🌍🌏🌎சிறுநீரகக் கல் பாதிப்புக்குச் சித்த மருத்துவம்🌍🌏🌎
🌍🌏🌎சிறுநீரகக் கல் பாதிப்புக்குச் சித்த மருத்துவம்🌍🌏🌎
நரக வேதனை' என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதை இங்கே அனுபவித்தவர்கள் யார் தெரியுமா? சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இது படுத்தும் வேதனையை அளந்து சொல்லவே முடியாது. இவர்கள் சிறுநீரை வெளியேற்றஅனுபவிக்கும் துன்பத்தைச் சொற்களால் அளவுக்கு வெளிப்படுத்த முடியாது. அந்த துன்பத்தை, வலியை உண்டாக்கக் கூடிய ஆற்றல் சிறுநீரகக் கற்களுக்கு உண்டு.
நம் உடம்பில் கற்கள் உண்டாக்கக்கூடிய உறுப்பு களாகச் சிறுநீரகங்கள், பித்தப்பை, கோளங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றுள் சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் தாம் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. சிறுநீரகத்தில் உண்டாகக்கூடிய கற்கள், சிறுநீரகத்தில் மட்டுமல்லாது சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை, மூத்திரப் பாதை, சிறுநீர்த்தாரை ஆகியவைகளிலும் தங்கித் துன்பங்களை விளைவிக்கக் கூடியதாகும்.
இந்த நோயானது தற்கால வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஆதிகாலத்திலேயே இந்தநோய் மனித இனத்தை வருத்தியுள்ளது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று 7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகள் சிறுநீரகத்தில் கற்கள் இருந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தற்காலத்தில் பல லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கக்கூடிய நோயாகும். இத்தகைய சிறுநீரகக்கல் நோய் உருவாவதை தடுப்பதற்கும், உருவானபின் கரைப்பதற்கும் சித்த மருத்துவத்தில் எளிதான முறைகள் பல சொல்லப்பட்டுள்ளன.
இந்நோயானது எந்த அளவிற்கு பொதுவாக காணப்படுகிறதோ, அந்த அளவிற்கு மிகவும் எளிதாக குணப்படுத்தக் கூடியதாகவும்,தடுக்கக் கூடியதாகவும் உள்ள நோயாகும்.
சிறுநீரகக் கல் என்பது என்ன?
இன்று நம்மில் பலரும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கற்கள், மண், தூசி, துகள்கள் எல்லாம் சேர்ந்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மை அல்ல.
நம் உடம்பில் ஓடுகின்ற இரத்தத்தில் உள்ள தேவையில்லாத கழிவுப் பொருட்களை எல்லாம் பிரித்தெடுக்கும் பணியைச் செய்வது நம் உடம்பில் உள்ள சிறுநீரகங்கள் தாம்.
நமது இரத்தத்தில் பல வேதிப் பொருட்கள்
கலந்துள்ளன. அவற்றுள் சுண்ணாம்புச் சத்து
என்றழைக்கப்படும் கால்சியச்சத்தானது
ஆக்ஸலேட், பாஸ்பேட் போன்றவற்றுடன் சேர்ந்துகற்களாகச் சிறுநீரகங்களில் படிகின்றன. இவை மட்டுமல்லாது யூரிக் அமிலம், மக்னீசியம், அமோனியம்
போன்ற தாது உப்புக்களும் கற்களாக சிறுநீரகத்தில்உருவாகக் கூடியவையாகும்.
இத்தகைய வேதிப் பொருட்கள் சிறுநீரகத்தில் பிரித்தெடுக்கப்படும்போது இயல்பான அளவைவிட அதிகளவில் வடிக்கட்டப்படும் பொழுது அல்லது நமது உடம்பில் நீர்ச்சத்து குறைவுபடும் பொழுது கற்களாக உருவாகிறது. இது மட்டுமல்லாது நீர்ப்பாதை தொற்று நோய்க்கிருமிகளாலும் உருவாகலாம்.
ஓம்..
முக்கிய நோய்களுக்குச் சித்த மருத்துவம்
பாதிப்படைபவர்கள் யார்?
பொதுவாக ஆண்கள் 40 வயதிற்கு மேலும், பெண்கள் 50 வயதிற்கு மேலும் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.
பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர் களுக்கோ சிறுநீரகக் கற்கள் நோய் பாதிப்பு இருக்கும்போது, அவர்களுடைய வாரிசுகளுக்கு இந்நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறு அதிகம்.
"Gout" என்ற மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு யூரிக் அமில கற்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
நெடுநாட்பட்ட மதுமேகநோய் மற்றும் அதிக இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குச் சிறுநீரகத்தில் பாதிப்பு உண்டாகி, இந்நோய் வரக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
அடிக்கடி குடல் தாபித நோயால் (Inflammatory Bavel Disease) பாதிக்கப்பட்டவர்களுக்கும்,
தேவையான அளவு தண்ணீர் அல்லது திரவ
உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும்,
அடிக்கடி அல்லது தினமும் மாமிச உணவு உட்கொள்பவர்களுக்கும்,
உணவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்ப்பவர்களுக்கும்,
ஓம்..
வெயிலில் அதிகம் சுற்றுபவர்களுக்கும், உடல்சுடு அதிகம் உள்ளவர்களுக்கும்,
அளவுக்கு அதிகமாகச் சுண்ணாம்புச்சத்து நிறைந் துள்ள உணவுப் பொருட்களான பால் மற்றும் பால் சேர்ந்த பொருட்கள், கீரைகள், காய்கறி, அசைவ உணவுகள் ஆகியவற்றை உணவில் உண்பவர்களுக்கும், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், நூல்கோல், எலுமிச்சம்பழம் ஆகியவைகளை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும் சிறுநீரகக்கல் நோய் பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
நோய் குறிகுணங்கள்:
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பெரும் பாலும் அடிவயிற்றில் முறுக்குவது போன்ற வலி, அடிமுதுகில் வலி, இடுப்பின் பக்கப் பகுதிகளில் வலி போன்ற குறிகுணங்களை முதன்மையான அறிகுறி யாக கூறுவது வழக்கம்.
இருப்பினும் சிலபேருக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.
வலியுடன் வாந்தி அல்லது குமட்டல் அல்லது இரண்டுமே இருக்கக்கூடும்.
சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், எரிச்சல், வலிஆகியவைகளும் காணலாம்.
சில சமயங்களில் சிறுநீருடன் கல்லோ அல்லது சிறுநீர் கலங்கியோ வெளியேறலாம்.
சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரானது, திடீரென்று அடைபட்டுப் பின் தொடர்ந்து வெளியேறலாம்.
நோய்க்கணிப்பினை உறுதி செய்யும் ஆய்வுக்
கூடமுடிவுகள்:
நோயால் அவதிப்படுபவர் கூறக் கூடிய குறிகுணங்களுடன் X-Ray நுண்கதிர் படம் மூலமாக சிறுநீரகக்கல் இருப்பதையும் அது இடத்தையும் உறுதி செய்யலாம். இருக்கும்
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதன் மூலம் கல் இருப்பதைக் கணிக்க முடியும். நவீன மருத்துவக் கருவிகளாகிய சிடி ஸ்கேன் மூலம் அதனை உறுதிப்படுத்தலாம்.
சித்த மருத்துவத்தில் சிறுநீரகக்கல் நோய்க்கான மருந்துகள்:
சித்தமருத்துவத்தில் சிறுநீரகக்கற்கள் உண்டானதை வெளியேற்றவும், பிறகு அவை மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்கும் வேண்டிய மருந்துகள் பல காணப்படுகின்றன. நெருஞ்சில் குடிநீர், கல்லுடைக் குடோரி, கல்கரைச்சி மாத்திரை, சிறுபீளைக் கஷாயம், சிலாசத்து பற்பம், நண்டுக்கல்
பற்பம், குங்கிலிய பற்பம் போன்ற பல வகையான மருந்துகள் கூறப்பட்டுள்ளன. இம்மருந்துகளைத் தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி, எடுத்துக் கொண்டுவர நோய் குணமாகும்.
மேற்கூறிய மருந்துகளுடன்,
உண்டாவதற்குக் காரணமான
சிறுநீரகக் கற்கள் நோய் உண்டாகாமல்
தடுக்கும் வழிகள்:
நோய் உணவாதி மூலமும் செயல்களைத் தவிர்ப்பதன் சிறுநீரகக்கற்கள் நோயிலிருந்து முழுமையாக குணம் பெறலாம்.
"Prevention is better than cure" என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, நோய் வருவதற்கு முன்பே அதனை வராமல் தற்காத்துக் கொள்வதே சிறந்ததாகும். அவ்வாறு இந்நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்.
தினமும் சுத்தமான நீரை வேண்டிய அளவு தாராளமாகப் பருக வேண்டும்.
எல்லாச் சத்துக்களும் கலந்த சமச்சீரான உணவு
உட்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
உணவில் தேவையான அளவில் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முக்கிய நோய்களுக்குச் சித்த மருத்துவம்
இனிப்பு மற்றும் உப்பு இவைகளை
பயன்படுத்தும் அளவினைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட தவிர்க்கஉணவுகளைவேண்டும்.
சுண்ணாம்புச் சத்து (Calcium) அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பால் மற்றும் பால் பொருட்கள் சேர்ந்த உணவு வகைகளை அளவுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொரிக்கப்பட்ட மற்றும் கரம் மசாலா சேர்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பருப்புக்கீரை, தேநீர், காபி, முருங்கை, எள், அரைக்கீரை, கொள்ளு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
முட்டைக்கோஸ், நூல்கோல், காலிஃபிளவர், எலுமிச்சம்பழம், தக்காளி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உணவில் வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.
இங்ஙனம் செய்வதால் சிறுநீரகக்
நோயிலிருந்து நி வாரணம் பெற்று, நோயில்லா வாழ்க்கையை வாழலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக