🌍🌎எந்த ஒரு ஸஹஸ்ர நாமத்திலும் இல்லாதஒன்று.இதுமிகச்சிறப்பானதொரு ஸித்தியைத் தரவல்லது. நமது கஷ்டங்களையெல்லாம் தூர விலக்குவது. ஆபத்திலிருந்து காப்பாற்றுவது. நாம் வேண்டும் வரங்களை உடனேயே அருள்பாலிப்பது.🌏🌍🌎

 

🌍🌎எந்த ஒரு ஸஹஸ்ர நாமத்திலும் இல்லாதஒன்று.இதுமிகச்சிறப்பானதொரு ஸித்தியைத் தரவல்லது. நமது கஷ்டங்களையெல்லாம் தூர விலக்குவது. ஆபத்திலிருந்து காப்பாற்றுவது. நாம் வேண்டும் வரங்களை உடனேயே அருள்பாலிப்பது.🌏🌍🌎

🌎




ஸ்ரீ :ருத்ரன் அருளியது - துர்வாஸ முனிவர் அருளிய ஸ்ரீ கால பைரவ ஸஹஸ்ரநாமம்

(பைரவ தந்த்ரம்) ருத்ரயாமளம்

இந்தப் பைரவ ஸஹஸ்ரநாமம் பைரவதேவரை ஒவ்வொரு மந்த்ரம் சொல்லி அர்ச்சனை செய்வது போலும் வணங்குவது போலும் அமைக்கப் பட்டிருப்பது எந்த ஒரு ஸஹஸ்ர நாமத்திலும் இல்லாத ஒன்று. இது மிகச் சிறப்பானதொரு ஸித்தியைத் தரவல்லது. நமது கஷ்டங்களையெல்லாம் தூர விலக்குவது. ஆபத்திலிருந்து காப்பாற்றுவது. நாம் வேண்டும் வரங்களை உடனேயே அருள்பாலிப்பது.

இது யந்த்ர - மந்த்ர தந்த்ரரூப செயல்முறையைக் காட்டிலும் இந்த மந்தரங்களைச் சொல்லி வழிபடுவது ஆராதனை புரிவது மிக மிக நல்லது என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஸஹஸ்ர நாமத்தை ஒரு ஸாதகன் சொல்லி வரும்போது விசேஷ ரூபத்தில் விதிமுறை தவறாது ஜபம் செய்வது போலாகும். இதைச் சொல்வது தவிர்க்க முடியாத செயல் என்பதாக உணர்தல் வேண்டும்.

இந்தப் பைரவதேவர் சிவபெருமானின் ஆவேச (பரபரப்பு) அவதாரம் எனப்படுகிறது. இவர் பரமேச்வரனின் முழு வடிவம். நமக்குரிய இஷ்ட தெய்வமாகவும் இருப்பவர். இவர் எங்கும் பரந்து நிற்பவர் எல்லாமயமாகவும் இருப்பவர். எல்லா வடிவமாகவும் இருப்பவர். ஏனெனில் இவர்பரப்ரஹ்மமான பரமாத்மா சிவபெருமானின் ஒரே வடிவம். இவரது அருள் திறனோ வடிவமோ - சக்தியோ இருப்பதைப் போலவே இவரது நாமாக்களும் அனந்தம் (ஏராளம்) இது "துர்வாஸ முனிவரால்'' அருளிச் செய்யப்பட்டது.

இந்தப் பைரவ தேவரின் ஆராதனை - உபாஸ்னை செய்தாலும் - யந்த்ர மந்த்ர ஸாதனை புரிந்தாலும் இந்த ஸஹஸ்ர நாம மந்த்ரத்தைச் சொல்லி வணங்கி ஜபிப்பது மற்றவற்றை விட மிகமிகச் சிறப்புள்ளது என்கிறது தந்த்ர சாஸ்த்ரம்.

|| ஓம் ||




ஸ்ரீ:

ஸ்ரீ மஹா கால பைரவ ஸஹஸ்ர நாமம்

 (பைரவதந்த்ரம் - ருத்தயாமளம்) மந்த்ரம்

 ஆரம்பம் (துர்வாஸர் அருளியது)

ஓம் நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: 1 நமோ பத்ரஸ்வரூபாய ஜகதாத்ய நமோ நம: 11

நம: கல்ப ஸ்வரூபாய விகல்பாய நமோ நம: 1 நம: சுத்த ஸ்வரூபாய ஸுப்ரகாசாய தே நம: 11

நம: கங்காளரூபாய காலரூபீ நமோ அஸ்து தே 1

நம: த்ர்யம்பக ரூபாய மஹாகாலாய தே நம: II நம: ஸம்ஸார ஸாராய சாரதாய நமோ நம: நம: பைரவரூபாய பைரவாய நமோ நம:

நம: க்ஷேத்ர நிவாஸாய க்ஷேத்ர பாலாய தே நம: 1 க்ஷேத்ராக்ஷேத்ரஸ்வரூபாய க்ஷேத்ரகர்த்ரே நமோ நம:05

ஓம்..




நமோ நாக விநாசாய பைரவாய நமோ நம: I நமோ மாதங்க ரூபாய பாரரூபீ நமோ அஸ்து தே II

நமோ மங்களரூபாய தர்மதாய நமோ நம: 1 நம: ஸங்கஷ்ட நாசாய சங்கராய நமோ நம: II

நமோ தர்மஸ்வரூபாய தர்மதாய நமோ நம: I நமோ அனந்தஸ்வரூபாய ஏகரூப நமோ அஸ்து தே ||

நமோ ஜலதரூபாய சாமரூப நமோ அஸ்து தே | நம: ஸ்த்தூல ஸ்வரூபாய சுத்த ரூபாய தே நம: II

நம: ஸித்திஸ்வரூபாய ஸித்திதாய நமோ நம: 1 நமோ பிந்துஸ்வரூபாய பிந்துஸிந்து பரகாசினே II 

நமோ வ்ருத்திஸ்வரூபாய வ்ருத்திகார நமோ அஸ்து தே நமோ மோஹன ரூபாய மோக்ஷ ரூபாய தே நம: II 

நமோ நீலஸ்வரூபாய ரங்கரூபாய தே நம: 1 நமோ மண்டலரூபாய மண்டலாய நமோ நம: II நம: ஸம்ஸார பீஜாய விரூபாய நமோ நம: 11

நமோ ருத்ர ஸ்வரூபாய ருத்ர காதாய தே நம: நமோ ப்ரஹ்மஸ்வரூபாய ப்ரஹ்ம வக்த்ரே நமோ நம: //

நம ஸ்த்ரி சூலதாராய தராதாரின் நமோ அஸ்து தே |
நமோ விமலரூபாய பைரவாய நமோ நம:
 நமோ ஜங்கம ரூபாய ஜலஜாய நமோ நம: II

நம:காலஸ்வரூபாய காலருத்ராய தே நம: | நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: II

நம: சத்ருவிநாசாய பீஷணாய நமோ நம: | நம: சாந்தாய தாந்தாய ப்ரமரூப நமோ அஸ்து தே II17

ஓம்..

ந்யாய கம்யாய சுத்தாய யோகித்யேயாய தே நம: | நம: கமலகாந்தாய கால வ்ருத்தாய தே நம

நமோ ஜ்யோதிஸ்வரூபாய ஸுப்ரகாசாய தே நம: I
நமோ கல்பஸ்வரூபாய பைரவாய நமோ நம:

நமோ ஜயஸ்வரூபாய ஜகஜ் ஜாட்ய நிவாரணே | மஹா பூதாய பூதாய பூதானாம் பதயே நம: II

நமோ நந்தாய வந்தாய வாதினே ப்ரஹ்மவாதினே |
நமோ வாதஸ்வரூபாய ந்யாய கம்யாய தே நம: II

நமோ பவ ஸ்வ ரூபாய மாயா நிர்மாண ரூபிணே | விச்வவந்த்யாய வந்த்யாய நமோ விச் வம்பராய தே

நமோ நேத் ரஸ்வரூபாய நேத்ரரூபின் நமோ அஸ்துதே
நமோ வருணரூபாய பைரவாய நமோ நம: II

நமோ யம ஸ்வரூபாய வ்ருத்தரூபாய தே நம: I நம: குபேர ரூபாய காலநாதாய தே நம:

நம ஈசான ரூபாய அக்னிரூபாய தே நம: 1 நமோ வாயுஸ்வரூபாய விச்வரூபாய தே நம:

நம: ப்ராணஸ்வரூபாய ப்ராணாதிபதயே நம: நம: ஸம்ஹாரரூபாய பாலனாய நமோ நம:

நம: சந்த்ர ஸ்வரூபாய சண்டரூபாய தே நம: நமோ மந்த்ர வாஸாய வாஸினே ஸர்வயோகினாம் ||

யோகி கம்யாய யோ க்யாயயோகிநாம் பதயே நம: 1

நமே ஜங்கமவாஸாய வாமதேவாய தே நம: II

நம: சத்ரு விநாசாய நீலகண்ட்டாய தே நம: 1 நமோ பக்திவிநோதாய துர்ப்பகாய நமோ நம: II

ஓம்..




நமோ மான்ய ஸ்வரூபாய மானதாய நமோ நம: நமோ மதி விபாஷாய பாஷிதாய நமோ நம: II நமோ ரஜஸ்வரூபாய ஸாத்விகாய நமோ நம: |

நம: தாமஸரூபாய தாரணாய நமோ நம: II நமோ கங்கா விநோதாய ஜபாஸந்த்தாரிணே நம: I நமோ பைரவரூபாய பீஷணாய நமோ நம: II

நம: ஸங்க்ராமரூபாய ஸங்க்ராம ஜயதாயினே | ஸங்க்ராம ஸாரரூபாய யவநாய நமோ நம: II

நமோ வ்ருத்திஸ்வரூபாய வ்ருத்திதாய நமோ நம: |

நம ஸ்த்ரி சூல ஹஸ்தாய சூலஸம்ஹாரிணே நம: II

நமோ த்வந்த்வஸ்வரூபாய ரூபதாய நமோ நம: 1 நம: சத்ரு விநாசாய சத்ருபுத்தி விநாசிணே II

மஹாகாலாய காலாய காலநாதாய தே நம: 1

நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: II

நம: சம்புஸ்வரூபாய சம்பு ரூபின் நமோ அஸ்து தே நம: கமலஹஸ்தாய டமருஹஸ்தாய தே நம: II

நம: குக்குரவாஹாய வஹனாய நமோ நம:

நமோ விமலநேத்ராய த்ரிநேத்ராய நமோ நம: II

நம: ஸம்ஸார ரூபாய ஸாரமேயாய வாஹினே I ஸம்ஸார ஜ்ஞானரூபாய ஜ்ஞானாதாய தே நம: II

நமோ மங்களரூபாய மங்களாய நமோ நம: 1 நமோ ந்யாய விசாலாய மந்த்ர ரூபாய தே நம: II

நமோ யந்த்ரஸ்வரூபாய யந்த்ரதாரின் நமோ அஸ்து நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: II

ஓம்..

நம: களங்கரூபாய களங்காய நமோ நம: |
நம: ஸம்ஸாரபாராய பைரவாய நமோ

 நம: II முண்டமாலா விபூஷாய பீஷணாய நமோ நம: 1

நமோ துக்க நிவாராய விகாராய நமோ நம: II நமோ தண்டஸ்வரூபாய க்ஷணரூபாய தே நம: 1

நமோ முஹூர்த்த ரூபாய விஹாராய நமோ நம: 11 நமோ மோதஸ்வரூபாய ச்ரோண ரூபாய தே நம: நமோ நக்ஷத்ரரூபாய க்ஷேத்ரரூபாய தே நம: 11

நமோ விஷ்ணுஸ்வரூபாய பிந்துரூபாய தே நம: 1 நமோ ப்ரஹ்மஸ்வரூபாய ப்ரஹ்மசாரின் நமோ

அஸ்து தே II

நம: கந்தாவாஸாய படவாஸாய தே நம: நமோ ஜ்வலன ரூபாய ஜ்வலனாய நமோ நம: II

நமோ வடுக ரூபாய தூர்த்தரூபாய தே நம: 1

நமோ பைரவ ரூபாய பைரவாய நமோ நம: II

நமோ வைத்ய ஸ்வரூபாய வைத்ய ரூபின் நமோ

அஸ்து

நமோ ஒளஷதரூபாய ஒளஷதாய நமோ நம: 11

நமோ வ்யாதி நிவாராய வ்யாதிரூபின் நமோ நம: I நமோ த்வார நிவாராய ஜ்வரரூபாய தே நம: 11

நமோ ருத்ரஸ்வரூபாய ருத்ராணாம் பதயே நம: 1 விரூபாக்ஷாய தேவாய பைரவாய நமோ நம: 11

நமோ க்ரஹஸ்வரூபாய க்ரஹாணாம்பதயே நம: 1

நம: பவித்ர தாராய பரசு தாராய தே நம:52

ஓம்..




யஜ்ஞோபவீததேவாய தேவ தேவ நமோ அஸ்து தே நமோ யஜ்ஞஸ்வரூபாய யஜ்ஞானாம் பல தாயினே || நமோ ரணப்ரதாபாய தாபனாய நமோ நம:

நமோ கணேசரூபாய கணரூபாய தே நம:

நமோ ரச்மிஸ்வரூபாய ரச்மி ரூபாய தே நம: 1 நமோ மலயரூபாய மலயஸ்வரூபாய தே நம: II

நமோ விபக்திரூபாய விமலாய நமோ நம:

நமோ மதுரரூபாய மாதி பூர்ண கலாபினே II

காளேசவராய காளாய காலநாதாயதே நம: நமோ விச்வப்ரகாசாய பைரவாய நமோ நம: II

நமோ யோகிஸ்வரூபாய ப்ராத்ருரூபாய தே நம: 1 நமோ போகிஸ்வரூபாய பைரவாய நமோ நம: 11 நமோ வ்ருஷஸ்வரூபாய கர்ம ரூபாய தே நம:

நமோ வேதாந்தவேத்யாய வேதஸித்தாந்தகாரிணே II

நம: சாகாப்ரகாசாய புருஷாய நமோ நம: 1

நம: ப்ரக்ருதிரூபாய பைரவாய நமோ நம:

நமோ விச்வஸ்வரூபாய சிவரூபாய தே நம: 1 நமோ ஜ்யோதிஸ்வரூபாய நிர்க்குணாய நமோ நம:

நிரஞ்ஜனாய சாந்தாய நிர்விகாராய தே நம: I நிர்மமாய விமோஹாய விசவநாதாய தே நம: II

நம: கண்டப்ரகாசாய சத்ருநாசாய தே நம: I

நமோ ஆசாப்ரகாசாய ஆசாபூரக்ருதே நம: 11 நமோ மத்ஸ்யஸ்வரூபாய யோகரூபாய தே நம:

நமோ வாராஹரூபாய வாமனாய நமோ நம: II64


ஓம்..



கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா கால

நமோ ஆனந்தரூபாய ஆனந்தாய நமோ நம: நமோ அநர்க்ககேசாய ஜ்வலத்கேசாய தே நம: II

நம: பாப விமோ க்ஷாய மோக்ஷாய தே நமோ நம: |

நம: கைலாச நாதாய கால நாதாய தே நம: II

நமோ பிந்துரபிந்தாய பிந்துபாய நமோ நம: நம: ப்ரணவரூபாய பைரவாய நமோ நம: II

நமோ மேருநிவாஸாய பக்தவாஸாய தே நம: 1 நமோ மேருஸ்வரூபாய பைரவாய நமோ நம: 11

நமோ பத்ரஸ்வரூபாய பத்ரரூபாய தே

நமோ யோகிஸ்வரூபாயயோகி ரூபாய தே நம: II

நம:

நமோ மைத்ரஸ்வரூபாய மித்ரரூபாய தே நம: நமோ ப்ரஹ்மநிவாஸாய காசீநாதாய தே நம: 11

நமோ ப்ரஹ்மாண்டவாஸாய ப்ரஹ்மவாஸாய தே நம: நமோ மாதங்கவாஸாய ஸூக்ஷ்ம வாஸாய தே நம: //

நமோ ப்ராத்ரு நிவாஸாய ப்ராத்ருவாஸாய தே நம: | நமோ ஜகன்னிவாஸாய ஜலாவாஸாய தே நம: II

நம: கௌல நிவாஸாய நேத்ராவாஸாய தே நம: | நமோ பைரவவாஸாய பைரவாய நமோ நம: II

நமோ ஸமுத்ரவாஸாய வஹ்னி வாஸாய தே நம: | நக்ஷத்ர சந்த்ர நிவாஸாய சந்த்ராவாஸாய தே நம: II

நம: கலிங்கவாஸாய கலிங்காய நமோ நம: நம: உத்கலவாஸாய மஹேந்த்ராவாஸாய தே நம: 11

நம: கற்பூரவாஸாய ஸித்திவாஸாய தே நம: I நம: ஸுந்தரவாஸாய பைரவாய நமோ நம: II76

ஓம்..




நம: ஆகாசவாஸாய வாஸினே ஸர்வயோகினாம் | நமோ ப்ராஹ்மண வாஸாய சூத்ரவாஸாய தே நம: II

நம: க்ஷத்ரிய வாஸாய வைச்யவாஸாய தே நம: 1

நம: யக்ஷிநிவாஸாய பைரவாய நமோ நம: நம: பாதாள மூலாய மூலவாஸாய தே நம: 1 நமோ ரஸாதளவாஸாயஸர்வ பாதாளவாஸினே II

நம: கங்காலவாஸாய கங்கவாஸாய தே நம: 1 நமோ மந்த்ர நிவாஸாய பைரவாய நமோ நம: II

நமோ அஹங்காரரூபாய ரஜோ ரூபாய தே நம: 1

நம: ஸத்வநிவாஸாய பைரவாய நமோ நம: 11

நமோ நளினரூபாய நளினாங்கப்ரகாசினே I நம: ஸூர்யஸ்வரூபாய பைரவாய நமோ நம:

நமோ துஷ்டநிவாஸாய ஸாதுபாலன ரூபிணே |

நமோ நம்ரஸ்வரூபாய ஸ்தம்பனாய நமோ நம: II

பஞ்சயோனி ப்ரகாசாய சதுர்யோனி ப்ரகாசினே |

நவயோனி ப்ரகாசாய பைரவாய நமோ நம: II

நம: ஷோடசரூபாய நம: ஷோடசதாரிணே | சதுஷ்ஷஷ்டிப்ரகாசாய பைரவாய நமோ நம: 11

நமோ பிந்துப்ரகாசாய ஸுப்ரகாசாய தே நம: I நமோ கணஸ்வரூபாய ஸுகரூப நமோ அஸ்து தே !!

நமோ அந்தர ரூபாய பைரவாய நமோ நம: 1 நமோ நானாஸ்வரூபாய முகரூப நமோ அஸ்து தே !!

நமோ துர்க்கஸ்வரூபாய துக்கஹந்த்ரே நமோ அஸ்து

நமோ விசுத்ததேஹாய திவ்யதேஹாய தே நம: II88

ஓம்..


நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம:
நம: ப்ரேதநிவாஸாய பிசாசாய நமோ நம: II நமோ நிசாப்ரகாசாய நிசாரூப நமோ அஸ்து தே | நம: ஸோமார்த்த ராமாய தராதீ சாய தே நம: II நம: ஸம்ஸாரபாராய பாரகாய நமோ நம: 1

நமோ தேஹஸ்வரூபாய அதேஹாய நமோ நம: II

தேவதேஹாய தேவாய பைரவாய நமோ நம: 1 விச்வேசவராய விச்வாய விசவதாரின் நமோ அஸ்து தே

ஸ்வப்ரகாச ப்ரகாசாய பைரவாய நமோ நம: ஸ்த்திதிரூபாய ஸ்த்தித்யாயஸ்த்தி தீனாம் பதயே நம:

ஸுஸ்த்திராய ஸுகேசாய கேசவாய நமோ நம

ஸ்த்தவிஷ்டாய கரிஷ்ட்டாய ப்ரேஷ்ட்டாய

பரமாத்மனே

நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: / நம: பார்தரூபாய பவித்ராய நமோ நம://

நமோ வேதகரூபாய அநிந்தாய நமோ நம: நம: சப்தஸ்வரூபாய சப்தா தீதாய தே நம: II

நம: பைரவரூபாய பைரவாய நமோ நம: | நமோ நிந்தாஸ்வரூபாய அநிந்தாய நமோ நம: 11

நமோ விச்வஸ்வரூபாய பைரவாய நமோ நம: 1 நம: சரண்யசரண: சரண்யானாம்ஸுகாய தே ||

நம: சரண்யரக்ஷாய பைரவாய நமோ நம: 1

நம: ஸ்வாஹா ஸ்வ ரூபாயஸ்வதா ரூபாய தே நம: II99

ஓம்..



நமோ வௌஷட் ஸ்வரூபாய பைரவாய நமோ நம: 1 அக்ஷராய நமஸ் துப்யம் த்ரிதாமாத்ரஸ்வ ரூபிணே II

நமோ அக்ஷராய சுத்தாய பைரவாய நமோ நம: | அர்த்தமாத்ராய பூர்ணாய பூர்ணாய தே நமோ நம: II

நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: | நமோ அஷ்டவக்ரரூபாய ப்ரஹ்ம ரூபாய தே நம: II

நமோ பைரவ ரூபாய பைரவாய நமோ நம: 1

நம: ஸ்ருஷ்டிஸ்வரூபாய ஸ்ருஷ்டி கர்த்ரே மஹாத்மனே

நம: பால்யஸ்வரூபாய பைரவாய நமோ நம: ஸநாதனாய நித்யாய நிர்க்குணாய குணாய தே II

நம: ஸித்தாய சாந்தாய பைரவாய நமோ

நம:

நமோ தாராஸ்வரூபாய கட்கஹஸ்தாய தே நம: நம: த்ரிசூல ஹஸ்தாய பைரவாய நமோ நம: I

நம: குண்டலவர்ணாய சவமுண்டவிபூஷிணே II

நம: மஹாக்ருத்தாய சண்டாய பைரவாய நமோ நம

நமோ வா நமோ வாஸுகிபூஷாய ஸர்வபூஷாய தே

நம://

நம: கபாலஹஸ்தாய பைரவாய நமோ நம: I பானபாத்ரப்ரமத்தாய மத்தரூபாய தே நம: II

நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: | மத்யமாகார ஸூபர்ணாய மாதவாய நமோ நம: II

நமோ மாங்கல்ய ரூபாய பைரவாய நமோ நம: | நம: குமார ரூபாய ஸ்த்ரீ ஸூர்ப்பாய நமோ நம: II

நமோ கந்தஸ்வரூபாய பைரவாய நமோ நம: 1 நமோ துர்க்கந்தரூபாய ஸு கந்தாய நமோ நம: II 111

ஓம்..

நம: புருஷரூபாய புஷ்பபூஷாய தே நம: 1

நம: புஷ்பப்ரகாசாய பைரவாய நமோ நம: !! நம: புஷ்பவிநோயதாய புஷ்பபூஜாய தே நம: 1

நமோ பக்தி நிவாஸாய பக்ததுக்க நிவாரிணே நம: பக்தப்ரியாய சாந்தாய பைரவாய நமோ நம: 1 நமோ பக்தஸ்வரூபாய ரூபதாய நமோ நம:

நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: | நமோ வாஸாய பத்ராய வீரபத்ராய தே நம: II

நம: ஸங்க்ராம ஸாராய பைரவாய நமோ நம: |

நம: கட்வாங்கஹஸ்தாய காலஹஸ்தாய தே நம: II

நமோ கோராய கோராய கோராய கோரஸ்வரூபினே

கோரா தர்மாண்ய கோராய பைரவாய நமோ நம: 11 கோர த்ரிசூல ஹஸ்தாய கோரபானாய தே நம:

கோராய நீலரூபாய பைரவாய நமோ நம:

கோர வாஹனகம்யாய அகம்யாய நமோ நம:

கோர ப்ரஹ்மஸ்வரூபாய பைரவாய நமோ நம:

கோர சப்தாய கோராய கோரதேஹாய தே நம: கோரத்ரவ்யாய கோராய பைரவாய நமோ நம: II

1

கோரஸங்காய ஸிம்ஹாய ஸிஸிம்ஹாய தே நம: 1 நம: ப்ரசண்டஸிம்ஹாய ஸிம்ஹரூபாய தே நம: 11

நம: ஸிம்ஹப்ரகாசாய ஸுப்ரகாசாய தே

நமோ விஜயரூபாய ஜகதாத்ய நமோ நம: 11

நம:

நமோ பார்க்கவரூபாய கர்ப்பரூபாய தே நம: 1 நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: II

நமோ மேத்யாய சுத்தாய மாயாதீசாய தே நம: 1 நமோ மே சுப்ரகாசாய பைரவாய நமோ நம:124

ஓம்..

பைரவர் ஆராதனையும் உபாஸனையும்

துர்ஜ்ஞேயாய துஸ்தராய துர்லபாய துராத்மனே | பக்திலப்யாய பவ்யாய பாவிதாய நமோ நம://

நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: நமோ கௌரவரூபாய கௌரவாய நமோ நம:

நமோ விக்னநிவாராய விக்னராசின் நமோ அஸ்து தே நமோ விக்னத்ராவணாய பைரவாய நமோ நம: II

நமோ கிம்சுகரூபாய ரஜோ ரூபாய தே நம:

நமோ நீலஸ்வரூபாய பைரவாய நமோ நம: II

நமோ கணஸ்வரூபாய கணநாதாய தே நம: 1 நமோ விச்வப்ரகாசாய பைரவாய நமோ நம: II

நமோ யோகி ப்ரகாசாயயோக கம்யாய தே நம: நமோ ஹேரம்பரூபாய பைரவாய நமோ நம: II நமஸ்த்ரிதாரஸ்வரூபாய ரூபதாய நமோ நம:

நம: ஸ்வரஸ்வரூபாய பைரவாய நமோ நம: 11

நம: ஸரஸ்வதீரூப புத்திரூபாய தே நம:

நமோ வந்த்யஸ்வரூபாய பைரவாய நமோ நம: II

நம: த்ரிவிக்ரமரூபாய த்ரிஸ்வரூபாய தே நம: நம: சசாங்கரூபாய பைரவாய நமோ நம: II

நமோ வ்யாபகரூபாய வ்யாப்யரூபாய தே நம: நமோ பைரவரூபாய பைரவாய நமோ நம: II

நமோ விசதரூபாய பைரவாய நமோ நம: நம: ஸத்வ ஸ்வரூபாய பைரவாய நமோ நம: II

நம: ஸூக்தஸ்வரூபாய சிவதாய நமோ நம: 1

நமோ கங்காஸ்வரூபாய யமுனா ரூபிணே நம: II

நமோ கௌரீஸ்வரூபாய பைரவாய நமோ நம: I நமோ துக்க விநாசாய துக்கமோக்ஷண ரூபிணே II 137

ஓம்..



மஹாசலாய வைத்யாய பைரவாய நமோ நம: 1 நமோ நந்திஸ்வரூபாய பைரவாய நமோ நம: II நமோ நந்திஸ்வரூபாய ஸ்த்திரரூபாய தே நம: 1 நம:கேளிஸ்வரூபாய பைரவாய நமோ நம: II நம:க்ஷேத்ர நிவாஸாய வாஸினே ப்ரஹ்ம வாதினே நம: சாந்தாய சுத்தாய பைரவாய நமோ நம: II நமோ நர்மதரூபாய ஜலரூபாய தே நம: நமோ விச்வவிநோதாய ஜயதாய நமோ நம: II நமோ மஹேந்த்ர ரூபாய மஹனீயாய தே நம: 1 நம: ஸம்ஸ்ருதி ரூபாய சரணீயாய தே நம: II நம: த்ரிபந்துவாஸாய பாலகாய நமோ நம:1 நம: ஸம்ஸாரஸாரா ய ஸரஸாம் பதயே நம: II நமஸ்தே ஜரஸ்வரூபாய பைரவாய நமோ நம: I நம: காருண்ய ரூபாய பைரவாய நமோ நம: II நமோ கோகர்ணரூபாய ப்ரஹ்மவீக்ஷாய தே நம: 1 நம: சங்ககர்ணாய வை ஹஸ்தி கர்ணாய தே நம: II நமோ விஷ்டர கர்ணாய யஜ்ஞகர்ணாய தே நம: 1 நம: சம்புக கர்ணாய பைரவாய நமோ நம: II நமோ திவ்யஸுகர்ணாய காலகர்ணாய தே நம: T நமோ பயத கர்ணாய பைரவாய நமோ நம: II நம ஆகாச கர்ணாய கால கர்ணாய தே நம: 1 நமோ திக்ரூப கர்ணாய பைரவாய நமோ நம: II நமோ விசுத்தகர்ணாய விமலாய நமோ நம: | நம: ஸஹஸ்ரகர்ணாய பைரவாய நமோ நம: 11 நமோ நேத்ரப்ரகாசாய ஸுநேத்ராய தே நம: I நமோ வரதநேத்ராய ஜயநேத்ராய தே நம: II


ஓம்..


நமோ விமலநேத்ராய யோ கிநேத்ராய தே நம: | நம: ஸஹஸ்ர நேத்ராய பைரவாய நமோ நம: I நம: களிந்தரூபாய காளிந்தாய நமோ நம: !

நமோ ஜ்யோதிஸ்வரூபாய ஜ்யோதிஷாய நமோ நம: II நம: தாராப்ரகாசாய தாரரூபின் நமோ அஸ்து தே I நமோ நக்ஷத்ரநேத்ராய பைரவாய நமோ நம:

நம: சந்த்ர ப்ரகாசாய சந்த்ரரூப நமோ அஸ்து தே I நமோ ரச்மிஸ்வரூபாய பைரவாய நமோ நம: II

நமோ ஆனந்தரூபாய ஜகதானந்த ரூபிணே I

நமோ த்ரவிடரூபாய பைய நமோ நம: 11

நம: சங்கநிவாஸாய சங்கராய நமோ நம: 1 நமோ முத்ரா ப்ரகாசாய பைரவாய நமோ நம: II நமோ ந்யாஸஸ்வரூபாய ந்யாஸரூப நமோ அஸ்து ேந


நமோ பிந்துஸ்வரூபாய பைரவாய நமோ

நம:

நமோ விஸர்க்கரூபாய ப்ரணவரூபாய தே நம:

நமோ மந்த்ரப்ரகாசாய பைரவாய நமோ

நம:

நமோ ஜம்புகரூபாய ஜங்கமாய நமோ நம: 1

நமோ கருடரூபாய பைரவாய நமோ நம:

நமோ லம்புகரூபாய லம்பிகாய நமோ நம: நமோ லக்ஷ்மீ ஸ்வரூபாய பைரவாய நமோ நம:

நமோ வீரஸ்வரூபாய வீரணாய நமோ நம: நமோ ப்ரசண்ட ரூபாய பைரவாய நமோ நம: II

நமோ டமருரூபாய டமரூதாரின் நமோ அஸ்து தே நம: களங்கநாசாய காலநாதாய தே நம: 11 நம: ஸித்திப்ரகாசாய ஸித்திதாய நமோ நம:

நம: ஸித்தஸ்வரூபாய பைரவாய நமோ நம: 11163

ஓம்..



நமோ தர்மப்ரகாசாய தர்மநாதாய தே நம: தர்மாய தர்மராஜாய பாய நமோ நம: II

நமோ தர்மாதிபதயே தர்ம த்யேயாய தே நம:

நமோ தர்மார்த்தஸித்தாய பைரவாய நமோ நம:

நமோ விரஜரூபாய ரூபாரூப ப்ரகாசினே I

நமோ ராஜப்ரகாசாய பைரவாய நமோ நம: II

நம: ப்ரதாப ஸிம்ஹாய ப்ரதாபாய நமோ நம: 1

நம: கோடிப்ரதாபாய பைரவாய நமோ நம:

II

நம: ஸஹஸ்ரரூபாய கோடி ரூபாய தே நம: 1 நம: ஆனந்தரூபாய பைரவாய நமோ நம:

நம: ஸம்ஹாரபந்த்தாய பந்தகாய நமோ நம: 1 நமோ விமோக்ஷரூபாய மோக்ஷதாய நமோ நம: 11

நமோ விஷ்ணுஸ்வரூபாய வ்யாபகாய நமோ நம:

நமோ மாங்கல்ய நாதாய சிவநாதாய தே நம: II

நம:காலாயவ்யாக்ராய வ்யாக்ர ரூப நமோ அஸ்து நமோ வ்யால விபூஷாய பைரவாய நமோ நம: II நம:

நமோ வித்யா ப்ரகாசாய வித்யானாம் பதயே நமோ யோகிஸ்வரூபாய க்ரூர ரூபாய தே நம: 11

நம: ஸம்ஹாரரூபாய சத்ருநாசாய தே நம: 1 நமோ பாலகரூபாய பைரவாய நமோ நம: II

நம: காருண்ய தேவாய தேவ தேவாய தே நம: 1 நமோ விச்வவிலாஸாய பைரவாய நமோ நம: II

நமோ நம: ப்ரகாசாய காசீவாஸின் நமோ அஸ்து ந

நமோ பைரவக்ஷேத்ராய க்ஷேத்ரபாலாய தே நம: II நமோ பத்ரஸ்வரூபாய பத்ரகாய நமோ நமோ பத்ராதிபதயே பயஹந்த்ரே நமோ அஸ்து தே நம: 176

ஓம்..


நமோ மாயா விநோதாய மாயினே மதரூபிணே | நமோ மத்தாய சாந்தாய பைரவாய நமோ நம: II

நமோ மலய வாஸாய கைலாஸாய நமோ நம: 1

நமோ கைலாஸ வாஸாய காளிகாதனயாய தே நம:ஸம்ஸாரஸாராய பைரவாய நமோ நம: I நமோ மாத்ரு விநோதாய விமலாய நமோ நம: II

நமோ யமப்ரகாசாய நியமாய நமோ நம: 1 நமோ ப்ராண ப்ரகாசாய த்யானாதிபதயே நம: ஸமாதிரூபாய நிர்க்குணாய நமோ நம:

நம:

நமோ மந்த்ரப்ரகாசாய மந்த்ரரூபாய தே நம: II

நமோ வ்ருந்தவிநோதாய வ்ருந்தகாய நமோ நம: நமோ வ்ருஹந்தி ரூபாய பைரவாய நமோ நம: II

நமோ மான்யஸ்வரூபாய மானதாய நமோ நம: I

நமோ விச்வப்ரகாசாய பைரவாய நமோ

நம:

நமோ நைஸ்த்திரபீடாய ஸித்திபீடாய தே நம: நமோ மண்டல பீடாய பத்ரபீடாய தே நம: II

நமோ யசோதா நாதாய காமனாய தே நம:

நமோ விநோத நாதாய ஸித்தி நாதாய தே நம: II

நமோ நாதாய நாதாய ஜ்ஞான நாதாய தே நம: I நம: சங்கர நாதாய ஜயநாதாய தே நம:

நமோ முத்கலநாதாய நீலநாதாய தே நம: நமோ பாலகநாதாய தர்மநாதாய தே நம:

விச்வநாதாய நாதாய கார்யநாதாய தே நம: நமோ பைரவநாதாய மஹாநாதாய தே நம: நமோ ப்ரஹ்மஸநாதாய யோக நாதாய தே நம: 1

நமோ விச்வவிஹாராய விச்வபாராய தே நம: II189


ஓம்..


நமோ கோரக்ஷநாதாய கோரக்ஷாநமோ நம: | நமோ மந்தார நாதாய மந்தநாதாய தே நம: II
நமோ ரங்காஸநாதாய ரங்கநாதாய தே நம: 1 நமோ மோக்ஷஸநாதாய பைரவாய நமோ நம: 11 நமோ மங்களநாதாய சம்பா நாதாய தே நம: | நம: ஸந்தோஷநாதாய பைரவாய நமோ நம: II நமோ ந்யாஸ ஸநாதாய த்யான நாதாய தே நம: 1 நமோ கோகர்ண நாதாய மஹாநாதாய தே நம: 1 நம: சுப்ரஸநாதாய பைரவாய நமோ நம: II நமோ மாத்ருஸநாதாய விசவநாதாய தே நம: I நமோ பிந்து ஸநாதாய ஜயநாதாய தே நம: II

நமோ நிர்த்தன நாதாய ஸுகநாதாய தே நம: 1 நம: காருண்ய நாதாய பைரவாய நமோ நம: II

நமோ த்ரவிடநாதாய தரித்ர நாதாய தே நம: 1 நம: ஸம்ஸார நாதாய ஜகன்னாதாய தே நம: II நம: மாத்வீக நாதாய மந்த்ரநாதாய தே நம:

நமோ விமலநாதாய மண்டல நாதாய தே நம: I நம: ஸரோஜநாதாய ஸத்யநாதாய தே நம: II

நமோ பக்தஸநாதாய பக்திநாதாய தே நம: 1 நமோ மோஹன நாதாய வத்ஸநாதாய தே நம: 11

நமோ மங்களநாதாய தர்மநாதாய தே நம: 1 நமோ கங்காஸநாதாய பூமிநாதாய தே நம: II

நமோ தீரஸநாதாய பிந்துநாதாய தே நம: I நம: கஞ்சுகிநாதாய ச்ருங்கிநாதாய தே நம: II201

ஓம்..

நம: ஸமுத்ரநாதாய கிரிநாதாய தே நம: 1 நமோ மாங்கல்ய நாதாய கத்ருநாதாய தே நம: II நமோ வேதாந்த நாதாய ஸ்ரீநாதாய நமோ நம:

நமோ ப்ரஹ்மாண்டநாதாய பைரவாய நமோ நம: II நமோ கிரீசநாதாய வாமநாதாய தே நம: 1 நமோ பீஜஸநாதாய பைரவாய நமோ நம: //

நமோ மந்திரநாதாய மதனோத்யாய தே நம: நமோ பைரவீநாதாய பைரவாய நமோ நம: II

அம்பநாதாய நாதாய ஜந்து நாதாய தே நம: 1 நம: காளிஸநாதாய பைரவாய நமோ நம: நமோ முகுந்தநாதாய குந்தநாதாய தே நம: |

நம: குண்டலநாதாய பைரவாய நமோ நம: II நமோ அஷ்டசக்ரநாதாய சக்ரநாதாய தே நம: | நமோ விபூதிநாதாய சூலநாதாய தே நம: II

நமோ ந்யாயஸநாதாய ந்யாய நாதாய தே நம: 1 நமோ தயாஸநாதாய ஜங்கமாயச தே நம: II

நமோ விசதநாதாய ஜகன்னாதாய தே நம: | நம: காமிகநாதாய பைரவாய நமோ நம: II

நம:க்ஷேத்ரஸநாதாய ஜீவநாதாய தே நம: நம: சஞ்சலநாதாய சைலநாதாய தே நம: II

நமோ மாத்ராஸநாதாய அமாத்ராய நமோ நம: | நமோ த்வந்த்வஸநாதாய பைரவாய நமோ நம: II

நம: சூரஸநாதாய சூர நாதாய தே நம: நம: ஸௌஜன்யநாதாய பைரவாய நமோ நம: II 213

ஓம்..



நமோ துஷ்டஸநாதாய பைரவாய நமோ நம: 1 நமோ பயஸநாதாய பிம்பநாதாய தே நம: II

நமோ மாயாஸநாதாய பைரவாய நமோ நம: நமோ விடங்கநாதாய டங்கநாதாய தே நம:

நம: சர்மஸநாதாய கட்கநாதாய தே நம: 1 நம: சக்திஸநாதாய தனுர்நாதாய தே நம: நமோ யான ஸநாதாய சாப நாதாய தே நம: 1 நமோ யந்த்ரஸநாதாய பைரவாய நமோ நம: 11 நமோ கண்டூஷநாதாய கண்டூஷாய நமோ நமோ டாகினீ நாதாய பைரவாய நமோ நம: II நமோ டாமர நாதாய டகாராய நமோ நம: | நமோ டங்கஸநாதாய டங்கநாதாய தே நம: நமோ மாண்டவ்யநாதாய யஜ்ஞநாதாய தே நம: | நமோ யஜுஸ்ஸநாதாய க்ரீடா நாதாய தே நம: II நம: ஸாம் ஸநாதாய ஸர்வநாதாய தே நம: நம: சூன்யாய நாதாய ஸ்வர்க்க நாதாய தே நம: ஸ்ரீ மஹா கால பைரவர் ஸஹஸ்ர நாமம் நிறைவுபெற் ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: நம:

|| ஓம் ||

இதன் சிறப்பு

இதில் வரும் ஒவ்வொரு நாமாவும் திரும்பத் திரு சொல்லப்படுவதால் ஜபம் செய்வது போலாகிறது. நாமாக்கள் மட்டுமே.) ஆனால் அடிக்கடி "பைரவா நம:' என்று வருவது மிகவும் பொருத்தமாக அமைகிறபடி வகுத்துத் தொகுத்துள்ளார். துர்வாஸ மஹருஷி. இப்படி ஒவ்வொரு அடிதோறும் "நம:" "நம:" என்று வருவதும் இதற்கே உண்டான தனிச்சிறப்பு. இது மனதாலேயே நமஸ்காரம் மந்த்ரத்தைச் சொல்லிச் செய்யப்படுவது போல் அமைந்திருக்கிறது. இப்படி இதனைப் பலமுறை சொல்லிச் சாதனை - ஆராதனை - உபாஸனை செய்தால் மகிமை பொருந்திய இந்த ஸஹஸ்ர நாமத்தின் மூலம் பல ஸித்திகளை அருள்வார் ஸ்ரீ பைரவ நாதர். இதைச் சொல்வதால் யந்த்ர மந்த்ர - தந்த்ர ஸாதனை போல மிகவும் பைரவதேவரின் ஸித்தியைத் தரவல்லதாகும். இதை விதிமுறை தவறாமல் உச்சரிப்புப் பிசகாமல் சொன்னால் உடனே பலன் கிடைக்கும் என்கிறது பைரவ தந்த்ரம் - துர்வாஸரும் கூறுகிறார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘