🌎🌍🌏தெரிந்த காலமும் தெரியாத ஓரைகளும்🌎🌍🌏

 

🌎🌍🌏தெரிந்த காலமும் தெரியாத ஓரைகளும்🌎🌍🌏

🌹 சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் ஓரைகள்🌹🌹🌹


ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் நவநாயகர்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த நவநாயகர்களின் இடம் மாறி இயங்கும் இயக்கம்தான் நமது வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றது என்பதும் நமது சிற்றறிவிற்கு எட்டிய விஷயம்தான்.

இந்த நவகோள்களில் முதன்மையானவர் சூரியனே. சூரியன் ஒருவர் மட்டும் இல்லை என்றால் இந்த பூமியும், அது மிதந்துகொண்டிருக்கும் அண்டவெளியும், அதில் வலம் வரும் அத்தனை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் இருண்டு சூனியமாகியிருக்கும் இன்னும் சொல்லப் போனால் ஒன்றுமே இல்லாத ஒன்றாகியிருக்கும்.

அடுத்ததாக சந்திரன். எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி வலம் வருகிறதென்றால், சந்திரன் மட்டும் பூமியை சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு துணைக் கோளாகும். அது பூமியைச் சுற்றி வலம் வரும்போது அதற்கும் சூரியனுக்கும் உள்ள பதினைந்து நாள் இடைவெளியே திதிகளாக கணக்கிடப் படுகிறது.


சூரியனை நோக்கி சூரியன் உள்ள திசையை நோக்கி சந்திரன் நகரும் காலம் தேய்பிறை திதியாகவும், சூரியனை விட்டு எதிர் திசையை நோக்கி செல்லும் காலமே வளர்பிறையாகவும் கொள்கிறோம். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர் கோட்டில் சந்திரன் வரும் நாளை அமாவாசை எனவும், சூரியனுக்கும். பூமிக்கும் நேர் எதிர்புறமாக வரும் நாளை பவுர்ணமியாகவும் கொள்கிறோம்.

இது ஒருநாளைக்கு ஒரு நட்சத்திர மண்டலம் வீதம் இருபத் சந்திரனை கணக்கிட்டு கோட்சார பலன் கூறப்படுகிறது. சந்திரன் ஒன்றே மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் கிரகமாகும்.

செவ்வாய்: இது ஒரு சிவந்த உஷ்ண கிரகமாகும். ஒரு ராசி மண்டலத்தை ஒன்றரை மாதத்தில் கடந்து செல்லக்கூடிய கிரகமாகும். நமது உடலில் இரத்தத்திற்கு ஒப்பாக கூறப்படுகிறது. இதன் ஆதிக்கம் பெற்றவர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள்.

புதன்: இது சூரியனை ஒட்டியே வலம் வரும் கிரகமாகும். ஒரு ராகியை ஒருமாதத்தில் கடக்கும் தன்மை கொண்டது. நமது அறிவிற்கு ஒப்பாக கூறப்படும் இந்த கிரகம், ஒருவர் ஜாதகத்தில் நன்றாக அமைந்துவிட்டால் அவர் கல்வி, வித்தை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்.

குரு: சற்றே மஞ்சள் நிறம் பொருந்திய இந்த கிரகம் ஒரு ராசி மண்டலத்தைக் கடக்க ஒரு ஆண்டு ஆகிறது. வாழ்விற்கு தேவையான பொன், பொருள், பாக்கியம் ஆகியவற்றை அளிக்கக் கூடியது.

சுக்கிரன்: இந்த கிரகம் யோக போகத்திற்கு அதிபதியாக விளங்கும் கிரகமாகும். ஆடம்பரத்திற்கு எடுத்துக்காட்டாக வர்ணிக்கப்படும் இது ஒருவருக்கு நல்ல விதத்தில் அமைந்துவிட்டால். நல்ல மனைவி மக்களையும், செல்வத்தையும், மாடு கன்று, வீடு ஆகியவற்றை அளிக்கும் தன்மை கொண்டதாகும்.

சனி: இந்த கிரகம் அண்டவெளியில் மிகவும் மெதுவாகவே வலம் வருவதால் ஒரு ராசி மண்டலத்தைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகம் எப்படி அமைந்தாலும் சனி கிரகம் மட்டும் நன்றாக அமையவேண்டும் இந்த கிரகத்தின் ஆற்றல் மிக அபாரமானது என்பதால்தான் இதனைக் கண்டு அனைவரும் நடுங்குகின்றோம். சனி கிரகத்தை ஏழாமிடமான களஸ்திர பாவாதிபதியாக கொண்ட கடகம் சிம்மம் ஆகிய ராசிக்காரர்களின் இல்லறத்தில் அக்கிரகம் நிம்மதியற்ற நிலையை உண்டாக்கிவிடக் கூடியது.

ராகு: இது மிகப்பெரிய நிழல் கிரகமாக கருதப்படுகிறது. அண்ட வெளியில் உள்ள எல்லா கிரகங்களும் வலப்புறமாக வலம் வருகிறதென்றால் இந்த கிரகம் இடப்புறமாக எதிர் திசையில் வலம் வரக்கூடிய ஆற்றல் பெற்றது. ஒருவரது ஜாதகத்தில் மூன்று. ஆறு. பன்னிரண்டு ஆகிய மறைவு இடங்களில் பலம் பெற்று இருந்ததென்றால் பல யோகத்தையும், யோகமான வாழ்வையும் வழங்கக் கூடியதாகும். எந்தப் பலனைக் கொடுத்தாலும் அதை மிக அதிகப்படியாக வழங்கும் கிரகமாகும். அதனால்தான் ராகுவைப் போல கொடுப்பாரில்லை' என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

கேது: இதுவும் ராகு கிரகத்தைப் போன்றே மிகப்பெரிய நிழல் கிரகமாகும். இதுவும் இடப்புறமாக வலம்வரும் தன்மை கொண்டதே. இந்த கிரகமும் மறைவு இடங்களில் நின்றால் நற்பலன்களை வழங்கக் கூடியதே இது பன்னிரண்டாம் இடத்தில் அமையப் பெற்றவர்களுக்கு மோட்சமென்றும், மறுபிறப்பு இல்லையென்றும் சோதிட சாஸ்திரம் கூறுவதாக சொல்லப் படுகிறது. இந்த கிரகம் வாழ்க்கையில் பல இன்னல்களை கொடுத்து கஷ்டப்படவைத்து வாழ்க்கையை வெறுப்படையசெய்து துறவறம் தந்து ஞானத்தை வழங்குவதால், 'கேதுவைப் போல கெடுப்பாருமில்லை' என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

இவைகள்தான் நவகிரகங்களின் நிலைகள். எல்லாகிரகங்களும் தமக்கென்று மூன்று மூன்று நட்சத்திரங்கள் வீதம்இருபத்தேழு நட்சத்திரங்களையும் பிரித்து, அதன்பேரில்ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சூரியன்

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 

சந்திரன் ரோகிணி, அஸ்தம், திருவோணம்

செவ்வாய் மிருகசீரிடம். சித்திரை, அவிட்டம்

புதன்ஆயில்யம், கேட்டை, ரேவதி

குருபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி

சுக்கிரன்பரணி, பூரம், பூராடம்

சனிபூசம், அனுஷம், உத்ரட்டாதி

ராகுதிருஆதிரை,சுவாதி,சதயம்

கேதுஅசுவனி, மகம், மூலம்

இந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் தமது பலத்துடன் வலம் வந்து பலன்களை ஆளுக்குத் தகுந்தாற் போல வழங்கிவருகின்றன. இதைக் கொண்டுதான் தசாபுத்திகள் கணிக்கப்பட்டு உள்ளன.

இப்போதுள்ள நிலையில் நமக்குத் தேவையானது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய சக்தியே. அன்றைய பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நமக்கு வேண்டிய தென்னமோ எதிலும் தோல்வியின்றி வெற்றி பெறும் நிலையே ஆகும்.

கிரகங்கள் அனைத்தும் அதனதன் தசாபுத்தி காலங்களில் நமக்கு நற்பலன்களையோ, தீய பலன்களையோ வழங்கினாலும், அவையெல்லாம் ஒட்டு மொத்தமாக, அந்திய காலம் வரையில் வாழக் கூடிய வாழ்விற்கு வேண்டுமானால் பலனளிக்கலாம்.

நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்

அன்றாட வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொண்டு ஜெயம் பெற என்ன வழி என்று சற்று சிந்தித்தோமானால், தினசரி நமக்காக ஓரைகள் என்ற முறை வழங்கப்பட்டுள்ளது என்பது விளங்கும் தினந்தோறும் ஒவ்வொரு இரண்டரை நாழிகை. அதாவது ஒருமணிநேரம் வீதம் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கமும் இந்த பூமியில் கோலோச்சுகிறது என்பது நம்மில் பலபேருக்கு தெரியாத விஷயமாகும்.

தமக்குத் தெரிந்ததெல்லாம் தினசரி ராகுகாலம், எமாண்டம் ஆகிய இரண்டும்தான். இந்த ராகுகாலம் எனப்படுவது இராகு பகவானின் காலமும். எமகண்டம் எனப்படுவது கேது பகவானின் காலமும் ஆகும் அது மட்டுமின்றி ஒருநாள் சூரிய உதயம் முதற்கொண்டு, மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள இருபத்துநான்கு மணி நேரத்தை மற்ற ஏழுகிரகமான சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் ஆகியவற்றிற்கும் முறையே ஒவ்வொரு மணிநேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக புதன் கிழமை அன்று காலை சூரிய உதய மான ஆறுமணி முதல் ஏழு மணி வரை அந்த கிழமைக்கேற்ற கிரகமான புதன் ஓரை நடைபெறும். அதன்பிறகு ஏழுமணி முதல் எட்டு மணிவரையில் சந்திர ஓரையும். எட்டுமணி முதல் ஒன்பது மணிவரை சனி ஓரையும் நடைபெறும். இப்படி முறையே குரு. செவ்வாய், சூரியன், சுக்கிரன் என மதியம் ஒருமணி வரையிலும் நீடித்து, பிறகு பழையபடி ஒருமணி முதல் இரண்டு மணிவரை புதன் ஓரை என மாறி மாறி கிரகங்களின் ஆதிக்க காலம் நடைபெறும். இவ்வாறு ஒரு நாள் பொழுதிற்கு மூன்றரை சுற்றுகள் நடைபெறுகின்றன.

மற்றொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது அந்தந்த ஊர்களில் உள்ள சூரிய உதயத்தைக் கணக்கிட்டு அதிலிருந்து ஓரையை தெரிந்து கொள்ள வேண்டும்.


உதாரணமாக சென்னையில் காலை ஆறுமணிக்கு சூரிய உதயம் என்றால் வேலூருக்கு மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் அதிகமாகும். அதுவே பெங்களூரில் ஆறு முதல் ஏழு நிமிடங்கள் தள்ளி சூரிய உதயத்தை கணக்கிடவேண்டும். பெரும்பாலும் நமக்கு சூரிய உதயத்தைக் கணக்கிடும் முறை பழக்கமில்லாததால். பஞ்சாங்கத்தின் துணைக்கொண்டோ. தினசரி நாட்காட்டியின் துணைக் கொண்டோ தெரிந்து கொள்ளலாம்

இந்த ஓரைகளால் நமக்கு என்ன பலாபலன் உண்டாகிறது என்றும், எந்த கிரகங்களின் ஓரையில் எத்தகைய காரியம் செய்தால் நமக்கு வெற்றி கிட்டும் என்றும் பார்ப்போம்.

சூரிய ஓரை:

இது அரசாங்க சம்பந்தமான அதிகாரிகளை சந்திக்கவும். அரசு வங்கியில் கடன் பெற விண்ணப்பித்தலும், பதவி ஏற்பதும். அரசு வேலைக்கு முயற்சி. மந்திரிகளை சந்தித்தல் போன்ற அரசாங்க காரியங்களை சாதித்துக் கொள்ளவும் உகந்த ஓரையாகும்.

சந்திர ஓரை: (வளர்பிறை)

இது வியாபாரம் தொடங்கவும். பொன் உருக்கி நகை செய்யவும். இசைப் பயிற்சி தொடங்கவும். பெண் பார்க்க செல்லவும். மாடு கன்று வாங்கவும் விற்கவும், வாகனங்களை செப்பனிடவும். உழவு செய்யவும் உகந்த ஓரையாகும்.

செவ்வாய் ஓரை:

இது நிலம் சம்பந்தமான பேச்சை தொடங்குதலும், நிலம் வாங்கவும் விற்கவும், ஆயுதங்கள் செய்யவும், போர் தொடங்கவும். கலப்பை போன்ற உழைக்கும் கருவிகள் செய்யவும், சூளை மற்றும் அடுப்பிற்கு தீ மூட்டுவதும், கடனை திரும்ப செலுத்தல், புதையல் எடுக்கவும், மருத்துவரை அணுகுதல் போன்ற காரியங் களை செய்யவும் உகந்த ஓரையாகும். இதில் சுப காரியங்களை செய்யாமல் விலக்க வேண்டும்.

ஓம்..

புதன் ஓரை:

வித்யாரம்பம் செய்யவும், தேர்வு எழுதுதல், புதிதாக கணக்குத் தொடங்குதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல். வேலைக்கு மனு போட, விஞ்ஞானம், ஜோதிடம் சம்பந்தமாக ஆராய்ச்சியை துவங்க, கமிஷன் தொழில் செய்ய.உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத, பொருட்களை வாங்க,விற்க என அனைத்து வேலைகளையும் செய்ய உத்தமமான ஓரை இது

குரு ஓரை:

பொன் ஆபரணங்களை வாங்கவும், நகை செய்யவும். தொழில் தொடங்கவும், பொருளுதவிகளை பெற செல்லவும். உழவு செய்தல்,விதைவிதைத்தல், நாற்று நடுதல், கலைகளை தொடங்குதல், பெரிய மனிதர்களை சந்தித்தல். வங்கியில் கணக்குத் தொடங்குதல், சேமிப்பு நிதியில் பணம் போடுதல், சுப காரியங்கள் செய்தல் போன்றவற்றிற்கு இந்த ஓரையே சிறந்தது. குருவாரத்திலும், குரு ஓரையிலும் முதன்முதலாக விருந்து உண்பதை மட்டும் விலக்க வேண்டும்.

சுக்கிர ஓரை:

புதிய ஆடை, ஆபரணம், வாசனாதி திரவியங்கள் வாங்கவும். கடனை வசூல் செய்யவும், மருந்துண்ணவும். மனைவி அல்லது காதலியை அந்தரங்கமாக சந்தித்து உல்லாச மாக இருக்கவும், அரங்கேற்றம் செய்யவும், மாடு கன்று வாங்கவும், விருந்துண்ணவும், பணத்தைக் கடனாக கேட்கவும். சுப காரியம் செய்யவும், புதிய ஆடை அலங்கார பொருட்களை அணியவும் சிறந்த ஓரையாகும் இது.

சனி ஓரை:

இந்த ஓரையில் சுப காரியங்களையும், பயணங்களையும் விலக்க வேண்டும். இருப்பினும் இரும்பு சம்பந்தமான தொழிற்கருவிகள் வாங்கவும், ஏர் உழவும், எரு போடவும், முடமானவர் களுக்கு தானம் செய்யவும், நிலம் குத்தகை எடுக்கவும் இவ் வோரை உகந்ததாகும்.

மேற்கண்ட கிரக ஒரைகளில் என்னென்ன காரியங்களை செய்யலாம். எதை விலக்கலாம் என்றும் இப்போது நமக்கு ஓரளவு விளங்கியுள்ளது. முன் அத்தியாயங்களில் கூறியபடி பஞ்சபட்சிகளின் நிலையையும், ஓரைகளின் நேரங்களையும், அதன் பலாபலன்களையும் நமது மூளையில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியதும் மிக அவசியமாகும்.

நாம் வெளியே கிளம்பி செல்லும் போது நமது பட்சி அரசு செலுத்தும் நேரத்தில் ஒரையும் சுப ஓரையாக அமைந்தால் வெற்றியின் அடித்தளம் இன்னும் பலமாகும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘