🌍🌎சித்தர்களும் பொன்மொழிகளும்🌏🌍🌎

 

🌍🌎சித்தர்களும் பொன்மொழிகளும்🌏🌍🌎



உலகிலேயே மிகவும் கடினமான செயல் என்ன வென்றால் அவரவர் தங்களுடைய மனத்தை அடக்கும் செயல்தான் என நாம் உறுதியாகக் கூறலாம். மனதை அடக்கி விட்டால் அனைத்தும் நம் வசப்படும் என் பதைப் பல்வேறு ஞானிகள் கூறியுள்ளனர். ஆம், இக்கூற்று மாபெரும் உண்மையாகும். பல்வேறு யோகங்களின் மூலம் சித்தர்கள் மனதைத் தம் வயப்படுத்தினர். அந்த இரகசியங்களை அவர்கள் (சித்தர்கள்) தாங்கள் இயற்றி யுள்ள பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் மனதை அடக்கியதன் மூலமாகவே மாபெரும் செயல்களை எல்லாம் சித்தர்கள் சாதித்தனர். எளிய மக்களால் சித்தர்களின் இந்த அற்புதச் செயல்களை நம்ப முடியவில்லை. ஆம், அவர்களின் செயல்கள் அத்தனை நுணுக்கமானவை. அணுவை விட மிகச் சிறிய உருவத்திலே உலவுவதும், மலையை விட மிகப்பெரிய உருவம் எடுத்து உலவுவதும், உடலை இலேசாக மாற்றிக்


சித்தர் பொன்மொழிகள்

கொண்டு நீரின் மேலும், நிலத்தின் மேலும் கால் படாமல் காற்று போல் விரைந்து செல்வதும், ஐம்புலன்களுடன் எவ்விதத் தொடர்பும் இன்றி இருப்பதும், தான் எதை விரும்பினாலும், நினைத்தாலும், நினைத்தவற்றை உடனே அடைதலும், தன்னுடைய நினைப்பின் ஆற்றலால் அனைத்தையும் படைப்பதும், தன்னைக் காண்பவர்கள் அனைவரும் வணங்கும்படி செய்வதான இனிய தோற்றப்பொலிவைக் கொண்டு விளங்குவதும், உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தி நடத்தும் திறன் பெற்றிருப்பதுவுமான செயல்கள் யாவும் என்ன எளிய செயல்களா? அத்தனை செயல்களும் கடினமானவை. இவற்றைத்தான் எண்வகைச் சித்திகள் என்று கூறுவர். இவையனைத்தும் மனதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அடைந்தவையாகும்.

சித்தர்கள் இத்தகைய அரிய ஆற்றல்களைப் பெற் றிருந்தாலும், அவற்றை அவர்கள் தங்கள் நலனுக்கெனப் பயன்படுத்தவில்லை. அவர்கள் தங்களின் அற்புத ஆற்றல்களால் மக்களிடம் உள்ள உடல் நோய்களையும் உள்ள நோய்களையும் போக்கினர். மக்களுக்கு நீதி புகட்டி. அவர்களை நல்வழிப்படுத்தினர். அநியாயங் களுக்கும், அக்கிரமங்களுக்கும் அவர்கள் எப்பொழுதுமே துணை போனதில்லை. தங்களைப் போலவே, பிறரையும் ஆசைகளிலிருந்து விடுவிப்பதே சித்தர்களின் தலையாய நோக்கமாக இருந்தது.

சித்தர்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்காமல் ஊர் ஊராக நடந்தவண்ணம் இருந்ததாக அறிகிறோம். அங்கங்கு மக்கள் படும் துன்பங்களைப் போக்கியும், அவர்கள் இடும் உணவை மகிழ்ச்சியாக உண்டும்,

Om

மலைகளிலும்,காடுகளிலும் தங்கியும் தங்கள் காலத்தைக் கழித்து வந்தனர். இவர்கள் தங்களின் பெரும் பான்மையான நேரத்தைத் தியானம் செய்வதற்காக செலவிட்டதாக அறிகிறோம்.

சித்தர்கள் தாங்கள் தவ வலிமையின் மூலம் பெற்ற பெரு நன்மைகள் அனைத்தையும், மக்கள் உலகில் வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளையும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். பதினெண் சித்தர்களின் பாடல்கள் அடங்கிய நூல் 'பெரிய ஞானக்கோவை' என வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் பாடல்கள் சிலவற்றுக்கு எளிதில் பொருள் காண இயலாதபடி பரிபாசைகளாகக் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் இயற்றிய பாடல்களில் பெரும்பான்மையானவை இவர் களின் அனுபவங்களே என்பதால் இப்பாடல்களுக்குப் பொருள் காண்பது சற்றுக் கடினமாகவே உள்ளது. எனினும், கடினமாக முயன்றால் இவர்களின் பாடல்கள் அனைத்திற்கும் பொருள் காண முடியும் என்றே நான் எண்ணுகிறேன்.

சித்தர்கள் தங்களின் பாடல்களில் எண்ணற்றப் பொன்மொழிகளைப் பொதிந்து வைத்துள்ளனர். அவை பெரும்பாலும் உவமைத் தொடர்களாக உள்ளன. சான்றாக, சிவவாக்கியர் தம் நூலினுள், "ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலமானவாறு போல" என்றும், "கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டது போல'' எனவும் கூறுவதாலும், அகப்பேய்ச் சித்தர், "வெள்ளை கறுப்பாமோ? வெள்ளியும் செம்பாமோ?" என்று கூறியிருப்பதனாலும், அழுகணி சித்தர்,


வாழைப் பழந்தின்றால் வாய் நோகுமென்று சொல்லி தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்தது"

எனத் தம் பாடலில் கூறியிருப்பதனாலும், இவர்களைப் போன்றே இன்னும் மற்ற சித்தர்கள் கூறியிருப்பதாலும் அறியலாம்.

சித்தர்கள் தம் பாடல்களுக்கிடையே கூறியுள்ள இப்பொன்மொழிகள் அறிவுக்கு விருந்தாகும். நம் மன நோய் நீக்கும் மருந்தாகும். இவற்றைப் படித்து அதன் படியே நடப்பவர் வாழ்வு இன்பமாக அமையும் என்பது உறுதியாகும்.

இந்நூலில் திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார், அகப்பேய்ச் சித்தர், அழுகணிச் சித்தர், கொங்கணர், காகபுசுண்டர், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காடர், இராமதேவர், உரோமரிஷி, கல்லுளிச் சித்தர், பத்திரகிரியார், கும்பமுனி (அகத்தியர்), கடுவெளிச் சித்தர், குதம்பைச் சித்தர், வான்மீகர், சட்டைமுனி, கணபதி தாசர், கஞ்சமலைச் சித்தர், விளையாட்டுச் சித்தர், வள்ளலார், ஒளவையார் ஆகியோர் பாடல்களில் இடம் பெற்றுள்ள பொன் மொழிகள், அவற்றின் விளக்கம். அந்தச் சித்தர்களின் பாடல், அப்பாடல்களுக்கான பொருள் ஆகியவை தெளி வாக விளக்கப்படுகின்றன. படித்துப் பயன் பெறுங்கள்.

🌎பாம்பாட்டி சித்தர் பொன்மொழிகள்🌎🌍🌏

காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும்

விளக்கம்

பழங்களெல்லாம் நன்கு காய்த்துத் தொங்கும் மரமே கற்களால் அடிபடும். அதுபோல, பாவம் செய்தவர்கள் தண்டனை பெற்றே தீர்வார்கள். இதிலிருந்து தப்ப

இயலாது.

இப்பொன்மொழி இடம் பெறும் பாடல்

காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும் கன்மவினை கொண்டகாயம் கண்டனை பெறும் வாய்த்ததவ முடையவர் வாழ்பவ ரென்றே வத்துத்திரு வடிதொழு தாடாய் பாம்பே.

விளக்கவுரை

நன்றாகப் பழம் காய்த்துத் தொங்கும் மரத்தின் மேல்தான் அனைவரும் கல்லடி ப்பர். அதுபோல, பாவம் செய்த உடல்தான் தன் வினைகளுக்கு ஏற்ப தண்டனை பெறும். தவம் செய்தவர் மட்டுமே இம்மண்ணுலகில் இன்பமாய் வாழ்வர் என்று எல்லாம் வல்ல பரம்பொரு ளின் திருவடிகளை வணங்கி பாம்பே நீ ஆடுவாயாக.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

அவர்களின் என்னிடம் கூறிய பதில்,

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை

  உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள்

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘