🌍🌎🌏மனக்கதவுகளைத் திறக்கும் வழிகள்🌍🌎🌏

 

🌍🌎🌏மனக்கதவுகளைத் திறக்கும் வழிகள்🌍🌎🌏




எனது நண்பர் ஒருவர் வட இந்தியர் அமெரிக்காவில் தன் நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். அவர் ஒரு தொழிலதிபர். அவர் தங்கி இருந்த நாட்கள் இரண்டு மூன்று மாதம் என்று ஓடிக் கொண்டிருந்தது. இவர் எப்போதுமே அமைதியாக ஏதோ பொழுதைக் கழிக்க வந்தவர் போல உலவிக் கொண்டிருந்தார். நான் ஒருநாள் அந்த நண்பரைப் பார்த்துக் கேட்டேன். "நீங்கள் இவ்வளவு நாள் இங்கு தங்கி இருக்கிறீர்களே, அங்கே உள்ள உங்கள் தொழில் என்ன ஆகும்? எப்படி இதை எல்லாம் சமாளிக்கிறீர்கள்?"

அவர் சொன்னார் “நான் இதுவரை செய்து வந்த பழைய தொழில், அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக் கிறது. ஒரு புதிய துறையில் புதிய தொழிலைத் துவங்க உள்ளேன். அதுபற்றி இங்கு சிலரை சந்தித்தேன். நான் எப்போதும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப் பேன். ஒரு தெளிவு பிறந்தவுடன் - இனித் துவங்கலாம் என்று தீர்மானித்தவுடன் நான் இந்தியாபோய்விடுவேன். இங்கே வந்தால்தான் அமைதியாகச் சிந்திக்க முடிகிறது" என்றார்.

இருக்கும் என்

அமெரிக்காவில் நண்பர் என்னிடம் தனியே கூறினார், “அவர் மகா புத்திசாலி. எல்லாவற்றையுமே மனத்தில் திட்டமிட்டு விடுவார். பின்பு எல்லாம் தானாக ஓடும்.''

"எப்படிப்பட்ட மனிதர்!" என்று நான் அவரை மனதில், எண்ணி யோசித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு திறமையுடன் எல்லோருமே நடந்து கொள்ள முடியுமென்றால் எல்லோருமே இப்படி மனத்தை உபயோகிக்கக் கற்றுக்கொண்டு விட்டால் ' என்ற எண்ணம் அழுத்தத்துடன் நெற்றி சுருக்கத் துடன் என் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அரவிந்தரைப் பற்றிப் படித்துக் கொண்டிருந் தேன். அரவிந்தர் வங்காளத்தில் பல பணிகளில் இருந்துவிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட வேண்டும் என்று இறங்கிவிட்டார். வங்காளத்தில் 'புரட்சி இளைஞர் பேரணி' என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் சும்மா இருக்குமா? இவனை எப்படியாவது பிடித்து நிரந்தரமாக சிறைக்குள் போட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்; சிறையில் அடைத் தார்கள்.

அப்படிப்பட்ட போராட்ட வீரர். தன் வாழ்வில் ஒரு முடிவெடுத்து பிரெஞ்சு நாட்டினரின் ஆளுமையில் இருந்த பாண்டிச்சேரிக்கு வருகிறார்; ஆசிரமம் அமைத்துத் தங்கி இருக்கிறார்.

ஓம்..

அப்போது வங்காளத்திலிருந்து வந்த

அவருடைய நண்பர் ஒருவர் அரவிந்தரைப் பார்த்து கேட்கிறார்: "நாங்கள் எல்லோரும் அங்கே சுதந்திரத் திற்காக ரத்தம் சிந்துகிறோம்; செத்து மடிகிறார்கள் போராட்ட வீரர்கள். நீங்கள் இங்கே வந்து சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி?"

சிறிது நேர அமைதிக்குப் பிறகு அரவிந்தர் சொல்கிறார் "நான் சும்மா உட்கார்ந்திருக்கிறேன் என்று ஏன் கேட்கிறார். நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று

ஒரு கணம் நீங்கள், ஸ்ரீ அரவிந்தர் சொன்ன அந்த வாக்கியத்தை மனதில் எண்ணி யோசித்துப் பாருங்கள்!

'அவர் தன் பாதுகாப்பிற்காக வந்தார்' என்று பலர் சொல்லக்கூடும். 'பாண்டிச்சேரியில் இருந்தால், பிரிட்டிஷாருக்கு எதிராக அதிகம் சுதந்திரப் போராட்டத்திற்காக செய்யலாம் என்று அரவிந்தர் எண்ணி இருக்கக்கூடும் என்று பலர் சொல்லலாம்.

ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல.

இங்கே தான் வருகிறது மன ஆற்றல் பெரிதா? உடல் ஆற்றல் பெரிதா? என்பது. அதிகம் போவதற்கு முன் ஒரு கணம் சிந்திப்போம். மகாத்மா காந்தி இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த முறை எதனால்? மனத்தில் எழுந்த ஒரு எண்ணத்தின் வலிமையிலா அல்லது போர்ப்படைகளைத் தயாரித்து, அந்நிய நாடுகளுடைய ராணுவப்படை உதவி பெற்று இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கப்பெற்றதா, என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நண்பர்களே அது மன ஆற்றல்தான். மன
ஆற்றலுக்குத் தேவையாக உடல் ஆற்றல் இருந்து ஒத்துழைக்குமே தவிர உடல் ஆற்றலினால் மட்டும் இவ்வுலகில் அதிகம் சாதிக்க முடியாது. மன ஆற்றலை "தார்மீக உண்மைகள் தரும் சக்தி" என்று காந்திஜி சொல்வார். அதே மன ஆற்றலைத் 'தவம்' என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்வார். 'உண்மைகளுக்கு சக்தி உண்டு. அதில் வைராக்கியம் சேரும்போது அது சாதனையாக மாறுகிறது' என்பது காந்திஜியின் பாதை.

தவத்தின் மூலம் - தியானத்தின் மூலம் உலகின் மாபெரும் சக்தியை உதவிக்கு அழைக்கலாம் என்பது அரவிந்தரின் அனுபவம்.

இனி கதைக்குச் செல்வோம். அரவிந்தர் வங்காளத்தில் ஏற்படுத்திய, பிரிட்டிஷ் அரசாங்கத் திற்கு எதிரான இயக்கத்தைக் கண்டு, பம்பாயிலிருந்த கோபாலகிருஷ்ண கோகலேயும் மற்றும் பலரும் அப்படித்தான் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும், வங்காளம் தான் வழிகாட்டி' என்று சொன்னார்கள். அப்படி இருந்தது வங்கா ளத்தின் வீரம்.

இந்த நிலையில் இருந்த ஒரு புரட்சி இயக்கத் தலைவரான அரவிந்தரைச் சிறையில் அடைத்த போது, அரவிந்தர் கேட்டார்:-"ஓஆண்டவனே! நான் என் தாய் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். அது முடியும் வரை உன் பாதுகாப்பு இருக்கும் என்று நம்பிக்

தன்னை அறியும் அறிவு 

கொண்டிருந்தேனே ! ஏன் இப்படி குற்றம் சாட்டப் பட்டு இங்கே நிற்கிறேன்?" என்று கேட்கிறார்.

"காத்திருந்து பார்" என்று குரல் முதலில் கேட்கிறது."சில நாட்களில் உனக்கு நான் வேறு ஒரு வேலை வைத்திருக்கிறேன். உன் பந்தங்களை எல்லாம் நீ அறுத்தெறிய இயலாத நிலையில், நானே தான் உன் பந்தங்களை அறுத்தெறிய உன்னை இங்கே கொண்டு வைத்திருக்கிறேன். நீ கற்க முடியாததைக் கற்றுக் கொள்வதற்கான தனிமைதான் இந்த சிறைவாசம்." என்கிற குரல் கேட்கிறது. அவர் கற்றுக்கொள்ள வேண்டியதற்காக பகவத் கீதை அவருக்கு கிடைக் கிறது.

அதன்பின் சிறையில் பல நல்ல சாதகமான சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. அரவிந்தர் விடுதலை செய்யப்படுகிறார். சிறையி லிருந்தபோது தனக்காக வாதிட வந்த சித்தரஞ்சன் தாஸ் என்ற பிரபல வக்கீல், தீர்ப்புக் கூறிய நீதிபதி, அந்த நீதிமன்றம் என்று எல்லாவற்றிலுமே கடவுளின் தரிசனத்தைக் காண்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.

'ஆன்மீக வளர்ச்சியின் மூலம் நீ உன் நாட்டுக்கு- நாட்டு சுதந்திரத்திற்கு அதிகம் செய்யலாம்' என்பது தான் மேலேயிருந்து வந்த குரல்.

பொருளைக் கடந்த ஒரு உலகம், இறந்த காலம், எதிர்காலம் என்று, காலத்தைக் கடந்த ஒரு நிலை இருக்கிறது. அதிலே நாளை நிகழும் சம்பவங்களை ஞானிகள் இன்றே பார்க்க முடிகிறது. ஏனெனில் அங்கு எல்லாமே நிகழ்காலம்தான் !

ஓம்..

'மன ஆற்றலைப் பற்றி சொல்கிறீர்களே மகாத்மா காந்தி இல்லாமலிருந்தால் - உப்பு சத்தியாக்கிரகம் செய்யாமலிருந்தால் நாட்டில் மக்கள் எழுச்சி பெற்றிருப்பார்களா?' என்று பலர் கேட்கக் கூடும்.

கவியரசு கண்ணதாசன் பாடினாரே "நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா!" என்று. அது போல நமக்கும் மேலே ஒரு மாபெரும் சக்தி பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. அதிலேதான் கால காலத்திற்கும் அந்தந்த காலத் தேவைகட்கும் ஏற்ப அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர் என்றும், திருமூலர் பதஞ்சலி என்றும், காந்தி அரவிந்தர் என்றும் தெய்வீக நிலையில் உள்ள தெய்வ அம்சம், உலகை வழிநடத்திச் செல்ல மனித ரூபத்தில் அவதரிக்கிறார்கள்.

ஒரு இருபது சத மக்களின் எண்ணம் நல்லெண்ணமாக இருக்கும்போது அந்த ஆக்க சக்தி நாட்டை உருமாற்றம் செய்கிறது. இப்படிக் காலந் தோறும் நன்மையும் தீமையும், ராமரும் ராவணனும் என்பது போல. அசுர சக்திகளின் உருவாக ஹிட்லரும், ஆன்மீக சக்திகளின் உருவாக சர்ச்சிலும் அந்தந்தக் காலகட்டத்தில் தோன்றுகிறார்கள். இவர்கள் எல்லாம் கருவிகள்தான். இவற்றை இயக்குவது மாபெரும் பிரபஞ்ச சக்தி. நல்லோர்களும் ஞானி களும் யோகிகளும் மகரிஷிகளும் தங்கள் மன ஆற்றலினால் நல்லது எல்லாவற்றையுமே அவர்களால் செய்ய முடிகிறது. மனிதனாய்ப் பிறந்த நிலையில் அத்தகைய மனிதன் தன் மன ஆற்றல் மூலம் அந்த மாபெரும் சக்தியுடன் தொடர்பு கொள்கிறான்.

அதைத்தான்அரவிந்தரும், திருஞானசம்பந்தர் போன்ற பலரும் செய்தார்கள்.

அன்றாட வாழ்வில் இன்ன காரியம் செய்வது என்று தெரியாது நாம் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், "ஆண்டவனே!" என்று பிரார்த்திக் கிறோம்; வேண்டிக் கொள்கிறோம்; "நிலைமை மாறாதா?" என்று உள்ளம் பொங்க நம் மனச்சாட்சி பேசுகிறது.

பல சமயம் வாழ்விலே பார்க்கிறோம், அன்றாட வாழ்வில் நிகழ்ந்தது? இப்படிப்பட்ட அதிசயம்?" என்றெல்லாம் சொல்வதறியாமல் திகைக்கிறோம்; மகிழ்கிறோம்.

அதிசயங்கள் நிகழ்வதை. "எப்படி

எல்லாம் மன ஆற்றல்தான்! மனத்தில் எழும் எண்ணங்கள் சொல்லாக வெளியே வராமல் ஆழ்ந்த உணர்வுடன் பிரார்த்தனையாக இருந்தால், அந்தப் பேசப்படாத எண்ணம் சொல்லப்படும் சொல்லை விட வலிமை மிக்கது என்று உபநிடதங்கள் கூறு கின்றன. (வேதங்களின் விளக்கங்களே உபநிடதங்கள்) எண்ணங்கள் மனம் உடல் முழுவதுமாகப் பரவி பூரணமாக ஆண்டவனுடன் ஒன்றி நிற்கும்போது அந்த எண்ண சக்தி எடுத்த லட்சியத்தை நிறை வேற்றும் பணியைச் செய்கிறது. எண்ணங்கள் மின் சக்தி போல ஓட்டம் கொண்டவை.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு விஞ்ஞான சோதனை செய்தார்கள். ஜோடியாக இணைந்து ஒரே திசையில் சுழலும் இரண்டு ஹைட்ரஜன் அணுக் களை, ஒன்றிலிருந்து ஒன்றை பல மைல் தொலைவில் வைத்தார்கள். ஓரிடத்தில் இருந்த அணுவின் சுழலும்
திசையை காந்தக் கட்டையால் மாற்றினார்கள். வெகு தொலைவில் இருந்த ஹைட்ரஜன் அணு தன்னுடைய சுழலும் திசையும் உடனடியாகத் தானே மாறிக் கொண்டது.

இவ்வளவு தொலைவில் மிகச் சின்னஞ்சிறிய அணுக்கள். எப்படி ஒன்றுக்கொன்று செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன. அப்படி ஒரு சக்தி இப் பிரபஞ்சத்தில் இருக்கிறது. அதை மனித மன ஆற்றலுடன் சம்பந்தப்படுத்தி விஞ்ஞான பூர்வமாக மன ஆற்றலை - எண்ண ஆற்றலை விளக்கும் ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.

நல்லெண்ணமோ கெட்ட எண்ணமோ நம் எண்ணங்களுக்கேற்ப நம் எண்ணங்கள் நம் முகத்தையே மாற்றி விடும்; நம் உடல் உறுப்புகளைப் பாதிக்கும் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே நல்லதை மட்டுமே எண்ணுங்கள். துயரத்தை யும் கோபத்தையும் ஆணவத்தையும் சாப்பாட்டு வேளையிலோ சாப்பாட்டுடன் சேர்த்தோ சாப்பிடா தீர்கள்! ஜீரண உறுப்புக்கள் சரியாக வேலை செய்யாது.

அதுமட்டுமல்ல. நம் எண்ணங்கள் பிறரது மன எண்ண அமைப்பை நல்லதை நோக்கி மாற்றவும் உதவும் என்றும், அதை சூழ்நிலையையே மாற்றி நம் லட்சியத்திற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கும். என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவேதான் எண்ணங்களின் வலிமையை, அதை இயக்கும் திறனை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எண்ணங்கள் நம் மனத்தில் எழுபவை. நமதுகட்டுப்பாட்டில் நாம் விரும்பும்படி நல்ல வீரமான பெரிய லட்சியம் கொண்ட சாதனைக்கான லட்சியங் களையும் போடலாம். அல்லது இந்த நாடே மோசம், வாழ்வே கடவுளின் ஏமாற்று வித்தை. வாழ்வு துன்பம் நிறைந்தது என்று சொல்லிக்கொண்டு நம் எண்ணங் களால் நம்மையே சீரழிக்கலாம்.

எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மன இயல்பையும் அதன் ஆற்றலையும் தெரிந்துகொண்டு வாழ்வில் பயன்படுத்துகிறோமோ அதுதான் "தன்னை அறியும் அறிவு" எனப்படுகிறது. நம் மனத்தில் எழும் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, சரியான எண்ணங்களை எண்ணுவோமானால் நம் வாழ்வு இன்பமயமானதாக ஆனந்தமயமானதாக அமையும். எண்ணங்கள் தான் நம் வாழ்வை அமைக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளும்போது அது சாதாரண வாழ்வை நடத்தும் அறிவு என்பதிலிருந்து, நல்லது கெட்டதைப் புரிந்து கொள்ளும் விவேகமாக மாறி அதன்பின் உள்ளதை உள்ளபடி அறியும் ஞானமாக மாறி நமக்கு உதவுகிறது. அதுதான் வாழ்வாங்கு வாழும் ஞானநிலை. தன்னை அறியும் அறிவு. எண்ணங்கள் எழும் மனத்தை நாம் நம் மன உறுதியின் மூலம் சரியான விதத்தில் பண்படுத்த முடியும்; வாழ்வின் பிரச்னைகளில் சரியான முடிவை எடுக்க முடியும்.உயர் வாழ்வும் ஆனந்தமான வாழ்வும் வாழ முடியும்.

உண்மை இப்படியிருக்க ஏன் "என்னால் முடியாது?" என்று பயத்துடனும் கோழையாகவும் விஷயத்தை அணுகுகிறீர்கள்?

நம் கை, வாயில் போடுவதைத்தான் நம் வாய் விழுங்குகிறது. மூளை நமது மூளை; மனத்திற்குள் துணிவை, நம்பிக்கையை, வீரத்தை, நல்லெண் ணத்தை, சாதனையை, ஆனந்தத்தை அமைதியை உள்ளே நுழைய விடுங்கள்; வெளி உலகம் உங்கள் விருப்பத்திற்கேற்ப அப்படியே மாறி வருவதைக் கண்டு வியப்பீர்கள் !

❤️மனக்கதவுகளைத் திறக்கும் வழிகள்❤️

இதை மறுபடியும் சொல்கிறோம். இது அதிகம் உங்களுக்கு உதவும் என்பதால்.

1) அன்றாடம் நடந்த விஷயங்களை மறுநாள் காலை விருப்பு வெறுப்பில்லாமல் அது பற்றிய உண்மையான விவரங்களை உங்கள் டயரியில் எழுதுங்கள். என்ன செய்தோம்? என்ன செய்திருக்கக் கூடாது, எப்படிப் பேசினோம், எப்படி வரவேற்றோம். வந்தவர் சொன்ன நியாயம் என்ன? எது நாம் செய்த தவறு, திருத்திக்கொள்ள வேண்டிய தவறு எனப்படு கிறதோ அதை அலசி ஆராய்வது.

'இனி இப்படி செய்ய மாட்டேன் பேச மாட்டேன். நடந்து கொள்ள மாட்டேன். பாடம்!' என்று தினந்தோறும் எழுதி வாருங்கள். 30 நாட்களில் குறைந்தது 10 பாடமாவது நமக்கு கிடைக்கும். இவற்றை ஒரு தனித்தாளில் குறித்துக் கொண்டு மனப்பாடம் செய்து வாருங்கள். இது எப்போதும் உங்கள் நினைவில் இருக்கும், எது செய்யக்கூடாது, எது தவறு என்பன எல்லாம் நினைவுக்கு வரும்போது நாம்அவற்றை மீண்டும் செய்ய மாட்டோம். இதனால் வாழ்க்கை நல்ல விதமாக அமையும்.

2) மந்திரங்கள் வாய்பாடு இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்து நினைவில் வைத்துக் கொள்கிறோம். அது ஆழ் மனத்தில் பதிந்து விடுகிறது. வேண்டும் சமயத்தில் நினைவுக்கு வந்து உதவுகிறது. அப்போது திரும்ப நினைக்கும்போது ஒரு கணம் நினைவுக்கு கொண்டு வருவதற்காக யோசிக்கிறோம். மனத்தின் ஆழமான இடத்திற்கு செல்கிறோம். அதே போல இன்னும் அதைவிட ஆழமான இடத்திற்குச் சென்று உங்கள் பிரச்சினைகளை அங்கே வையுங்கள். அமைதியாக அழ்ந்த மௌனத்தில் சில நிமிடங்கள் ஈடுபடுவோமானால் அங்கே வெட்டவெளி எனப் படும் வெற்றிடம் மனத்தில் உருவாகும். அது நமக்குச் சரியான தீர்வை தெரிவிக்கும். இதைத்தான் 'உள் உணர்வு' என்று சொல்கிறோம்.

3) மூன்றாவதாக மனத்தில் எந்தப் பிரச்சினை அல்லது கேள்வி இருக்கிறதோ அதே நினைவாக அதை மட்டுமே தீவிரமாக எண்ணிக் கொண்டு இருங்கள். அமைதியாக நிச்சலனமாக இருக்கும்போது நம் கேள்விக்கு பதில் கிடைக்கும். நம் முன்னோர்கள் பல விஷயங்களையும் இப்படியே செய்து வழி கண்டிருக்கிறார்கள்.

4) கிராமங்களில், நமது பாட்டனார் காலத்தில் பெரியவர்கள் எதைப் பற்றியாவது முடிவெடுக்க வேண்டுமெனில் அது திருமணமாய் இருக்கலாம். வெளிநாடு செல்வதாக, அல்லது மனை வாங்குவதாக அல்லது வீடு கட்டுவதாக இருக்கலாம். ஆண்டவனின்யோசனையைக் கேட்பார்கள். கோயிலுக்குச் சென்று அங்கே விபூதி குங்குமப் பொட்டலங்களை வேறொருவர் மடித்து வைக்க குழந்தையையோ பெரியோரையோ எடுக்கச் சொல்வார்கள். அதைக் கடவுள் காட்டிய படுவார்கள். எடுத்து செயல்

முடிவாக

ஸ்ரீ அரவிந்த அன்னை பெரிய மகான்களுக்கு சமமான பெண்மணி. அவர் மகேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, காளி என்ற தெய்வங்களின் அம்சம் பெற்றவர் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்வதுண்டு. எழுதியும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட தெய்வீகப் பெண்மணி

யாராவது பிரச்சினையுடன் வந்தால் வைத்திருக்கும் நல்ல நூல்களை எடுத்து கண்களை மூடியவண்ணம் தான் பிளாஸ்டிக் கத்தியை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தில் செல்லுமாறு சொருகுவார். (இதையே பழைய காலத்தில் கயிறு சாத்திப் பார்த்தல் என்பார்கள்.) இது வழிகாட்டும்.

தூய்மையான மனத்துடன் வழிகாட்டுமாறு சங்கல்பம் செய்து கொண்டு செய்தால் சரியான பதில் கிடைப்பதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். நான் எடுத்துக்கொள்ளும் புத்தகம் "அன்னையின் ஒளி பொருந்திய பாதை."

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘