🌎🌍🌏ஆன்மா பற்றிய விளக்கங்களைத் தரும் கருட புராணத்தை, வீட்டில் வைத்துப் படிக்கக் கூடாது என்கிறார்களே, சரியா? விளக்குங்களேன்....🌎🌍🌏
🌎🌍🌏ஆன்மா பற்றிய விளக்கங்களைத் தரும் கருட புராணத்தை, வீட்டில் வைத்துப் படிக்கக் கூடாது என்கிறார்களே, சரியா? விளக்குங்களேன்....🌎🌍🌏
உடலை விட்டுப் பிரிந்த ஜீவனின் செயல்பாடுகளை விளக்கும்படி வேண்டிக் கொண்ட கருடனுக்கு, கருணைக் கடலாம். ஸ்ரீமந் நாராயணன் அளித்த விளக்க உரையின் தொகுப்பே கருட புராணம. மற்ற புராணங்களில் தென்படாத ஒன்று இதில் இருப்பது சிறப்பு.
"ஒருவனது உடலை விட்டுப் பிரிந்த ஜீவன் பயணிக்கும்போது. அவன் செய்த அறம் மட்டும் பின்தொடரும் (தர்ம: ஸகா பரமஹோ பரலோகயானே). அப்போது அவன் செய்த நன்மை, தீமைகளுக்கு உகந்தவாறு சந்தோஷமும் சங்கடமும் அவனை ஆட்கொள்ளும்.
எமனிடம் அவனது சந்திப்பு நிகழும். அவனது பயணப் பாதை கரடுமுரடானது. இரு வேளையிலும் பயணம் தொடரும். அங்கு அவனுக்கு வெளிச்சம் காட்ட, அவன் மகன் ஒளி விளக்கை தானம் அளிக்க வேண்டும். பயணத்தின் களைப்பை மாற்ற மனம் முற்பட வேண்டும். வெயிலுக்கும் மழைக்கும் - குடை,காலுக்கு செருப்பு, தாகத்துக்கு தண்ணீர், வெப்பத்தைத் தணிக்க - விசிறி, பூசிக்கொள்ள - விபூதி, அணிந்துகொள்ள ருத்திராட்சம். இளைப்பாற பலகை, உடலுக்கு ஊக்கமளிக்க நீர், மோர் மற்றும் பானகம், தெம்புக்கு பழம். சுவைக்க தாம்பூலம், படுக்க மெத்தை, வழியில் தென்படும் ஆற்றைக் கடக்க படகு, வைதரணி எனும் ரத்த ஆற்றைக் கடக்க பசுமாடு ஆகியவற்றை ஒரு மனிதன், இறந்துபோன தன் முன்னோர்களை முன்னிட்டுத் தானம் அளிக்கும்போது தக்க தருணத்தில் அவை, தந்தையின் ஜீவனுக்கு உதவும்.
ஓம்..
ஓம் ஐயம் போக்கும் ஆன்மிகம்-
'பயண வழியில் கும்பீ பாகம், அசிபத்ரவனம், ரௌரவம் போன்ற தண்டனையை நிறைவேற்றும் இடங்களும், தவறு செய்தவர்கள், தண்டனை அனுபவிக்கும் காட்சிகளும் அவனுக்குத் தென்படும். மாற்றான் மனைவியை மானபங்கம் செய்தவன் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தூணை அணைக்கும் அவலத்தையும், நல்லவர்களைத் துன்புறுத்தியவன் - கொதிக்கும் எண்ணெயில் வறுபடுவதையும், ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களை துன்பத்தில் ஆழ்த்தியவன் தலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் சொட்டச் சொட்ட வாளால் அறுபடும் காட்சியையும் அவன் காண்பான். இவ்வாறு பல நிகழ்வுகளின் வாயிலாக, தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை அந்த ஜீவன் உணர்வான்.
நன்மையைச் செய்தவன் தங்குதடையின்றி ஆண்டவனை அடைவான். மற்றபடி ஜீவன் செய்த செயல்களுக்கு உகந்தவாறு அவனது மறுபிறவி அமையும். அவனது மறுபிறவியை அவனே தேர்ந்தெடுக்கிறான். பற்றற்று கடமை ஆற்றியவன் மறுபிறவியின்றி கடவுளோடு கலந்து, ஆனந்தத்தில் மூழ்கி விடுவான்' என்று நன்மை, தீமைகளின் விளைவுகளை விளக்கி, மக்களை நல்வழிப்படுத்துவது கருட புராணம்.
அளவு கடந்த தேவைகளும், அடக்க முடியாத ஆசைகளும் மறைமுகமாக நம்மை தவறு செய்யத் தூண்டும். அப்போது எச்சரிக்கையுடன் செயல்படும்படி அறிவுறுத்துகிறது கருட புராணம்.
ஆன்மா தவறு இழைக்காது. ஆனால் மனம், உடல் மற்றும் வாக்கு ஆகியன தவறிழைக்கும். ஊனமுற்ற உடல், பேசாத வாய், நிலை இல்லாத மனம்.. என்று அவற்றுக்கான தண்டனைகளும் உண்டு. இவை, வாழ்க்கையை நரகமாக்கும். எனவே, அவற்றில் இருந்து விடுபடுமாறு பரிந்துரைக்கிறது கருட புராணம். தற்கால சமுதாயத்துக்கு அதன் அறிவுரை மிக மிக அவசியம். வீட் ல் கருட புராணம் படிப்பதில் தவறில்லை. தகப்பனை இழந்து அவரது மச்சடங்கில் முனைத்த மனம், மற்ற அலுவல்கணை மறந்திருக்கும். அப்போது, கருட புராணம் படிக்கப்பட்டால், அதன் தகவல்களை ஈடுபாட்டுடன் வாங்கிக் கொள்ளும் மனம். ஆகையால், அந்த வேளையில் கருட புராணம் படிப்பது சிறப்பு. மற்ற வேளைகளில் மனம் தயாராக இருப்பது அரிது.
சுடுகாட்டில், நண்பனின் உடல் நெருப்புக்கு உணவாவதைப் பார்த்து கலங்கும் ஒருவனுக்கு வைராக்கியம் தோன்றும், 'காற்று இருக்கும் வரைதான் பெருமை. அது போய் விட்டால் எல்லாம் அஸ்தமித்துவிடும்!' என்ற எண்ணம் அவன் மனதில் உதிக்கும். ஆனால், வீட்டுக்கு வந்ததும் மறைந்துவிடும். எஜமானன் தரும் உணவை உண்டு மகிழும் நாய், 'உயர்ந்த உணவு தானாகவே வந்து சேர்கிறது... நாம் ஏன் அலைந்து திரிந்து மலத்தைச் சாப்பிட வேண்டும்? கூடாது!' என்று எண்ணும். எஜமானன் விலகியதும் மறுகணம் மலத்தை நோக்கிப் பயணிக்கும்.
நமது மனமும் இப்படித்தான். அது, ஒருநிலைப்படும் வேளை, மிக குறுகிய காலமே. அந்த வேனையில் புராணத்தின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். சாதாரண நாட்களில் கருட புராணத்தகவல்களைக் கேட்கும் பலவீனமான மனம், எதிரிடையான விளைவுகளை நினைத்து கலக்கமுறும். ஆகவே, சாதாரண நாட்களில் கருட புராணம் படிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
எப்போதும் மனதில் இருக்க வேண்டிய அகிம்சையை அக்டோபர் 2-ம் தேதி மட்டும் நினைவில் கொள்கிறோம். எப்போதும் கட்டுப்படுத்த வேண்டிய உணவை ஏகாதசியில் மட்டுமே கட்டுப்படுத்துகிறோம். ராமநவமியன்று ராமனை நினைக்கிறோம் கிருஷ்ண ஜயந்தியன்று கண்ணனை வணங்குகிறோம். சுதந்திர தினத்தன்று மகாத்மாவை வணங்குகிறோம். சிவராத்திரி அன்று ஈசனை வணங்குகிறோம். குறிப்பிட்ட ஒரு நாளைச் சிறப்பாக மதிக்கிறோம். அதுபோல, இறந்த வேளையில் கருட புராணம் படிப்பது சிறப்பு.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக