🌏🌍பகவத் கீதையில் ஓங்காரம்🌎🌏🌍

 

🌏🌍பகவத் கீதையில் ஓங்காரம்🌎🌏🌍

ஏஷா பிராம்மி ஸ்திதி: பார்த்த! நைனாம்

ப்ராப்யவி முஹ்யதி, ஸ்தித்வாஸ்யாம்

 அந்த காலேபி ப்ரம்ம நிர்வாணம்ருச்சதி II

இந்த பிராம்மி ஸ்திதியை அடைந்தவன் ஒரு போதும் மாயையில் சிக்க மாட்டான். அதே நிலையிலிருந்து இறுதியில் பிரம்மத்தை அடைவான்.

"ஓங்காரத்தை பிதாவாகவும், காயத்ரியை மாதாவாகவும் நினைக்காத மனிதன் பிறவி எடுத்து பயனில்லை. அவன் செய்த தான, தவங்கள் எல்லாம் வீணாகின்றன" - என்று தேவீ பாகவதம் கூறுகிறது.

பகவத்கீதை கூறுகிறது:-

யதக்ஷரம் வேதவிதோ வதந்தி,

 விசந்தியத் யதயோ- வீதராகா:

 யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி, 

தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே.

வேதங்களை அறிந்தவர்கள் எதனை அக்ஷர, அவிநாசி என்று சொல்கிறார்களோ, பற்று, துவேஷமின்றி எதனுள்


பிரவேசிக்கிறார்களோ, தியான சமாதியில் எந்த பரதத்துவத்தில் கலக்கிறார்களோ, எதற்காக பிரம்மசரியத்தை கடைபிடிக்கிறார் களோ அந்த 'பரமபதம்' தான் ஓங்காரம். அதை பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.

மஹர்ஷிணாம் ப்ருகுரஹம் கிராமஸ்மி ஏகமக்ஷரம் யக்ஞானாம் ஜபயக்ஞோஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய: ||

மகரிஷிகளில் நான் பிருகு ரிஷியக இருக்கின்றேன். அர்த்தங்களை வெளிப்படுத்தும் சப்தங்களில் நான் ஓர் அட்சரமாக (ஓம்) விளங்கும் பிரம்மமும் நானே. யாகங்களில் ஜபக்ஞமாக இருக்கிறேன். ஸ்திரப் பொருள்களில் நான் இமாலயமாக இருக்கிறேன். இதில் வாணியின் ஓர் அட்சரம் என்று குறிக்கப்படும் 'ஓம்' என்பது எனது சொரூபம்.

பரா, பஷ்யந்தி, மத்திமா என்ற ரூபத்தில் வெளிப்படாத நிலையில் இருந்து பொருளை உணர்த்தும் வாக்கு, ஒசை வடிவில் எல்லா உயிர்களிலும் வியாபகமாக உள்ளது. அந்த ஒங்காரமாக நான் இருக்கிறேன். அதிலிருந்து தான சகல பாஷைகளும், துவனிகளும், பாவங்களும், கருத்துக்களும் மலர்கின்றன.

பகவத்கீதையில் ஏழாவது அத்தியாயம்:-

ரஸோஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி சசிஸுர்யயோ: ப்ரணவ: ஸர்வவேதேஷு சப்தகே பௌருஷம் ந்ருஷு ||

நீரில் ரசமாகவும், சந்திர சூரியர்களில் ஒளியாகவும், வேதங்களில் பிரணவ ரூபமாகவும் இருக்கிறேன். ஆகாயத்தில் 'ஓம்' ஒலியாக இருக்கிறேன். மனிதர்களில் ஆண்மையாக இருக்கிறேன்.

ஓம் தத்ஸதிதி நிர்தேசோ ப்ரஹ்மாணஸ்த்ரிவித: ஸ்ம்ருது: ப்ராஹ்மணாஸ்தேன வேதாச்ச யக்ஞாச்ச விஹிதா: புரா


சாஸ்திரங்களில் பரப்பிரம்மத்தை 'ஓம் தத்ஸத்' என்று குறிப்பிடுகிறார்கள். ஆதிகாலத்தில் அதிலிருந்து தான் (பிரம்ம) பிராமண கிரந்தங்களும், வேதங்களும், யாகங்களும் தோன்றின. 'ஓம் தத்ஸத்' என்றால் 'ஓம்' என்ற பரமாத்மா சத்தியமானவர்.

தஸ்மாதோ மித்யுதாஹ்ருத்ய யக்ஞதான தப: க்ரியா: ப்ரவர்தந்தே விதானோக்தா: ஸததம் ப்ரம்மவாதினாம் ||

யக்ஞம், தானம், தவம் இம்மூன்றும், 'ஓம்' என்று உச்சரித்தபின் பிரம்மவாதிகளால் ஆரம்பிக்கப்பட்டன, ஏன் என்றால் ஓங்காரம்தான் சித்தியையும் வெற்றியையும் தரக்கூடியது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

வேத விதிப்படி:-

ஓங்காரத்தை முதலில் தியானம் செய்த பின் யக்ஞ, தான, தவ கர்மங்கள் செய்யப்படுகின்றன.

ஸ்ர்த்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்யச மூர்தன்தாயாத்மன: பிராணமாஸ்திதோ யோக தாரணம் || ஓம் இத்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன் ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பராம் கதிம் II

பகவத்கீதை

புலன்களின் துவாரங்களை அடைத்தபின் மனதை இதய கமலத்தில் நிறுத்தி பிராணவாயுவை பிரம்மந்திரத்தில் நிறுத்தி யோக தாரணை செய்து "மரணத் தருவாயில் பிரம்மரூப பரமாத்மாவை நினைத்து ஒர் அட்ரசமான ஓங்காரத்தை உச்சரித்து மனிதன் உயிர் துறப்பானாகில் பாவங்கள் எல்லாம் நாசப்பட்டு மோட்சம் என்ற பரம கதியை (பிறவாமை ) அடைவான்.


உறக்கத்திற்கு முன் எந்த எண்ணத்தை மனதில் நினைத்துக் கொள்கிறோமோ அதே எண்ணம் தான் உறக்கம் கலைந்து விழித்தபின் மனதில் தோன்றும். ஆழ்ந்த நித்திரை யானது அது மரணம் போல நிகழ்கிறது. மரணத் தருவாயில் எப்படிப்பட்ட நினைப்பு வருமோ - மரணத்திற்குப்பின் அவன் அதுவாகவே ஆகிவிடுவான் அல்லது அதை அடைந்து விடுவான். ஆதலால் ஒங்காரத்தை மரணம் வரும் போது நினைத்தால் அவன் நிச்சயம் ஒங்கார ரூபமாக இருக்கும் இறைவனை அடைவான்" என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுகிறார். அந்திம காலத்தில் நினைவு வரவில்லையென்றாலும் உபாசனை வாழ்க்கையில் செய்த 'ஓம்' வாசனை என்றும் வீணாகாது. இறந்த பின் அது நற்கதி அளிக்கும். மேலும் அவர் கூறுகிறார்:-

"எப்பொழுதும் பகவானை சிந்தித்துக் கொண்டே இருந்தால் மரணம் வரும் போது நிச்சயம் பகவானின் நினைவு வரும்.

'தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர'

ஆதலால் எல்லா காலத்திலும், எந்த சூழலிலும் இடைவிடாது பகவத் சிந்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மனிதன் குறுகிய நோக்கத்தில் அகம்பாவம் கொள்கிறான். அதனால் சிறுமை அடைகிறான். அவனுடைய தைவீக சம்பத்து நாசமடைகிறது.

ஓங்காரத்தில் இருக்கிற - அ+உ+ம என்ற தத்துவ ஞானம் அகம்பாவத்தை விஸ்தாரமாக்குகிறது. மனம் விசாலமாகையில் அவன் தான் எனது என்ற தன்மையை துறந்து எல்லாவற்றிலும் தன்னைக் காண்கிறான். அப்பொழுது 'சமஷ்டி பிரேமை' ஏற்படுகிறது. அதாவது பரந்த நோக்கம் கொண்டு அகிலத்தையும் நேசிக்கிறான். உலக மக்களின் பந்துவாகிறான்.

ஓம்..

லோக சேவைக்காக தன்னையே அர்ப்பணம் செய்கிறான். அது தான் 'பிரம்ம நிலை' என்று கீதையும், உபநிஷதங்களும் கூறுகின்றன. பிரம்மம் என்ற அக்னியில் பிரம்மம் என்ற ஹவிசை பிரம்ம மயமாக இருப்பவனே அர்ப்பணம் செய்கிறான். 'அவ' என்றால் ரட்சிப்பது 'அவ' என்ற பயனிலையிலிருந்து 'ஓம்' என்று உருவாகிறது.

யஜுர் வேதம் கூறுகிறது:-

ஓம் வாயுரனிலமம்ருத ப்ரதேதம், ப்ஸ்மாந்தம் சரீரம் ஓம் காரதோஸ்மரக்லிவே ஸ்மரக்ருதஸ்மர II

இத்தேகத்தில் சஞ்சரிக்கும் பிராண வாயு அமுதத் தன்மை அடையட்டும். இறுதியில் சரீரம் அக்னியில் ஹவனமாகட்டும். பிரணவ ஓங்கார பிரம்மமே! நான் செய்த கர்ம வினைகளை நினைத்து புண்ணிய லோகங்கள் அடைந்து போகத்தையும், மோக்ஷத்தையும் அடைய விரும்புகிறேன்.

'ஓம்' என்ற அட்சரத்தில் 'உ' என்ற எழுத்து உயிரெழுத்துக் களில் ஐந்தாவதாக இருப்பதால் விசுவத்தின் ஐந்தாவது சக்தி களான வாயுவும், அக்னியும், சைதன்ய சக்தியும் அடங்கி உள்ளன. அதனால் வாயு, அக்னி, சூரியன், பிரஜாபதி, பிரம்மா, சிவன் ஆகிய அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளன.

மூன்றாவதாக இருப்பது 'ம' என்ற அட்சரம். இதில் ஆனந்தம், ஆதித்யன், பிரக்ஞானம் என்ற பேரறிவு அடங்கி உள்ளன.

அறிவை நன்மையில் தூண்டும் இறை ஞானம் தரக் கூடியது. எல்லா விதத்திலும் க்ஷேமம் தரக்கூடியது. இதனில் ஈசன், ஈசுவரன், ஈசானன், சிவன் ஆகிய சக்திகள் அடங்கி உள்ளன.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘