🌎🌏🌍சந்தன வாசம்🌎🌏🌍
🌎🌏🌍சந்தன வாசம்🌎🌏🌍
அகில், கருப்பூரம், குங்குமப்பூ முதலிய பொருட்கள் கலந்த சந்தனத்தை பெருமானுக்கு அன்போடு மனமுருகி சாத்துகிறவர்கள் உலகப் பற்றை மிக எளிதாகத் துறக்கும் வைராக்கியம் பெறுவர். வாழ்வாங்கு வாழ்ந்து சிவலோகம் அடைவர். இது திருவருளாகிய சத்தி பதிவது என்ற பாவனையாகும். மெய்யன் போடு சந்தனக் குழம்பை சாத்தியவர் பெறும் பேற்றினை மூர்த்தி நாயனார் சரித்திரம் எடுத்துக் காட்டுகிறது.
கட்டையைப் போல கையைத் தேய்த்த கருணையாளர்
மூர்த்தி நாயனார் என்பவர் பாண்டி நாட்டில் மதுரை மாநகரில் வாழ்ந்தவர். இவர் நாள்தோறும் ருஆலவாயில் எழுந்தருளி இருக்கின்ற சொக்கநாதப் பெருமான் திருமேனியின் மெய்ப்பூச்சுக்கு சந்தனக்காப்பு அரைத்து கொடுக்கும் திருப்பணியைச் செய்து வந்தார். இந்தப்
அந்த நாளில் கர்தாடகத்தைச் சேர்ந்த வடுகமன்னன் தனது நாடு பிடிக்கும் ஆசையினால் படையெடுத்து வந்து பாண்டிநாட்டின் அரசனை வென்று அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் சிவமதத்தைச் சேராதவன் ஆகையால் சிவனடியார்களுக்குத் துன்பம் கொடுத்தான், சிவாலயங்களுக்கு மானியங்களை நிறுத்தினான், கோயில் பூசைகளைத் தடுத்தான்.
அப்படியிருந்தும் தொண்டர்களும், அன்பர்களும், பயத்தும், தயந்தும் எம்பெருமானுக்குப் பூஜைகளை செய்து வந்தனர். மூர்த்தி நாயனாரும் சந்தனக் கட்டைகளைக் கொண்டு சந்தனம் அரைத்துத் தரும் பணியை நிறுத்தாமல் செய்து வந்தார்.
இதனை அறிந்த மன்னன் ஆலவாயன் ஆலயத்துக்கு தடை விதித்தான், கோயில் பூஜைகளைக் குறைத்தான். சந்தனக் கட்டைகள், தூப தீபப் பொருட்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினான்.
அங்கும் இங்கும் அவைந்து திரிந்து சந்தனக் கட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்கி மூர்த்தி நாயனார் தன் பணியை விடாது செய்து வந்தார். ஒரு நாள் எங்கு தேடியபோதிலும், எத்தனை விலை கொடுப்பதாக இருந்தும் சந்தனக் கட்டை கிடைக்கவில்லை.
கோயிலுக்குத் திரும்பி வந்த நாயனார், ஐயனே இன்று உனது அலங்காரப் பூச்சுக்கு சந்தனம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, கட்டை தான் கிடைக்கவில்லை, ஆனால் எனது கை இருக்கிறது என்று சொல்லி தனது முழங்கையை . சந்தனம் உரைக்கின்ற கல்லில் வைத்து தேய்த்தார்.
சதை தேய்ந்து ரத்தம் கொட்டியது, எலும்பு தெரிந்தது, பிறகு எலும்பும் தேய்ந்து மஜ்ஜை சொட்ட ஆரம்பித்தது. அப்படியும் தனது பணியைவிடாமல் நமசிவாய மந்திரத்தைச் சொல்லியபடியே கையை உரைத்தார் நாயனார்.
அதைக் கண்டதும் சொக்கநாதப் பெருமானுக்கு பொறுக்கவில்லை, அன்பனே உனது அதீதமான பக்தியின் பொருட்டாக இந்தச் செயலை செய்து விட்டாய், இதோடு நிறுத்திக் கொள். உனக்கு இந்தத் தீங்கை ஏற்படுத்திய கொடுங்கோலனின் அரசு பறிபோகும், அவனது நாடு முழுவதும் நாளையே உனது பொறுப்பில் வரும். நீயே இந்த நாட்டு மன்னன் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
திடுக்கிட்டு எழுந்த அவர் தனது கையைத் தேய்ப்பதை நிறுத்தினார். வலி மறைந்தது, எலும்பு சரிப்பட்டது, தோல் மறுபடியும் வளர்ந்து மூடிக் கொண்டது, அவரது கை முன்பு இருந்ததை விட ஆயிரம் மடங்கு பொலிவோடு விளங்கியது. அவரது மேனி முழுவதும் சந்தன மணம் வீசியது.
அன்றிரவே மதவெறி பிடித்த மன்னன் இறந்து போனான். அமைச்சர்கள் நாட்டு வழக்கப்படி யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து அனுப்பினர். அது மூர்த்தியாரைக் கோயில் வாசலில் கண்டு மாலையிட்டு, அவரை மத்தகத்தில் ஏற்றிக் கொண்டு அரண்மனைக்கு வந்தது.
அனைவரும் அவரை அரசராக ஏற்றுக் கொண்டனர் அவர் சிவபெருமானின் சின்னங்களான ருத்திராட்சம் சடாமுடி, திருவெண்ணீறு ஆகிய மூன்றின் பிரதிநிதியா இருந்து அரசாட்சி நடத்தி மக்களுக்கு தொண்டு செய்தார்தான் இதுவரை செய்து வந்த சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை எம்பெருமானுக்காகத் தொடர்ந்து நடத்தி, இறுதிக்காலத்தில் சிவலோகம் சென்றார்.
சந்தனம் எத்தனை மகிமை வாய்ந்தது, சந்தனம்
அரைத்துக் கொடுக்கின்ற பணியை மனஒருமைப்பாட்டோடு பக்திகொண்டு செய்து வந்தால் எத்தனை பெரிய பேற்றினைப் பெறலாம் என்பதை மூர்த்தி நாயனார் சரித்திரம் நமக்குத் தெரிவிக்கிறது.
ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியை யான் அபயம் புக்க
தாளானை தான் ஒப்பாரில்லாதானை
சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானைத் தோளாதமுத்தொப்பானை
தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த
கீளானைக் கீழ்வேர் ஆளுங்கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடில்லாரே
திருநாவுக்கரசர் - திருத்தாண்டகம்
புஷ்பதானம்
வௌஷட் என்பதை இறுதியாக உடைய மூல மந்திரத்தினால் புஷ்பம், அறுகு, அட்சதை இவைகளைத் திருமுடியில் சாத்தவேண்டும். இப்படிச்செய்வது சுத்த சைதன்யமாகிய ஆனந்தம் பெருகும்.
***
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக