🌏🌍🌎12 ராசிகளுக்கு ஜாதகரீதியில் வாஸ்து சொல்வதென்ன????🌏🌎🌎
🌏🌍🌎12 ராசிகளுக்கு ஜாதகரீதியில் வாஸ்து சொல்வதென்ன????🌏🌎🌎
🌎
🌹கணித்தவர்:-💯💯💯
பிரகாஸ்பதி ஓம் ரவிக்குமார்.
தொலைபேசி எண் 75 50 33 43 50.
ஜாதக ரீதியில் வாஸ்து சொல்வதென்ன?
அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் பாதை, நீர்நிலை போன்ற பலவும் வீடுகளுக்குள்ளான அனைத்துமே மாடி வீடுகளுக்கும் பொருந்தும்
சமையலறை, கழிவறை இவை எதிர் எதிரே இருக்கக் கூடாது. அதே போல் வரவேற்பு அறையின் நேரே சமையலறை இருக்க கூடாது.
(இவையெல்லாம் பெங்சுயி பற்றிய முன் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவையே இங்கும் பொருத்தமானவைதான். ஆகவே அவற்றை விட்டு விட்டு நாம் மற்ற விஷயங்களில் புகுவோமா?
வீட்டின் வேலி அல்லது சுவர் என்பது முப்புறம் எழுப்ப வேண்டும்
எனமுன்பே நாம் பார்த்தோம். அடுத்து உடனே கடைகால் பூஜை செய்ய
ஈசானிய மூலையில் பள்ளம் தோண்டுவார்கள். அதே சமயம் நிருதிய
மூலை எனப்படும் தென் மேற்கில் மரம் நட்டுவிடுங்கள் தென்னை,
வேம்பு மாமரம் போன்றவற்றை நடலாம்.
தென் மேற்கு உயரமாயிருக்க வேண்டும் என்ற விதி ஆரம்பத்திலேயே துவங்கிவிடுவதால் வீடு வளர, வளர மரமும் வளரும் எல்லா இடங்களிலும் பிற்பாடு மரம் வைத்தாலும் இது அவை எல்லாவற்றையும் விட உயரமாயும் இருக்கும் ஜீவனுள்ள உயரம் என்பதால் உங்கள் வீட்டினுள் பிராணன் எனப்படும் நல்ல சக்தி நிறையும்.
ஓம்..
இம்மரம் பராமரிப்பதில் விசேஷ கவனம் தேவை. ஏனெனில் இதன் வளர்ச்சி உங்கள் குடும்ப வளர்ச்சிக்குப் பேருதவியாகும். இதை விட வேறெதுவும் உயரமாயிராது பார்த்துக் கொள்வது அவசியம் (அதனாலேயே பலரும் தென் மேற்கில் தென்னை வைத்து விடுகின்றனர்.)
அதேபோல் கிழக்கு சார்ந்த தெற்கு. வடக்கு சார்ந்த மேற்கு பகுதிகளில் வாழை மரம் நடலாம். வில்வம், வேம்பு, துளசி போன்றவை தெய்விகமானவை அவற்றை முறையான திசைகளில் வைக்காவிடில் தீங்கே நேரிடும்.
வில்வம். வேம்பு போன்றவை சரியான பராமரிப்பு தர முடியுமா என் யோசியாது வைத்தல் கூடாது . வடகிழக்கு மூலையில் எக்காரணம் கொண்டும் வைக்க வேண்டாம். வைத்தே ஆக வேண்டும் என்றால் தெற்கு மேற்கு திசைகளில் வைத்து கவனமாக வளர்த்து வழிபடலாம்.
துளசிபற்றி ஏற்கெனவேக் கூறியுள்ள முறைப்படி வளர்க்கலாம். பெரும்பாலும் ஈசான மூலை வெற்றிடமாயிருப்பது நல்லது. கிழக்கு. வடக்கு திசைகளில் புல் வெளி வைப்பவர்கள் வைக்கலாம்.
தோட்டம் பற்றி முன்பே சொல்லி இருந்தாலும் இந்த விவரங்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக செயல்பட உதவும்.
இனி பஞ்ச பூதங்கள் அவற்றின் திசை மற்றும் வீட்டின் பலவித நிறங்கள் பற்றிக் காண்போம்.
நிலம்,நீர்,நெருப்பு, காற்று. ஆகாயம் ஆகியன பஞ்ச பூதங்களாகும்.
அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம் ஆகியவை ஜென்ம நட்சத்திரமானால் நீங்கள் நலத்தின் ஆதிக்கத்துக்குரியவர்கள்.
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் ஆகிய
நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நீர் ராசிக்காரர்கள்.
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம் ஆகிய நட்சத்திரத்தில் உதித்தவர்கள் அக்னி ராசிக்காரர்கள்.
கேட்டை,மூலம்,பூராடம், திருவோணம், அவிட்டம் ஆகியோர் வாயுவின் ஆதிக்கம் கொண்டவர்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவற்றில் பிறந்தோர் ஆகாயத்தின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள்.
ஓம்..
பொதுவாக இவை ஜோதிட சம்பந்தமானவை என்பதால் இவற்றில்ஆழமாகப் போக வேண்டாம். ஜென்மெ ராசி, நட்சத்திரம் எல்லாம் பார்ப்பதைக் காட்டிலும் பொதுவில் எந்தெந்த நிறங்கள் அனைவருக்கும் ஏற்றது என்று பார்த்து அதன்படி வீட்டுக்கு வண்ணம் பூசுவது உசிதம் ஆகும். பொதுவில் உங்களது வீட்டின் வெளிப்புறப் பகுதிகளில் வெள்ளை வெளிர் நிலம். இளஞ் சிவப்பு, வெளிர் பச்சை ஆகியன உசிதம்
வரவேற்பறையில் மஞ்சன், மஞ்சள் கலந்த பழுப்பு நல்லது. பச்சை, நீலம்ஆகியவையும் கூட பாதகமில்லை.
உணவறையில் இளம் சிவப்பு அல்லது நீலம் : பச்சை இருக்கலாம். . சமையலறைக்கு வெண்மைதான் உகந்தது. படிப்பறையில் பழுப்பு. இளம் சிவப்பு, வெளிர் நீலம், பச்சை அடிக்கலாம். படுக்கை அறையில் இளம் சிவப்பு, நீலம், பச்சை அடிக்கலாம். பூஜையறையில் இளம் சிவப்பு பச்சை போன்றவை இருக்கலாம்.
ஜாதகரீதியாக வாஸ்து பற்றி பவர் விரிவாகக் கூறுகின்றனர். அது சம்பந்தமாக நாம் இங்கே விவரிப்பதனால் அவரவர் ஜாதகம் மற்றும்ராசிநாதன் பார்வை. அமையும் (நடப்பு) புத்திகள் என பலவற்றையும் விளக்க வேண்டும் அதற்கு படிப்பவர்களுக்கும் ஓரளவாவது ஜோதிட அறிவு தேவை. எனவே பொதுப்படையில் சில விஷயங்களை மட்டும்
பார்க்கலாம். எந்த ராசியாயினும் அதன் லக்னம் அல்லது ராசியின் நான்காம் இடம், அதன் அதிபதி மற்றும் பூமிகார்களான இவற்றுடன் இணைத்தே பார்த்து சொல்லலாம்.
உதாரணமாக நீங்கள் மீன ராசி என்றால் அதன் நான் காமிடம்
மிதுனம். அதன் அதிபதி புதன். இதன் நிலை, இந்த 4 ல் உள்ள கிரகம்
அதன் அதிபதி இவை மூலமே ஆராய்ந்து சொல்ல முடியும். மிதுனத்தில் புதன், சந்திரன் இருந்தால் அழகிய வீடு. வீடுகள். வியாபார ஸ்தலம் அமையும் குரு. செவ்வாய் இருந்தால் திட்டமிட்டு சிறு வீடு கட்ட முடியும் (உறவு. நட்பு, அரசு, கடன் எனப் பல உதவிகளுடன் ) சனி சுக்கிரன் இருந்தால் பழைய வீட்டை வாங்கி புதுப்பிக்கலாம் (அதுவும் சிலகாலம் சென்ற பின்பு ) சூரியன், சனி, ராகு. கேது போன்றவை பலமற்று இருந்தால் சொந்த வீடு அமைவது கடினம்.
இப்படி ஜாதகரீதியாக வாஸ்து பார்ப்பது அவரவர் தனிப்பட்ட ஜாதகம் பார்த்தே சொல்ல முடியு மென்பதால் அதனை விட்டுவிடலாம். பொதுப்படையாக வேண்டுமானால் மேஷ ராசிக்காரர்களுக்கு மனை வடக்கு திசையாக அமைவது நலம். வேறு திசைகளிலிருந்தால் வடக்கு. வட கிழக்கு திசையில் ஒரு கேட் அமைப்பது நலம். படுக்கை அறை தெற்கில் இருக்கலாம். தெற்கு சார்ந்த பகுதியில் மாடிப்படிகள் அமையலாம். செப்டிக் டாங்க் வட மேற்காக அமைக்கவும். இப்படி 12 ராசிகளுக்குமே தனித்தனியாகக் கூறலாம். எனினும் இவை எல்லாவற்றையும் விடப் பொதுவான வாஸ்து பலன்களே பலருக்கும் சிறப்பானவை ஆகும்.
வாஸ்து சம்பந்தமாகப் பலருக்கும் பல சந்தேகங்கள் உண்டு. அவரவர் இருப்பிடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பலரும் பலவித சஞ்சலங்கள் கொண்டிருக்கின்றனர். கிரகப் பிரவேசம் எப்படி? இடம் இப்படி இருக்கலாமா ? மனை இப்படி இருந்தால் ? சுற்றுப்புறம் இப்படி என்றால் என்று இதுபோல் பலவித சந்தேகங்கள் உண்டு. இப்படிப்பலருக்கும் ஏற்படக்கூடிய பலவிதமான சந்தேகங்களை கேள்வி, பதில் என்பது போன்ற ரீதியாக நாம் அடுத்த அத்தியாயத்தில் காண்போம் இதன் மூலம் விடுபட்டுப் போன பல விஷயங்களை விளக்கிவிட வசதியாகவும் இருக்கும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக