🌍🌏🌎இராமாயணத்தில்ஒரு பீமன்!🌍🌏🌎
🌍🌏🌎இராமாயணத்தில்ஒரு பீமன்!🌍🌏🌎
நெருப்பைப் போல எரிந்து கொண்டு இருந்தான் பீமன். இவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் அல்ல. இராமாயண காலத்தில் வாழ்ந்த வேறொருவன். மாவீரன் கும்பகர்ணனுக்கும் கற்கபி என்ற அரக்கிக்கும் மகனாய்ப் பிறந்த வன்.
இவனும் கும்பகர்ணன் போலவே மாவீரன் தான். அவன் தவம் செய்ய இமயமலைக்குப் போயிருந்த காலத்தில், இலங்கையில் இராமாயணப் போர் முடிந்து கும்பகர்ணன் முதல் இராவணன் வரையிலான அத்தனை பேரும் அழிந்துவிட்டார்கள்.
ஓம்..
இலங்கையில் இருந்த அசுர சாம்ராஜ்யத்தையே அழித்துவிட்ட ஸ்ரீராமன் மீது ஏகமாய் கோபப்பட்டான் இந்த பீமன். ஒரு மகனாகத் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக்கூடத் தான் செய்யமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான். இத்தனைக்கும் காரணமான ஸ்ரீ ராமனைக் கொன்றே தீரவேண்டும் என அவன் நினைத்தான். மீதமிருந்த அசுர குலத்தையும், அரக்கர்களையும் அழைத்தான்.
பீமனின் வருகை அரக்கர்களுக்கு மிகப்பெரிய மகிழ்வைக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை செய்தார்கள்.
உடனே அயோத்தி மீது போர் புரிவதைவிட, முதலில் அரக்கர் குலத்தைப் பலப்படுத்திக் கொள்வோம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அதற்கு அக்கம்பக்கத்து நாடுகளை எல்லாம் முதலில் அடிபணிய வைக்க வேண்டும். அதன் மூலம் தங்கள் பலத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.
அனைத்து நாடுகளையும் வென்றபிறகு, ராமனுடன் போரிட்டு அவனை வெல்ல வேண்டும். அப்போதுதான் அகிலம் முழுவதும் அசுரர்கள் புகழ் பரவும் என்று திட்டமிட்டு அதற்காக உழைக்கத் தொடங்கினார்கள்.
அப்போது ஒரு அசுரன், 'பீமா... நீங்கள் மாவீரர் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், இறைவன் அருள் பெற்ற ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் போன்றவர்களை எல்லாம் வென்ற ஸ்ரீ ராமனை வெல்வதற்கு நீங்கள் என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
அந்தக்கேள்வி எல்லாருடைய மனதிலும் இருந்தது என்றாலும், தலைவனை எதிர்த்துப் பேச முடியாத மனநிலையில் அவர்கள் இருந்தார்கள்.
அதற்கு அனைவரையும் பார்த்து அடக்கமாகவே பேசினான் பீமன்.
"என்னுடைய பலம் என்னவென்று தங்களுக்குத் தெரியாது. ஆனால் எனக்கு மனிதர்களால் மரணம் இல்லை என்பதை இறைவனிடம் வரமாக வாங்கி இருக்கிறேன். மனிதனால் மட்டுமல்ல, இந்த பூலோகத்தில் வாழும் எந்த உயிரினத்தாலும் என்னைக் கொல்ல முடியாது" என்றான் அவன்.
ஓம்..
"அப்படியானால் தங்கள் மரணம்... ?" "அது தேவரகசியம். அதை நீங்கள்அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை" என்றான்.
அவன்தனக்கு மனிதர்களாலும், பூமியில்உள்ளஉயிர்களாலும் மரணம் இல்லை என்ற வரத்தை வாங்கி இருக்கிறான் என்றதும் அரக்கர்கள் குலம் சந்தோஷத்தில் கும்மாளம் போட்டது. அதற்குப் பிறகு அதுவரை அடக்கி வைத்திருந்த தங்களது அடாவடிகளை அவர்கள் காட்டத் தொடங்கினார்கள். அதுசரி, பீமனுக்கு எப்படித்தான் மரணம் நிகழும்?
இறைவன் ஈஸ்வரனுக்கு இரத்தம் வருமாறு எப்போது அவன் காயப்படுத்துகிறானோ அன்றுதான் அவனுக்கு மரணம்... அதுவும் சிவன் கையாலே தான் அவனுக்கு அந்த மரணம் நிகழவேண்டும் என்பதுதான் பீமன் வாங்கி வந்திருந்த வரம்.
சிவபெருமானுடன் சண்டைபோட்டால்தானே, அவருக்கு ரத்தம் வரும். 'எந்தக் காரணம் கொண்டும் இறைவனுடன் தான் மோதப் போவதில்லை என்பதால் தனக்கு மரணமே இல்லை' என்ற தைரியத்தில் இருந்தான் பீமன்.
பாரத தேசத்தின் அரசுகள் எல்லாம் வரிசையாகப் பீமன் காலடியில் வந்து விழுந்தன. அவனிடம் மோதிப் பார்த்த அரசர்கள் உயிரையும், ராஜாங்கத்தையும் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அசுர படை வரும் தகவலைக் கேள்விப்பட்டதுமே, பல அரசர்கள் பீமன் காலடியில் மணிமுடியை வைத்துவிட்டு ஓடி ஒளிந்தனர். அரக்கர்களின் பலம் இதனால் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதோ... இன்னும் ஒரு சில நாடுகள்தான் அதையும் கைப்பற்றி விட்டால், அடுத்து அயோத்திதான் அவர்கள் இலக்கு. அங்கே ஸ்ரீ ராமனை தோற்கடித்துவிட்டால், அதற்குப்பின் எதிரிகளே இல்லாமல் காலகாலத்திற்கும் வாழலாம் என்று அவர்கள் குதூகலப்பட்டார்கள். அந்த சந்தோஷத்துடனேயே காமரூபம் என்ற நாட்டுக்குள் நுழைந்தார்கள்.
ஸ்ரீராமன் அரசவை. மந்திரி பிரதானிகள் எழுந்து அக்கம்பக்கத்து நாடுகளில் நடக்கும் விவகாரங்களைப் பற்றிப் பேசினார்கள்.
"அரசே இலங்கையில் இருந்து பீமன் அசுரர்ப் படையுடன் வந்து அக்கம்பக்கத்து நாடுகளை எல்லாம் கைப்பற்றி
விட்டான். விரைவில் அயோத்தி நோக்கியும் அவன் வரலாம். நாம், அதற்குள் நமது படைகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்" என்றார் படைத் தளபதி.
லட்சுமணன், பரதன், சத்ருகனன் ஆகியோர், அந்தக் கணமே போர்க்குரல் கொடுத்து, 'பீமனை நாமே எதிர்த்துப் போய் போரிடுவோம்' என்றனர். எல்லோரும் சொல்வதை அமைதியுடன் கேட்ட ஸ்ரீராமன், புன்னகையுடன் பதில் சொன்னார்.
"எதிரியே ஆனாலும், நம்மைத் தொந்தரவு செய்யாதவரை நாம் அவரை நம்முடன் அழிக்கத் தேவையில்லை. சண்டைக்கு நம்முடன் வராதவரை நாமே வலுக் கட்டாயமாக சண்டைக்கு அழைக்கவும் தேவை இல்லை. நம் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்ைைல அதற்கான தேவை நமக்கு இருக்காது..." என்றார்.
"இல்லை அரசே... இன்னும் இரண்டு நாடுகள் மட்டுமே பீமனால் பிடிக்கப்பட வேண்டி இருக்கிறது" என்று படைத் தளபதி சொல்லி வாய் மூடும் முன்னரே...
இன்னும் இரண்டு நாடுகள் இருக்கிறதல்லவா, அதற்குள் என்னமும் நடக்கலாம். அமைதி யாக இருங்கள்" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஸ்ரீ ராமன்.
காமரூபம், பெயரைப் போலவே அழகான தேசம். சிவநெறியில் இருந்து சற்றும் வழுவாது வாழும், பிரியதர்மன் அந்த நாட்டின் அரசனாக இருந்து நல்ல முறையில் அரசாட்சி புரிந்துவந்தான். அவன் பட்டத்து அரசியான தட்சணாதேவியும் கணவன் வழியில், சிவநெறியைக் கட்டிக் காத்து வந்தாள். கணவனது காரியம் யாவிலும் கை கொடுப்பவள் அவள். அவர்களது அரசாட்சி யில் அந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள். அமைதியாக மக்கள் வாழ்ந்த அந்த நாட்டுக்குள் அதிரடியாகப் புகுந்தது பீமன் படை.
ஓம்..
அங்கு அவனைக் கண்டதும் அரசவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
"ஏ... ராஜனே, நீ உயிர் பிழைக்க வேண்டுமாயின் இந்த கணத்திலேயே அரச சிம்மாசனத்தில் இருந்து இறங்கி ஓடிப்போய் விடு... என்னை எதிர்க்க நினைத்தால் உன்னையும் இந்த நாட்டு மக்களையும் சின்னாபின்னப் படுத்திவிடுவேன்" என்று அறைகூவல் விடுத்தான் அரசனைப் பார்த்து பீமன்.
ஒரு கணம்கூட யோசிக்காமல் அதற்குப் பதில் சொன்னான்பிரிய தர்மன்.
"இந்த நாட்டையும், இங்குள்ள மக்களையும் இம்சிக்க வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள். நானும், என் தேவியும் இப்போதே வெளியேறி, காட்டுக்குள் சென்று விடுகிறோம். ஆனால் ஒரே ஒரு கோரிக்கைஉங்களிடம்...
"
"என்ன கோரிக்கை?" இடியென முழங்கினான் பீமன். "அந்தப்புரத்திற்கு சென்று வரமட்டும் எனக்கு அனுமதி தேவை"என்றான்.
அட்டகாசமாய்சிரித்தான் பீமன். ''அந்தப்புரத்தில் இருக்கும் பொன்னையும், மணியையும் சுருட்டிக்கொண்டு செல்ல ஆசைப் படுகிறாயோ...சரி போ" என அவனுக்கு அனுமதி கொடுத்தான், பீமன்.
வேகமாக அந்தப்புரம் சென்ற அரசன், சில நிமிடங்களில் வெளியேறினான். எதையோ இடுப்பு மறைவில் பத்திரமாக அவன் சுற்றிக் கொண்டு வந்தான். வந்தவன் தட்சணா தேவியை அழைத்துக்கொண்டு காட்டுக்குக் கிளம்பினான்.
எந்த எதிர்ப்பும் இல்லாமல் காமரூபம் விழுந்ததில் பீமனுக்குப் பெரும் மகிழ்ச்சி. ஆனால் அவர்களில் ஒருவன், "அரசே, பிரியதர்மன் இடுப்பில் மறைத்து எடுத்துச்செல்வது, ஏதோ மிக முக்கியமான பொருள் என நினைக்கிறேன். அதை அவனிடமிருந்து பறித்து நாமே எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றான்.
அரசே, அது கண்டிப்பாக ஏதோ தேவ ரகசியம் அடங்கிய பொருளாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால், இத்தனை எளிதில் அவன் நம்மிடம் அரச வையை விட்டுக்கொடுத்துவிட்டுச் செல்ல மாட்டான். இவற்றையெல்லாம் விட முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒன்று அந்தப் பொருளில் ஏதோ இருக்கிறது" என்றான் மற்றொருவன்.
அதுவரை, அந்தப் பொருள் பற்றி நினைத்துப் பார்க்காதபீமன், கொஞ்சம் சபலப்பட்டான். அதானே... இந்த அரசவையை வி அது என்னவாக இருக்கும். அந்தப் பொருள் பெரியது என்றால், என்று தான் கொஞ்சம் பார்த்து விடுவோமே என்று நினைத்த அவன் அது பற்றி அறிந்துகொள்ள ஆசைப்பட்டான்.
"சில வீரர்கள் மட்டும் என்னுடன் வந்தால் போதும், நானே போய் அந்தப் பொருள்களைக் கவர்ந்து வருகிறேன்" என்று கிளம்பினான், பீமன். விதி அவனைப் பார்த்துச் சிரித்தது அவனுக்கு ஏனோ தெரியவில்லை.
ஒரு மகிழ மரத்தடியில் அரசனும் அரசியும் சந்தோஷமாக அமர்ந்து இருந்தார்கள். ''அரசே ராஜ்ஜியம் போனதில் தங்களுக்கு வருத்தமா..?*
''இல்லை தேவி.. இறைவன் நமக்குக் கொடுத்த நல்ல
வரமாகத்தான் இந்தக் கானக வாழ்வினை நான் கருதுகிறேன். நம்
நாட்டையும் மக்களையும் இறைவன் நல்லபடியாகப் பார்த்துக்
கொள்வார். நாம் இறைவனைப் பார்த்துக் கொள்வோம்" எனச்
சொல்லிவிட்டுச் சந்தோஷமாய் சிரித்தான் மன்னன்.
''உண்மைதான் அரசே, நமக்கு இங்கே ஒரு தொந்தரவும் இருக்காது. அதனால் உங்கள் மடியில் இருப்பதை எடுத்து இப்போது வெளியே வையுங்கள்" என்றாள்.
அரசன் மடியைப் பிரித்த நேரத்தில், மிகச்சரியாக பீமன் அங்கே வந்து சேர்ந்தான். உடனே பதறிப்போன அரசன், மீண்டும் அந்தப் பொருளைத் தன் மடியில் கட்டிக் கொண்டான்.
"பீமா... நாங்கள்தான் எல்லாவற்றையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டுத் தனியே வந்து விட்டோமே... அதற்குப் பிறகும் ஏன் எங்களைத் தொந்தரவு செய்கிறாய்?'' என்று கேட்டான்.
"உன் மடியில் உள்ள பொருளைக் கொடுத்துவிடு, நாங்கள் போய் விடுகிறோம்" என்று அமைதியாய்ப் பேசினான் பீமன்.
ஒரு கணம் அதிர்ச்சி அடைந்த பிரியதர்மன், 'இல்லை பீமா... என் உயிரே போனாலும் அதை மட்டும் தருவதற்கு இல்லை என்று உறுதியாகச் சொன்னான். "நீ தரவில்லை என்றால், உன்னைக் கொன்று அந்தப் பொருளை எடுத்துக்கொள்ள எனக்குத் தெரியும்" என்றபடி வாளை வெளியே உருவினான். அதுவரை அமைதியாக இருந்த
அரசி தட்சணா தேவி, 'அரசே, அந்தப் புனிதப் பொருளைஇவனிடம் தருவதற்குப் பதில் நாம் உயிரை விடலாம்" என்றுதைரியமாகப் பேசினாள்.
எதிர்த்துப் பேசுவதா என்ற ஆத்திரத்தில், கையில் உயர்த்திய வாளை, அப்படியே அரசனின் வயிற்றில் செருகினான்.
அங்கிருந்து குபுகுபுவென அதில் ஆச்சர்யம் இரத்தம் வழிந்தது. என்னவென்றால் அரசன் எந்த வலியும் காட்டாமல் அமைதியாக நின்றான். ஆனால்
ஆனால், தன் மடியில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்ததும் பதறிப்போய் மடியைக் களைந்து உள்ளே இருந்து அந்தப் பொருளை வெளியே எடுத்தான்.
அது, ஸ்படிக லிங்கம்.
அந்தச் சின்னஞ்சிறிய சிவலிங்கம், பீமனின் வாளால் வெட்டப் பட்டு அதிலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது. அந்த சிவலிங்கத்தில் இருந்து வெளியே வந்தார் ஈஸ்வரன்.
அதுவரை நடந்ததையும், அடுத்து நடக்க இருப்பதையும் நன்றாகவே புரிந்து கொண்டான், பீமன்.
அமைதியாக இறைவனை வணங்கி நின்றான். தன்னுடைய சூலாயுதத்தால் அவனை வதம் செய்தார் மகேஸ்வரன். மீண்டும் அசுர குலத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பியது இந்த உலகம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக