🌎🌎🌎நமது உடலே ஸ்ரீ சக்கரம்🌎🌏🌍
🌎🌎🌎நமது உடலே ஸ்ரீ சக்கரம்🌎🌏🌍
இந்த அண்டமும் நமது உடலாகிய பிண்டமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையன. அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்பது ஆன்றோர் வாக்கு. இந்தப் பிரபஞ்சம் இயங்கும் முறைக்கும், நமது உடல் இயங்கும் முறைக்கும் கூட பெரும் தொடர்பு இருக்கிறது என்கின்றனர் சித்தர்கள்.
இந்த உலகம் ஐம்பூதங்களான நிலம், நீர்,
காற்று, தீ,ஆகாயம் ஆகிய ஐந்தின் கூட்டாக உருவானது. இதே போல நமது உடலும் பஞ்ச பூதங்களினால் உருவானது தான்.
இதனால் தான் அண்டத்தில் உள்ளதேபிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே என்று முழங்குகிறார் சட்டை முனி என்ற சித்தர்.
ஓம்..
இதயம் சூரியனைப்போல இயங்குகிறது
மூளை சந்திரனைப் போல இயங்குவதாகவும்
பித்தப்பை செவ்வாயைப் போல் இயங்குவதாகவும்
சிறுநீரகமும் பிறப்பு உறுப்புக்களும் சுக்கிரன் என்கிற வெள்ளியைப்போல இயங்குவதாகவும்
நுரையீரல் புதனைப்போல இயங்குவதாகவும்
கல்லீரல் குரு என்னும் வியாழனைப்போல இயங்குவ தாகவும்.
மண்ணீரல் சனிக் கோளைப் போல இயங்குவதாகவும் கூறுகின்றனர்.
சித்தர்கள் தங்கள் யோகசக்தியினால் வானத்தில் உள்ள கிரகங்களின் போக்கையும், குணங்களையும், இயல்பையும் கண்டறிந்ததைப்போலவே மனித உடலின் உறுப்புக்களின் செயல்பாடுகளையும் கண்டறிந்து ஒப்பிட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
ஓம்..
அண்டம் எனப்படுவது பஞ்சபூதங்களின் சேர்க்கை என்பதைப் பார்த்தோம். இதில் பஞ்ச பூதங்கள் என்பது சக்தி மூலங்கள். ஈஸ்வர தத்துவம், சதாசிவ தத்துவம், சுத்த வித்யை மாயை ஆகிய நான்கும் சிவ மூலங்கள். இந்த ஒன்பதின் தொகுப்பாகத்தான் ஸ்ரீ சக்கரத்தில் சிவசக்தி முக்கோணங்கள். காணப்படுகின்றன. ஸ்ரீ சசுகரத்தில் சிவ சக்கரங்கள் நான்கு இருக்கிறது. சக்தி சக்கரங்கள் ஐந்து இருக்கிறது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
ஸ்ரீ சக்கரத்தின் மையப் புள்ளியே பிந்து ஸ்தானம். இதில் அண்டமெல்லாம் படைத்து ஆட்கொண்டு அருள் செய்யும் அன்னை பராசக்தி ஆனந்தமாக வாசம் செய்கிறாள். இந்த பிந்து ஸ்தானம் என்பது சிவமூலம். இது தான் நமது உடலில் பிரமரந்திரம் என்று சொல்லப்படும். தலை உச்சியாகும். நமது உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களின் படி ஆக்ஞா சக்கரமே ஸ்ரீ சக்கரத்தின்பிந்துஸ்தானமாகக்கருதப்படுகிறது.
ஸ்ரீ சக்கரத்தின் எட்டாவது ஆவரணமாகிய த்ரிகோணம் என்பது ஸர்வ ஸித்தி ப்ரத சக்கரம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இது ஸ்ரீ சக்கரத்தின் 43 ஆவது முக்கோணம். இதில் அதிரஹஸ்ய யோகினிகள் எனத் துதிக்கப்படும் மஹா காமேச்வரி, மஹா வஜ்ரேச்வரி, மஹா பகமாலினி என்ற திருநாமங்களுடன் கூடிய தேவிகள் வீற்றிருக்கிறார்கள். இவர்களின் நாயகியாக திரிபுராம்பா என்ற திருநாமத்துடன் தேவி ரத்ன சிம்மானசத்தில் அமர்ந்திருக்கிறாள்.
ஓம்..
அதி ரஹஸ்ய யோகினிகள் மூவரும் முறையே இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி சொரூபிணியாக விளங்குகிறார் கள். சாதகனின் நியாயம் இல்லாத இச்சைகளை நீக்கி, ஞான ஆற்றலை மேம்படுத்தி, அம்பிகையின் அருளைப் பெறுவதற்கு அவனைத் தகுதி யாக்கும் சக்திகள் இவர்கள்தான்.
நமது உடலில் தலை அதாவது சிரசு திரிகோணமாக உருவகிக்கப்படுகிறது. யோக நெறியில் பார்க்கும் போது இந்திரயோனி எனப்படும் உள்நாக்குப்பகுதி த்ரிகோணம் என்று கருதப்படுகிறது.
அம்பிகை சிவசக்தியின் கலப்பாகக் கருதப்படுகிறாள். இருப்பினும் ஸ்ரீ சக்கரத்தில் சிவகோணங்கள் சக்தி கோணங் கள் என இருப்பதை அறிவோம். இந்தத் திரிகோணம் என்பது சக்தி அம்சம் உள்ளதாகக் கருதப் படுகிறது.
ஸ்ரீ சக்கரத்தின் ஏழாவது ஆவரணமான எட்டுக் கோணங் களை உடைய ஸர்வ ரோக ஹர சக்கரத்தில் வாக்தேவதைகள் ரஹஸ்ய யோகினிகளாக வாசம் செய்கின்றனர். இவர்களின் தலைவி திரிபுரஸித்தா தேவிமஹாபீடத்தில் காட்சி அளிகிறாள்.
இந்த ரகஸ்ய யோகினிகள் ஜனனம், மரணம், பந்தபாசங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். ஆன்மாவின் ஞானமில்லாத தன்மையே ரோகம் அல்லது நோய் எனப்படுகிறது. உடலுக்கு வந்த நோய்களை மருத்துவர். அகற்றி ஆரோக்கியத்தை மீட்டுத் தருவதைப்போல யோகினிகள் இந்த அறியாமையை நீக்கி, அஹம் பிரம்மாஸ்மி என்ற ஞானத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே தான் இது ஸர்வ ரோக ஹர சக்கரம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
ரஹஸ்ய யோகினிகளிடம் இருந்தே காவியம், இசை, நாடகம், முதலியவை தோன்றுவதால் இவர்கள் வாக்தேவதை கள் என அழைக்கப்படுகிறார்கள். அ முதல் ஃவரையிலான அட்சரங்களின் தோற்றத்திற்கு காரணமான வர்கள் இவர்களே. ஆகவே இவர்கள் மாத்ருகா ஸ்வரூபிணி கள் என்று துதிக்கப்படுகிறார்கள்.
நமது உடலில் நெற்றி
அஷ்ட கோணத்தைக் குறிக்கிறது. இதுவும் சக்தி மூலமே. யோக நெறியில் ஆதாரச் சக்கரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இது விசுத்தி சக்கரம். இது ஸ்ரீ சக்கரத்தின் அஷ்ட கோணத்தைக் குறிக்கிறது.
ஸ்ரீ சக்கரத்தில் அந்தர்த்தசாரம் என்ற உள்பத்து கோணம் ஸர்வ ரக்ஷாகர சக்கரம் என்ற பெயரை உடையது. திரிபுரமாலினியும் வாசம் செய்கிறார்கள். இதுவும் சக்தி மூலமாக கருதப்படுகிறது. நமது உடலில் இருபுருவங்களின் மத்தியில் உள்ள பகுதி உள்பத்து கோணத்தைக் குறிப்பதாக அமைகிறது. ஆறாதாரச் சக்கரங்களில் அநாகதச் சக்கரம் ஸ்ரீ சக்கரத்தின் உள்பத்து கோணத்தைக் குறிக்கிறது.
ஸ்ரீ சக்கரத்தில் ஐந்தாவது ஆவரணமான வெளிப்பத்து
முக்கோணங்கள் பஹிர்த்தசாரம் எ ன அழைக்கப்படுகின்றன.
இதில் வாசம் செய்யும் யோகினிகள் குலோத்தீர்ண
யோகினிகள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களது
தலைவியாக திரிபுராஸ்ரீ என்ற திருநாமம் உடைய தேவி இருக்கிறாள். இவள் தங்கமயமான சிம்மவாகனத்தில் அமர்ந்த அருள் பாலிக்கிறாள். இந்தச் சக்கரம் சத்குருவை அடையும் மார்க்கத்தைக் காட்டுவதாகவும், குரு சிஷ்யப் பரம்பரையின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
மனித உடலில் கழுத்துப்பகுதி வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. யோக நெறியில் மணிபூரகச் சக்கரம் ஸ்ரீ சக்கரத்தின் வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிக்கிறது.
ஸ்ரீ சக்கரத்தில் சதுர்தச கோணம் எனப்படும் நான்காவது ஆவரணம் 14 முக்கோணங்களைக் கொண்டது. இது சக்தி சக்கரமாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பதினான்கு முக்கோணங்களும் பூ புரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே சாதகன் ஜீவபிரம்ம ஐக்கியத்தை உணரும் ஆரம்ப நிலை.
ஓம்..
இது ஸர்வ சௌபாக்கிய தாயக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது, இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் என்ற 14 யோகினிகள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாக த்ரிபுரவாஸிநீ என்ற திருநாமத்தோடு தேவி வீற்றிருக்கிறான். நமது உடலில் இதயப்பகுதி சதுர்தச கோணத்தைக் குறிக்கிறது. யோகநெறியில் சுவாதிஷ்டானச் சக்கரம் ஸ்ரீ சக்கரத்தி சதுர்தச கோணத்தைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது.
ஸ்ரீ சக்கரத்தின் மூன்றாவது ஆவரணமாகிய எட்டிதழ் கமலம் அஷ்டதளபத்மம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இது சிவமூலமாக அறியப்படுகிறது. இதற்கு ஸர்வ ரோக ஹர சக்கரம் என்ற பெயர் உண்டு. இங்கே குப்ததர யோகினிகள் எட்டு பேர் வாசம் புரிகின்றனர். இவர்களின் நாயகி தரிபுர சுந்தரி. நமது உடலில் தொப்புள்பகுதி எட்டிதழ் கமலத்தைக் குறிப்பதைப்போல நமது உடலின் மூலாதாரச் சக்கரம் சக்கரத்தின் எட்டிதழ் கமலத்தை குறிக்கிறது.
ஸ்ரீ சக்கரத்தின் இரண் டாவது ஆவரணமாகிய பதினாறிதழ் கமலம் ஸர்வாசா பரிபூரகச் சக்கரம் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது. இதில் குப்த யோகினிகள் பதினாறு என்ற யோகினிகள் வசிக்கின்றனர். இவர்களின் நாயகி திரிபுரேசி தேவி யாவாள். இதுவும் சிவசக்கர மாக அறியப்படுகிறது.
நமது உடலில் இடுப்பு மற்றும் தொடைகள் ஷோடசதள பத்மமாக சொல்லப்படுகிறது. யோக மூலாதாரத்திற்கும் பின் தொடைகளுக்கும் இடைப்பட்ட பகுதி ஷோடசதள பத்மமாகும். நெறியில் மூலாதாரத்திற்கும் பின் தொடைகளுக்கும் இடைப்பட்ட பகுதி ஷோடசதள பத்மமாகும்.
ஓம்..
ஸ்ரீ சக்கரத்தின் முதல் ஆவரணமாகிய மூன்று சதுரங்கள் கொண்ட பூபுரம் த்ரைலோக்கிய மோகனச் சக்கரம் எனப்படுகிறது. இதில் அஷ்டமா சித்திகளும், பத்து முத்ரா சக்திகளும் வாசம் செய்கின்றனர். அங்கே நாயகியாக வீற்றிறிருப்பவள் திஜீரிபுரா என்ற திருநாமம் கொண்ட சக்ரேஸ்வரி. இது சிவசக்கரமாகும்.
நமது உடலில் பாதங்கள் ஸ்ரீ சக்கரத்தின் பூபுரமாகச் சொல்லப்படுகிறது. யோக நெறியில் மூலாதாரத்தின் கீழ் உள்ள பகுதியை இது குறிக்கிறது.
அண்ட பேரண்டங்களை ஆட்டுவிக்கும் சக்தியே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக அருளாட்சி செய்யும் ஸ்ரீ லலிதா பரமேச்வரி. நமது உடலில் வியாபித்து இயங்கும் சக்தி அவளே. ஓவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு படைப்பிலும் அவளது உயிர்ச்சக்தி ததும்பி வழிகிறது. இதை தமது ஞானத்தினால் அறிந்த மகான்களும், ரிஷிகளும் அண்டத்தில் இருப்பதே பிண்டமான நமது உடம்பிலும் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லிவைத்தனர்.
இந்த மாபெரும் பிரபஞ்ச தத்துவமே ஸ்ரீ சக்கரம். நம் உடலும் ஸ்ரீ சக்கரமும் ஒன்றே என்பதை விளக்கமாகத் தெரிந்து கொண்டோம். இனிமேல் ஸ்ரீ சக்கரத்தைப் பற்றியும், குண்டலினி சக்தியைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக