🌏ஜமதக்னி முனிவர் சிறப்புகள்...🌎🌍🌏
🌏ஜமதக்னி முனிவர் சிறப்புகள்...🌎🌍🌏
மகரிஷி ரிசிகருக்கும், அரச குமாரி சத்தியவதிக்கும் பிறந்த மபுகழ் பெற்ற பிள்ளையே ஜமதக்னி. அவர்களுக்கு எப்படி திருமணம் நடந்தது என்பதைச் சொல்லும் ஒரு சுவையான கதை புராணங்களில் உள்ளது. ஒருமுறை அரசர் காதி (Gadhi) மரியாதை நிமித்தம் ரிசிகருடைய ஆசிரமத்திற்குப் போனார். அப்போது அவருடைய பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து கொடு என்று மகரிஷி கேட்டதும், அரசர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய மகள் அரண்மனை சுகங்களில் வாழ் பவள்; இன்பங்களைத் துறந்த ஒருவரால் மிகவும் குறைந்த பட்ச வசதிகளையே கொடுக்க முடியும்; எனவே, அரசரால் எப்படி அந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க முடியும்?
திருமண வயதைவிட, ரிசிகரின் வயது குறைவாக இருந்திருந்தால், ஒருவேளை காதி சமாளித்திருப்பார்; மறுப் பதற்கு ஒரு நல்ல சாக்குக் கிடைத்திருக்கும். அந்த இக்கட்டான நிலையிலிருந்து வெளிவர அவர் சிந்திக்க முயற்சித்தார்; மனம் சூறாவளியாய்ச் சுழன்றது. மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு அரசர் பேசினார்:
'ஒரு க்ஷத்திரிய குலப் பெண் வரப் போகும் தன் கணவரைத் தானே தேர்தெடுத்துக் கொள்வது மரபு. இந்த விஷயத்தில் எனக்குத் தொடர்பு எதுவும் இல்லை. இருந்த போதிலும் ஒவ்வொன்றும் ஒரு காது மட்டும் கருமையாக உள்ள, ஓராயிரம் வெள்ளைக் குதிரைகளை உங்களால் கொடுக்க முடியுமானால், நீங்கள் மணமகனாகும் தகுதி பெறுவீர்கள்.'
அது ஓர் ஏமாற்றும் தந்திரம் தான். செய்ய முடியாத அந்தக் காரியம் ரிஷிக்குச் சோர்வைத் தரும்; அல்லது சுயமாக அவர் சிந்திக்கும் வரையில் சுறுசுறுப்பாக அதில் ஈடுபட்டி ருப்பார். 'நிறைவேற்ற முடியாத' ஒரு காரியத்திற்காக ரிசிகரை அனுப்பிவைத்ததில் அரசர் திருப்தி அடைந்தார்; தன் அரண்மனைக்குத் திரும்பினார்.
குதிரைகளைத் தேடி இங்குமங்கும் அலைவதற்குப் பதிலாக, ரிசிகர் வருண பகவானை வழிபட்டார். வருணன் அவருடைய பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தார்; ஒவ்வொன்றும் ஒரு காது மட்டும் கருமையாக உள்ள ஓராயிரம் வெள்ளைக் குதிரைகளைக் கொடுத்தார். ரிசிகர் அந்தக் குதிரைக் கூட்டத்தை காதியின் அரண்மனைக்குச் சுறுசுறுப்பாக ஓட்டிச் சென்றார்; அந்தச் சந்தடியின் காரணத்தை அறிந்ததும், அரசருக்குத் தலை சுற்றியது, மயங்கி விழுந்தார். ஒரு சிறிய தந்திரம் திகிலூட்டும் துன்பமாக ஆகிவிட்டது.
காதிக்குச் சுயநினைவு திரும்பியது; அவருக்குத் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை; கண்ணீரும், கம்பலையுமாக நிற்கும் தன் மகளை ரிசிகரிடம் ஒப்படைத்தார். உரிய காலத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்; ஜமதக்னி என்று பெயரிட்டனர். பிரபல பிரம்ம ரிஷியான விச்வாமித்திரர் காதியின் கடைசி மகன்; எனவே ஜமதக்னிக்கு மாமன்முறை. இது ஜமதக்னியின் புகழை அதிகப்படுத்தியது.
சமய ஆசாரங்களிலும், மரபுக் கொள்கைகளிலும் ரிசிகர் உறுதியாக இருந்தார்; தன் மகனையும் அதே வழியில் வளர்த்தார். மேலும் அம்மா சத்தியவதியின் உயர் குணமும், அன்பும் மகனுக்கு உறுதுணையாக இருந்தன. அப்பாவின் ஆசிரமம் இருந்த அந்த அமைதியான, காட்டு வெளியிடையே ஜமதக்னி வளர்ந்தார்; வேதங்களை ஊக்கத்தோடு கற்றார். ஜமதக்னி வேதம் முழுவதையும் அறிந்தவர் என்று மகாபாரதம்சொல்கிறது. அவர் தவமுறையில் தியானம் செய்தார்; எளிய பழக்கங்களை மேற்கொண்டார்; எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் தாய் தந்தையரை தெய்வமாகப் போற்றினார்.
ஜமதக்னி வளர்ந்த பிறகு, ஒரு நீண்ட யாத்திரை மேற்கொண்டார். பல புனிதத் தலங்களுக்கு சென்றார். அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் தெய்வங்களை தரிசித்தார். திரும்பி வரும் வழியில் அவர் அரசர் பிரசேனஜித்தைச் சந்தித்தார். ஜமதக்னியின் பிரகாசமான அமைதியான முகத் தோற்றத்தைக் கண்டு, அரசர் அவரைத் தன் விருந்தனராகத் தங்கும்படி வேண்டினார். அரண்மனையில் இருந்தபோது, ஜமதக்னிக்கு அரசரின் மகளான இளவரசி ரேணுகாவுடன் பழக்கம் ஏற்பட்டது; இருவரும் காதல் கொண்டனர். அரசர் இதைப் புரிந்து கொண்டார். ரேணுகாவை மணக்க, ஜமதக்னி வேண்டிக் கேட்டபோது, அரசர் இசைந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆயிற்று. நர்மதை ஆற்றங்கரையில் ஓரிடத்தில் அவர்கள் வசிக்கலாயினர். அங்கு உணவு ஏராளமாகக் கிடைத் தது; இயற்கைக் காட்சிகள் திகைக்கும்படியாக இருந்தன. அவர்களுடைய இனிய இல்வாழ்க்கையின் பயனாக, உரிய காலத்தில் ஐந்து பிள்ளைகள் பிறந்தனர்; அவர்கள் முறையே ருமன்வதன், சுகோத்தரன் அல்லது சுசேனன்,வசு,விச்வாவசு மற்றும் புகழ்பெற்ற பரசுராமர் ஆவர்.
ஓம்..
ஒருநாள் ரேணுகா தங்கள் முக்கிய உணவான பழங் களைச் சேகரித்து வருமாறு, இளைஞர்களான தன் பிள்ளை களை அனுப்பினாள். பிறகு, நீராடுவதற்காக அவள் நர்மதை ஆற்றுக்குப் போனாள். அரசர் கார்த்தவீர்யாஜுனரின் குழுவினர் மிகவும் உற்சாகமாகத் தண்ணீர் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டிருப்பதைத் தொலைவிலிருந்தே அவள் பார்த்தாள். எனவே, வந்த வழியே பின்னோக்கி நீரோட்டத்திற்கு எதிராகச் சென்று, ஒரு தனிமையான இடத்தைத் தேடினாள். அத்தகைய ஓரிடத்தைக் கண்டுபிடித்தாள். அதை நெருங்கியதும்,அங்குமிருத்துகாவதி இளவரசன் சித்திர ரதனும் அவனுடைய அரசியும் நீரில் விளையாடுவதைக் கண்டாள்; அவர்கள் தங்கள் சூழ்நிலையை மறந்த ஒரு மயக்க நிலையில், சந்தோஷமாக, நீரில் நீந்தி, விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வனப்பு, பாக்கியம், மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றை எண்ணி ரேணுகா பொறாமைப் பட்டாள்; நீண்ட நேரம் அவர்களைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு அவள் நின்றாள். கடைசியில் அவள் தயக்கத்தோடு, மெள்ளத் தன் கண்களை வெளியே இழுத்தாள்; ஆனால் அவளால் தன் மனத்தை அப்படி இழுக்க முடியவில்லை. நீரோட்டத்திற்கு எதிராக இன்னும் கொஞ்ச தூரம் அவள் போனாள்.
அமைதியில்லாமல் அவள் ஆசிரமத்திற்குத் திரும்பி னாள். நீராடி விட்டுப் புறத் தூய்மை பெற்றாள்; ஆனால் அகத் தூய்மை பெறவில்லை. அவளுடைய மனம் மிகவும் தாழ்ந்த எண்ணங்களுக்கு இடங்கொடுத்துவிட்டது. ஜமதக்னி அவளுக்காக ஆத்திரத்தோடு காத்திருந்தார். அவளுடைய மானக்கேடான எண்ணங்களை மனத்தால் கண்டறிந்தார். அவள் தன் முழு நிறைவு என்னும் பண்பை இழந்துவிட்டதை அவர் உணர்ந்தார்; அவளைக் கண்டித்தார். அந்த சமயத்தில் பிள்ளைகள் திரும்பி வந்தனர்.
ஜமதக்னி தன் மூத்த மகன் ருமன்வதனை அழைத்தார்; அவனுடைய தாயைக் கொல்லுமாறு, அவனுக்கு ஆணை யிட்டார். ருமன்வதன் மறுத்தான். ஜமதக்னி தன் இரண்டா வது, மூன்றாவது, நான்காவது பிள்ளைகளை ஒவ்வொருவ ராக அழைத்து அவர்களுடைய தாயைக் கொல்லுமாறு
ஆணையிட்டார். அவர்கள் எல்லோரும் தங்கள் மூத்த சகோதரனின் நிலையையே பின்பற்றினர். கோபம் கொண்ட ஜமதக்னி அவர்கள் தங்கள் நினைவை இழந்து, மூடர்களாக வாழும்படிச் சபித்தார்.
பரசுராமர் அழைக்கப்பட்டார்; அவர் முன்னேறி வந்து, தாயைக் கொலை செய்தார்; முன்யோசனையின்றிக் கொடூரமாகச் செய்த அந்த செயலின் விளைவுகளை உணர்ந்ததும், அவர் மயக்கமடைந்தார். மற்ற சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜமதக்னியின் கோபம் தணிந்தது; பரசுராமரை மீண்டும் உணர்வு நிலைக்குக் கொண்டு வந்தார். அவருடைய கீழ்ப்படியும் பண்புக்குப் பரிசாக, ஒரு வரம் கேட்கச் சொன்னார். தாய் மீண்டும் உயிர்பெறவும், சகோதரர்கள் நல்ல உடல்நிலைக்குத் திரும்பவேண்டும் என்றும் - பரசுராமர் விரும்பினார். அந்தக் கோரிக்கைகள் கொடுக்கப்பட்டன; பரசுராமர் யாராலும் வெல்ல முடியாதவர் என்ற கூடுதல் வரத்தையும் அவர் கொடுத் தார். ஆன்மீகத்தில் நாம் மிக உயர்ந்த செயல் முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று ரிஷிகள் விரும்புகின்றனர்; மிகச் சிறிய தவறு ஏற்பட்டாலும், அவர்கள் கோபமடைகின்றனர். நமக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காக நமக்கு தண்டனையும் தருகின்றனர். இருந்த போதிலும், இரக்க குணத்தினால் அந்த தண்டனையையும் திரும்பப் பெறுகின்றனர்.
ஜமதக்னியின் தந்தை ரிசிகரிடம் விஷ்ணுவின் புகழ் பெற்ற வில் இருந்தது. புராணக் கதைப்படி தெய்வத் தச்சனான விச்வகர்மா, சிவனுக்கு ஒன்று, விஷ்ணுவுக்கு ஒன்று என இரண்டு வில்களைத் தயாரித்திருந்தார். அந்த இரண்டு வில்களில் எது சிறந்தது என தேவர்கள் அறிய விரும்பினர். எனவே அவர்கள் ஒரு வில்லாண்மைப் (வில்லாளர்களின்) போட்டி நடத்தும்படி வற்புறுத்தினர். இரண்டு வில்களின் நாண் தெறிப்பு ஒலி (டங்காரம்) பிரபஞ்சத்தில் பேரச்சத்தை உண்டாக்கியது; தேவர்கள் நிறத்தும்படி வேண்டினர். சிவபெருமான்தன்னுடைய வில்லை ஜனகருக்குக் கொடுத்துவிட்டார். சீதையைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக ராமர் முறித்த வில் இதுவே. விஷ்ணுவும் வல்லமை மிக்க தன் வில்லை ரிசிகருக்குக் கொடுத்தார்; காலக்கிரமத்தில் ரிசிகர் அந்த வில்லை ஜமதக்னியிடம் ஒப்புவித்தார்.
ஒருமுறை சூரியதேவன் அதிக வெப்பத்தோடு சுடர் விட்டான்; ஜமதக்னிக்குத் தொந்தரவாக இருந்தது. ஜமதக்னி சூரியனை நோக்கி அம்புகளை எய்தார்; ரேணுகா அம்புகளை எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் இந்தப் 'போர்' நடந்தது. ஜமதக்னிக்கு நம்பிக்கை இழந்த நிலை உண்டானது, அவருக்கு ஒரு சலுகை அளிப்பதற்காகச் சூரியன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். சூரியன் ஒரு பிராமணப் பரதேசியாக வேடம் பூண்டு, ஜமதக்னிக்கு ஒரு ஜோடி செருப்புகளையும், ஒரு குடையையும் தானமாக அளித்தார். இந்தப் பொருள்கள் இவ்வாறு நடைமுறையில் வந்தன. இன்றைக்கும் இறந்த மூதாதையர்களுக்குச் செய்யும் சிரார்த்தம் போன்ற காரியங்களில் பிராமணர்களுக்குக் கொடுக்கும்
தானத்தில் இந்தப் பொருள்கள் இடம் பெறுகின்றன.
ஜமதக்னியின் ஆச்ரமத்தில் ரேணுகா ஒருமுறை தனியாக இருந்தாள்; அப்போது கார்த்தவீர்யாஜுனன் அங்கு வருகை தந்தார். அவர் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்; எனினும், அவர் ஆசிரமத்திலிருந்த ஒரு அரிய பசுவைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றுவிட்டார். பரசுராமர் இதை அறிந்ததும், அவர் அந்த மாபெரும் அரசனுடன் போரிட்டு, அவரைக் கொன்றார். விஷ்ணு வில்லிலிருந்து அம்புகளை விட்டு, அந்த அரசனின் படைவீரர்களைச் சிதறச் செய்தார். கார்த்தவீர்யாஜுனனின் பிள்ளைகள் அந்த ஆசிரமத்தைப் பதிலுக்குத் தாக்கினர்; ஜமதக்னியைக் கொன்று, சுற்றியிருந்த எல்லாவற்றையும் அழித்து, தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்கினர்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக