🌏🌍🌎ஊனம் போக்கும் சிவன்🌏🌍🌎

🌏🌍🌎ஊனம் போக்கும் சிவன்🌏🌍🌎 அஷ்டாவக்கிரன் (அஷ்டம் எட்டு, வக்கிரன் கோணலானவன்) எனும் சிறுவன் ஒருவன் சிறு வயதிலேயே வேதங்களை நன்கு கற்று புலமை பெற்றிருந்தான். இவன், சிறந்தசிவபக்தனும்கூட. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே தனது தாத்தா உபதேசித்த வேதங்களை நன்கு சுற்றறிந்த தோடு. தன் தகப்பனா வேதங்களையும், சாஸ்திரங்களையும் தவறுதலாக படிப்பதைக் கேட்டு சகித்துக்கொள்ள முடியாமல் தன் உடலை முறுக்கிக் கொண்டவன். இதனால் அவன் பிறக்கும்போதே முதுகில் கூன் விழுந்து கை, கால்கள் திரும்பிய நிலையில் இருந்தான். வருணனின் மகனான வந்தி, தன் தந்தை நடத்திய யாகத்திற்காக அஷ்டாவக்கிரனின் தந்தை கஹோனகர் உட்பட பல வேதபண்டிதர்களைத் தோற்கடித்து அவர்களை கங்கையில் மூழ்கடித்து மேலோகத்திற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் மீட்பதற்காக சிறுவன், வந்தியுடன் வாதத்தில் போட்டியிட்டான். சிவனின் அருளால் அவனை தோற்கடித்தான். வருணனிடம் இருந்த அனைத்து வேத பண்டிதர்களையும் மீட்டான். அவனது கூனை நிமிர்த்தி, உடல் ஊனங்களை சரிசெய்து பொலிவு பெற்றவனாக மாற்றி அருள்புரிந்தார் சிவன். இந்நிகழ்ச்சி நடந்தது தஞ்சாவூர் மாவட்டம், கூனஞ்சேரி கைலாசநாதர் கோயிலில் ஆக...