🌏🌎🌍திருமூலர் சித்தர் வறுமை ஒழிய வளம் பெருகும்...🌏🌎🌍
🌏🌎🌍திருமூலர் சித்தர் வறுமை ஒழிய வளம் பெருகும்...🌏🌎🌍
.நல்குரவு🌹
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப் பட்டார்களும் அன்பிலர் ஆனார் கொடைஇல்லை கோள்இல்லை கொண்டாட்டம் இல்லை நடைஇல்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
209
புடைவை கிழிந்து போய்விட்டது. அதைப் போலவே வாழ்க் கையும் வறுமை உற்றது. செல்வம் இருந்தபோது, தேடி வந்தடைந்த உறவினர்களும் அன்பில்லாத அயலவராகி விலகி விட்டனர். கொடுத்துதவுபவர் யாரும் இல்லை. நல்ல நாள் விழாக்கள் இல்லை. மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இல்லை. இப்படியாக வறுமை வாய்ப் பட்டு வாடும் ஒரு நாட்டில் நல்ல நடை நடத்தைகூட இல்லை. இருப்பவர்களும் நடைபிணமாகவே நடமாடுகின்றனர். கோள் -நாள். நடை - வீர நடை.
அருட்செல்வம் - அதைத் தேடுவீர்
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.
210
சூரியன் உதித்துக் காலைப் பொழுது விடிந்ததுமே, வயிற்றுப் பசியை அடைக்க, அடக்க, அரிய பொருட் செல்வத்தைத் தேடுவீர்கள். எந்தக் குழியை நிரப்பினாலும், இறைவன் புகழை மறவாது போற்றுங்கள். போற்றினால் மன அழுக்கு அகலும். அழுக்ககன்றவுடன், அப்பிறவிக் குழி தானே மூடிவிடும். பொய்க்குழி - அழியும் வயிறாகிய குழி. தூர்த்தல் - அடைத்தல். புலரி சூரியன். புலருதல் - விடிதல் பண்டம் - பொருள். ஏத்துமின் - போற்றுங்கள். அழுக்கு மலங்கள்.
பசிக்குணவு பரமன் அருள்
கற்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.
211
கற்குழி தூர் - வயிறாகிய வலிமையான குழி. வயிற்றுப் பசின அடக்க, அந்தக் குழிக்குள் போட்டு அடைக்க, உலகத்து மக்களே! நீங்கபொன்னைத் தேடுவீர், அந்தக் குழியை அடைப்பது எவருக்கும் எளிதான செயல் அன்று. காரணம். ஓயாது பசி எடுத்துக் கொண்டே இருக்கும். உண்ண உண்ணக் குறையாது. எனவே, அந்தக் குழியைத் தூர்க்கும் அறிவைத் தரும் இறைவனை நீங்கள் நினைந்து துதியுங்கள். துதித்தால், அக்குழி அடைபடும், பிறவித்துயருக்குக் காரணமான வினையும் விலகிப் போவதால். அழுக்கு வினைத் தொடர்பு.
பசிப் பிணியோடு பழவினை போகும்
தொடர்ந்து எழும் சுற்றம் வினையினும் தீய கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக் கேற்றித் தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.
212
உயிரைத் தொடர்ந்து பிறவிதோறும் வரும் சுற்றங்கள், பற்றி வரும் வினைப் பயன்களைவிடத் தீமையானவை (பந்தபாசங்களை வளர்க்க இவையும் காரணமாவதால்). எனவே, வாழ்நாள் கழிந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்து போவதற்கு முன்பாக, உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டு, உள்ளத்தில் ஞான விளக்கேற்றி, நாதனை இடைவிடாது வழிபட்டால், பசிப்பிணியையும் போக்கலாம்; வினைப் பயனில் இருந்தும் விடுபடலாம். ஆவி - உயிர். உடந்து மாறுபட்டு.
வாழ்க்கை வெறுத்தது! வழிபாடு தொடர்ந்தது
அறுத்தன ஆறினும் ஆன்இனம் மேவி அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.
213
ஆறினும் வன்னம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம் என்னும் ஆறு வழிகள் வழியாகவும் (ஆறு அத்துவா) ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்கின. ஐம்பொறிகளும், சுவை, ஒளி,ஒலி,ஊறு, நாற்றம் என்னும் ஐந்தின் வழியாகவும் அளவிட முடியாத துன்பத்தை அடைந்தன. ஒன்றிரண்டு அல்ல, பல வல்வினைகள் வந்து வாழ்வை வருத்தின. இத்தனை வழிகளிலும் வதைபட்டு வாடி வாழ்வையே வெறுத்த - வெறுத்துப் போன மனிதன், வேறு வழி காண இயலாது. இதிலிருந்து மீள இறைவனை வேண்டித் தொழுதான். அறுத்தன ஈட்டின. ஆன் இனம் - ஆன்மா, பசுக்கூட்டம். ஒறுத்தல் - துன்புறுத்தல்.
ஓம்..
ஆகுதி வேட்டல்
வசைஇல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேத முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
214
குறையில்லாத நிறைவுடைய மிக உயர்ந்ததான விண்ணகத்தேவர்களும் (வானும்), மண்ணக மாந்தர்களும் (நிலனும்), திசை எட்டும் வாழ்பவர்களும், திசைக் காவல் செய்பவர்களான திக்குப்பாலகர்கள் கூட்டமும் (குழாமும்), நலம் பெருக இருப்பார்கள்; வேதத்தை முதலாக உடைய, தளராத முயற்சி உடைய அந்தணர்கள், நெய்யை நெருப்பில்விட்டுத் தீ வளர்த்துச் செய்யும் ஆகுதியான வேள்வி செய்தால். வேள்வி விண்ணும் மண்ணும் நலம் செய்வது எனப்பட்டது. வசை குறை. விழுப் பொருள் மேலான பொருள். விசையம் நன்மை. அசைவிலா தளர்வில்லாத. அந்தணர் - மேலான ஒழுக்கம் உள்ளவர்கள்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக