🌍🌎🌏உடலை விட்டுப் பிரிகின்ற உயிரின் நிலையைப் பற்றிய சித்தர்களின் ஆராய்ச்சி கருத்தில்...🌍🌎🌏
🌍🌎🌏உடலை விட்டுப் பிரிகின்ற உயிரின் நிலையைப் பற்றிய சித்தர்களின் ஆராய்ச்சி கருத்தில்...🌍🌎🌏
நாம் இறந்து விடுகின்றோம், இறந்த பின் நமக்கு என்ன நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்பதை நாம் அறிய மாட்டோம். அறியவும் முடியாது. மனிதனாகப் பிறந்தவன் ஒரு நாள் மண்ணுக்குள் சென்றே ஆக வேண்டும். வாழும் காலத்தைப் பற்றிய குறிப்புக்கள் நமக்குத் தேவை இல்லை. இறந்த பின்பு உடலை விட்டுச் சென்ற ஆத்மா அதன் நிலையைப் பற்றி அந்தக் காலத்திலிருந்து இன்று வரை இந்த உலகத்தி லுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் அதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டபோது எந்த ஒரு முடிவுக் கும் வர இயலாத நிலையிலேயே உள்ளார்கள். சித்தர்கள் சாகாவரம் பெற்ற இறைச் சக்தியாளர்கள், உடலிலுள்ள ஆத்மா பிரிந்த பின்பு என்ன ஆகின்றது என்பதை அவர்கள் தெள்ளத் தெளிவாக உணர் வார்கள், இந்நிலையில் பல புராணங்களும், பல மேதை களும், இந்த ஆராய்ச்சியில் யாரும் திண்ணமாக இறங் காதீர்கள் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. நான் "இந்த உடலில் இயங்கும் உயிர் நிலை எப்படி எவ்வளவு எங்கு இயங்குகிறது" என்ற ஆய்வை மேற் கொண்டு நூலாக வெளியிட்டேன்.
ஓம்..
இறந்த பின்பு இந்த உடலை இயக்கிய ஆத்மாவின் நிலை என்ன? ஆய்வில் பெரும் சிரமங்களை மேற் கொண்டு ஆராய்ந்தேன், சித்தர்களே இதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டும் நான் நாளை இறப்பது உறுதி அதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அந்தக் கருத்துக்களை பிறருக்கு பயன் படும் வகையில் நாம் கண்டறிந்த செய்திகளைப் பிறருக்கு பயன் அளிக்கும் வகையில் வெளிப்படுத் தலாம் என்ற சேவை உணர்வுடன் பெரும் முயற்சி கண்டு அதில் ஒரு அளவுக்கு வெற்றி கண்டேன்.
எமனிடம் நசிகேசன் என்ற முனிவர் பலவிதமான கேள்விகளைக் கேட்கும்போது ஒருவன் இறந்து விட்டால் இறந்தவுடன் அவன் உடலில் உள்ள உயிர் நிலை எங்கே எப்படி எவ்வாறு வெளியேறுகிறது. வெளி யேற்றப்பட்ட அந்த உயிர் அதன் பின் தொடர்ச்சிப் பயணம் எப்படி? என்ற சந்தேகத்தை அவன் கேட்டான். அதற்கு எமன் முனிவருக்கு உபதேசம் செய்து இந்தத் தேவ பரம ரகசியத்தை மட்டும் எந்தக் காலத்திற்கும் எப்போதும் யாரிடமும் கேட்காதீர்கள் என்று குறிப்பிட்டான். முனிவர் சொன்னார் எனக்கு எந்த வரமும் தேவை இல்லை. இந்தப் பரம ரகசியம் ஒன்றை மட்டும் சொன்னால் போதும் என்று தர்க்கம் செய்தார்,எமன் கடைசிவரை இதைப்பற்றிய
ரகசியத்தை வெளிப்படுத்தவே இல்லை.
இதைப் பற்றிய தர்க்கங்களை மேற்கொண்ட முனிவருக்கும் எமனுக்கும் நிகழ்ந்த அமைப்பைப் பற்றிக் கூறுவதுதான் கடோபநிடதம்.
இந்த நூலைப்பற்றியச் செய்திகளைக் கூறும்போது இறந்த உடலிலிருந்து பிரிந்த உயிர் நிலை அதன் பயணத்தைப் பற்றிய குறிப்புக்கள் கொண்ட நூலாகும். இதுபோல கருடபுராணத்திலும் இதைப்பற்றிய குறிப்புக்கள் வெளிவந்துள்ளன.
இந்த நூல்களில் இதைப்பற்றி ஆய்வுகளைத் தயவு செய்து மேற்கொள்ளாதீர்கள் என்றே எச்சரிக்கை செய்து உள்ளது.
மூளைக் கோளாறு உண்டாகும் என்று மருத்துவ மேதைகளாகிய எங்கள் தாத்தாக்கள் கூறி இருந்தும் என்னால் இதைப்பற்றி எவ்வளவு சிறப்பாக ஆராய முடியுமோ அவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சியை மேற் கொண்டு பல புதிய கருத்துக்களை மேற்கொண்டேன்.
உயிர்களைப் பற்றிச் சொல்லும்போது களுக்குக் கர்மங்களை யொட்டி ஊழ்வினையும் இதன் உயிர் பயனாக மறு பிறவிகளும் உண்டு என்பதை இந்து மக்கள் நாம் அறிவோம்.
நாம் இயக்குகின்ற இந்த உடம்பை ஐந்து வகை களாகப் பிரித்துள்ளார்கள். அன்னமய கோசம். பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்.
ஒரு மனிதன் இறக்கும் தறுவாயில், மரணத்துடன் போராடுகின்றான். இந்த நிலையில் ஐந்து புலன்களும் அடங்கி, ஒடுங்கி விடுகின்றன.
இந்த நிலையில் நான் மருத்துவர் என்ற நிலையில் சொல்லுகிறேன். ஐந்து புலன்களும் மனத்தில் அடங்கி ஒடுங்கி விடுகின்றன. பிறர் பேசும் சப்தம் காதில் அரை குறையாக விழுந்தாலும் பேச நா எழாது கண் பார்க்க நினைத்தாலும் சரியாக பார்க்க முடியாது, பேச வாய் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் பேச நா எழாது. இவ்வளவு கஷ்டத்திலும் மூச்சு மட்டும் விட்டுக் கொண்டு இன்று நாளை அஷ்டமி, நவமி, அமாவாசை என்று காத்துக்கொண்டு இருக்கும். பிராணன், அபானன் என்ற வாயுக்கள் இந்த நிலையில் ஒன்று சேரும்.
ஓம்..
உடலுக்கும் உயிருக்கும் உள்ள போராட்டம்தான் மரணவேதனை, உன் உடலை விட்டு நான் நிரந்தர மாகப் போய்விடுகின்றேன் என்று உயிர் அழுகின்றது. இத்தனை பல ஆண்டுகள் சிறிய குழந்தையிலிருந்து குடுகுடு கிழவன் வரை என்னைக் காப்பாற்றி எனக்கு நல்ல வாழ்வும் சகல சுகமும் சௌபாக்கியமும் அளித்த நீ என்னைவிட்டுப் பிரிகின்றாயா...? என்று உடல் அழுகின்றது. இந்த இடுக்கான நிலையில் நான் முந்தி நீ முந்தி என்ற நிலையில் உயிரின் பிரிவினால் உடல் வேதனைப் படுவதாகத்தான் நாம் நேரில் காண் கின்றோம். உடலை விட்டுப் பிரியும் வரைதான் உடலுக்குக் கஷ்டம். உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது உடலிடமிருந்து அடைந்து விடுகின்றது. முழு விடுதலை
உடல் தனியாகவும் உயிர் தனியாகவும் பிரிந்த பின்பு உயிர் தன் பயணத்தை மேலும் தொடர்கின்றது. உயிர்கள் பிரேதஜன்மம், பூதம், பைசாசம் இதுபோன்ற நிலைகளை அடையும் தன்மை கொண்டவை. இந்த நிலை மனிதர்களுக்குத் தெரியாது, சித்தர்களுக்கு தெரியும்,உயிர் மேற்கொள்ளும் நிலை அதன் பயணம் என்ன என்று தெரியும், ஆவி உருவில் இவைகள் செயல்படுவதனால் இது மனித இனத்திலுள்ளவர்கள் கண்டறிய முடியாது, மனிதன் சித்தர் நிலை அடைந் தால் அவனால் இந்த ஆவி நிலைகளைப் பற்றி அறியலாம்.
அண்ணம் உண்பதினால்தான் சிறு குழந்தையாக இருந்த நாம் பெரிய மனிதனாய் வளர்ந்தோம். ஆகை யினால் இந்த உடம்பு உணவில்தான் பெருகுகிறது.
மனிதனாகப் பிறந்தவன் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். இந்த உடம்பு உண்ணும்உணவைக் கொண்டு வளர்கின்ற உடம்பாகும்.
அண்ணமயமான உடம்பாக இது திகழ்வதினால் உடம்பு அழிந்த சற்று நேரத்திற்கெல்லாம் பிராணமய மான உடம்பாக மாறுகின்றது, அதாவது மூச்சு இல்லாத உடம்பாக மாறி பிணமாகக் காட்சி அளிக்கின்றது.
இந்தப் பிணத்தை நாம் எரித்து சாம்பலாக மாற்றி விடுகின்றோம், உடம்பை ஒட்டிய மனோமயகோசம் அழியும். எனவே உயிர்தான் தூல உடம்பு அழியும் வரையில் உடம்பின் நினைப்பிலேயே இருக்கும் என்று சித்தர்களின் மூலம் அவர்கள் எழுதிய மூலம் அறிகிறோம். சாஸ்திரங்களில்
இறைவனிடமிருந்து பெற்ற இந்த உடம்பு. நிலம், நீர், தீ, காற்று,ஆகாயம்,என்ற ஐந்து வகைத் தத்துவங் களைக் கொண்டதாகத் திகழ்கின்றது.
உடம்பை விட்டு நீங்கிய உயிர் தனித்துப் பயணம்செய்கின்றது. உடல் நிலை தனித்துஒவ்வொருமூலப்பொருள்களுக்குரிய பூதப் பொருள்களும் கலந்து
விடுகின்றது.
உடலும் உயிரும் போல என்று நாம் அடிக்கடிஉயிரின் நட்பையும் உடலின் நட்பையும் பிணைத்துக்கூறுவதுபோல காற்று வடிவத்தில் கலந்து இருக்கின்றன.சுடுகாட்டில் தன் உடலைக் கண்டு பாசத்தினால் தன்சிதைக்கு 15 அடிக்கு மேல் ஆவி வடிவில் நின்று திரும்பவும் புக முடியாத நிலையில் தீப்பற்றி எரியும் தன்உயிருடன் ஒட்டி உறவாடிய உடலைப் பார்த்து அந்த
உடம்பின் மேல் கொண்ட பற்று பாசம் இவைகளினால்விட முடியாத நிலையில் துன்பம் அடையும்.
துன்பம் அடையும் என்பது குறிப்பிடும்போது எந்த மாதிரி துன்பத்தை அது பெறுகின்றது என்று கேட்கா தீர்கள்... அதை நம்மால் உணரமுடியாது. சித்தர் நிலை யில் தான் அவர்கள் தான் அதை உணர்வார்கள்.
ஓம்..
உடம்பும் உயிரும் புண்ணியம் செய்திருந்தால் உயிர் நிலை உடலைவிட்டுப் பிரிய இந்த உயர்வான புண்ணிய உடலை வீட்டுப் போகின்றோமே என்று வருத்தப்படும்.
பாவம் செய்த உடலை என்றும் ஆயத்தமாக இருக்கும். விட்டுப் போக உயிர் இந்தப் பாவப்பட்ட ஒழுக்கம் இல்லாத இந்த அரர்களிடம் இருந்து நமக்கு எப்போதுதான் விடுதலை கிடைத்து நல்ல உயர்வான உடலுடன் புகும் நாள் என்று நினைக்கும்.
இதைக் கொண்டுதான், வாழும் காலத்தில் உயிரை மேன்மைப்படுத்தி ஒழுக்க சீலர்களாகவும், கடவுள் பக்தி உடையவராகவும், தர்ம சிந்தனையாளராகவும், இருந்தும் வாழவேண்டும், இறந்தும் வாழவேண்டும் என்ற நிலையை வகுத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வாழ்வாங்கு வாழலாம்.
உடலைவிட்டுத் தனித்த நிலையில் உள்ள இந்த உயிரைப் பிரேத ஜன்மம் என்று குறிப்பிடுவார்கள்.
தகப்பன் இறந்துவிட்டான், மகன் தகப்பனுக்குரிய சில கடமைகள் செய்யவேண்டும்.
மகன் போடுகின்ற பிண்டத்தினால் இறந்தவருக்குப் பிண்ட சரீரம் உண்டாகும். பன்னிரண்டு நாட்கள் வரை இறந்தவன் நன்மையைக் கருதி பிண்டம் போடுதல் வேண்டும்.
முதல் நாள் -தலை உருவாகும்
இரண்டாம் நாள் கழுத்தும் தோலும்
மூன்றாம் நாள் மார்பு
நான்காம் நாள் வயிறு
ஐந்தாம் நாள் உந்தியும்
ஆறாம் நாள் பிருஷ்ட பாகமும்
ஏழாம் நாள் குறிகள்
எட்டாம் நாள்தொடைகள்
ஒன்பதாம் நாள் கால்கள்
பத்தாம் நாள்சரீரம்
இறந்த தன்னுடைய தகப்பனுக்கு மகன் ஒவ்வொரு நாளும் போடுகிற பிண்டத்தினால் பிண்ட சரீரம்
உண்டாகின்றது.
இந்த உயிர் உடலைவிட்டு எமன் உலகம் சென்று மறுபடியும் வந்து அந்த ஜீவன் பிண்ட உருவத்தைப் பெற்ற 11ம் நாளிலிருந்து 12ம் நாளிலும் தான் பெற்ற மக்களுடைய தானம் கிரியைகள் மூலமாகவும், புரோகி தர்கள் இவர்களால் அன்புடன் தன் தந்தையை இழந்த நட்பு பாசத்துடன் கொடுக்கப்பட்ட உணவை உண்டு. நம் நாள் உயிர் நிலை மறுபடியும் தன் பயணத்தை எமன் உலகை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கி விடுகிறது.
பிண்ட உருவில் எமன் உலகை நாடிச் செல்லும்
நிலையில் 12 சிரவணர்கள் எமனுக்கு அறிவிப்பார்கள்.
எமன் உலகிற்குச் செல்லும் ஜீவன் கட்டை விரல் அளவிலும் காற்றால் ஆன வடிவிலும் அமைந்திருக்கும் என்று கருட புராணத்தில் மேலே அனைத்துச் செய்திகளையும் பட்டுள்ளது. விரிவாகக் குறிப்பிட்ட குறிப்பிடப் பாவங்கள் செய்தவர்களுக்குரிய தண்டனையை
அவன் வழங்குவான். மனத்தினால் செய்த புண்ணியங்களுக்கு மனத்தி னால் செய்வான்.
வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்கினா உடம்பினால் செய்த பாவ புண்ணியங்களை லும் உடம்பால் அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகும்.
ஓம்..
தகப்பன்இறந்துவிட்டால், இவனுடைய மக்கள் இறந்தவனுக்குச் செய்ய வேண்டிய தான தர்மங்களைச் செய்யவேண்டும். இல்லாத ஏழைகளுக்கு அன்ன தானம், வஸ்திர தானம், கோதானம், சொர்ண தானம், எள் தானம் இவைகளை அவசியம் தன் தந்தை ஆத்மா சாந்தி அடைய அவசியம் செய்யவேண்டும். தன் தந்தை யின் திருஅருளால் நான் இன்று நல்ல நிலையில் இருக் கிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இருந்தும் ஆசிர்வதிக்க இறந்தும் ஆசிர்வதிக்க அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செவ்வனே முறை யாகச் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதினால் எமன் உலகிற்குச் செல்லும் ஜீவன் வருத்தம் இல்லாமல் ஆத்மா சாந்திநிலையில் செல்லும்.
இவ்வாறு பிண்ட நிலையிலுள்ள ஜீவன் ஓராண்டு முடியும் தருவாயில் இந்த பிண்ட சரீரத்தை விட்டுக் கட்டை விரல் அளவுள்ள ஒரு புதிய வடிவம் பெற்ற ஒரு வன்னி மரத்தின் அடியில் சிறிது காலம் தங்கி இருந்து அதன் பிறகு கர்மத்தினாலான சரீரத்தைப் பெறுகின்றது.
இறந்தவர்கள் நம்
பிதிர் லோகம் என்பது முன்னோர்கள் சென்று வசிக்கும் இடத்தைப் பிதிர் லோகம் என்று குறிப்பிடுகின்றார்கள்.
உயிர் நிலை நற்கதி அடைய மகன் 12ம் நாள் தன் தந்தைக்குச் சிறப்பான ஈமச் சடங்குகளை விதிமுறை யோடு செய்யவேண்டும். இவ்வாறு சிறப்புடன் செய்வ தினால் உயிர் முறையாக பிதிர் லோகத்திற்குச் சென்று தங்கும்.
இங்கிருந்துதான் தங்கள் கர்மவினைக் கேற்ப உயிர்கள் தேவ லோகத்தை அடைவது உண்டு. சில சொர்க்க லோகத்திற்குச் செல்வது உண்டு. உலகில் வாழும் காலத்தில் அதிகமான பயங்கரமானபாவங்கள்செய்கின்றவர்கள் இவர்களுடைய உயிர் திற்குச் செல்வது உண்டு. நரக லோகத்
பிரேத ஜன்மங்கள் என்பது சொர்க்க லோகமும் கிடைக்காமல், தனக்கென்று உடம்பு கிடைக்காத நிலையில் காற்றோடு காற்றாக அலைகின்ற நிலையைத் தான் பிரேத ஜன்மம் என்று குறிப்பிடுகிறோம்.
புத் என்ற நரகத்திலிருந்து தொல்லைகள் நேரிடா மல் சிரார்த்தம், திவசம், ஆகிய சடங்குகள் செய்து காப்பற்றுபவனாக இருப்பதினால்தான் புத்திரன் என்று பெயர் பெற்றான்.
புத்திரன் ஆகிய மக்கள் தங்கள் முன்னோர் களுக்குச் செய்ய வேண்டிய அன்னதானங்கள் சடங்கு கள், கிரியைகள் விதி முறைகளுடன் சிறப்பாக அவர்கள் ஆத்மா சாந்தி அடையும் வகையில் செய்யவேண்டும்.
பிரேத ஜென்மம் அடைந்தவர்கள் குடும்பத்தில் சந்ததிகள் இருக்காது. எதை எடுத்தாலும் நாசம். நோய்கள், கோர்ட்டு விவகாரங்கள். தர்மங்கள் செய்யாமல் வாயில்கூட நல்லதைப் பேசாத நிலை, குழந்தைகள் பிறந்து பிறந்து இறத்தல், வியாபாரம் நஷ்டம், விவசாயம் நஷ்டம், கொடிய நோய், மகனே எதிரி ஆவது திருட்டுப்போதல்- கணவன் மனைவி கிரியும் பாம்புமாய் இருத்தல் இவைகளுக்குக்கெல்லாம் காரணம்.
அவன் குலத்தில் பிறந்தவர்களில் சிலர் பிரேத ஜென்மத்தை அடைந்து அவதிப்படுவதினால்தான் அவைகளினல் இவர்களுக்கு கஷ்டம்.
உண்மைகள் தர்மங்கள் அதிகம்
இதுபோல செய்வோரும் ஒழுக்கமாக இருக்கவேண்டும். பிறருக்கு மனதாலும் பாவம் செய்யக்கூடாது, இறை வழிபாடு, புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தல், ஜபம், தியானம், ஓமம், கோயில் கட்டுதல், பாடசாலைகட்டுதல், திருமணங்கள் செய்து வைத்தல் நோயினால் அவதிப்படுகிறவர்களுக்கு மருந்து கொடுத்து உதவுதல், இவைகளை மேற்கொள்ளும்போது பிரேத ஜென்மத்தினால் ஏற்படுகிற தோஷங்கள் இதன் மூலம் நிவர்த்தி அடையும்.
பூத பிரேத பைசாசங்கள் தடைகளும் தர்மங்களினாலும் பூஜை இறை பக்தியிலும் இவைகளின் நிவர்த்தி செய்யலாம், இதுபோன்ற பலப்பல செய்தி களை நேரடியாகக் கண்டு பல நூல்களைச் சித்தர்கள் எழுதியுள்ளார்கள். இதில் கருட புராணத்தில் இது போன்ற பல கருத்துக்கள் உள்ளன. இந்தப் புராணத் தைப் படிக்கும்போது இன்றைய சூழ்நிலைக்கு சில ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களும் உண்டு. மனு நீதி சோழன் எழுதிய "மனு சாஸ்த்திரம்' அன்று மக்கள் ஏற்றுக் கொண்டார்கள், அத்தனை தத்துவங் களும் கோட்பாடுகளும் பெரு சிறப்புடையதுதான். அனைத்து கருத்துகளும் தர்மத்தில் சத்தியத்தில் அடிப் படையில் எழுதிய கருத்துக்கள் ஆகும், ஆனால் இதை நாம் படிக்கும் போது இன்றைய சூழ்நிலைக்கு சில கருத்துக்கள் ஒத்துக் கொள்ளாதவர்களாக உள்ளத்தை நாம் உணருகின்றோம்.
இதுபோலத்தான் பல கருத்துக்கள் கருட புராணத் தில் எமனுடைய ஆட்சிகளைப் பற்றி கூறும்போது நம்ப முடியாத பல கருத்துகள் அதில் உள்ளதினால் சுருக்கமாக சிறப்புடையது ஏற்றுக்கொள்ளக் கூடியதை மட்டும் தொகுத்து இங்கு எழுதியுள்ளேன், நம் முன்னோர்களுக்கு இந்தக் கருத்துக்கள் எப்படித் தெரியும் என்றால் சித்தர்கள் இதைப்பற்றிய ஆய்வு களை தங்கள் மேற்கொண்டு அதை மற்றவர்களுக்கு கூறி அந்த செய்தி வழிவழியாக நமக்கு அரை குறையாக வந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய கண்களுக்கு எதுவும் தெரியாது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக