🌎🌏🌍 போதிதர்மர் வாழ்க்கை வரலாறு. 🌎🌏🌍
🌎🌏🌍 போதிதர்மர் வாழ்க்கை வரலாறு. 🌎🌏🌍
ஐந்தாம் நூற்றாண்டில், காஞ்சிபுரத்தில், பல்லவ சாம்ராஜ் யத்தில் சிம்மவர்மன் என்ற மன்னரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார் புத்த தர்மன் என்ற போதிதர்மர்.
புத்தபிரானிடம் கொண்டிருந்த பக்திகாரணமாக தன் மூன்றாவது மகனுக்கு புத்ததர்மன் எனப் பெயரிட்டார் தந்தை சிம்மவர்மர்.
அரசகுடும்பத்தவராக இருந்தாலும்
ஆடம்பரமோ, சுகபோகமோ கொண்டிராமல் இளம் வயதிலேயே துறவியாகவே வாழ்ந்தார்.
தகுந்த ஆசிரியர்கள் மூலம் குறுகிய காலத்திலேயே பாலி மொழியில் புலமை பெற்ற புத்த தர்மன், இலக்கணம், இலக்கியம் உட்பட அம்மொழியில் வெளிவந்த நூல்கள் பலவற்றையும் உட்பட பல்வேறு போர்முறைகளும் அவருக்கு முழுமையாகக் கற்பிக்கப்பட்டன.
கற்றுத் தேர்ந்தார். ஆயுர்வேத மருத்துவமும், வர்மக்கலை
மகா சக்தி வாய்ந்த வர்மக்கலையைக் கற்றுத் தேர்ந்தவனை யாரும் வெல்ல இயலாது. தீவிர பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடித்து, மனக்கட்டுப்பாட்டையும் வளர்த்துக்கொண்ட ஒருவரால் மட்டுமே அந்தக் கலையை கற்றுக் கொள்ள இயலும். புத்த தர்மனுக்கு அந்தத் தகுதி இருந்ததால் வர்மத்தை எளிதாகக் கற்றுக் கொள்ள முடிந்தது. புத்ததர்மனின் குரு யோகினி பிரணதாரா, புத்த பூர்ணிமாதினம் ஒன்றில் அவருக்கு சந்நியாச தீட்சை அளித்து "போதிதர்மர்” என்ற திருநாமம் சூட்டினார்.
ஓம்..
போதிதர்மர் நோக்குவர்மத்திலும் தலைசிறந்து விளங்கினார். யோக சத் கிரியாக்களில் ஒன்றான 'திராடகப் பயிற்சி'யின் உச்ச கட்ட நிலையே வர்மத்தில் நோக்கு வர்மமாகப் பேசப்படுகிறது. பிராணாயாமப் பயிற்சியின் மூலமாக பிராண சக்தியைத் தனக்குள் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற ஒரு மேம்பட்ட யோகிக்கு மட்டுமே நோக்கு வர்மம் சித்தியாகும் என்பது யோக ரகசியம். வெளியில் போராடும் குணம் உள்ள ஒரு ரஜோகுணாவதியே பின்னாளில் மனதுடன் போராடத் தகுதியுள்ள சத்துவகுண யோகியாக மாறமுடியும் என்பதே போதிதர்மர் கண்ட உண்மை.
போதிதர்மர் சித்தர் அகத்தியரின் நேரடிச் சீடர். சிறப்பான போர்க்கலையையும் வர்மக்கலையையும் பொதிகைமலையில் தங்கி இருந்து அகத்தியரிடம் கற்றுக்கொண்டார்.
ஓம்..
இன்றும் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் 'லாடசன்யாசி, என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார் போதிதர்மர், குதிரையில் லாடத்தைத் தனது மரச்செருப்பின் அடியில் பதித்திருந்ததால் அந்தப் பெயர். அகத்தியரிடம் வித்தை கற்பதற்காக போதிதர்மர் குற்றாலமலையில் தங்கியிருந்த குகை 'பரதேசிப்புடவு' என்னும் பெயரில் இன்றும் உள்ளது.
சீனாவில் பௌத்தமதம் செல்வாக்கோடு திகழ்ந்த போதிலும் அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டியிருந்தது. எனவே சீனாவின் தென்பகுதியை ஆண்ட லொயாங் அரச மரபைச் சேர்ந்த சக்கரவர்த்தி வு டியின் வேண்டுகோளுக்கு இணங்க, குரு பிரணா தாரா தமது சீடரான போதிதர்மர் அங்கு செல்லும்படி கட்டளை யிட்டார்.
அவர் கட்டளையை ஏற்று சுடல்மார்க்கமாக சீனா புறப்பட்ட போதிதர்மர், ஜாவா வழியாக கான்டன் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருத்து நால்ஜிங் சென்றவரை சக்கரவர்த்தி வுடியே நேரில் சென்று வரவேற்றார். அரண்மனையில் தங்கும்படி சக்கரவர்த்தி கேட்டுக்கொண்டும் மறுத்துவிட்ட போதிதர்மர், ஷாங் மலையில் உள்ள ஷாவோலின் கோயிலுக்குச் சென்று தங்கினார். பிறகு அந்த மலையில் உள்ள சிறிய குகை ஒன்றில் புகுந்து அதன் சுவரைப் பார்த்தபடி அமர்ந்துகொண்டு சுமார் ஒன்பது வருடங்கள் தியானத்தில் இருந்தார்.
இந்தப் பயிற்சியின் போது கண்மூடுவதைத் தவிர்ப்பதற்காக தனது கண்ணிமைகளை வெட்டி எறிந்ததாகவும் அந்த இமைகள் நிலத்தின் மீது விழுந்தபோது உருவான தாவரம்தான் 'தேயிலை' எனவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன் உண்மைத் தன்மை என்னவெனில், தேயிலை மனதை விழிப்பு உணர்வில் வைத்திருக்கும் என்பதுதான். அதனால்தான் இன்றும் ஜென் கலாசாரத்தில் ‘தேனீர் விருந்து' ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஷாவோலின் ஆலயத் துறவிகள் உடல் வலுவற்று இருப்பது கண்டு உடல்நலத்திற்காக அவர்களுக்கு பகிரங்க யோகப் பயிற்சி யான ஆசனப்பயிற்சிகளையும், மனநலத்திற்காக அந்தரங்க யோகப் பயிற்சிகளான பிராணாயாம பிரத்தியாகார, தாரணைப்பயிற்சி களையும் கற்றுக்கொடுத்தார்.
ஓம்..
ஷாவோலின் துறவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பிய போதிதர்மர், தென்னிந்திய களரிச் சண்டைமுறையை சீன நாட்டில் அன்றிருந்த சண்டை முறையோடு கலந்து ‘குங்பூ' என்ற தற்காப்புக் கலையை உருவாக்கி அனைவ ருக்கும் கற்றுத்தந்தார். அகத்தியரிடம் தான் கற்றுக்கொண்ட யோகபாடத்தையும், களரியையும் இணைத்துஷாவலின்குங்பூவை வடிவமைத்தார் போதிதர்மர்.
ஒவ்வொரு விலங்குகளின் நிலையில் நிற்கும்போதும் மனிதனுக்குள்ளிருக்கும் தச வாயுக்கள் இயக்கப்படுகிறது. 'சலே வாதம், சலே சித்தம் நிச்சலம் நிச்சல பவதி' என்னும் பதஞ்சலியின் யோக சூத்திரம் கூறியபடி சுவாசக் கட்டுப்பாடு மனத்தைக் கட் டுப்படுத்துகிறது. மன ஒடுக்கம் மனிதனின் ஞானப்பாதைக்கு வழிவகுக்கிறது. யோகத்தில் மேம்பட்ட சுவாசப் பயிற்சியாகக் கூறப்படும் பதினெட்டுக் கதிகளையும் தனது தற்காப்புப் பயிற்சியில் போதிதர்மர் பயன்படுத்தி இருக்கிறார். யோகத்தில், ஒரு குரு தனது நெருக்கமான, மேம்பட்ட சீடனுக்குக் கற்றுக் கொடுக்கும் உச்சகட்டப் பயிற்சியான முத்திரைப் பயிற்சியையும் குங்பூவில் இணைத்த பெருமை போதிதருமரையே சாரும்.
துறவிகள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முற்றிலும் புதிய 'டாய்சீ என்ற கலையைக் கற்றுத் தந்தார். 'ஜென்' என்னும் புதிய தியானமுறையைக் கண்டுபிடித்து சீனாவில் புகுத்தினார். ஷாவோலின் துறவிகளுக்கு கட்டாயம் வைத்தியம் செய்யத் தெரிந்திருக்க வேண்டுமென்று அதையும் கற்றுக் கொடுத்தார். இவருடைய யோக வைத்திய முறைகள் சீனா முழுவதும் பிரபலமானது.
ஷாவலின் கோயிலில் உள்ள புத்தப்பிக்குகளுக்கு போதி தருமர் 'குத்தூசி வைத்தியம்' செய்ததாக அக்குபஞ்சரின் மூலப் புத்தகமான 'நெய்ஜிங்கில்'குறிப்புகள் காணப்படுகிறது.
போதிதர்மர் அறிமுகப்படுத்திய புதிய வழிபாட்டுமுறையான, ஜென், சீனாவில் பெரும் ஆன்மிகப் புரட்சியைத் தோற்றுவித்தது. ஷாவோலின் மலையில் தங்கியிருந்த போது தான் மஹாயான புத்தமதத்தின் ஒரு பிரிவாக ஜென்னை அவர் அறிமுகப்படுத்தினார்.
ஓம்..
தியானத்தின்மூலம் மக்கள் ஞான அனுபவம் பெற அது வழிகாட்டியது. ஷாவோலின் மடத்தில் தங்கியிருந்த காலத் இஸ்தாய் ‘ஈகிங்க்ஸிங்', 'எலும்பு மஜ்ஜையைத் தூய்மையாக்கும் வழிமுறைகள்' என்கிற இரண்டு நூல்களை அவர் எழுதிலார். இதில் போர்க்கலையைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
இறுதியாக, அட்டாங்க யோகத்தின் இறுதிநிலையான சமாதியை அடைவற்கு தாரணப் பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையை அடைந்தார். சமாதி எனும் இந்த புத்த நிலை சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதி தர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் 'திராடகச்' சாதனையிலிருந்தார். திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகத்தியர் பாடல்கள், பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம். ஒளவையாரின் ஞானக்குறன் என்பவற்றில் தாரணையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
போதிதர்மருக்கு நோக்கு வர்ம சித்தி எப்படி சாத்தியமா யிற்று?
மசுரிஷி பதஞ்சலியின் உபதேசப்படி கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும் சித்தமே தாரணை' எனப்படும். அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கும் மூலமான சித்த விருந்தத்தைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலைகொள்ளச் செய்யும் செயல்முறைதான் 'தாரணை' எனப்படும். 12 வினாடிகள் சித்தம் ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.
யோகத்தின் ஆறாவது நிலையான தாரணையே, நிலையான தாரணையே நோக்கு வர்மத்தின் அடிப்படை. இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதாலும், தனது நோக்கம் சமாதிநிலையே என உணர்ந்து கொண்டதாலும், ஒரு தகுதி வாய்ந்த யோகி, எந்தச் சூழ்நிலையிலும் இந்த சித்தியினை மற்றவரைத் தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. மாறாக தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தவத்தால் தான் பெற்ற பிராணசக்தியை, அறிவாற்றலை தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பரிசாகப் பகிர்ந்து கொடுக்கவும். நோயால் அவதிப்படும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்தத் தாரணசக்தி இன்றளவும் யோகியரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓம்..
ஒருவர் நோக்கு வர்மத்தினை பிரயோகிக்க தியானம், சமாதி ஆகிய இருநிலைகளை மட்டும் தவிர்த்து அஷ்டாங்க யோகத் தின் மற்ற ஆறு படி முறைகள் அனைத்தையும் அறிந்திருத்தல் அவசியம்.
இயம, நியமம் அவனது மனம் தவறு செய்யத் தூண்டாமல் வைத்திருக்கும் ஆசனம். அவன் உடலைப் பக்குவப்படுத்தி, அதை பிராணனைத் தேக்கி வைத்துக் கொள்ளும் கலனாக மாற்றும். பிரத்தியாகாரம் உணர்ச்சிவசப்பட்டு தாக்குதல் நடத்தாமல் இருக்க மனதைப் பண்படுத்தும் தாரணை சக்தியுடன் பிராண சக்தியும் கலக்கும்போதுதான் நோக்கு வர்மம் சாத்தியம்.
நோக்குவர்மத்தைச் சாதிப்பதற்கான பயிற்சிமுறை, 'யோகாத்திராடகம்' எனப்படும். இதனை (அந்தர்) அகத்திராடகம் (பாஹ்ய) புறத்திராடகம் என இருவகைப் படுத்தலாம். நோக்கு வர்மத்திற்குத் தேவையானது புறத்திராடகம், அதாவது கண்களால் சித்த சக்தியினையும், பிராணசக்தியினையும் செலுத்தும் ஆற்றலைப் பெறுவது. இப்படி கண்களால் பிராண, சித்தசக்திகளைச் செலுத்தும் ஆற்றலைப்பெற்ற ஒரு தகுதி வாய்ந்த யோகியே நோக்கு வர்மத்தைப் பிரயோகப்படுத்தமுடியும்.
பிராண சக்தி, தமிழில் 'வாசி' எனவும், சீன மொழியில் 'சிலீM சீ எனவும், ஜப்பானிய மொழியில் 'ரிவிகீ' எனவும் அழைக்கப்படுகிறது. பிராணன் என்பது பிரபஞ்ச சக்தி. அதனது ஓட்டம் மூச்சுடன் தொடர்புடையதே அன்றி உட்சுவாசிக்கும் மூச்சு பிராணன் அல்ல. பிராணனைக் கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம். அதே மூலிகை மந்திரம், முத்திரைகள், சிலவகையான மூலிகை மருந்துகள் போன்ற வற்றாலும் பிராணனைக் கட்டுப்படுத்தமுடியும்.
இந்த பிராணன், உடலிலுள்ள சூட்சும பஞ்சபூத குழிகளின் மூலமாக ஈர்க்கப்பட்டு (பஞ்சபூத சங்கமம்) பின் ஆறாதாரங்களில் சேமிக்கப்பட்டு (நாத சங்கமம்) பின் எழுபத்தீராயிரம் நாடிகளின் வழியாக தச வாயுக்களாக (பிராண சங்கமம்) உடல் முழுவதும் பரவுகிறது. இந்த பிராண ஓட்டம், குறிப்பிட்ட நாழிகைகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த ஓட்டத் தின்படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன ஆளப்படுகின்றன என்பதுவே சித்தர்களது யோகமருத்துவ சாஸ்திர அடிப்படை. சீன மருத்துவத்தின் அக்குபிரசர், அக்குபஞ்சர் என்பவற்றின் அடிப்படையில் இதுவே...
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக