🌍🌎🌏மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவு!🌍🌎🌏

 

🌍🌎🌏மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவு!🌍🌎🌏



எஸ், வேதாச்சலம் கூடுவாஞ்சேரி, , சென்னை, மின்னஞ்சல்,

எனக்கு 63 வயதாகிறது. 2011-ல் எனக்கு மாரடைப்பு வந்தது. மூன்று அடைப்புகள் இருந்தன. இரண்டு ஸ்டென்டுகள் வைக்கப்பட்டன. பீட்டாலாக், நெக்சியம், டுனாக்ட் இஇசட் எனும் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை. உணவு முறையில் மட்டும் அவ்வப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. மாரடைப்புக்குப் பிறகான உணவு முறையைத் தெளிவுபடுத்தினால், என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவும் உணவு வகைகளைத்தான் பெரும்பாலும் மாரடைப்பு வந்தவருக்கும் பரிந்துரை செய்வது வழக்கம். என்ன, மாரடைப்பு வருமுன்னர் உணவில் அவ்வளவாக கவனம் செலுத்தியிருக்க மாட்டோம். ஆயுளில் பாதியைக் கழித்துவிட்டோம். இனிமேல் லைஃப் ஸ்டைலை' மாத்தி என்ன செய்யப் போகிறோம்? என்று அலுத்துக்கொண்டே சாப்பிட்டிருப்போம். மாரடைப்பு வந்த பின்னர் உயிர் பயம் வந்திருக்கும். அப்போது கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு சாப்பிடுவோம். அவ்வளவுதான் வித்தியாசம்!

இதயம் காக்கும் உணவு வகைகள்

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழுத்தானியங்கள். நார்ச்சத்து மிகுந்த பயறு, பட்டாணி வகைகள், ஓட்ஸ், துவரை, அவித்த கொண்டைக்கடலை. வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர். கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு,


வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கும் உணவு வகைகள்.

அசைவம் விரும்புபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக சாப்பிடுவது நல்லது.

தினமும் 500 கிராம் பழம் அவசியம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை,

ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக

கிரீன் டீ குடிக்கலாம்.

எண்ணெய் விஷயத்தில் கவனம் தேவை. செக்கு எண்ணெய்தான் நல்லது. வாரம் ஒரு வகை எண்ணெய் என சுழற்சிமுறையில் பயன்படுத்துங்கள். நாளொன்றுக்கு 15 மி.லி. எண்ணெய் போதும்.

இவற்றுக்கு 'நோ' சொல்லுங்கள்!

பாமாயில், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, தயிர், வெண்ணெய், பாலாடை, பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி. போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். செயற்கை இனிப்புகள். 'ஜங்க் ஃபுட்' எனப்படும் நொறுக்குத் தீனிகள் பக்கம் பார்வையைச் செலுத்தாதீர்கள்.

உப்பின் அளவு முக்கியம்!

உணவில் உப்பின் அளவு முக்கியம். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும்.நாம் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக உப்பு நம் உடலுக்குள் சேர்வதைவிட, பல உணவு வகைகளில் மறைந்திருக்கும் உப்பு நமக்கே தெரியாமல் சேர்வதுதான் அதிகம். முக்கியமாக, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள் போன்றவற்றில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் உப்பு உள்ளது. இவற்றைத் தவிர்க்க வேண்டும். தவிரவும் ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்வதும் நல்லது.

இவையும் முக்கியம்தான்!

புகைப் பழக்கம் இருந்தால் நிறுத்துங்கள். மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை மறந்துவிடுங்கள். இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்லுங்கள். குறைந்தது 6 மணி நேரம் உறக்கம் அவசியம்.

மன அழுத்தம் எந்த வகையிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். எந்தக் காரணம் கொண்டும் பிறருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். தினமும் 5 நிமிடங்கள் தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.

உடல் எடையை உங்கள் வயதுக்கு ஏற்ப சீராகப் பேணுங்கள். இதற்குத் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நடைப்பயிற்சிக்கு வழியில்லை என்றால், வீட்டிலேயே யோகா செய்யலாம். எந்தப் பயிற்சி ஆனாலும் குறைந்தது வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும்.

உங்கள் இதயத்தின் வேலைத்திறன் எவ்வளவு என அறிந்து,

அதற்கேற்ப உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இன்னும் நல்லது. இதற்கு

வழிகாட்டுவதற்கு என்றே தனிப் பயிற்சி மையங்கள் சென்னையில்இருக்கின்றன.

மருத்துவர் கூறும் கால அளவில் மறுபரிசோதனைக்குச் செல்லுங்கள். மாத்திரை, மருந்துகளை நீங்களாக நிறுத்தவோ, குறைத்துக்கொள்ளவோ, விட்டுவிட்டுச் சாப்பிடவோ வேண்டாம். மாற்று மருத்துவத்தில் நம்பிக்கை இருந்தால், உங்களுக்குச் சிகிச்சை கொடுத்த இதயநல வல்லுநரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு ஆகியவை சரியான அளவில் இருக்கட்டும். ஏற்கெனவே பெற்ற அனுபவத்தின் பேரில் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொண்டு, சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட வழியில்லாமல் போகும்.

ஓம் ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


எஸ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘