🌏🌍🌎 தர்மதத்தர் செய்த தானம்🌏🌍🌎
🌏🌍🌎 தர்மதத்தர் செய்த தானம்🌏🌍🌎
ராமாயணத்தில் பிரசித்தி பெற்ற கைகேயியின் முற்பிறவியைப்பற்றிக் கூறும் கதை இது.
முன்னொரு காலத்தில் ஸஹ்யாசலம் என்ற மலை யின் அடிவாரத்தில் கரவீரபுரம் என்ற ஊர் இருந்தது. அங்கே தர்மதத்தர் என்ற உத்தம அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சமயம் தமது வழக்கப்படி கார்த்திகை மாதத்தில் ஏகாதசியன்று விரதமிருந்தார். அன்றிரவு கண் விழித்து இறைவனை வழிபட்டு, இரவின் கடைசிப் பகுதியில் பூஜைக்கு வேண்டிய சாமான்களைச் சேகரித்துக் கொண்டு கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
பாதி வழியில், பயங்கரமாகச் சப்தமிட்டபடி ஓர் அரக்கி வெகு வேகமாக ஓடி வருவதைக் கண்டார். பாவம்! பட்டினிகிடந்து சோர்வுற்றிருந்த தர்மதத்தரின் உடல் பயத்தால் நடுங்க தொடங்கியது. அவரது வாய் கடவுளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. தன்மீது அரக்கி பாய்ந்துவிடுவாள் என்று தோன்றவே, தர்மதத்தர் தமது கையில் இருந்த பூசைத்தட்டை அவள்மீது தூக்கி எறிந்தார்.
சிறந்த பக்தரும், ஏகாதசியன்று உபவாசம் இருந்த வருமான தர்மதத்தரின் கையால் சேகரிக்கப் பெற்ற துளசி தளம், தீர்த்தம் ஆகியவை அரக்கியின்மீது படவே அவளு டைய முன்வினைகள் அகன்றன. அவளுக்குத் தன் முற்பிறவி யின் நினைவு வந்தது. உடனே அவள் தர்மதத்தரின் கால் களில் விழுந்து வணங்கினாள். அவரிடம், 'சுவாமி! என்
ஊழ்வினைப் பயனாகவே எனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டு அரக்கியாக அலைந்து அவதிப்பட்டுக் கொண் டிருக்கிறேன். மீண்டும் நான் நல்ல நிலையை அடையத் தயவுசெய்து எனக்கு ஒரு வழியைச் சொல்லுங்கள்' என்று வேண்டிக்கொண்டாள்.
தர்மதத்தருக்கு அவள்மீது இரக்கம் உண்டாயிற்று. அவளிடம் அவளுடைய பூர்வஜன்ம வரலாற்றைக் கூறும் படிக் கேட்டார். அரக்கி அந்தணரிடம் தன் முழுக் கதையை யும் கூறினாள். அவள் கூறிய கதை இதுதான்:-
முற்காலத்தில் சௌராஷ்டிர நகரில் பிக்ஷு என்ற பெயருடைய அந்தணர் இருந்தார். அவருடைய மனைவி யின் பெயர் கலகா. கலகா என்ற பெயருக்குத் தக்கப்படி அவளுடைய குணங்களும் செயல்களும் மிகவும் கொடூர மாக அமைந்திருந்தன. அவள் மறந்துங்கூட கணவனிடம் அன்பான வார்த்தைகளைப் பேசியது கிடையாது. கணவனின் நன்மையையோ மகிழ்ச்சியையோ கருத் தாலும் நினைக்க மாட்டாள்.
தினமும் சமைப்பாள். சமைத்த உணவில் நல்லன வற்றையெல்லாம் தானே உண்டுவிடுவாள். மிச்சம் மீதி தனக்குப் பிடிக்காதவற்றையே கணவனுக்குக் கொடுப் பாள். அதிகம் கூறுவானேன்? கணவன் எது சொன்னாலும் அதற்கு நேர்மாறான காரியங்களையே அவள் செய்து வந்தாள். நாளடைவில் அதுவே அவளது இயல்பாகப் பதிந்துவிட்டது.
பிக்ஷுவின் நிலையை அறிந்த அவரது நண்பன் ஒருவன் அவரிடம் ஒரு யோசனை தெரிவித்தான்.அதாவது, பிக்ஷு எதையெல்லாம் மனைவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அவற்றுக்கெல்லாம் நேர்மாறாக அவளைச் செய்யும்படி சொல்ல வேண்டும்.
ஓம்...
தர்மதத்தர் செய்த தானம்
அதன்படி பிக்ஷு நடந்துகொண்டார். அவர் எதை யெல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்வாரோ அவற்றையெல்லாம் கலகா உடனுக்குடனே செய்து முடித்து வந்தாள்.
ஒரு நாள் பிக்ஷு தமது ஆருயிர் நண்பன் ஒருவனுக்கு விருந்தளிக்க நினைத்தார். ஆகவே, அவர் மனைவியை அழைத்து, 'இதோ பார் கலகா! என் நண்பன் இருக் கிறானே, அவன் பெரிய துஷ்டன். அவனை மறந்துங்கூடத் தவறிப் போய் விருந்துண்ண அழைக்கக் கூடாது' என்றார். மறுவினாடியே கலகா, இல்லவே இல்லை! உங்கள் நண்பரைப் போன்ற மகான் உலகிலேயே கிடையாது.நான் இன்றைய தினமே அவரை அழைத்துவந்து விருந்து வைக்கப் போகிறேன்' என்று சொல்லிச் சொன்னபடியே செய்தும் காட்டினாள்.
இவ்விதம் தமது விருப்பத்திற்கு நேர்மாறாகத் தெரிவித்தே கலகாவிடம் பிக்ஷு தம் காரியங்களைச் சாதித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பிக்ஷுவின் தகப்பனாரின் திதி (திவசம்) வந்தது. பிக்ஷு மனைவியை அழைத்து, 'நான் என் தகப்பனாரின் திதியைச் செய்யப் போவதில்லை, புரிந்ததா?' என்றார். அவ்வளவுதான், கலகாவிற்கு வந்ததே கோபம்! 'உமக்கு என்ன கேடு காலம் வந்தது? தகப்பனாருக்கு எள்ளுத் தண்ணீர் இறைக் காத நீரும் ஒரு பிள்ளையா? உமது புத்தி போயும் போயும் ஏன் இப்படி ஆகிக்கொண்டு வருகிறது? திவசம் செய்யாவிட்டால் உமது கதி என்ன ஆகும் என்று யோசித்தீரா? இதோ இப்போதே நான் சென்று பிராம்மண ருக்குச் சொல்லிவிட்டு வரப்போகிறேன். திவசம் நடந்து தான் ஆகவேண்டும்' என்று கூறிக் கலகா உடனே புறப்பட்டாள்.
ஓம்..
பிக்ஷு மனத்திற்குள்ளாகச் சிரித்துக்கொண்டார். ஆனால் மனைவியிடம், 'வேண்டுமானால் ஒரே ஒரு பிராம்மணருக்கு மட்டும் சொல்லிவிட்டு வா. அனாவசிய மாகச் செலவு வேண்டாம்' என்றார். உடனே கலகா சீறி வெடித்து, 'உமக்கென்ன தெரியும்! நீர் பேசாமல் கிடக்க வேண்டியதுதானே!' என்று சொல்லிவிட்டுப் பதினெட்டு பிராம்மணர்களை அழைத்துவிட்டு வந்தாள்.
பிக்ஷு, திவசத்தன்று காலையில் மனைவியிடம், 'நீ பிரமாதமாக எதையும் சமைக்க வேண்டாம். விதம் விதமான பட்சணங்களைப் பண்ணவும் வேண்டாம். வீண் செலவுதானே!' என்றார். கலகாவோ சட்டென்று உடனேயே குளித்து, பம்பரமாக வேலை செய்து அறு சுவை உண்டியைப் பிரமாதமாகத் தயாரித்துவைத்தாள்.
மனைவி சமைத்து முடித்தவுடன் பிக்ஷு அவளிடம், 'முதலில் நாம் இருவரும் சாப்பிட்டுவிடுவோம். பிறகு வேண்டுமானால் பிராம்மணர்களுக்குப் படைக்கலாம் என்றார். கலகாவின் கோபம் எல்லை கடந்துவிட்டது. கணவரை நோக்கி, 'திவசமும் அதுவுமாக முதலில் பிராம்மணர்கள் சாப்பிடாமல் நாம் சாப்பிடுவோம் என்று சொல்ல உமக்கு வெட்கமாக இல்லை? ஏன் வரவர உமது அறிவு மழுங்கிக்கொண்டு வருகிறது?' என்று கடுகடுப் புடன் சொல்லிவிட்டு, அந்தணர்களுக்குச் சிறந்த முறையில் உணவு பரிமாறினாள்.
இது போல எதிர்மாறாகச் சொல்லியே பிக்ஷு தகப்ப னாரின் திவசத்தை மிகவும் நல்ல முறையில் நடத்தி முடித் தார். கடைசியில் மறதியாக அவர் மாறாகச் சொல்லாமல், 'இந்தப் பிண்டங்களை நல்ல தீர்த்தத்தில் (சுத்தமான நீர் நிலையில்) கொண்டு போய்ப் போட்டு விட்டு வா' என்று மனைவியிடம் சொல்லிவிட்டார். கலகா அகங்காரத்துடன்அந்தப் பிண்டத்தை நாராசத்தில் கொண்டுபோய்ப் போட்டு விட்டு வந்துவிட்டாள். பிக்ஷுவுக்குக் கோபம் வந்து விட்டது. என்றாலும் அவர் தம்மைச் சமாளித்துக் கொண்டு பழையபடியே எதிர் மறையில், 'நாராசத்தில் போட்ட பிண்டங்களை வெளியே எடுத்து வராதே' என்றார்.
அவளோ அவர் சொல்லிமுடித்த மறுவிநாடியே நாராசத்தில் இறங்கி, அந்தப் பிண்டங்களை வெளியே எடுத்துவந்தாள். அப்போது அவர் மீண்டும் கலகாவிடம், 'இவற்றை எங்காவது ஒரு நல்ல நீர் நிலையில் கொண்டு போய்ப் போடக்கூடாது; தெரிந்ததா?' என்றார். கலகா உடனே அவற்றை எடுத்துக்கொண்டு சிறந்த தீர்த்தக் கரைக்குச் சென்று போட்டுவிட்ட பிறகுதான் திரும்பி வந்தாள்.
எவ்வளவு காலம்தான் இப்படிப்பட்ட மனைவியுடன் காலம் தள்ள முடியும்? பிக்ஷுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி மறுமணம் செய்துகொள்ளத் தீர் மானித்து மணப்பெண்ணையும் தேர்ந்தெடுத்து விட்டார். விஷயம் தெரிய வந்ததும் மனம் பொறாத கலகா விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாள்.
யமதூதர்கள் வந்தார்கள். கலகாவை எடுத்துச் சென்று யமதர்மராஜனின் எதிரிலே கொண்டுபோய் நிறுத்தி னார்கள். யமதர்மன் சித்திரபுத்திரரிடம் கலகாவைப் பற்றி விசாரித்தார். சித்திரபுத்திரர், அவளுடைய எல்லாச் செயல் களையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி, 'இவள் நீண்ட காலம் பிரேத உடலுடன் பிசாசாக அலைய வேண்டியது தான்' என்று கூறினார்.
யமதூதர்கள் கலகாவைப் பாலைவனப் பகுதியில் தூக்கி எறிந்துவிட்டு வந்தார்கள். கலகாவோ அந்த வழியாக வந்த ஒரு வியாபாரியின் உடலுக்குள் புகுந்து கொண்டாள்.
கிருஷ்ணவேணி நதியின் கரையில் வியாபாரியின் உடலில் இருந்தபடியே அவள் வந்து கொண்டிருந்தபோது, சிவ தூதர் களும் விஷ்ணுதூதர்களும் அவளைக் கொன்று வியாபாரி யின் உடலிலிருந்து அவளை அப்புறப்படுத்தினர்.
வியாபாரியின் உடலிலிருந்து வெளிவந்த பிறகு, அவள் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து வேதனைப் பட்டுக்கொண்டிருந்த போதுதான் கதையின் தொடக்கத்தில் கூறிய தர்மதத்தர் எதிரில் வர, அவர் தெளித்த துளசி தீர்த்தத் தினால் அவள் தன் முற்பிறப்பின் நினைவை அறிந்து கொண்டாள். உடனே அவள் அந்தணரை நோக்கி, 'சுவாமி! நான் செய்த தீவினைப் பயனாக இனி எடுக்கவேண்டிய கீழ்த்தரமான பிறவிகளிலிருந்தும்கூடத் தாங்கள் கிருபை கூர்ந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். உங்களுடைய திருவடிகளையே சரண் அடைகிறேன்' என்று கூறிப் பிரார்த்தித்துவிட்டு அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினாள்.
அந்தணர் யோசித்தார். அவருக்கு அவள்மீது இரக்கம் உண்டாயிற்று. 'சாதாரண புண்ணியச் செயல்களால் அவளைக் காப்பாற்றுவது முடியாத காரியம். எனவே, நான் என் ஆயுளில் இதுநாள்வரையிலும் செய்துவந்த கிருத்திகை விரதத்தின் பலனில் பாதியை இவளுக்கு அளிப்பதுதான் அதற்குச் சிறந்த வழி' என்று எண்ணி, அவளை உட்காரவைத்துப் பன்னிரண்டு எழுத்து மந்திரத்தை ஓதினார். துளசி ஜலம் கொண்டு அவளை நீராட்டினார். பிறகு தாம் நினைத்தபடியே தம் புண்ணியத் தில் பாதியை அவளுக்கு அளித்தார். அது காரணமாக அவள் உடனே தன் பாவம் நீங்கப் பெற்றாள். அத்துடன் ஊர்வசியைப் பழிக்கும் பேரெழில் படைத்த நங்கையாக ஒளிமயமாகக் காட்சியளிக்கலானாள்.
ஓம்..
அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்து இறங்கியது. அதிலிருந்து புண்ணியசீலன், சுசீலன் என்ற இருவர் வந்து இறங்கினர். அவர்கள் இருவரும் பகவானின் கணத்தினர். அவர்களைக் கண்டு மிகவும் வியப்படைந்த தர்மதத்தர் அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினார். கணங்களும் அவரைத் தூக்கி நிறுத்திக் கட்டித்தழுவிக் கொண்டு அவரைப் போற்றினர்.
'அந்தணரே! தாங்கள் சிறந்த பாக்கியசாலி. எளிய வர்கள் மீது இரக்கம் கொண்டு சிறந்த தொண்டு செய்திருக் கிறீர்கள். உங்களது தயவால் இந்தப் பெண்மணி எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்றாள். இவள் ஆயுட்காலம் முடியும் வரையில் விஷ்ணு லோகத்தில் இருப்பாள். அதனால் உங்களது புண்ணியம் இரட்டிப்பாகும். ஆகவே, நீங்களும் இறந்தவுடன் தங்களுடைய இரண்டு மனைவி யருடன் விஷ்ணுலோகம் செல்வீர்கள். அடுத்த பிறவியில் தாங்கள் தசரத மன்னராகப் பிறப்பீர்கள்; உமது இரு மனைவியரும் உமக்கு மனைவியராக அமைவர். உமது புண்ணியத்தில் பாதிப் பங்கைப் பெற்ற இந்தப் பெண்மணி கைகேயி* என்ற பெயரில் உமது மனைவி யாவாள். அந்தப் பிறவியில் நீங்கள் கடவுளை மகனாக அடைவீர்கள். அதன் பிறகு மீண்டும் சொர்க்கத்தை வந்தடைவீர்கள்' என்று கூறிவிட்டு, கணத்தினர் தாங்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.
பகவானின் கணத்தினர் சொன்னபடியே கலகா அடுத்தப் பிறவியில் கேகயன் மகளாகப் பிறந்து தசரத மன்னனின் மனைவி யானாள். ஆயினும் அவளது அரக்கத் தன்மை மிச்சம் இருக்கவே ராமனைக் காட்டுக்கு அனுப்பச் செய்தாள்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎.
கருத்துகள்
கருத்துரையிடுக