🌎🌍🌏கருட புராணம் 5 🌎🌍🌏 🌹 யமலோகத்திற்குப் போகும் வழி🌹

 

🌎🌍🌏கருட புராணம் 5 🌎🌍🌏

🌹 யமலோகத்திற்குப் போகும் வழி🌹


ஸ்ரீவேதவியாச முனிவரின் மாணவரான,
சூதபுராணிகர்நைமிசாரணியவாசிகளான மகரிஷிகளை நோக்கி, "அருந்தவ முனிவர்களே! அதன் பிறகு, கருடாழ்வான், திருமகள் கேள்வனைப் பணிந்து வணங்கி, "சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றைத் தயை செய்து கூறியருள வேண்டும்" என்று கேட்கவும் கருணைக் கடலான கார்மேக வண்ணர், கருடனை நோக்கிக் கூறலானார்:


கருடனே! மனிதர்கள் வாழும்
மானுஷ்ய லோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம் இடை வெளியுள்ளது. அந்த யமலோகத்தில் வாழும் யமதர்ம ராஜனான கூற்றுவன், உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப்பிடித்து வரும்படியாகத் தன் தூதர்களிடம் கூறுவான். யாவுமே அஞ்சத்தக்க உருவத்தையுடையவர்களும், கனலும் காயும் சினம் உடையவர்களும், பாசம், முசலம் முதலிய ஆயுதங்களைத் தரித்தவர்களும், கார்மேகம் போன்ற கறுப்பு நிற ஆடைகளை அணிந்தவர்களுமானமூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். இங்கரர்கள் மூவரும் சென்று, வாழ்நாள் முடிந்த அவ்யம் ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து. காற்றின் உருவமான தேகத்தில் அடைத்துக் கொண்டு, யமலோகத்திற்குச் செல்வார்கள். அங்கு சென்றதும் அந்த ஆவியுருவச் சீவர்களை, யமபுரிக்குத் தலைவனும் நாயகனுமான கால தேவனுக்கு முன்னால் அவிழ்த்து நிறுத்தி “தர்மராஜரே! தாங்கள் இட்ட கட்டளைப்படி, வாழ்நாள் முடிந்த ஜீவனைத் தங்களது சந்நிதி முன்பு கொண்டு வந்து நிறுத்திவிட்டோம். இனி தாங்கள் ஆக்ஞைப்படி நடக்கச் சித்தமாக இருக்கிறோம்" என்று கூறி ஒருபுறமாக ஒதுங்கி நிற்பார்கள்.


எருமைவாகனனாகிய யமதர்ம ராஜன் அத்தூதர்களை நோக்கி, "ஏ கிங்கரர்களே! நன்று! நன்று! இந்தச் சீவனை மீண்டும் கொண்டு போய், அவன் வீட்டிலேயே விட்டு இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி அவனை மீண்டும் நம் திருச்சபை முன்பு கொண்டு வந்து நிறுத்துக!" என்று கட்டளையிடுவான். உடனே யமதூதர்கள் ஒரு நொடி நேரத்திற்குள், அந்தச் சீவனைக் கட்டிப்பிடித்து, எண்பத்தாறாயிரம் காத வழி கடந்து வந்து அந்தச் சிவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இது போல இறந்த ஜீவன், யமலோகத்திற்குச் சென்று மீண்டும் பூவுலகத்திலுள்ள அவனது இருப்பிடத்திற்கே மீண்டும் வருகின்றபடியால், இறந்தவனது உடலை உடனடியாக எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யாமல் சிறிதுநேரம் கழிந்தபிறகே அவ்வாறு செய்ய வேண்டும்.

யம் தூதர்களால் ஆவியுருவில் பாசத்தால் கட்டுப்பட்டிருந்த ஜீவன், அவர்களால் அவிழ்த்து விடப்பட்டவுடன், வாயு வடிவமுடைய அந்த உயிர், சுடுகாட்டிலே, தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று, திரும்பவும் புக முடியாதவாறு, தீப்பற்றிக் கொழுந்து உடலைப்பார்த்து, விட்டு எரியும் "ஐயகோ! அந்தோ! ஐயையோ!" என்று ஓலமிட்டு அழும்! அதே ஜீவன் புண்ணியஞ் செய்த ஜீவனாக இருக்குமானால், “இந்தவுடல் எரிந்துஒழிந்ததே நல்லதுஎன்று .!மகிழ்ச்சி அடையும்



 கருL ா! சிதையிலே தீமூட்டி எரியும் தீயிலே உடலானது எரிந்து வெந்து சாம்பலாகும் போது, தலையானது வேகும் வரையில், அந்தச் சீவனுக்குத் தன் உடல்மீதும், அந்த உடல் சம்பந்தப்பட்ட பொருள்கள், உறவு ெ தா ட ர் பு ஆகியவற்றின் மீதும் உள்ள ஆசையானது ஒழியாது. எரிகின்ற தீயிலே சிரசு முதல் பாதம்வரை தேகமெல்லாம் வெந்து சாம்பலானவுடனே, F வனுக் கு ப் பிண்டத்தாலான சரீரம் உண்டாகும். இறந்தவனின் புத்திரன் முதல் நாளன்று போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்துந்தோலும் மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும், நான்காம் நாள் போடும் பிண்டத்தால் வயிறும், ஐந்தாம் நாள் போடும் பிண்டத்தால் உந்தியும், ஆறாம் போடும் பிண்டத்தால் பிருஷ்டமும், ஏழாம் நாள் போடும் பிண்டத்தால் குய்யமும் எட்டாம் நாள் நாள் பிண்டத்தால் துடைகளும், ஒன்பதாம் நாள் அவன் போடும் பிண்டத்தால் கால்களும் உண்டாகி, பத்தாம் நாளன்று அவன் போடும் பிண்டத்தால் சரீரம் முழுதும் பூரணமாக உண்டாகும்.


ஜீவன் உடலைவிட்டுப் பிரியும் முன்பே, மனைவி மக்களோடு அவன் வாழ்ந்து வந்த வீட்டுக்கு வந்து,வீட்டின் செல்லாமலே வீட்டின் நின்று, போவோர், இருந்து உள்ளே அந்த வாசலில் வீட்டுக்குள் வீட்டில் வெளியே வருவோர்களை பார்த்து, தாகத்தால் பசி ஆ. ஆ' என்று கதறிக்கொண்டு பதறி நிற்பான். அந்த ஜீவன் பிண்டவுருவைப் பெற்ற பதினொன்றாம் நா ளி லு ம் பன்னிரண்டாம் நாளிலும் தன் புத்திரனால் பிராமண முகமாய்க் பட்டவற்றை கொடுக்கப் உண்டு, பதின்மூன்றாம் நாளன்று யமதூதர்கள் யமதர்மனின் கட்டளைப்படி, அங்கு வந்து அந்தப் பிண்ட உருப்பெற்ற ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிணித்து பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல, அவன் தன் வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கதறிக் கொண்டே யமலோகத்தை அடைவான்.


கருடனே! பிண்ட சரீரம் பெற்று ஜீவன், கிங்கரர்களால் பாசத்தால் பிணைத்துக் கட்டப்ப நிலையில், யமகிங்கரர்களோடு நாள் ஒன்று இருநூற்பத்தேழு காதவழி இரவும் பகலுமாக நடந் செல்லவேண்டும். அவன் போகும் வழியில், கூரியபற்களையுடைய வாள் போன்ற இலைகளை உடைய ஒரு கானகத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். கருடா! மரங்கள் அ ர் ந்த L காடுகளில் ச ல் வ் து யாருக்கும் கடினமானது அல்ல வா? சூரியிலைகளால் நி றந்த வ ன் த்தில் எவ்விதம் ெ ச ல்வது ? அக்காட்டின் ஊடே பிண்ட நடக்கும் ஜீவன் பசியாலும் தாகத்தாலும் மிகவும் வருந்தித் தவிப்பான். அவ்வ Π று செ ல்லும் வழியில் அவன் படும் துன்பத்தை யார்தான் சொல்ல முடியும்? இது ஒருபுறம் இருக்கட்டும்.

'வைவஸ்வத பட்டணம்என்ற ஒரு பட்டினமுண்டு. அந்தப் பட்டினம் உயர்ந்த மாளிகைகள் ஒன்றோடொன்று நெருங்கியதாகவும் யாவருக்கும் அச்சந்தரும் மிகவும் கோர ரூபமுடைய அநேகம் பிராணிகளுக்கு இருப்பிடமாகவும் துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.


பாவஞ் செய்தவர்கள் மிகப் பலர். அந்த நகரத்திலிருந்து அண்டத்தின் கிழிய. ஆ. எ ஆ. முகடு எப்போதும் ஊ. ஊ. று ன் ஓலமிடுகிறார்கள். அங்கு கெ வெப்பத்தால் திக்கும் கொதிநீர்தான் காணப்படும். குடிப்பதற்கேற்ற ஒரு துளித் தண்ணீர்கூட அங்கு கிடைக்காது. மேகங்களெல்லாம் அருந்துவதற்கு அருகதையற்ற இரத்தம் முதலி 山 வற் றயே பொழிவதாக இருக்கும். முன்பு இறந்த ஜீவன், பதின்மூன்றாம் நாளன்று யமபுரிக்குச் செல்வான் என்று சொன்னேன் அல்லவா? அவன் நிலையைக் கூறுகிறேன், கேள்.

குரங்கைக் கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்வதைப் போல, யமகிங்கரர்கள் பத்தாம் நாள் பிண்டத்தாலான ஜீவனைப் பாசக்கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு செல்லும் போது, அந்த ஜீவன் தன் புதல்வனை நினைத்து, 'ஐயகோ! என் அருமை மகனே! நான் கஷ்டத்தோடு அவதிப்படுகிறேனே! ஐயோ! நான் என்ன செய்வேன்! என்ன செய்வேன்? சர்வேசுவரன் ஒருவன் உண்டென்றும் சுவர்க்கம், நரகம் என்ற இடங்கள் உள்ளன என்றும் அவற்றிற்குச் செல்ல நன்னெறி தீயநெறி என இரு நெறிகள் உண்டென்றும் உலகில் உயிரும் உடலுங்கொண்டு நான் வாழ்ந்த காலத்தில் உலக மக்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் அதற்கப்பாலும் உள்ள வாழ்வுக்கு

கரு - 5


இதமானவற்றைச் சொன்னவர்களோடு முரண்பட்டு, ஸ்ரீயப்பதி என்று ஒருவன் இருக்கிறானோ, கடவுள் இல்லாமல் மனிதன் வாழ முடியாதோ, மற்றவைகளும் உளவோ, இறந்த பிறகு இன்னவையெல்லாம் உள்ளன என்று கற்பனை செய்து பிதற்றுகிறீர்களே என்று மயக்கத்தால் வன்கண்மை பேசி.

சாதுக்களையும் ஞானிகளையும் பாகவத சந்நியாசிகளையும் ஏசிப்பேசிப் பரிகாசம் செய்தேனே! அவற்றின் பயனையெல்லாம் இப்போது அனுபவிக்கிறேன். நான்

என் முயற்சியாலோ, என் உழைப்பாலோ, சக்தியாலோ, எதையும் செய்ய முடியாமல் தனியனாய்த் தவியாய்த் தவிக்கிறேனே! மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமல் என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! நான் பூமியில் வாழ்ந்த காலத்தில் பெரியோர்களுக்கு ஓர் உதவியுஞ் செய்தேன் அல்லேன்; தீர்த்த யாத்திரைகள் செய்தேனல்லேன்! மாதவங்கள் எதுவும் புரிந்தேன் அல்லேன்! மாதவஞ்செய்த யோகியரையும் முனிவரையும் போற்றினேன் அல்லேன்! தண்ணீர்இல்லாத இடங்களில் தண்ணீர்ப் பந்தல் எதையுமே வைத்தவன் அல்லேன்! ஒரு கிணறு வெட்டவில்லை. பசுக்கள் மேய்வதற்குரிய பசும்புல் பயிரிட்ட பூமியை வைத்திருக்கவில்லை! மந்தை வெளியை என் சொந்த நிலம் என்றேன்! இப்போது எந்த நிலமும் இல்லாமல், இருக்கும் உடலும் இல்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேனே!

பூமியில் வாழ்ந்த காலத்தில் தானஞ் செய்தேனல்லேன்! வேத சாஸ்திரங்களைப் பழித்தேன்! புராணங்களைப் பொய்கள் என இகழ்ந்தேன்! கல்வி கற்போருக்குக் கல்விச் சாலைகள் உண்டாக்க மறுத்தேன்! இராமாயண, பாரத, பாகவதங்களையும் புராணங்களையும் கையால் எழுதியேனும், எழுதச்செய்தேனும், விலை கொடுத்து வாங்கியேனும் அவற்றைப் படிக்க விரும்பியவருக்கு மனதாரக் கொடுத்தேனல்லேன். பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவுமில்லை. படிக்க வைத்தாவது புராண வசனங்களைக் கேட்டதுமில்லை. ஸ்ரீஹரியின் புனித தினமாகிய ஏகாதசியில் உபவாசம் இருந்தேனல்லேன் நல்வினை, நற்செயல் ஒன்றைக்கூட கனவிலாவது நினைத்தேனல்லேன். தீவினைகளில் ஒன்றைக்கூ விடாமல் அத்தனையும் செய்தேன்! இப்போது எ செய்வேன்? யாரிடம் அழுது சொல்வேன்! என் அழுது கூக்கூரல் இட்ட வண்ணம், ஒவ்வொ குரலுக்கும் யமகிங்கரர் அவனைத் துன்புறுத்த, அவ அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான் என்று திருமால் கூறியருளியதாகச் சூதபுராணி கூறினார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘