🌏🌍🌎எந்தச் சரவோட்டத்தில் எந்த காரியம் செய்ய வேண்டும்!🌏🌍🌎
🌏🌍🌎எந்தச் சரவோட்டத்தில் எந்த காரியம் செய்ய வேண்டும்!🌏🌍🌎
இடகலை என்பது இடது பக்கமுள்ள நாசித்துவாரத்தில் வரும் சுவாசமாகும். அதுவே சந்திரகலை எனப்படும்
வலது நாசித்துவாரத்தில் வரும் சுவாசம் சூரியகலைஎனப்படும். சுழிமுனை என்பது நடுவாகும் இது அக்கினிஎனப்படும்.
சந்திரனின் இடகலையில் அமுதம் என தீர்க்கமாகப் பொருள்களை உண்டாக்கும். நிறம் கருப்பு ராசியில் ஸ்திரராசி சுழிமுனையோ இரண்டு நாசித்துவாரங்களிலும் பரவி ஓடும் இதற்கு பூரணம் என்று பெயர்.
கழிமுனையில் எழும் அக்கினியோ சகல கருமங்களையும் அழிக்கும் பொல்லாதது நிறம் அக்கினிச் சிவப்பு.
மேற்கண்ட இரண்டு ராசிகளையும் கூடியது இடைகலை என்று சொல்லப்பட்ட சந்திரன் பெண்பால். பின்கலை என்று சொல்லப்பட்ட சூரியகலை ஆண்பால். சுழிமுறை என்று சொல்லப்பட்ட உபயராசியானது அஃறினைப்பால் (அலி
சந்திரகலை இடது நாசித்துவாரத்தில் நடக்கும் போது எந்த
எந்த காரியம் செய்யலாம்? ஒருவரை தூது அனுப்புதல், புதிய
ஆடைதரித்தல் ஆபரணங்கள் பூணுதல், விவாபம் செய்தல்.
ஒருவனை அடிமையாக பெற்றுக் கொள்ளுதல் செய்யலாம். இன்னும் ஏரி வெட்டலாம். வீடுகட்டலாம். பொருள் விற்கலாம். புதுமனை வாங்கலாம். அரசரைக் காணலாம். சாந்தி கழிக்கலாம் குலதெய்வ பிரதிஷ்டை செய்யலாம். சமாதானம் போகலாம். கல்விகற்கலாம் தனதானியம் போன்ற ஆஸ்திகளை சேமித்து வைக்கலாம் தர்மம் செய்யலாம். பாப விமோசனம் செய்யலாம்.
வலது நாசியில் சரம் ஓடும் போது செய்ய வேண்டியவை. குரு உபதேசம் பெறலாம். கல்வி, பாராயணம் பண்ணலாம். வித்தையை ஒருவருக்கு கற்றுக் கொடுக்கலாம். பெரியோரை வணங்கலாம் எதிரியின் படையை துரத்தலாம். பயிர் செய்யலாம். எவராலும் தீர்க்க முடியாத வழக்குகளை தீர்க்கலாம். பிரசங்கம் பண்ணலாம். பேய் ஓட்டலாம். மந்திர நிஷ்டை செய்யலாம். மருந்துண்ணலாம். உணவு புசிக்கலாம் நித்திரை செய்யலாம். தம்பன யோகசானம் செய்யலாம் இவை எல்லாம் நன்மையே தரும்.
சுழிமுனையாக இரு நாசித்துவாரங்களிலும் சரம் இணைந்தோடும் போது செய்யக் கூடியவை.
சமாதி யோகம் செய்யலாம். இச்சுழிமுனை நடக்கும் போது நன்மையே கிடையாது. கெட்டகாரியங்கள் எல்லாம் பலிக்கும்.
எந்த நாசித் துவாரத்தில் சரம் ஒடுகின்றதோ அப்பக்கம் பூரணம் என்றும் சரம் ஓடாத பக்கம் சூனியமென்றும் சொல்லப் படும்.
ஓம்..
நமக்கு இக்குறைவற்ற பூரணபக்கத்தில் நின்று வழக்கு பேசுவதும் தர்க்கம் செய்வதுமாயிருப்பவர்களை சண்டையில் ஈடுபடுபவர் களை அரசனைக்காணும் ஒருவன் அல்லது மேற்பட்டவனைக் காண்பவனை இதனால்தான் காணலாமென்று ஒரு சாட்சியுமில்லாதபடி சரமோடாத பக்கமாகிய சூனிய பக்கத்தில் நிறுத்தினால் தோற்பான்.
பூரண பக்கத்திலிருக்கிறவன் வெல்வான். இப்படிப் பட்டவர்களை தனக்கு சரம் ஓடாத சூனிய பக்கத்தில் நிறுத்தினால் அவன் பேச்சே மேலாகி வெல்வான்.
நாம் குறித்து வந்த காரியம் நல்லதா கெட்டதா என்று அறிய வந்தவன் முன் சுழிமுனை இலக்கணப்படி சூரிய கலை மட்டும் நடக்கும் போது அவன் பூரண பக்கத்தில் இருந்தால் அவன் கேட்ட காரியம் அவனுக்கு கிடைக்கும்.
அப்படி இல்லாமல் வலது பக்கத்தில் நின்றால் சரம் பார்ப்பவர் மேலே இருக்க கேட்டின் கீழே இருந்து கேட்டாலும் நேருக்கு நேர் பின்னாலிருந்து கேட்டாலும் அச்சூரியகலைக்குரிய பலனையே சொல்ல வேண்டும்.
சந்திரகலை நடக்கும் போது அவன் பூரணபக்கமாகவே இருந்து கேட்பானாகில் அவன் கேட்ட காரியங்கள் எல்லாம் அவனுக்கு பலிக்கும் அவ்விதமின்றி இடது பக்த்தில் நின்றாலும் நேருக்கு நேர் முன்னே நின்றாலும் மேலிடத்தில் இருந்தாலும் அச்சந்திரகலைக்குடைய பலனையே சொல்லவேண்டும்.
சரம் ஓடாத சூனியப் பக்கத்தில் நின்று கேட்டனானால் அவன் கேட்ட காரியம் பொல்லாததாகும். பலிக்காது எனக் கூற வேண்டும்.
அல்லாமலும் அவன் முதலில் வாய்திறந்து சொன்னவார்த்தையின் எழுத்தை எண்ணிப் பார்த்து எண் ஒற்றையாகில் சூரிய கலைக்குரிய குணத்தைச் சொல்ல வேண்டும்.
இரட்டையாகில் சந்திர கலைக்குரிய கணக்கை சொல்லவேண்டும்.
மேல், கீழ் என்றது மாடி வீட்டையும் பள்ளம் கிணறு போன்றவற்றையும் குறிக்கும்.
ஓம்..
சந்திரனுடைய திக்கிலும் அது பூரணமாயினும் சரி சிறிது மத்திம பலன் கொடுக்கும்.
சூரியனுடைய திக்கிலும் சரி பூரணமாயினும் நன்மையுண்டு. வியர்த்தமாகாது. சூரியன் சரராசி, சந்திரன் ஸ்திரராசி என்பதால் அறியலாம்.
குறிகேட்பவன் வந்து கெட்டுப்போனேன். என்று கூறினாலும் சரி பறிபோய் விட்டது. என்று கூறினாலும் 'விஷம் திண்டியது' என்று கூறினாலும் சரி அவன் சரம் ஓடாத சூனியப்பக்கமாய் நின்று குறிகேட்டால் வருத்தப்பட காரணம் ஏதும் இல்லை நிவர்த்தியாகி விடும்.
சரம் ஓடுகிற பக்கமாகிய பூரண பக்கத்தில் நின்று கேட்பானாகில் அவன் எப்படி எப்படிச் சொன்னானோ அப்படி அப்படியே நடந்துவிடும். பறிபோன பொருள்வராது. விஷம் இறங்காது. மீளமுடியாது
அதுவுமின்றி சூரினயத்தில் யாரேனும் வந்து சரம் ஓடாத நிலையில் எதையாவது சொன்னால் அது ஒரு காலத்தில் அபத்தமான வார்த்தைகளானாலும் ஆகும். பூரணத்தில் சொன்ன சொல் உண்மையாக இருக்கும்.
குறிகேட்க வந்தவனுடைய திக்கும் எழுத்தும்இரட்டையானால் சந்திரகலை ஒற்றையானால் சூரியகலை என எண்ணிப் பார்த்து அவன் வந்த திக்கு சந்திரனுடையதாகவும் முதற்சொன்ன சொல் சூரியன் கூறாகவுமிருந்தால் மேற்சொல்லிய காரியங்களுக்கு கொஞ்சமேனும் மத்திமாகுமே தவிர முழு மோசமாகி விடாது.
ஒருவன் சண்டை, வழக்கு, வாதைகுறித்து வந்து குறிகேட்பானாகில், இன்னவன் இன்னவனில் எவன் வெல்வான்
என்றால் வந்தவன் சூனிய பக்கத்திலிருந்து சொன்னால் முதலில்
சொல்லப்பட்ட பெயரையுடையவன் தோற்பான். பூரணமாகில் பின்பு சொல்லப்பட்ட பெயரையுடையவன் தோற்பான்.
அச்சமயம் சரம் பார்ப்பவருக்கு சுழிமுனை நடந்து கொண்டிருந்தால் அவ்விருவகும் ஒருமித்து சமாதானமாகிப்
காலத்தை வென்ற ஜோதிடச் சித்தர்கள்
போவார்கள். இதனால் சண்டை வராது வழக்கு நேர்கிறவனுக்கு அப்போது சூரிய கலை ஓடினால் வெற்றி பெறுவான். சந்திர கலையில் இருப்பவன் தோற்பான் சுழிமுனையாகி சமாதான மாகிப் போவார்கள்.
சந்திரகலை ஓடினாலும் சந்திரசுவாசத்தை அதிகம் உள்ளே இழுத்து பூரணமாக்கி சந்திரகலை பக்கம் உள்ள காலையே இரண்டு முறை முன்னால் வைத்து பின்னர் சுதாவாய் நடந்து வழியில் நிற்காமல் சிறிது தூரம் சென்றால் சந்திரனின் பலம் கெட்டுப் போகும். தீமை ஏற்படாது.
கர்ப்பசம்பந்தமாக ஒருவன் குறிகேட்பானாகில் வந்தவன் ஒரு உயிருள்ள வாகனத்தில் ஏறிக் கொண்டிருந்தாலும் உயிருள்ள ஜீவனைச் கையில் பிடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு ஜீவனைத் தொட்டு நிற்றாலும் அவன் நின்ற பக்கம் வலமானால் அதிலும் பூரணமாக இருந்தால்தான் ஆண்பிள்ளை பிறக்கும்.
இடமாகிப் பூரணமானால் தான் பெண் குழந்தை எனலாம். அப்படி பூரண பக்கமல்லாமல் சூனிய பக்கமாக இருந்தால் எதைத்தொட்டு நின்றாலும் சும்மாவே நின்றாலும் வலமாக நின்றால் ஆண்குழந்தை தான் இடமாக நின்றால் பெண் குழந்தைதான்.
என்றாலும் குழந்தை பிறந்து சாகும். அச்சமயம் சரம் பார்ப்பவருக்கு சுழிமுனையாக இருந்தால் குழந்தை ஆண் உருவமல்லாமலும் பெண் உருவமல்லாமலும் அலியாக பிறக்கும்.
வந்தவன் முன் வலத்தில் நின்று வந்த காரியத்தை சொல்லியபின் இடது பக்கம் வந்து நின்றால் வயிற்றியிருக்கும் பிள்ளையில் தாய் வருத்தப்பட்டு கஷ்ட பிரசவமாகும்.
மேற்கும் தெற்கும் சந்திரனின் திசைகளாகும் வடக்கும்கிழக்கும் சூரியனின் திசைகளாகும்.
யாத்திரை செல்ல நாடி வந்தவனை சந்திரனில் சந்திரன் திசையே போகவும், சூரியனில் சூரியன் திசையே போகவும் செல்ல வேண்டும்.
மேலும் இருபதின் காதவழிக்கப் பால் உள்ள தலங்களுக்கு சந்திரனில் புறப்பட்டு சூரியனில் ஊர் போய்ச் சேரவேண்டும்:
ஓம்..
அப்படிச் சேர்வதற்கு தருணபேதமாய் சரமும் இசைவும் பிசகாக ஓடினால் அதற்கு உபசாந்தம் சூரியகலையில் போக வேண்டியதிக்கின் யாத்திரைக்கு சந்திரகலையாக இருந்தால் அந்த சந்திரகலை சுவாசத்தை உள்ளே பலமாக இழுத்து பூரணமாக்கி காலை இரண்டு தரம் முன்னால் வைத்துப்பின்னர் சதாவாய் நடந்து வழியில் நிற்காமல் கொஞ்ச தூரம் போக வேண்டியது இதுதான் சாந்தி சந்திரனின் பலம் கெட்டுப் போகும் தீமை ஏற்படாது.
சந்திர கலையில் போக வேண்டியதிக்கின் யாத்திரைக்கு சூரியகலையாக இருந்தால் சூரியகலைச் சுவாசத்தை ஏற உள்ளே இழுத்து அப்போதே மூன்றடி அக்காலால் முன்வைத்து பின்னர் சுதாவாய் நடந்து வழியில் கொஞ்சமும் நிற்காமல் செல்ல வேண்டியது இது தான் சாந்தி, சூரியனின் பலம் கெட்டல் போகும். தீமை ஏற்படாது. போகும் காரியம் வெற்றியாகும்.
தவிர வடக்கு கிழக்கு திசைகளில் யாத்திரை செல்லும் போது சந்திரகலை நடக்கும் போது போக வேண்டாம். அப்படிப் போனால் ஒருவனுக்கொருவன் விரோதியாகி விடுவான் திரும்ப மாட்டான்.
மேற்கு தெற்குதிசைகளில் சூரியகலை நடக்கும் போது
யாத்திரை போனால் நீராலோ மழையாளவோ விபத்தாகி இறந்து
போவான்.
குறிகேட்பவன் தன்காரியத்தை சொல்லிக் கொண்டே முதலில் பூரணத்தில் வந்தாலும் பின்னர் சூனியத்தில் வந்து விடுவார்களானால் அக்காரியம் கெடும்.
முதலில் சூனியத்தில் நின்று கேட்டுக்கொண்டே பூரணத்தில் வந்தால் மத்திபம் இவ்விரு மாறுபாடுமின்றி வந்தவன் பேசாமல் பூரணத்தின் பக்கமாகவே நின்றானாகிலும் அங்கிருந்தபடியே வந்தகாரியத்தை சொல்லி முடித்தாலும் அந்தக் காரியம் நன்றாக இனிதாக முடியும்.
போர்க்குறி சொல்லும் போது சந்திகலை இயங்கும் போது சென்று சூரியகலை நடக்கும் போது களத்திலே இறங்கினால் எப்படிப்பட்ட எதிரியானாலும் தோற்பான். மாறாக சந்திரகலைஇயங்கும் போது புறப்பட்டு சந்திரகலையிலேயே களத்தில் இறங்கினால் தோற்பான்.
மேலும் சூரிய கலையில் புறப்பட்டு சூரியகலையிலேயே போரில் ஈடுபட்டால் போரில் வெற்றி பெறுவான். உடலில் காயம் படாமல் வருவான்.
🌹சரம் பார்ப்போர் உணவு உண்ணலாமா?🌹🌹🌹
சரம் பார்ப்பவர் சூரியகலை ஓடிக்கொண்டிருக்கிற வரையிலும் உணவு உண்ணாமல் காத்திருக்க வேண்டாம் சந்திரகலை நடக்கும் போதும் சாப்பிடலாம்.
உஷ்ணமான பண்டங்களும் உப்பு, கசப்பு, காரல் போன்ற உணவுப் பண்டங்களை வைத்துக் கொண்டு தாக பாணத்தை நிறுத்தி உண்ண வேண்டும்.
சூரியகலை நடக்கும் போது நெய்பால் புளிப்பு தித்திப்பு. துவர்ப்பு ஆகிய பண்டங்களை சாப்பிடலாம் தாகபானமும் அப்போதே செய்யலாம்.
சந்திரகலை நடக்கும் போது கூடாது. பண்டங்களையும் பானத்தையும் சூரியகலை நடக்கும் போது சாப்பிடலாம். இவைமாறினாலும் ஆத்திரத்தினாலும் ஆசையிலும் சூரியனுக்காக சாத்திராமல் அடுத்தடுத்து சந்திரனில் தானே சாப்பிட்டுக் கொண்டு வந்தால் நோயும் கஷ்டமும் ஏற்படும்.
அப்படிச் சாப்பிட்டாலும் அந்த உணவு வயிற்றுக்கு காணாது. மிஞ்சினால் மற்றபாதிக்கு நீரையும் காற்றையும் உட்கொள்ளலாம் இதற்கு தசநாடிகளையும் பிராணாயாமம் செய்து சுத்தி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரே சிந்தனையுடன் சரம்பார்க்க வேண்டும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக