🌏🌎🌍ஜோதிட அனுபவம் :-50🌏🌎🌍
🌏🌎🌍ஜோதிட அனுபவம் :-50🌏🌎🌍
கணித்தவர்:-
பிரகாஸ்பதி ஓம் ரவிக்குமார்
அலைபேசி எண் 75 50 33 43 50
1. குருவுடன், சந்திரன் அல்லது செவ்வாய், அல்லது கேது சேர்ந்து இருந்தால் ஜாதகர்க்கு தெய்வம் துணை நின்று காக்கும். தெய்வம்போல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.
2. ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசியாகவும், லக்னமாக கொண்டவர்களுக்கும் சுக்ரன் கெட்டு இருந்தாலும் நன்மையே செய்வார்.
3. கடக லக்னக்காரர்கள் பலரை வைத்து வேலைவாங்கும் சாமர்த்தியம் இயற்கையாகவே இருக்கும்.
4. ஒருவர் கௌரவமாக சட்டை கசங்காமல் கைநிறைய சம்பாதிக்க 11-க்குடையவன் 2-க்குடையவன் பெற்று கேந்திரத்தில் இருக்க வேண்டும். ஆட்சி உச்சம்
5. ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னக்காரர்கள் சுவையான இனிப்பு உணவு வகையில் உண்பதில் ஆசை கொண்ட வர்கள்.
6. செவ்வாய் உச்சம் பெற்றவர்களின் கோபத்தை அடக்க முடியாது.
7.கன்னி ராசிக்காரர்கள் சமைப்பதில் வல்லவர்கள்.சமையலில் வசியம் செய்யக்கூடிய சக்தி பெற்றவர்கள் ஆனால் பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு சமைக்கவே தெரியாது.
8. எதிலும் முந்திரிக்கொட்டை போல் முந்திக் கொண்டுநிற்கும் அவசரக்காரர்கள் யார் என்றால் மேஷ ராசிக்காரர்கள்தான்.
9. கோச்சாரத்தில் குரு பார்வை இல்லாவிட்டாலும் சுக்ரன் செவ்வாய் பார்வை இருந்தால் போதும் திடீர் கல்யாணம் நடக்கும்.
10. லக்னத்தில் சனி நின்றவர்களுக்கு பிறர் அருவருப்பு தரக்கூடிய காரியங்கள் எளிதாக செய்து கொண்டு இருப்பார்கள்.
11.குருவானவர் ஆட்சி, உச்சம் பெற்று வலுவாக இருந்தாலும் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசியில் பிறந்தவர்க்கும், லக்னமாக கொண்டவர்களுக்கும் சுப பலனை தருவதில்லை.
12.லக்னாதிபதியான புதன் ராகுவுடன் இணைந்து நிற்கவும் அல்லது லக்னாதிபதியுடன் புதன் இணைந்து ராகு பார்க்க நேர்ந்தால் சிறந்த வியாபாரியாக முடியும்.
13.2க்கும் 4-க்கும் உடையவர்களுடன் சூரியன், சந்திரன், குருவுடன் இணைந்து நின்றால் ஜாதகர் ஆன்மீக சிந்தனை அதிகம் பெற்று இமய மலைக்கு புறப்பட்டு விடுவார்.
14.பழைய ஜோதிட நூல்களில் காலசர்ப்ப ராஜயோகம். காலசர்ப்ப அவயோகம் என்றும் எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது.
15.சந்திரனுடன் செவ்வாய் இணைந்து
நின்றால்உஷ்ணமான உடல்நிலை இருக்கும்.
16.சந்திரன் சனியுடன் அல்லது சந்திரன் கேதுவுடன் இணைந்து லக்னத்தில் இருந்தால் ஏதேனும் மனக்குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
17. கேது 12-ல் நின்று இருந்தால் அடுத்த பிறவி இல்லை என்று சொல்கிறார்கள் சிலருக்கு துர் மரணம் சட்டென்று மரணம் அடைவதும் உண்டு.
18. பொங்கு சனி 30 வயது முதல் 60 வயது வரை நடைபெறும் ஜாதகத்தில் சனி நின்ற இடத்தில் இருந்து ஒருமுறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது. இரண்டாம் சுற்று பொங்கு சனி இதில் ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மட்டும் யோகத்தை கொடுக்கும்.
19.11-ம் இடத்தில் சுப கிரகம் நின்று இருந்தால் ஜாதகர் பல வெற்றிகள் பெற்று பல பரிசு பொருள்கள் அள்ளிக் குவிப்பார்.
20. லக்னத்தில் சனி, சுக்ரன் நின்று இருந்தால் கனவுஉலகில் குடும்பத்தை நடத்திக் கொண்டு இருப்பார்.
21. 6க்குடையவன் சுக்ரனுடன் தொடர்பு கொண்டு இருந்தால் அதிகக் காம உணர்வு, செக்ஸ் நோய்கள் இருக்கும்.
22. குரு, சந்திரன், சுக்ரன் கேந்திர ஸ்தானத்தில் நின்று இருந்தால் உயர்ந்த அந்தஸ்த்தான வாழ்க்கை அமையும்.
23. ஜாதகத்தில் யோகாதிபதிகள் கெடாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்கும் சிறிய உதவிகள் கூட தடையில்லாமல் கிடைக்கும்.
24. தெய்வ அனுகிரகம் கிடைக்க குரு சந்திரனுக்குகேந்திரத்தில் இருக்க வேண்டும். அல்லது பார்வையாவது இருக்க வேண்டும்.
25.மூன்றாம் இடத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து நின்றால் படையையே விரட்டி அடிக்கும் மன தைரியம் கூடும்.
26. லக்னத்தில் சுபகிரகம் இருந்தாலும், சுபகிரகம் பார்த்தாலும் எண்ணிய எண்ணம் தடையின்றி நிறைவேறும்.
27. குருவிற்கு கேந்திரத்தில் புதன் நின்று இருக்க குரு செவ்வாய் ராகு பார்ப்பதும் எதிர்காலம் உணர்ந்த விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.
28 கும்ப லக்னக்காரர்களுக்கு சனி, சூரியன் இணைந்துமேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் நின்று இருந்தால் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் நிலை உண்டாகும். 29. நீதித்துறை அனைத்தும் சனியால் ஆதிக்கம் செய்யப்படுகிறது. அதன் தீர்ப்புகள் அனைத்தும் குருவால்ஆதிக்கம் செய்யப்படுகிறது.
30. ராகு, கேது 3, 4, 6, 9, 10, 12 ஆகிய இடங்களில் நின்று இருந்தால் நற்பலனை தருவார்கள் என்று சமீபத்தில் கண்டுபிடித்த உண்மை கூறுகள்.
31. ஆயுள்காரன் எனப்படும் சனி பகவான் ஜென்ம லக்னத்தில் அல்லது சந்திரனுடன் நின்று இருந்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.
32. அறிவுக்குடைய பாவமான 5-ம் பாவத்தை எந்த கிரகம் பார்த்தால் அந்த கிரகத்திற்குரிய அறிவு கிடைக்கக் கூடும்.
33. சுக்ரன் உச்சம் பெற்று இருந்தால் கலைஞானம்கலைத்துறையில் ஈடுபடக்கூடும். ஆனால் சுக்ரன் உச்சம் அடைந்த அனைவரும் கலைத்துறையிலும், கலைஞானம் இருக்காது என்பதுதான் உண்மை:
34. இரண்டாம் பாவத்தில் கேது நட்பு, உச்சம் பெற்று இருந்தால் பணவிஷயத்திலும், வாக்கு விஷயத்திலும் சுத்தமாக இருக்க மாட்டார்கள்.
35. மூன்றாம் பாவத்தில் சனி, ராகு, கேது நின்று இருந்தாலும் அல்லது கிரக சேர்க்கை பெற்று இருந்தாலும் குரல் அருவருக்கத்தக்க வகையில் இருக்கும்.
36.ராசியின் அதிபதி லக்னாதிபதி சத்ருவாக இருந்தால்எந்த காரியமும் கடின முயற்சியால் மட்டுமே முடியும்.
37. லக்னாதிபதி உச்சம் பெற்று இருந்தால் தங்களது தகுதிக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொண்டு
இருப்பார்கள்.
38. லட்சுமி யோகம் என்பது பாக்கியாதிபதியான 9க்குடையவன் 9ல் நின்று இருந்து சுக்ரன் அங்கே இருப்பதும் இந்த யோகம். இதனால் வீடு, வாகனம், மக்கள் செல்வாக்கு உண்டாகும்.
39. சூரியன் அல்லது குரு லக்னத்தில் இருந்தாலும்அல்லது பார்த்தாலும் "நான்" என்ற ஆணவம் இருக்கும்.
40.10-ம் பாவத்தில் எந்த கிரகம் நின்று இருக்கிறதோ அந்த கிரகத்தின் ஆதிக்கம் உரிய தொழில்கள் அமையக் கூடும்.
41.6-ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் வாழ்க்கையில் டென்ஷன் நிறைந்து இருக்கும்.
42. புதன், குரு தான் அரசியல் ராஜதந்திரியாகஇருக்கவும், ராஜாவுக்கு வலது கையாக இருக்க உதவும் காரணமான கிரகங்கள்.
43. ஜனன லக்னத்தில் சுக்ரன் - சந்திரன் இணைந்து நின்றால் அந்த பெண்ணின் வாழ்க்கை பெருமைக்குரிய வாழ்க்கையாக அமையும் நல்ல அழகி எனலாம்.
44. கையில் எள்ளவாவது எந்த நேரமும் காசு வைத்து இருக்கும் நபருக்கு 2, 11-ல் குரு ஆட்சி, உச்சம் பெற்று இருக்க வேண்டும்.
45. சுக்ரன் ஆட்சி, உச்சம் பெற்று 2-ம் பாவத்தில் நின்று இருந்தால் பிறரிடம் நைஸாக பேசி பைசாவை கரைத்து விடுவார்கள்.
46.6, 8,12-க்குடையவர்கள் பாவியாக இருந்து, பாவிகள்வீடுகளில் இருந்தால் எந்தவிதமான அதிர்ஷ்டம் பலன்நடைபெறாது.
47. 12-க்குடையவன் உச்சம் பெற்றால் தூக்கம் இன்றி சிலர் அலைந்தாலும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வப்போது குட்டி தூக்கம் போட்டு விடுவார்கள்.
48. சூரியன், சனி இருவரும் சேர்ந்து 6, 8, 12-ல் நின்று இருந்தால் உடல் பலவீனம் அடைந்து இருக்கும்.
49.சுக்ரன்,செவ்வாய் திசா புக்தி காலத்திலும் அல்லது சுக்ரன் - செவ்வாய் 7-ம் பாவம் அல்லது லக்னத்தை கோச்சாரத்தில் பார்வை செய்யும் போது சிலர்க்கு திடீர் திருமணம் நடக்கும்.
50.பெண்களுக்கு 5-ம் பாவத்தில் சுபகிரகம் இருந்தால் சிறந்த அறிவாளியாக எதிர்காலம் உணர்ந்து செயல்படும் பெண்மணிகளாக இருப்பவர்கள்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக