என்பவர் ஹிப்னாடிச சிகிச்சை முறையில் ஈர்க்கப்பட்டு டாக்டர்லைபால்ட்டின் மருத்துவ நிலையத்தைப் பார்வையிட்டு, டாக்டர் லைபால்ட்டைச் சந்தித்து ஹிப்னாடிச சிகிச்சையைக் கற்றுத் தேர்ந்தார். அவரும் ஹிப்னாடிச சிகிச்சை முறையை ஆதரித்து ஒரு நூல் எழுதி வெளியிட்டார். இவ்வாறு ஹிப்னாடிச சிகிச்சை முறை மிக விரைவில் உலக பிரபல மருத்துவர்களாலும், மக்களாலும் வரவேற்கப்பட்டது.
டாக்டர் லைப்பால்ட் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நான்சி என்னும் இடத்தில் மெஸ்மெரிச பயிற்சி பள்ளியைத் தொடங்கினார். அதே நேரத்தில் சார்லஸ் ரிக்கெட் என்பவர் டாக்டர் லைபால்ட்க்கு போட்டியாக 'ஸல்பட்ரைர் என்னும் பெயரில் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.
டாக்டர் லைப்பால்ட் ஆரம்பித்த நான்சி பள்ளிகளில் நமது உடலில் உள்ள சக்தியை பிரயோகிப்பதுடன், வார்த்தை பிரயோகத்தால் கட்டளையிட்டு நோயாளிகளை நித்திரையில் ஆழ்த்தலாம் என்பதே அவரது நான்சி பள்ளிகளின் கொள்கையாக இருந்தது. ஆனால், சார்லஸ் ரிக்கட் ஆரம்பித்த ஸல்பட்ரைர் பள்ளிகளில் ஹிப்னாடிச் செயற்கை நித்திரையானது நோயாளிகளை சக்தி இழக்கச் செய்து நோயாளிக்கு நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி இந்தபலவீனத்தின் பயனாக நோயாளிகளை நித்திரையில் ஆழ்த் துவது என்ற கொள்கையின் அடிப்படையாக இருந்தது.
இவ்விரு மருத்துவர்களின் கொள்கைகள் அறிஞர்கள் மத்தியில் அலசி ஆராயப்பட்டன. அறிஞர்களின் மாநாடு ஒன்று கூடி அறிஞர் பெருமக்களின் தீவிர ஆராய்ச்சியின் விளைவாக டாக்டர் லைபால்ட் சொல்வது போல் ஹிப்னாடிச நித்திரை முறை நோயாளிக்கு எந்தவித சக்தி பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நரம்புத் தளர்ச்சியை உண்டாக்குவதுமல்ல என்ற முடிவுக்கு வந்து டாக்டர் லைபால்ட் சொல்வதே சரி, சார்லஸ் ரிக்கெட் கூறும் கொள்கை தவறானது என்றார்கள்.
டாக்டர் லைப்பால்ட் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சி யின் பலனாக, ஹிப்னாடிச சிகிச்சை முறை பிரபலமானது. மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு உலகமெல்லாம் பரவியது. பெரும்பாலான மக்கள் ஹிப்னாடிச சிகிச்சை முறையை விரும்பியதால் பிரபல மருத்துவர்களும் ஹிப்னாடிச முறையில் மேற்கொள்ளவேண்டியதாயிற்று. சிகிச்சை
ஹிப்னாடிச கலையில் ஒருவர் தேர்ச்சி பெறுவாரே யானால் அவரால் பல அற்புதங்களைச் செய்ய முடியும்.
ஒருவரை நித்திரையில் ஆழ்த்தலாம். நோய்களை குணமாக்கலாம். நிகழ்ந்த, நிகழும், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் அறியலாம். பிறர் கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்களை நமது கட்டளைக் கிணங்க செயல்படச் செய்யலாம். ஆவி உலகத் தொடர்பு கொள்ளலாம். இறந்தவர்களோடு பேசலாம். தொலை நோக்கு உணரலாம். மிருகங்களை வசியப்படுத்தலாம்.
ஒருவரிடத்தில் புதிய குணங்களை உற்பத்தி செய்யலாம். பழைய துர்க்குணங்களை அவரைவிட்டு முற்றிலும் அகற்றலாம். புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் உள்ளவர்களை அத்தீய பழக்க வழக்கங்களிலிருந்து மீட்கலாம். திக்கித்திக்கி பேசுபவர்களை இயல்பான முறையில் பேசும் நிலைக்கு கொண்டு வரலாம். ஒருவரின் முற்பிறவி பற்றி நினைவுக்கு கொண்டு வரலாம். மாயாஜாலங்கள் செய்து மக்களை மகிழ்விக்கலாம்.
நீங்கள் ஹிப்னாடிச கலையை கற்றுக் கொள்ள ஆர்வமுடையவராக இருப்பின் உங்களுடைய ஹிப்னாடிச் பயிற்சிக்கு ஒத்துழைக்கக் கூடிய உங்களது நண்பர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தனி அறையில் எதிரெதிரே சேரில் இருவரும் அமர்ந்து கொண்டு உங்களது நண்பருடைய உள்ளங்கையை எடுத்து உங்கள் உள்ளங் கையின்மேல் பதித்து கவிழ்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவரை தனது இரு கண்களாலும் உங்களது இரு கண்களையும் உற்றுப் பார்க்கச் சொல்ல வேண்டும். அவர் தன் இரு கண்களாலும் உங்களது இரு கண்களையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவரது இரு புருவங்களுக்கிடையேயுள்ள மத்திய பாகத்தை அதாவது நாசிக்கு மேல் உள்ள நெற்றி பாகத்தை உற்று நோக்க வேண்டும். அப்படி நீங்கள் பார்த்துக் கொண்டி ருக்கும்போதே நம் இருவருடைய கைகளும் ஒட்டிக் கொண்டதென்று இரண்டு அல்லது மூன்று முறை கூற வேண்டும். உங்களது சொல்லின் வலிமையாலும், பார்வையின் காந்த மின்சார சக்தியாலும் ஈர்க்கப்பட்டு உங்களது நண்பர் தன் வசம் இழந்து விடுவார். தன் கைகளை உங்களது கைகளிலிருந்து எடுக்க வலுவிழந்து விழிப்பு நிலையிலும் மயங்கியவர் போல் காணப்படுவார்.
ஓம்..
உங்களுடைய கண் பார்வையின் சக்தியால் கைகள் ஒட்டிக் கொள்வதை பரிசோதனை செய்து பார்த்துக் கொண்ட பின்பு அவரை ஹிப்னாடிச நித்திரையில் ஆழ்த்தும் முயற்சியில் அடுத்து இறங்க வேண்டும். ஹிப்னாடிச் முறையில் ஒருவரை நித்திரையில் ஆழ்த்தும்போது பயிற்சி பெறுவோர் முக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஹிப்னாடிச நித்திரையில் ஆழ்வோருக்கு உங்களது கண் பார்வை மூலமும், கைவிரல்கள் மூலமும் காந்த மின்சார சக்தியை செலுத்துவதால் அவர் உணர்வு இழந்து நித்திரையில் ஆழ்ந்து விடுவாராயினும் வார்த்தை பிரயோகத்தின் மூலமும் நித்திரையில் ஆழப் போகிறாய்... நித்திரையில் ஆழ்ந்துவிட்டாய்... நித்திரையில் இருக் கிறாய்... நித்திரையில் இருக்கிறாய் என்று கட்டளை யிடுவதை மறந்துவிடக் கூடாது. மேலும் உங்களது பார்வை மூலம் நித்திரைக்கு உட்படுபவரின் இரண்டு புருவங் களிடையே உள்ள மத்திய பாகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு அதே சமயம் உங்களது வலது கையின் சுட்டு விரலை அவரது கண் முன்பாக நீட்டி விரலைச் சுழற்றி 'இந்த விரல் நுனியையே நீங்கள் பார்க்க வேண்டும்... உங்கள் கவனத்தை சிதறவிடாது விரல் நுனியையே பார்க்க வேண்டும்... விடாமல் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்களது சுழலும் விரலின் நுனியைப் பார்த்துக் கொண்டிருப்பவரின் கண்களும் சுழன்று விரைவில் அவர் ஹிப்னாடிச நித்திரைக்கு உள்ளாகி விடுவார். அவரை ஹிப்னாடிச நித்திரைக்கு தூண்டுதல் செய்யும் உங்கள் மனமும் அவர் நித்திரை வசப்பட்டுவிட்டார் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். மேற்கண்ட முறைகளை இரண்டு மூன்று முறை செய்வதன் மூலம் நித்திரைக்கு ஆளாவோர் விரைவில் நித்திரைக்கு உள்ளாகி விடுவார்.
ஹிப்னாடிசக் கலையைக் கற்றுக் கொள்ளும் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் திரும்பத் திரும்ப மேற்கண்ட முறைகளை உபயோகிக்க வேண்டியதிருக்கும். ஆனால், நீங்கள் ஹிப்னாடிசக் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டாலோ அதற்கு அவசியமிருக்காது. உங்களது கண் பார்வை, கை விரல்கள் மூலம் மின்சார சக்தியை செலுத்தி, நித்திரையில் ஆழ்ந்து கொண்டிருக்கிறாய்... நித்திரையில் ஆழ்ந்து விட்டாய்... என்று வார்த்தை பிரயோகத்தின் மூலம் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் நித்திரையில் ஆழ்ந்து விடுவார். மனம், கண்கள் இரண்டு சக்திகளும் ஒன்றுபடும் நேரத்தில் இந்த சக்தியானது உங்களுக்கு உண்டாகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நோயாளிக்கு ஹிப்னாடிச நித்திரையை வரவழைப்
பதில் நீங்கள் பூரண வல்லமை பெற்றுவிட்டால்,
நோயாளியின் உள்மனம் உங்களது கட்டளைக்கு ஏற்ப
இயங்குவதற்கு ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால் நோயாளி யின் எந்த நோயையும் குணப்படுத்தி நீங்கள் வெற்றி காண முடியும் என்பதை உறுதியாக நம்புங்கள். ஹிப்னாடிச நித்திரையில் ஆழ்ந்தவரை நித்திரை யிலிருந்து விழித்தெழச் செய்ய எளிமையான பயிற்சி பெறவேண்டும்.
ஹிப்னாடிச நித்திரையில் ஆழ்த்தியவரின் கட் டளையை நித்திரை வசப்பட்டவரின் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்குமாதலால் சாதாரணமாக 'நித்திரையிலிருந்து விழித்துக் கொள்' என்று கூறினாலே உங்கள் கட்டளைக்கு கீழ்படிந்து நித்திரையிலிருந்து மீண்டு விடுவார். அப்படியும்நித்திரை கலையவில்லை என்றால் அவரது நெற்றி மேற்புறமிருந்து நாசி வரை உங்களது கைவிரலைக் கொண்டு தடவிவர அவர் நித்திரை கலையும், நித்திரையிலிருப்பவரின் முகத்தில் குளிர்ந்த காற்று தழுவும்படி செய்தாலும் அவர் நித்திரையிலிருந்து விடுபடுவார்.
ஒருவரை நீங்கள் உங்கள் ஹிப்னாடிச சக்தியால் நித்திரையில் ஆழ்த்தி விட்டீர்கள். ஆனால், அவர் உங்கள் சக்திக்கு உட்பட்டு நித்திரையில் ஆழ்ந்துவிட்டாரா என்பதை நீங்கள் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளும் வழி முறைகள்.
சோதனை முறை - 1
ஹிப்னாடிச நித்திரையில் ஆழ்ந்திருப்பவரின் வலது கையை நீங்கள் உங்கள் இடது கையால் தீண்டி அவரது வலது பக்க தோள்பட்டையிலிருந்து அவரது விரல்கள் வரை கீழ்நோக்கி தடவியவாறு மெல்ல மெல்ல உங்களது கையை இறக்கி வர வேண்டும். அப்போது 'உங்கள் வலது கை திமிரேறி விறைத்து கொண்டுவிட்டது அந்தக் கையை உங்களால் மடக்க முடியாது' என திரும்பத் திரும்ப நான்கைந்து தடவைகள் வார்த்தை பிரயோகத்தின் மூலம் குரலை உயர்த்திக் கூற வேண்டும். இதன் பின்னர் அவரது கையைத் தொட்டுப் பார்த்தால் அது விறைத்துப் போய் உணர்ச்சியற்ற மரக்கட்டை போலிருக்கும். அந்தக் கையை எவராலும் மடக்க முடியாது. இதனைக் கொண்டு அவர் ஹிப்னாடிச நித்திரையில் இருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
ஹிப்னாடிச நித்திரையில் ஆழ்ந்திருப்பவரின் கைப் பகுதியை அல்லது அவரின் உடலில் ஏதேனும் ஒரு பகுதியை மேலே கூறிய முறைப்படி உணர்ச்சியற்றதாகச் செய்து அடுத்து 'இப்போது உனது உடலில் இந்தக் கூர்மையான ஊசியால் குத்தப் போகிறேன் நீ நித்திரை யிலிருந்து எழுந்த பின் இந்த நிகழ்ச்சி உன் நினைவுக்கு தெரிய வராது' என்று வார்த்தை பிரயோகம் மூலம் நான்கைந்து முறை கூறியவாறு கூர்மையான ஊசியால் குத்தவும். அப்போது அவரது முகத்தில் எவ்வித வேதனை உணர்ச்சியும் தோன்றாது. பின் ஊசியை உருவி எடுத்து அந்த இடத்தை கீழ்நோக்கித் தடவிக் கொடுக்க இரத்தமும் வராது.
ஹிப்னாடிச நித்திரையில் இருப்பவரின் வெளிமனம் இயல்பாகவே ஹிப்னாடிச சக்திக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போகிறது. ஆனால், உள்மனமே விழிப்புடன் இருக்கிறது. தடை விலகிய நிலையில் வெளிப்படத் துடிக்கும் உள்மனதை வெளிப்படுத்தி பின்அதனை சரியான வழியில் இயக்குவித்து அற்புத செயல்களை விளைவிக்கின்றனர் ஹிப்னாடிச வல்லுனர்கள். உள்ளுணர்வின் முதிர்ச்சியால் எவ்வளவோ அற்புதமான சிகிச்சைகளைச் செய்யலாம்.
நோயாளியை அமைதியான தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரை ஒரு சேரில் அமரச் செய்ய வேண்டும். முதலில் நோயாளிக்கு மெஸ்மெரிச முறைப்படி தம்மிடமுள்ள மின்சார சக்தியை செலுத்துவதற்காக அவரைத் தம் பார்வை மூலம் வசீகரிக்க வேண்டும். பின் தம் கை அசைவின் மூலம் மின்சார சக்தியை அவருடைய உடலில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் அவருக்கு
வார்த்தை பிரயோகம் மூலம் கட்டளையிட வேண்டும். 'உனக்கு நித்திரை வந்துவிட்டது... நீ நித்திரையில் ஆழ்ந்து கொண்டிருக்கிறாய்... நீ நித்திரையில் ஆழ்ந்துவிட்டாய்... என்று நீங்கள் வார்த்தை பிரயோகம் செய்து கொண்டிருக்கும் போதே நோயாளி ஹிப்னாடிச நித்திரைக்கு ஆளாகி விடுவார். இதற்கு அனுபவமும், பயிற்சியும்தான் முக்கியம். மேலும் தங்களது ஆற்றலில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நோயாளி ஹிப்னாடிச நித்திரையில் இருக்கும் போது உங்களுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறார். மேலும் மெய்மறந்த நிலையில்தான் உள்மனம் சூக்ஷ்ம சக்திகளுடன் பிரகாசிக்கிறது. நோயாளி தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது, நீங்கள் நோயாளிக்குள்ள நோயைக் குறிப்பிட்டு அவருக்குத் தலைவலி என்றால் 'உன்தலைவலி குணமாகிவிட்டது. உன் நோய் நீங்கிவிட்டது. நீ பூரண குணமாகிவிட்டாய். உன் நித்திரையை நீக்கவும்' எனக் கூறி அவருக்கு நித்திரை கலையும் நிலையில் மீண்டும் 'உன் நோய் நீங்கிவிட்டது. நீ பூரண குணமாகிவிட்டாய்' என உறுதிபடச் சொல்ல வேண்டும் நோயாளியும் தனக்கு குணமாகிவிட்டதென்று பூரண நம்பிக்கை கொள்வார். நோயாளிக்கு மூட்டுகளில் வலி என்றால் 'உன் மூட்டுவலி சரியாகி விட்டது. உனக்கு நோய் நீங்கிவிட்டது. இனி உன் கால்களை நீட்டி மடக்க முடியும்' என்ற உரத்த குரலில் கூறி அவரது நித்திரையை கலைக்கலாம். அவர் நித்திரை யிலிருந்து மீளும்போது 'உங்களது மூட்டுவலி குணமாகி விட்டது. முற்றிலும் நீங்கிவிட்டது எனக் கூறி உங்களது கைகளால் அவரது மூட்டிலிருந்து பாதம் வரை பலமுறை மாறி மாறி கைகளை இறக்க வேண்டும். அவருக்கு நோய் நீங்கிவிட்டது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சில நாட்களில் உங்களது சிகிச்சை முறை பலனளித்த
நோயாளியின் மூட்டுவலி குணம் கண்டு எழுந்து நடப்பார். அதே போல் தீய பழக்க வழக்கங்களுக்கு புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் ஆகியவைகளுக்கு ஆளான வரை ஹிப்னாடிச் நித்திரைக்கு கொண்டு வந்து அவர் நித்திரையில் இருக்கும் போது நீ உன் தீய பழக்க வழக்கங்களைவிட்டு விட்டாய். அவைகளிலிருந்து நீ விடுபட்டு விட்டாய் மீண்டும் அதை நாட மாட்டாய் என்று வார்த்தை பிரயோகம் மூலம் பலமுறை கூறி தொடர்ந்து அவருக்கு சுமார் பதினைந்து தினங்களுக்கு சிகிச்சை அளித்து வருவீர்களேயானால் அவர் தீய பழக்க வழக்கங்களிலிருந்து மீண்டு விடுவார் என்பது உறுதி. ஹிப்னாடிச நித்திரையில் ஒருவர் இருக்கும்போது அவருக்கு வலி தோன்றாமல் அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சையினால் ஏற்படும் வலிகளை விரைவில் குணமாக்கலாம். நோயாளிகளின் எல்லாவித நோய்களையும் இம்முறைப்படி குணமாக்கலாம். இவ்வளவு சாதனைகளைச் செய்யவும் ஹிப்னாடிச் முறைக்கு சக்தி உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
நீங்கள் தனக்குத் தானே சுயேச்சையாய் வார்த்தை பிரயோகங்களை உபயோகித்து தங்களுடைய நோய்களைத் தீர்த்துக் கொள்வதுமல்லாமல் தங்களிடத்தே உள்ள பயஉணர்வை நீக்கி நடத்தையை சீர்திருத்திக் கொள்வது மகா ஆச்சரியமாகத் தோன்றும். ஆனால், அவ்வித சுயவார்த்தை பிரயோகத்தின் பலனாக ஒருவர்தாம் எந்த உயர்ந்த நிலையை அடைய விரும்புகின்றனரோ அந்த உயர்ந்த நிலையை அடைந்து மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்.
🌹மனம் என்றும் மகத்தான மந்திரம். 🌹
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக