🌍🌎🌏எண்களும் வருமானமும்🌍🌎🌏

 

🌍🌎🌏எண்களும் வருமானமும்🌍🌎🌏


பணம்பத்தும் செய்யும்' என்பது பழமொழி. பணமில்லாமல் இந்த உலக வாழ்க்கை இல்லை' என்பது சான்றோர் வாக்கு ஆகவே, பணத்தின் வரவு ஒவ்வொரு எண் காரரும் ஆவலுடன் எதிர்பார்க்ககூடிய முதன்மை பெறுகிறது.

பணம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக வருவதும் இல்லை; வந்தாலும் நின்று பரிமளிப்பதும் இல்லை. இந்த மாதிரியான ஏற்றத் தாழ்வுகளுக்கு அவர்களுடைய விதியே காரணமாகும் என்பது எண் சாத்திரக் கணிப்பாகும்.

1ஆம் எண்காரர்கள்

பல வழிகளிலிருந்தும் வருமானத்தை அடைவர்கள் ஆனால், வந்த பணத்தைச் செலவிடுவதும் அப்படியே பல வழிகளிலும் போய்க்கொண்டிருப்பதாகத்தான் இருக்கும். ஆகவே, இவர்கள் ஒவ்வொரு செலவையும் அவசியமானது தானா என்று ஆராய்ந்து, அவசியமானதென்றாலும் அதற்கு எவ்வளவு ஒதுக்கமுடியும் என்பதையும் கணக்கிட்டு, ஒழுங்கு செய்துகொள்ள வேண்டும். இவர்கள் வாழ்க்கையில், ஏறக்குறைய 40 வயது வரைக்கும் குழப்பமாகவே செல்வ நிலையானது போய்க் கொண்டிருக்கும். பட்டுப்பட்டுத் தேறிய பின்னர்தான், இவர்கள் சமநிலைக்கு வருவார்கள் அப்போது, இவர்களுடைய வயதும் நாற்பதைத் தாண்டிப் போய்விடும்.

2ஆம் எண்காரர்கள்

கருமிகளாக இல்லாவிட்டாலும், எப்போதும் சிக்கனமாகவே செலவிட்டு வருகிறவர்கள் என்று கூறலாம். நல்ல காரியத்துக்கு மனமகிழ்ச்சியோடு செலவிடுவார்கள். தாங்கள் செலவுசெய்யும் பணத்துக்குத் தகுந்த பலன் கிடைப்பதையும் இவர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்தக் குணம் இவர்கள் செய்யும் தொழில்களிலும் பிரதிபலிக்கும். ஆகவே, எதையும் ஆர அமர ஆராய்ந்தே செலவுசெய்யும் இந்த இயல்பினால், பல சமயங்களில், இவர்கள்மீது தவறான கருத்துக்கள் உண்டாகவும் நேரலாம். இதனால், ஒத்துழைப்பவர்கள் கைவிட்டு ஒதுங்கியும் போய்விடலாம். இவர்கள் தங்கள் இலக்கியத் திறமையையும், கணிதத்திறனையும் பயன்படுத்தி தனியாக ஓய்வுநேரங்களில் வேலைசெய்து, வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். உணவுப் பொருள்கள் பற்றிய புதுப்புது வகைகளை உண்டாக்கியும் பணம் தேடலாம். ஏற்றத் தாழ்வுகள் என்பது பொருளாதாரத்தில் இவர்களுக்கு மிகவும் சகஜமாக வருவதாகும்.

ஓம்..

3ஆம் எண்காரர்கள்

பொதுவாகச் செல்வத்தை நோக்கிப் பெரிதும் கவர்ச்சிக் இயல்பைப் பெற்றிருக்கிறார்கள். செல்வக் குடும்பத்திலேயே பலர் பிறந்துவிடுவார்கள். சிலர் எவருடைய கப்படும். பணமோ தம்மிடம் வந்துசேர்வதால், எப்போதும் பணப்புழக்கம் குறையாதவர்களாகவே இருந்துவருவார்கள். அதிகச் சிரமப்படாமல் பணத்தை அடைவது இவர்களுடைய பிறவிப் பயனாகவே வந்தமையும். ரேஸ்கள், லாட்டரிகளிலும் இவர்கள் வருமானம் பெறுவார்கள். ஆனாலும், சிலசமயம், இவர்களுடைய பணம் பொருத்தமற்ற சிலரது கூட்டுறவால் கரையவும் நேரலாம். ஆகவே, இவர்கள் எப்போதும் நாணயமானவர்களோடு மட்டுமே கொடுக்கல், வாங்கல் தொடர்பு முதலியவை செய்வது நல்லது அப்படியே ரொக்க வியாபாரம் மட்டுமே செய்துவருவதும் சிறப்பாகும்.

4ஆம் எண்காரர்கள்

கடுமையாகவும் தொடர்ந்தும் உழைத்துப் பணத்தைஅடைபவர்கள். இவர்கள் கொஞ்சும் கவனமாக நடந்து கொண்டால், ஏராளமாகச் சம்பாதித்துச் செல்வர்களாகவும் முடியும், செலவழிக்க வேண்டும் என்னும் குறுகுறுப்பு, பலசமயம் இவர்கள் சம்பாதித்ததைக் கரைத்துவிடவே தூண்டும். ஆகவே, வடிகால்களை எல்லாம் செப்பனிட்டுவிட்டால், செல்வ வசதியில் எப்போதும் குறையில்லாமல் விளங்குவார்கள். பலர் பணக்காரர்களாகவே பிறந்திருப்பார்கள். பிறருக்கு உதவுவதில் கூட இவர்கள் சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். பங்கு வியாபாரம், லாட்டரிகள், குதிரை ரேஸ் இவைகளிலும் ஈடுபட்டு, அதிக நஷ்டமில்லாமல் தப்பிவிடுவதும் இவர்கள் அதிர்ஷ்டமாகும்.

ஓம்..

5ஆம் எண்காரர்கள்

பண விஷயத்தில் எப்போதுமே மிகவும் அதிர்ஷ்ட மானவர்கள். வாழ்க்கையில் பலகாரியங்களில் ஈடுபட்டுச் செல்வம் தேடும் வாய்ப்பு இவர்களுக்கு வரும். இதேபோன்று, உயில் சாசனம் மூலமும் வாரிசு பாத்தியம் ஏற்பட்டு திடீரென்று இவர்களுக்கு சொத்து சுகங்கள் ஏற்படுவதும் உண்டு. சில சமயங்களில் ஆடம்பரச் செலவுகளால் இவர்கள் பற்றாக்குறைக்கு உட்பட்டு மிகவும் கஷ்டப்படவும் நேரிடலாம். நாளைக் காரியம் நாளைக்கு என்று நினைக்கும் மனப்பான்மையைக் கைவிட்டுவிட்டு திட்டமிட்டுச் சிக்கனமாக வாழத் தொடங்கினால் நல்லது. மிகச்சிலர் அறிவுச் செல்வத்தை அபரிதமாக அடைந்து, பொருட்செல்வம் கிட்டாமல், வறுமையோடு போராடியபடியும்
இருப்பார்கள்.

காரியங்களில் எல்லைமீறிச் சிந்தனையைச் செலவிட்டு வருவதே, செல்வநிலைகளில் இவர்கள் அடிக்கடி தடுமாறுவதற்குரிய காரணமாக இருக்கும்.

6ஆம் எண்காரர்கள்

வருவாய் விஷயத்திலே கொஞ்சம் அதிர்ஷ்டமானவர்கள் பணத்தைக் கவர்ச்சித்துத் தம்மிடம் வந்து பொருந்தும்படியாகச் செய்துகொள்வது, இவர்கள் பிறவியிலேயே அமைந்துள்ள மகாசக்தியாகும். இதனால், எப்போதும் அதிர்ஷ்டத்தையே நம்பி, உழைப்பில் அலட்சியம் காட்டுவதும் இவர்கள் பிறவிக்குணமாகக் காணப்படும். இதை இவர்கள் சிரமப்பட்டாவது மாற்றிக்கொள்ள வேண்டும். முயற்சியும் செயல் ஊக்கமும் அடிக்கடி பலருடன் பழகுதலும் இவர்களுடைய வருமான வசதியைப் பெருக்கிக் கொண்டிருக்கும். பிறருடைய உதவிகளாலும் இவர்கள் வருமானத்தை அடைவார்கள். சிலர் பிறவியிலேயே வசதி யுள்ளவர்களாய்ப் பிறந்தும் விடுவார்கள். இவர்கள் தங்களுடைய தாம்பத்யத் துணையைக் கவனமாக ஆராய்ந்து அமைத்துக் கொள்ள வேண்டும் இந்தத் தவறு காரணமாக, இவர்களிற் பலர் பொருளாதாரச் சங்கடங்களில் சிக்கித் தவிப்பதையும் காணலாம். குடும்பச் செலவுகளை அபரிமிதமாக வளர்த்துக் கொண்டு வேதனைப்படுவது இவர்களிற் சிலருடைய இயல்பாக இருந்தால் மற்றும் சிலரோ சொந்தச் செலவுகளை வளர்த்துக் கொண்டு அதனால் வேதனைப்படுவார்கள்.

7ஆம் எண்காரர்கள்

சகடயோகத்தை அநுபவிப்பவர்களாகவே
காணப்படுவார்கள். பொருளாதாரநிலை ஸ்திரமில்லாமல் பாதரசம்போல ஏறியும் இறங்கியும் இவர்கள் வாழ்க்கையைப் பந்தாடிக் கொண்டிருக்கும். பலவகையான தொழில்களிலும் ஈடுபட்டு இவர்கள் நிறையச் சம்பாதிப்பார்கள். எவ்வளவு பற்றாக்குறை தலைகாட்டினாலும், அது மீண்டும் நிறைவுபெற்றுப் பழையபடியும் உயர்ந்து விடுவார்கள். நல்ல அதிர்ஷ்டம் என்பதே இவர்களிடம் வந்துவந்து இவர்களைத் தன் இஷ்டப்படி எல்லாம் ஆட்டி வைத்தபடி இருக்கும். போட்டிப் பந்தயங்களிலும் இவர்களிற் பலர் நல்ல செல்வத்தை அடைவதுண்டு. சில சமயம் தவறான கணிப்பால் நஷ்டத்தையும் அடைவர்கள். வியாபார துறையில், இவர்கள் எப்போதும் வசதிபெற்று உயர்வையு அடைவார்கள்.

8ஆம் எண்காரர்கள்

பணம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் அதிகமா முக்கியத்துவம் தருபவர்கள் இவர்கள். தங்களுடைய வாழ்க் வசதிகளையும், தொழில்வசதிகளையும் அதிகரித்துக் கொள்உதவும் பொருள்களை எல்லாம் எப்படியாவது வாங்கி விடுவார்கள். சிறுகச்சிறுகச் சேமித்து, சேமிப்பு தன் கணக்கை எட்டியதும், அதைக்கொண்டு ஏதாவது பயனுள்ள முதலீட்டைத் தவறாமல் செய்வதும் இவர்கள் அளவுக்குமீறிய இயல்பாக விளங்கும். கவனத்தால் சில சமயங்களில் அவசியமானவற்றையும் தட்டிக் கழித்துவிட்டுப் பின்னர் வேதனைப்படுபவர்கள் இவர்கள். தொழில்கள் தொடங்கி விஸ்தரிப்பதிலும், பொதுஸ்தாபனங்கள், சமூகநல ஸ்தாபனங்கள், அரசியல் தொடர்புகள் ஆகியவைகளில் ஈடுபட்டு லாபம் பெறுவதிலும் எளிதாகவே அதிர்ஷ்டம் கைகூடி வரும், முப்பது வயது கடந்தபின், படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கியே இவர்களுடைய செல்வநிலை பெருகிக் கொண்டிருக்கும் என்றும் கூறலாம்.

9ஆம் எண்காரர்கள்

பொதுவாகப் பொருளாதார ஞானத்தோடு செல்வத்தைநாடுகிறவர்கள் இவர்கள். சில சமயங்களில், தம்மிடம் வைக்கப்பட்டுள்ள பிறரது பணத்தைக்கூடச் செலவழித்து விடும் மனோபாவமும் இவர்களுக்கு உண்டு. பொது ஸ்தாபனங்கள் இவர்கள் பொறுப்பில் இருந்தால் அடிக்கடி இந்தத் தவறுகளைச் செய்துவிடுவார்கள். இதனால் கெட்ட பெயரையும் சம்பாதித்து விடுவார்கள். அதிகமாகச் செலவுசெய்து, பிறர் மதிக்க வாழ வேண்டும் என்னும் அரிப்பினால், இவர்கள் பெருஞ் செலவாளி களாகிப் பல தொல்லைகளையும் தேடிக்கொள்வார்கள்.

செல்வநிலைபற்றிய இந்தப் பகுதியில் சொல்லப்பட்ட செய்திகளை, ஒவ்வொருவரும் கவனித்தால் நல்லது.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘