🌍🌎🌏பதினைந்தாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌎🌏

 

🌍🌎🌏பதினைந்தாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌎🌏




சூரியனும், அதன் அனலையும் மாபெரும் வெடிப்பையும் சூ தாக்குப்பிடித்து, அதனருகே சுற்றிக் கொண்டிருக்கும் புதனும் இணைந்துள்ள ஒரு தேதியான 15ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்கள். புதனின் உருகிய இளகிய ஒரு அமைப்போடு சூரியன் இணைந்து 15 என்ற சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இவர்கள். சுக்கிரனின் ஓர் மந்தநிலையைக் குறிக்கும் தேதி இது. ஒன்றாம் எண்ணான சூரியனின் சூடும், ஐந்து என்கிற புதனின் சுகமும் ஒருசேரக் கலந்திருக்கும். அறிவு கிரகமான புதனின் சங்கமத்தில் வெளிப்படுவதால் ஓர் உள்ளார்ந்த வசீகரம் இவர்களிடத்தில் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

பார்க்கும்போதே ஆறாம் எண்காரர் ஈர்ப்பார் எனில், பத்து நாள் பழகினால்தான் 15ம் எண்காரர் வசீகரிப்பார். இனிமையான ரகசியங்களை தன்னகத்தே கொண்டிருப்பார்கள். இதெல்லாம் வெளியில் சொல்லலாமா, குழந்தைத்தனமாக அல்லவா இருக்கும் என்று உள்ளுக்குள் பூட்டி வைப்பார்கள். தன்னை எப்போதும் ஒரு முதிர்ச்சியுள்ள மனிதனாகவே காட்டிக்கொள்ள ஆசைப்படுவார்கள். காரணம் சூரியனின் ஆதிக்கம்! அதனாலேயே சிறு சிறு குழந்தைச் சந்தோஷத்தைக்கூட கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.

ஆறாம் எண்காரர்கள் வாழ்க்கையை ஆடம்பரமாகவும், சற்று அலட்டலாகவும் அனுபவிப்பார்கள். ஆனால், 15ம் தேதியில் பிறந்த

இவர்கள் படாடோபம் இல்லாமல் பக்குவமாக அனுபவிப்பார்கள். பார்த்தால் பதுங்கும் பூனையாக இருப்பார்கள். சமய சந்தர்ப்பம் பார்த்து பாய்வதில் புலிகள். எதிரியைக்கூட பெருந்தன்மையாக ஓரிரு வார்த்தையில் திட்டிவிட்டு, அலட்சியப் புன்னகையில் தவிர்ப்பார்கள். உளவியலில் அக முகம், புற முகம் என்று இரண்டு முகங்கள் உண்டு. இவர்கள் வெளிப்படையாகப் பேசுவது போல மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால், இவர்களுக்குள் சிலவற்றை ஒளித்து வைத்திருப்பார்கள். வாழ்வின் கடைத்தட்டு மக்களைப் பற்றியே கவலைப்படுவார்கள். வறுமையை ஒழித்தால் போதும், எல்லோரும் பணக்காரர்களாக இருந்தால் எல்லாப் பிரச்னையும் தீர்ந்துவிடும் என்று நினைப்பார்கள். ஆனால், இவர்களின் வாழ்வில் தொடக்கத்தில் பல அரிய பெரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும் போதெல்லாம் குடும்பச் சுமையாலோ ஏதோ ஒரு காரணத்தாலோ இவர்கள் அமுக்கப்படுவார்கள். 'நமக்குன்னு ஏதாவது பண்ணிக்கப் போகும்போது ஏதோ ஒண்ணு குறுக்க வந்து நிக்குது' என்று மனதுக்குள் குமைவார்கள்.

மலர்ந்தும் மலராத மலரில் தேங்கிக் கிடக்கும் தேனைப்போல, உலக சுகங்கள் இவர்களைச் சுற்றிக் கிடக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே எனும் ஆறாம் எண்போல இல்லாது, எதை அனுபவிப்பினும் ஒரு தயக்கம் இருக்கும். சுக்கிரனின் ஒரு தளர்வான தேதியில் இவர்கள் பிறந்திருப்பதால் இவர்களிடத்தில் எப்போதும் ஒரு பின்வாங்குதல் இருக்கும். நாமே தவறு செய்தால் சமூகத்தில் என்ன சொல்லுவார்கள் என்று அஞ்சுவார்கள். தன்னை யாரும் தவறான பார்வை பார்த்துவிடக்கூடாதே என்று ஜாக்கிரதையாக இருப்பார்கள். அதனால், தனியாக கேளிக்கைகள் அனுபவிப்பார்கள். அதில் எல்லை தாண்ட மாட்டார்கள்.

உலகத்தின் முரண்பாடுகளை ஏற்றுக் கொண்டு அதைக் கடந்து செல்வது இவர்களுக்குக் கடினமாக இருக்கும். அதனாலேயே இவர்களை எவ்வளவு தூண்டினாலும் சுய கட்டுப்பாடோடு

பலன் தரும் மந்திரம்

15-ம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் பிரச்னைகளிலிருந்து 'விடுபட இந்த மந்திரத்தை முழுமனதோடு சொல்லுங்கள்...




 பவத்குசல காம்யயா ஸ கலு நந்தகோபஸ்ததா

நித்யானந்த ரஸாலயம் ஸுரமுனிஸ்வாந்தாம் புஜாதாச்ரயம்

ஸ்வச்சம் ஸத்விஜஸேவிதம் கலுஷஹ்ருத் ஸத்வாஸனா ஆவிஷ்க்ருதம்

ஸம்புத்யான ஸரோவரம் வ்ரஜ மனோஹம்ஸாவதம்ஸ ஸ்திரம் 

கிம் க்ஷுத்ராச்ரய பல்வல ப்ரமண ஸஞ்ஜாத ச்ரமம் ப்ராப்ஸஸில்

ஓம்.

எல்லாவற்றையும் தவிர்ப்பார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பார்கள். அவ்வளவு சீக்கிரம் இவர்களைப் பற்றி எல்லாவற்றையும் சொல்ல மாட்டார்கள். தன்னுடைய வாழ்க்கை மட்டும்தான் இப்படி இருக்கிறது!" என்று பல சமயங்களில் வகுந்தும் தன்மை இருக்கும். இவர்கள் அதிகம் விரும்புவதை, நேசிப்பதை வெறும் பேச்சுகளாகச் சொல்லாமல், ஏதேனும் ஒரு கலைத்தன்மையில் அதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள்.

'தனிமை இவர்களுக்குப் பிடித்தாலும், சில சோகமான விஷயங்களை நினைத்துப் பார்த்து, போனால் போகிறது என்று தள்ளுவார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் அகத்தின் அழகு முகத்தில் தெரியாதவாறு இருப்பார்கள். வெளியில் கசங்கிய உடை அணிந்தாலும் உள்ளுக்குள் கோடீஸ்வரர்போல ஒரு மனோநிலையில் வலம் வருவார்கள். உள்ளத்தின் குதூகலம் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்வார்கள். இயற்கையின் அழகைக் கண்டு தம்மை இழப்பார்கள். அதனாலேயே அடர்ந்த மரங்கள், ஆடை, ஆபரணங்களின் மீது இவர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. மேல் தட்டில் இவர்கன் பிறந்திருந்தாலும் தோட்டக்காரர்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். இவர்களின் பேச்சு எப்போதும் ஆதங்கப்படும் ஒன்றாகவே இருக்கும்.

அனுதாப வார்த்தைகளை அள்ளி வீசி வசீகரிப்பதில் வல்லவர்கள். வாகனம் என்றால் வாய் பிளப்பார்கள். நண்பர்கள் உறவினர்களுக்கெல்லாம் கார் தந்து உதவுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஜோக் அடித்துப் பேசும் விகடகவியும் இவர்களே! ஏனோ தன்ளைவிட வலுவானவர்களிடம் வளைந்து கொடுப்பதைப்போல காட்டிக் கொள்ளும் இவர்கள், ஆதாரங்களை திரட்டியபின் அழிப்பதில் வல்லவர்கள். குடும்பத்தின் எல்லாச் சுமையையும் தானே சுமப்பதாக எண்ணுவார்கள். குடும்பத்தினர் சிரமப்படும் போதெல்லாம் தன்னுடைய சுகங்களை தியாகம் செய்வார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்ப்பதில் விருப்பம் இருக்காது. அதேநேரம், தன்னை தகுதியில்லாதவர்கள். என பிறர் குறை கூறிவிடுவார்கள் என்ற பயமும் இருக்கும்.

தன்னைவிட மேலானவர்களைப் பார்த்துப் அவ்வப்போது ஏங்குவார்கள். எப்போதும் தன்னைவிட எல்லா விதத்திலும் வளர்த்துள்ளவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து அயர்ச்சி அடைவார்கள். தன்னிடம் இருக்கும் திறமைகளைக் குறைத்து எடை போடுவார்கள். ஏனெனில் 15ம் தேதியில் பிறந்த இவர்கள், ஒன்று என்ற பேராற்றல் மிக்க சூரியனை ஐந்து என்ற புதன் அடையத் துடிப்பதேயாகும். அதனால், பலர் கம்பீரக் குறைவாகவும், தன்னைவிட உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாது பவ்யமாகவும் நடத்து கொள்வார்கள். எவரிடமும் தங்களை முழுமையாக
வெளிப்படுத்த முடியாது தவிப்பார்கள். 'என் மனசாட்சிக்குத் தெரியும், நான் என்ன பண்றேன்னு' என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள். அடுத்தவர்களோடு இவர்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் இவர்களுக்குள் இருக்கும் அசாத்திய திறனை இவர்கள் நம்பினால் வெற்றியைத் தவிர இவர்கள் வாழ்வில் வேறெதுவும் இல்லை.

புத ஆதித்ய யோகம் எனும் ஒரு யோகத்தை இந்த 15ம் தேதி உணர்த்துகிறது. புதனும் சூரியனும் இணைந்த ஒரு யோகத்தில் பிறந்த இவர்கள், 40 வயதில் வளர்ச்சியுறுவார்கள். நான்கு பேர் மதிக்கும் செல்வ நிலையை அடைவார்கள். அதிகார பதவியில் அமர்வார்கள். ஆரம்ப காலக்கட்டத்தில் ஆன்மிகத்தின் எல்லையில் நின்றாலும், மத்திம வயதில் ஆலயத்துக்கென வெள்ளிக் கவசம், தேர் என்று ஏதேனும் செய்து தருவார்கள். பொதுச் சொத்தை அபகரிப்பவர்களை இவர்களுக்குப் பிடிக்காது. எதிர்த்து வழக்கு தொடுத்து அதை மீட்டுத் தருவார்கள். மத்திம வயதில் கம்பீரமும், கவர்ச்சியும், செல்வப்பெருக்குமாக திகழ்வார்கள்.

சிறிய வயதில் கிருஷ்ணர் கொண்டை போட்டு அழகு பார்க்கும் இவர்கள், இளமை முடிவதற்குள்ளேயே முடி கொட்டும் அபாயம் உண்டு. காரணம் அதீத சிந்தனை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதிர் வீடு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உதவுவார்கள், படிப்பறிவில்லாத மக்களுக்கு விழிப்பூட்டுவார்கள். வேறுபாடு பார்க்காமல் தான் உண்ணும் தரமான உணவு மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் இவர்களுக்கு வெளிவட்டாரத்தில் பெருத்த மரியாதை

பிறந்தநாள் கோயில்கள்

இன்னும் சில பரிகாரத் தலங்கள்...

திருவெள்ளியங்குடி: இழந்த தன் பார்வையை இத்தலப் பெருமாளை வேண்டி சுக்ராச்சார்யார் பெற்ற தலம். 6-க்கு அதிபதியான தேவேந்திரன் பூசித்தது. கும்பகோணம்-அணைக்கரை மார்க்கத்தில் சோழபுரம் என்ற இடத்திலிருந்து செல்லலாம்.

பெண்ணாடம்: காமதேனு, ஐராவதம், இந்திரன், ரம்பை, ஊர்வசி ஆகியோர் பூசித்த தலம். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் திட்டக்குடி வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது அழகிய காதலியம்மை சமேத பிரளயகாளேஸ்வரர் திருக்கோயில்

கச்சனம்: இந்திரன் மணலினால் லிங்கம் செய்து பூசித்தான். பிறகு அதனைத் தன் கையினால் எடுத்தபோது அதில் அவன் கைச்சின்னம் பொருந்தியது. அதுவே திரிந்து கச்சனம் என்றாகியது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் உள்ளது. ஈசன்- கைச்சினநாதர், அம்பாள்-வெண்வளையம்மை.

திற்பரப்பு: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாருக்கு வடக்கே 11 கி.மீ. தொலைவில் உள்ளது உமாதேவி சமேத மகாதேவர் கோயில்.

கரிவலம்வந்தநல்லூர்: சங்கரன்கோவிலிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரனுக்கு பால்வண்ணமாகக் காட்சி தந்ததால் இறைவனுக்கு பால்வண்ணநாதர் என்றும், அம்பாளுக்கு ஒப்பனையம்மை என்றும் திருநாமம்.

உண்டு. அவ்வப்போது சிறுகதை, நாவல் எழுதி நட்பு வட்டத்தை அதிசயக்க வைப்பார்கள்.இவர்களில் சிலரை வெளியுலகத்தினர் 'இளிச்சவாயன்' என்று விமர்சிப்பதுண்டு. காரணம், சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தும், பெரிய பதவிகள் மடியில் வந்து அமர்ந்தாலும் நியாயமாக நடந்து கொள்வார்கள். இவர்களில் பலருக்கு உயர் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தெரிந்திருந்தும் அமைதியாக நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். இவர்களைச் சுற்றியிருப்போரில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று பூகித்து உணர இவர்களால் முடியாது. 'தம்பியைப்போல பார்த்துகிட்டேன்; இப்படி ஏமாத்திட்டு போவான்னு தெரியாது' என்று அப்பாவியாகப் புலம்புவார்கள். அதேநேரம் பிறரைப்போல் தன்னால் நடந்துகொள்ள முடியவில்லையே என்று விம்முவார்கள்.

இவர்கள் முன்னேற்றத்துக்கு முயலும் சிலரைப் புரிந்து கொள்ளாது கோபப்படுவார்கள். கல்வி பயிலும் வயதில் மிகப்பெரிய குறிக்கோள்கள் இருந்தும், காலப்போக்கில் மறைந்துவிடும். விஷயங்கள் புரியும் வயதில் அதுக்கொரு பேக்ரவுண்ட் வேணும்.

ஓம்..

அது இருந்தால்தான் இதெல்லாம் சாதிக்க முடியும் என்று தொய்வு அடைந்து பின் வாங்கிவிடுவார்கள். பின்னர் தெளிந்து உழைப்பால் எதையும் அடைவார்கள். குறிக்கோள்களை எட்டிப்பிடிப்பார்கள். ஒழுக்கமாக இருப்பார்கள். அவ்வப்போது சின்னச் சின்ன ஆசைகளுக்கு அடிமையாவார்கள்.

நடுநிலைப் பள்ளி வயது வரை கவலைப்படாது இருப்பார்கள், ப்ளஸ் டூ வரை, நம்மையும் சிலர் எதிர்பார்க்கிறார்கள். குடும்பத்தில், 'சீக்கிரம் படிச்சா வேலைக்கு போயிடுவான்' என்ற பேச்சுகள் அடிபடும்போது, லேசாக குடும்பச் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். கல்லூரிக் காலத்தில் கலாட்டா செய்ய வாய்ப்பு கிடைத்தும், காதல் தேடிவந்தும், காதலைச் சொன்ன பிறகும் இதைவிட தனக்கு பெரிய பொறுப்பு இருப்பதாக நினைப்பார்கள். நிர்வாகத்திறன் இருந்தாலும் செய்யும் ஒவ்வொரு செயலையும் சரிதானே என்று இறுதி முடிவைச் சரிபார்த்துச் சொல்லுவதற்கு ஒரு நபரை எதிர்பார்ப்பார்கள். குயிலுக்கு யார் பாட்டுப் பாடக் கற்றுத் தந்தார்கள். அதேபோல 15ம் தேதியில் பிறந்துள்ள இவர்களுக்கு எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே பாட்டு வரும். ஏனோ விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாததால் இவர்கள் கடைசிவரை திறமையை வெளிப்படுத்துவதில்லை.

மனைவி வந்த பிறகுதான் சமூகத்தில் தனக்கு மரியாதை கூடியிருப்பதாக நினைப்பார்கள். அதனாலேயே மனைவியின்மீது இவர்களுக்கு பயம் கலந்த மரியாதை உண்டு. உடன்பிறந்தோரின் நெருக்கடியில் காதலித்த பெண்ணை கைவிடுவார்கள். 46 வயதில் ரசனைக்கேற்ற வீட்டினைக் கட்டுவார்கள். பெற்றோர் இன்னும் தனக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கலாமே என்று ஆதங்கப்படுவார்கள்.

இன்டீரியர் டெக்கரேஷன், அந்தரங்க காரியதரிசி, சார்ட்டர்ட் அக்கவுண்ட், அனிமேஷன் துறை, மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், பத்திரிகைத்துறை, மார்க்கெட்டிங், புள்ளியியல் சார்ந்த துறைகளில் வேலையில் அமர்தல் என்று வாழ்வை அமைத்துக் கொள்வார்கள். அலுவலகத்தில் தன் மேலதிகாரி தன்மேல் அதிருப்தியோடு இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அதனாலேயே அபாரமாக உழைப்பார்கள். பாராட்டை எதிர்பார்ப்பதில் கூச்சம் உண்டு. பந்தியில் அடக்கி வாசிக்கும் இவர்கள், தனிமையில் அமர்ந்து ரசித்து ருசித்து உண்பார்கள். முடி உதிர்தல், உடம்பு வெக்கை சூடு, நெஞ்சு எரிச்சல், ஹிரண்யா, டான்சில் போன்ற நோய்கள் வந்து நீங்கும். அரசியலில் எல்லோரையும் வளர்த்து விடுவார்கள். நேர்மையிலிருந்து பிறழ மாட்டார்கள்.

இவர்களுக்கு 4, 31, 22, 8, 17 போன்ற தேதிகள் ராசியாக இருக்கும். பிஸ்தா பச்சை, மயில் நீல நிறங்கள் இவர்களுக்கு ஏற்றது. வடகிழக்கு, மேற்கு திசைநோக்கி காரியங்கள் தொடங்க வெற்றிஎப்போதும் இவர்கள் பக்கம்தான். பெரிடாட் எனும் ரத்தினம் அணிய, வாழ்வில் வெளிச்சம் பரவும். சுக்கிரனின் ஆதிக்கத்தில் வருகிறது 15-ம் தேதி. சூரியனும்,

புதனும் இணைந்த தேதி. கோயில்களுக்குச் செல்லும்போதுகூட அருகே கேளிக்கைகளுக்கு இடமுண்டா என்றும் பார்த்துச் செல்வர். சுகமான சூழலில் கோயில் அமையப் பெற்று, இறை சந்நிதியின் சாந்நித்தியம் இவர்களை நிறைக்கும்போது இவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றம் உருவாகிறது. அப்படிப்பட்ட திருத்தலமே குற்றாலம். அருவியின் அடியில் ஆலயம். புதனின் அதிபதியாகக் குறிக்கப்படும் திருமாலை அகத்தியர் குறுக்கி சூரியன் எனும் சிவமாக மாற்றினார். அருகேயே சுக்கிரனின் இயற்கைச் சாரலும் அமைந்துள்ளது என்பது ஆச்சரியம்! கயிலாயத்தில், பரமேஸ்வரன் - பார்வதி திருமணத்தைக் காண

மூவுலகத்திலுள்ளவர்களும் இமயமலையில் கூடினர். இந்த பளு காரணமாக வடதிசை தாழ்ந்தது; தென்திசை உயர்ந்தது. இதைக் கண்ட இறைவன் அகத்திய முனிவரை தென்திசை சென்று பொதிகை மலை மீது அமருமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறு தான் செல்வதாயின் இறைவன் திருமணத்தைக் காண முடியாதென முனிவர் வருந்த, இறைவன், திரிகூடமலையின் சிறப்பைக் கூறி தம்மை மகுடாகமப்படி பூஜை செய்ய வேண்டுமென்றும், அப்போது தமது மணக்கோலத்தையும், திருநடனத்தையும் காணலாம் என்றும் வாக்களித்து அனுப்பி வைத்தார். இத்தலம் சென்று வணங்கிவர குற்றாலநாதரின் அருட்சாரலும், அருவியின் குளிர்சாரலும் இவர்களை உயர்த்தும்.

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுடன் அமைந்துள்ள குற்றாலத்தில் பிரதான அருவிக்கு மிக அருகில் அமைந்துள்ளது குற்றாலநாதர்-குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘