🌏🌍🌎புண்ணியம் செய்தவன் மூன்று ஜன்மங்களையறிதல்🌏🌍🌎

 

🌏🌍🌎புண்ணியம் செய்தவன் மூன்று ஜன்மங்களையறிதல்🌏🌍🌎


ஒருவன் தான் செய்ததையெல்லாம் ஆலோசிக் கின்றான்.குழந்தையாய்ப் பிறந்தது முதல் பன்னிரண்டு வருஷங்கள்வரையில் செய்துவரும் புண்ணிய பாவங் களெல்லாம்
அவர்களைப் பற்றாதென்றும், பதின்மூன்றாவது வருஷம் முதல்
செய்துவரும் புண்ணிய பாவங்களெல்லாம் அவர்களைப்
பற்றுமென்றும் பெரியோர்கள், சொல்லியிருப்பதை நான்கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆதலால்,

நான் முன் ஜன்மத்தில் எப்படியிருந்தேன். இந்த ஜன்மத்தில் எப்படியிருக்கின்றேன். இனி வரப்போகும் ஜன்மத்தில் எப்படிப்பட்டவனாய்ப் போய்ப் பிறப்பேனோ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஓர் எண்ணம் எனக்குதித்தது.

நான் முன்ஜன்மத்தில் பாவம் செய்யாமல் ஏதோ சொல்ப புண்ணியம் செய்திருக்கிறேன், அந்த புண்ணிய விசேஷத்தில் இந்த ஜன்மத்தில் சொல்பமாய் தனம் இருக்கப்பட்டவரின் வீட்டில் வந்து பிறந்து யாதொரு கஷ்ட்ட ஜீவனமும் இல்லாமல், மிகவும் சுகஜீவியாயிருக் கின்றேன். முன் ஜன்மத்தில் நான் புண்ணியம் செய்திராம லிருந்தால் இவ்வீட்டில் பிறக்காமல், எந்த ஏழைகளின் வீட்டிலோ அல்லது கூலி வேலை செய்யப்பட்டவர்களின் வீட்டிலோ பிறந்து, அன்னயானாதி களுக்கு மிகவும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருப்பேன். பூர்வ ஜன்மத்தில் நான் இன்னும் விசேஷமாய்ப் புண்ணியம் செய்திருப்பேனே யாகில், இவர்களைவிட இன்னும் அதிக தனவந்தர்களாய் இருக்கப் பட்டவர்களின் வீட்டில் பிறந்து, இதைவிட இன்னும் அதிக சுகத்தில் இருந்திருப்பேன், நான் பூர்வ ஜன்மத்தில் சொல்ப புண்ணியம் செய்திருந்தபடியால் சொல்ப ஆஸ்தி யுடையவர்களின் வீட்டில் வந்து பிறந்தேன். இதனால்என்ன ஏற்படுகின்றதென்றால், பூர்வ ஜன்மத்தில் நான் சொல்ப புண்ணியம் செய்வதனால் ஏற்படுகின்றது.

என்னைவிட புண்ணியம் குறைவாய்ச் செய்தவர்கள், என்னவ்வளவு செல்வமுடையவர்களின் வீட்டில் பிறவாமல், என்னிலும் சொல்பமாயிருக்கும் தனவந்தர்களின் வீட்டில் பிறந்து, என்னவ்வளவு சுகம் அனுபவிக்காமல், என்னிலும் குறைவாய்ச் சுகம் அனுபவிப்பார்கள். ஆதலால் அவர்களை விட நானே விசேஷமானவனென்று என் புத்திக்கு நன்றாய்த் தோன்றுகிறது. நான் பூர்வஜன்மத்தில்பாவம் செய்திருந்தால் இவ்வீட்டில் பிறவாமல் மிகவும் ஏழைகளின் வீட்டில் பிறந்திருப்பேனென்று எனக்கு நன்றாய்த் தெரியவருகிறது. நல்லது இந்த ஜன்மத்தில் நான் செய்த புண்ணியங்களை யெல்லாம் இனி சற்றே ஆலோசித்துப் பார்ப்போம்.

எனக்கு இப்பொழுது வயது எழுபது ஆகின்றது. நான் குழந்தை முதல் பன்னிரண்டு வருஷங்கள் வரையில் செய்துவந்த காரியங்களையெல்லாம் யோசித்துப்பார்த்தால் கனவு கண்டதுபோல் சிலது ஞாபிகமிருந்து சிலது ஞாபக் மிராததுமாயிருக்கின்றன. பதின்மூன்றாம் வயது முதல் எழுபது வருஷங்கள் வரையில் நான் செய்துவந்த காரியங்களையெல்லாம் ஆழ்ந்து யோசிப்பேனாகில் எனக்கு நன்றாய்த் தெரியவரும். அதை இப்பொழுது யோசிக்கலாம். நான் பிறந்தபின் என்னை ஐந்தாவது வயதில் என் தாய் தந்தை வாசிப்பதற்காகப் பள்ளிக்கு அனுப்பினார்கள்.

நான் பால்யத்தில் பள்ளிக்குச் செல்லும்பொழுது பிரதிதினம் என் தாய் எனக்கு அணா ஒன்று அல்லது இரண்டுமாய்க் கொடுத்து வருவதுண்டு. அதில் எனக்கு வேண்டுமான தின்பண்டங்களில் சிலவற்றை வாங்கிச் சாப்பிட்டு மிகுதியாயிருக்கும் காசை யாராகிலும் ஏழைகளாயிருக்கப்பட்டவர்கள் வந்து கேட்டால் அவர்களுக்குக் கொடுத்து வந்தேன். அன்றியும் பிக்ஷகர்கள் யாராகிலும் பசியுடன் வந்து என்னைச் சாதம் கேட்டால், அவர்களை அழைத்துக்கொண்டு போய் என் தாயிடம் சொல்லி அவர்களுக்கு வயிறு குளிரச் சாதம் போட்டு வித்து வந்தேன். இனி யாராகிலும் என்னை வஸ்த்திரங்கள் கேட்டால் வீட்டிலுள்ள ஏதாகிலும் பழைய வஸ்த்திரங்களை அவர்களுக்கு கொடுத்து வந்தேன். இதுபோல் யான்பால்யத்திலிருந்து B.A. (பி.ஏ.) பாஸ் செய்யும் வரையில் யார் யார் என்னை எதெது கேட்டார்களோ அவைகளை இல்லையென்று சொல்லாமல் என் ஸக்தியானு சாரம் கொடுத்துக் கொண்டு வந்தேன். நான் B.A. (பி. ஏ.) பாஸ் செய்த பிறகு, என் தாய் தந்தைகள் B.L. (பி. எல்.) வாசிக்கும்படிச் சொன்னார்கள். B.L வாசித்தால் வக்கீல் வேலைக்கல்லவோ போக வேண்டும், வக்கீல்வேலை மிகவும் பாவமான தொழில், எப்படியென்றால், தம் கேஸ் ஜயிக்கவேண்டு மென்று எண்ணி, கேசுக்கு அனுகூலமான பொய் வார்த்தைகளைச் செல்லும்படி சாக்ஷிகளுக்கு கற்றுக் கொடுத்து அப்பொய்ச் சாக்ஷியால் கேஸை ஜெயிக்க வேண்டும். அவ்வாறு ஜெயித்து வந்தால் தான் நல்ல வக்கீலென்று இவருக்குப் பெயருண்டாகும். அப்பொழுதே இன்னும் அநேகர்கள் கேசுகளைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். பிறகு கேசுகள் அதிகமாய் வரவர பிரதிதினம் அநேக பொய்களை சோடித்துக் கேஸை ஜெயிக்க வேண்டியதாய் நேரிடும். "சீ " B.L. (பி. எல்.) பாஸ் செய்வதனால் பிரதிதினம் பொய்சொல்லி பாவத்தை சம்பாதித்து மூட்டைக் கட்டி கொண்டு, இதனால் மறுஜன்மத்தில் துன்பத்தை அடையவேண்டிதாய் நேரிடும். சில நாளிருந்து மரண மடையப்பட்ட நான் பாவகார்யங்களை ஏன் செய்ய வேண்டும் ஆதலால், B.L. பரீக்ஷைக்கு வாசிக்கலாகாது,

ஓம்..

இனி கவர்மெண்டு உத்தியோகத்தில் போய் சேர்ந்து கவர்மெண்டார் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி அதை என் குடும்ப சவரக்ஷனைக்கும், தான தருமங்களுக்கும் உபயோகப் படுத்திக்கொண்டு வந்தால் எந்த பாவகர்மங்களும் எனக்குச் சேரமாட்டா. அதனால் மறுஜன்மத்தில் நான் நல்ல கதியை அடைவேன். இப்போது நான் B.A.(பி.ஏ.) வரையில் படித்தது போதும் என்று தீர்மானித்து பிறகு கவர்மெண்டு உத்தி யோகத்தில் போய்ச் சேர்ந்தேன், சேர்ந்த பிறகு நான் என் மேல் அதிகாரிகளுக்கெல்லாம் மிகவும் நல்லவனென்று பேர் எடுத்துக்கொண்டபடியால் அவர்களின் சகாயத்தினாலும் என் பூர்வஜன்ம அதிர்ஷ்ட்டத்தினாலும், வருஷங்கள் தோறும் எனக்கு உத்தியோகம் உயர்ந்துகொண்டே வந்து, கடைசியில் டிப்டி கலெக்டர் உத்தியோகம் கிடைத்தது, இதில் லஞ்சம் வாங்காமலும் பொய் சொல்லாமலும், சத்தியமாயிருந்து எனக்கு மாதம் வரும் சம்பளம் ரூபாய் ஐந்நூறில் என் குடும்ப சவரக்ஷனைக்கு போக மிகுதியாயிருக்கும் ரூபாய்களைச் சேகரித்து, அதை என் ஸந்ததி யாருக்கும் வைக்காமல், சிறிதாய் சத்திரம் கட்டி அதில் அன்னதானமும், சதாவர்த்தியும் என்றால் சாதுக்களுக்கு கோதுமை மா. பருப்பு, நெய் கட்டை தக்ஷணை அணா ஒன்று எக்காலமும் கொடுத்துவர, பண்டும் ஏற்படுத்தி வைத்ததுமேயல்லாமல், தற்சமயம் வேஷ்ட்டி சேலை இல்லாமலிருக்கும் ஏழைகளுக்கெல்லாம் என் சக்தியானு சாரம் வேஷ்ட்டி சேலைகளை வாங்கிக் கொடுத்துவந்தேன். இதன்றியும் பசியுடன் வந்தவர்களுக்கு நான் சாப்பிடும் சாதத்தை அவர்களுக்கு போட்டு நான் பட்டினியாயும் இருந்திருக்கிறேன். இப்போது எனக்கு வயதோ எழுபது ஆய்விட்டது. இனி எனக்குப் பிராண பிரயாண காலம் சமீபமாய் நெருங்கிவிட்டது. நான் பிறந்து எனக்குப் புத்தி தெரிந்த பதிமூன்றாம் வருஷம் முதல் இன்று வரையில் நல்லது செய்தேனா, அல்லது கெட்டதுசெய்தேனா என்பதைச் சற்று ஆலோசித்து இனி வரப்போகும் ஜன்மத் தில் நான் எப்படிப்பட்டவனாய்ப் பிறப்பேனோ அதைச் சற்றே ஆலோசித்துப் பார்க்கலாம்.

நான் பூர்வஜன்மத்தில், சொற்பமாகிலும் அல்லது விசேஷமாயாகிலும் பாவம் செய்திருந்தால், இந்த ஜன்மத்தில் இவ்வீட்டில் பிறவாமல், சாப்பிடக்கூழும், கட்ட வேஷ்டியும் இல்லாமல் மிகவும் தரித்திரர்களாய் இருக்கப் பட்டவர்களின் வீட்டில் போய்ப் பிறந்து எப்பொழும் துக்கத்தையே அனுபவிக்கவேண்டியதாய் நேரிட்டிருக்கும். பூர்வஜன்மத்தில் சொல்ப புண்ணியம் செய்திருந்த படியால், இச் நான் ஜன்மத்தில் சொல்பமாய்ப் பொருளிருக் கப்பட்டவர்களின் வீட்டில் வந்து பிறந்தேன், இதனால் என்ன ஏற்படுகிறதென்றால், பூர்வ ஜன்மத்தில் நான் சொல்ப புண்ணியம் செய்தவனாய் ஏற்படுகின்றது. என் புத்தியினால் புண்ணியத்தை மாத்திரம் தெரிந்து கொண்டேனேயொழிய, நான் பூர்வ ஜன்மத்தில் எந்த ஜாதியார் வீட்டில் பிறந்ததும் தெரிந்துகொள்ள எனக்குச் சக்தியில்லை. ஏனென்றால், நான் மாயையென்னும் திரைக்குள் அகப்பட்டுகொண்டிருப்ப தனால் என் பூர்வ ஜன்மங்களைத் தெரிந்து கொள்ள சக்தியில்லாமலிருக் கின்றேன். இந்த மாயை யென்னும் திரையிலிருந்து எப்பொழுது வெளிப்படுகின்றேனோ, அப்பொழுது என் பூர்வ ஜன்மங்களையெல்லாம் நான் மிகவும் சுலபமாய்த் தெரிந்து கொள்வேன். இனி வரப்போகும் ஜன்மத்தில் நான் எப்படிப்பட்ட வனாய்ப் பிறப்பேனோ அதை யோசித்துப் பார்ப்போமென்றல்லவா முன் சொல்லியிருக்கிறேன். அதை இப்போது யோசிக்கலாம்.

நான் பால்யத்தில் B.A. (பி.ஏ.) பாஸ் செய்யும் வரையில் என் தாய் செலவிற்காக அம்போதைக்கப் போது கொடுத்துவந்த பணத்தில் நான் சொல்பமாகச் செலவு செய்து மிகுதி பணத்தை,சாதுக்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து அவர்களைப் பசியாறும் படிச் செய்வித்தேன். பிறகு கவர்ன்மெண்டு உத்தியோகத்திலிருந்து வரும் சம்பளத்தில் வீட்டு செலவுகள் போக மிகுதி தொகையைச் சேகரித்து சத்திரம் கட்டி, அந்த சத்திரத்தில் அன்னதானமும், சதாவர்த்தியும் செய்து வருவதுமேயல்லாமல், ஏழைகளுக்கு வேஷ்டி சேலைகளும் வாங்கி தானம் கொடுத்து வந்தேன்; அன்றியும், பசியுடன் வந்தவர்களைப் பசியாறும்படிச் செய்வித்தேன் நான் புத்தி அறியாத நாள் முதல் இன்றுவரையில் புண்ணிய காரியங்களைச் செய்து வந்தேனேயொழிய பாவ கார்யங்களை ஒன்றும் செய்ய வில்லை.

நல்லது என்று பதிமூன்றாவது வயது முதல் இன்று வரையில் ஏதாகிலும் பாவகர்மங்களைச் செய்தேனோ? அதை இப்பொழுது சற்று ஆலோசித்துப் பார்க்கலாம்.

நான் பால்யத்திலிருந்து இன்று வரையில் ஏதாகிலும் பாவகர்மங்களைச் செய்தேனோவென்று இரண்டு தினங்களாய் எவ்வளவோ யோசித்துப் பார்த்தபோதிலும், பதிமூன்று வயது முதல் எழுபது வயது வரையில் ஒரு பாவகர்மமும் நான் செய்ததாகக் காணப்படவில்லை. ஆதலால், மறுஜன்மத்தில் இதைவிட அதிக செல்வமுடைய வர்களின் வீட்டில் போய்ப் பிறப்பேனேயொழிய இவ்வளவு செல்வமுடையவர்களின் வீட்டிலாகிலும் அல்லது இதைவிடத் தாழ்ந்த செல்வமுடையவர்களின் வீட்டிலா கிலும் போய்ப் பிறக்கமாட்டேனென்று என் புத்திக்கு ஸ்படிஷ்ட்டமாகத் தெரியவருகிறது. ஆதலால், நான் பூர்வஜன்மத்தில் சொல்ப புண்ணியம் செய்திருந்த படியால், அந்த புண்ணியத்திற்குத் தக்கபடி இந்த ஜன்மத்தில் சொல்பமாய் தனம்
இருக்கப்பட்டவர்களின் வீட்டில் வந்து பிறந்தேன். இந்த ஜன்மத்தில் என் மனைவி மக்களுக்கும் ஆஸ்தி சேகரித்து வைக்காமல் நான் சம்பாதித்த பொருள்களையெல்லாம் தர்ம கைங்கர்யத்திற்கே உபயோகப்படுத்திவிட்டேன். நான் செய்த இவ்வாறான தர்மகைங்கர்யத்தினால் முன் ஜன்மத்தில் செய்த புண்ணி யத்தைவிட இந்த ஜன்மத்தில் எனக்கு விசேஷ புண்ணியம் உண்டாயிருக்கலாமென்று என் புத்திக்கு மிகவும் நன்றாய்த் தோன்றுகின்றது. ஆதலால், நான் இப்பொழுது மரண மடைந்தால் மறு ஜன்மத்தில் இதைவிட விசேஷ செல்வ முடையவர்களின் வீட்டில் போய்ப் பிறப்பேனென்று நான் மிகவும் நன்றாய்த் தெரிந்து கொண்டேன். இதுபோல், வாசிக்கும் ஒவ்வொரு ஸ்திரி புருஷர்களும் அவரவர்கள் இப்பொழுதிருக்கும் ஸ்திதியை அறிந்து, முன் ஜன்மத்தின் புண்ணிய விசேஷத்தினால், இந்த ஜன்மத்தில் செய்த புண்ணிய விசேஷத்தினால், மறுஜன்மத்தில் இப்பேர்பட்ட ஸ்திதிக்குப் போவோ மென்று இம்மூன்று ஜன்மங்களையும் நீங்களே யோசித்துப் பார்த்து உங்கள் மூன்று ஜன்மங்களையும் ஸ்பஷ்ட்டமாய்த் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது புண்ணியம் செய்தவனுடைய விஷயம் சொன்னோம். இனி பாவம் செய்தவனுடைய விஷயம் சொல்லப் போகின்றோம். அதாவது, இந்த ஜன்மத்தில் பாவம் செய்த ஒருவன் தன் மூன்று ஜன்மங்களையும் யோசிக்கின்றான். அதை சொல்லுகின்றோம் கவனியுங்கள்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘