🌍🌎🌏பதினான்காம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌎🌏
🌍🌎🌏பதினான்காம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌎🌏
எண்ணற்ற ஹீலியம் அணுக்கள் வெடித்துச் சிதறும் அணுக்கரு எ உலையாக விளங்கும் வீரிய மிக்க சூரியனை, சோதிடத்தில் ராகு எனும் நிழல் கிரகம் அடக்கி ஆள்வதை இந்த 14ம் எண் குறிக்கிறது. ஆனாலும், புதன் எனும் கிரகத்தின் புத்திக் கூர்மையால் எதையும் பொடிப்பொடியாக்கி முன்னேறும் 14ம் தேதியில் பிறந்தவர்கள் நீங்கள்.
தகுதிக்கேற்ற மரியாதையை கேட்டுப் பெறும் ஐந்தாம் தேதியில் பிறந்தவர்களைப்போல் இல்லாமல், நாலைந்து பட்டங்கள் பெற்றபோதும் உரிய மரியாதையை எதிர்பார்க்காத புதனின் ஆதிக்கமுடைய 14ம் தேதிக்காரர்கள் நீங்கள். ஐந்தாம் எண்காரர்கள் ஆர்ப்பரிக்கும் அலைகடல்போல இருப்பார்கள். சட்டென்று உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால், 14ம் தேதியில் பிறந்தவர்கள் அசைக்க முடியாத இமயமாக உறுதியோடு இருப்பார்கள். உணர்ச்சிகளைக்கூட தவணை முறையில் வெளியிடுவார்கள். இல்லையெனில் உள்ளுக்குள் வைத்து உருகுவார்கள். ஐந்து என்பது அதிவேக புதனை உணர்த்துகிறது. 14 என்பது பட்டறிவால் பக்குவப்பட்ட நிதானமான புதனை உணர்த்துகிறது. அதனால் இவர்கள் பெரும்பாலும் அமைதியான தோற்றத்தோடு இருப்பார்கள். இவர்களின் மனதை படித்தறிவது கடினம். வெளிப்பேச்சுகளை பெரும்பாலும் தவிர்த்து, மனக் களத்திலேயே அதிகம் புழங்குவார்கள். அதனால் சில சமயம் மன
பிறந்தநாள் கோயில்கள்
பதினான்காம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்வில் வளம் பெற துதிக்க வேண்டிய மந்திரம்...
பவத்குசல காம்யயா ஸ கலு நந்தகோபஸ்ததா
ப்ரமோத பரஸங்குலோ த்விஜ குலாய கிம் ந அததாத் |
த்தைவா பசுபாலகா: கிமு ந மங்கலம் தேநிரே
ஜகத் த்ரிதய மங்கள த்வம் இஹ பாஹிமாம் ஆமயாத் II
அழுத்தம் அதிகமாகக் கூடும். ஒருவர் சொல்வதை முழுவதுமாகக் கேட்டு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று ஓரிரு முறை யோசிப்பார்கள். பிறகு மெதுவாக பேச ஆரம்பிப்பார்கள். ஆனால், வேலை என்று வந்துவிட்டால் இவர்கள்போல் ஆளுமை செலுத்த வேறு யாராலும் முடியாது.
பசி நோக்கார், கண்துஞ்சார், கருமமே கண்ணாயினார் எனும் வார்த்தைகளுக்கேற்ப வாழ்ந்து காட்டுவார்கள். உழைப்பின் வெறி மனதுக்குள் கொந்தளிக்கும். செயலில் நேர்த்தியும் நிதானமும் கூடியிருக்கும். ஆனால், முகம் அமைதியானவர்போலத் தெரியும். பொதுவாக இவர்கள் உள்மனதுக்குள்ளேயே அதிகம் பேசி முடிவெடுத்து செயலில் இறங்குவார்கள். எப்போதேனும் ஆலோசனை கேட்கும்போதுகூட ஒரு பேருக்கு கேட்டுவைப்பார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பரபரப்பு இவர்களிடம் இருக்காது. குதிரையின் வேகமும், வயோதிகப் பெரியவரின் அனுபவ நிதானமும் இவர்களுக்குள் கலவையாக இருக்கும். எந்த ஒரு செயலையும் ஏனோதானோ என்றில்லாமல் அனுபவித்து செய்வார்கள். இவர்கள் வாழ்வில் சும்மா வந்தேன்,சும்மா செஞ்சு பார்த்தேன் என்பது போன்ற வார்த்தைகளுக்கு இடமில்லை. ஏதேனும் ஒரு காரணம், அதற்கான காரியமாகத்தான் செயலாற்றுவார்கள்.
14ம் எண்காரரான நீங்கள், கல் மனசுக்காரர்களையும் உங்கள் கனிவான பேச்சால் கரைத்து விடுவீர்கள். உங்களிடம் எப்போதும் ஒரு சைலண்ட் ஹ்யூமரஸ் இருந்து கொண்டேயிருக்கும். உங்களுடன் பழகுபவர்கள் அதை நன்றாக உணர்ந்திருப்பார்கள். அதுபோல சங்கேத பாஷைகள் பேசி குறிப்பறிந்து காரியமாற்றுவீர்கள்.
பல வருடங்கள் நெருங்கிப் பழகியவர்களிடம்கூட சொந்த சோகங்களைச் சொல்ல மாட்டீர்கள். அதேபோல உங்களைப் பொறுத்த வரையில் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல; அதில் மர்மமான பகுதிகளும் மறைந்திருக்கும் என்பீர்கள். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை
என்று பேசுவீர்கள். தன்னை யாரும் மறந்துபோய்கூட, 'இவனுக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லிவிடக்கூடாது என்று சிறு வயதிலிருந்தே எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வீர்கள். குழந்தைகளென்றால் உங்களுக்கு கொள்ளைப் பிரியம். அந்த பொக்கைவாய் சிரிப்பில் உங்களையே நீங்கள் மறந்து விடுவீர்கள். கட்டுக்கடங்காது பாய்ந்தோடும் காளைபோல் இல்லாமல், கடிவாளம் கட்டிய குதிரையாக இருப்பீர்கள். முந்தி ஓடினாலும் இலக்கை அடையாத முயலைப்போல இல்லாமல், முயற்சியில் பின்வாங்காமல் தன்னம்பிக்கையால் இலக்கை அடைந்த ஆமைபோல் வெற்றி பெறுவீர்கள்.
நெருக்கடியான நேரத்திலும் தங்களின் இயல்புத் தன்மையை இழக்க மாட்டீர்கள். காசு, பணம் பண்ணுவது ஒரு காலகட்டம் வரை கடினமாகத் தெரியும் பிற்காலத்தில் புதியதாக ஏதேனும் உலகமே பாராட்டும் வகையில் பெரும் பணமும், புகழும் அடைவீர்கள். 5ம் தேதியில் பிறந்தவர்களுக்கு அல்ஜீப்ரா அலர்ஜி என்றால், 14ம் தேதிக்காரர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. கடினமான கணக்குகளை கம்ப்யூட்டர் மாதிரி டக்கென்று மனக் கணக்கு போடுவதில் மன்னர்கள். பிரயாணப் பிரியர்கள். அயல்நாட்டு குடியுரிமை பெற்றிருப்போரும் இவர்களில் உண்டு.
சிறிய வயதில் பங்களாவில் பிறந்திருந்தாலும் எதிரிலிருக்கும் குடிசைவாழ் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவீர்கள். எப்பொழுதுமே ஒரு கௌரவமான தோற்றத்தோடு இருப்பீர்கள். உங்களைப் பார்த்தவுடனே, படித்தவர் மாதிரி இருக்கிறாரே என்பார்கள். எப்போதுமே வியப்பு காட்டாத ஒரு பார்வை இருக்கும். உணர்வுகளை வெளிக்காட்டுவதில் ஓர் அளவு இருக்கும். முழுமையாக தன்னை வெளிப்படுத்துவதில் ஒரு தயக்கம் காணப்படும். அதேபோல சூரியனை ராகு கொஞ்சம் ஆக்ரமிப்பதால் பார்வைக் கோளாறுகள் வந்து கண்ணாடி அணிய நேரிடும். எப்பொழுதும் இளமையாக உடுத்துவார்கள்.
எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை அறிந்த நீங்கள், எல்லை தாண்டி நடப்பவரிடம் கடுமையாக கோபம் கொள்வீர்கள். சில நேரங்களில் கனமான வார்த்தைகளால் குதறியெடுப்பீர்கள். சிறு வயதிலேயே முகத்தில் தெளிவும் அமைதியும் தெரியும். தனிமையை நீங்கள் சரியான திட்டமிடுதலுக்காக பயன்படுத்திக் கொள்வீர்கள். எதையும் உற்றுநோக்குதல் அதிகம். நீங்கள் பேசும்போது பல சமயம் பாதிப்பாதி வார்த்தையாகப் பேசுவதுண்டு. சிறு வயதிலிருந்தே, எந்த கோர்ஸ் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்ற தொலைநோக்கு உண்டு. இந்த தேதியில் பிறந்தவர்களில் ஆய்வாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணிபுரிவோர் அதிகம். பேச்சு, நடத்தையில் எப்போதும் டிசிப்ளின் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள். பள்ளிக்காலத்தில் டபுள் ப்ரமோஷன் என்று பாஸ் செய்பவர்களும் உண்டு.
பிறந்தநாள் கோயில்கள்
இது கொஞ்சம் கிரகண தேதி என்பதால், அதாவது சூரியனை ராகு ஆக்ரமிக்கும் அமைப்பு பெற்றிருப்பதால், புத்தி சூட்சுமம் அதிகம். விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்களைச் செய்து முடிப்பார்கள். நிறுவனத்தில் இக்கட்டான காலங்களில் இவர்களின் முடிவுகளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருப்பார்கள். தொடர்ச்சியான வெற்றிகளைக் குவிக்க வேண்டுமென்று தங்களை தயார் செய்து கொண்டுதான் இவர்கள் களத்தில் இறங்குவார்கள். அசாத்தியமான நினைவுத்திறன் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். அவசியம் ஏற்படும்போது கடந்த கால சம்பவங்கள், சிறு வயதில் படித்த செய்யுள், அது தவிர ஷேக்ஸ்பியர், வில்லியம் வேட்ஸ்வொர்த் என்று பேசுவார்கள்.
மிகச் சிறந்த நிர்வாகிகளான இவர்கள், தொழிலாளரோடு சாப்பிட்டு, டீ குடித்து என்று சமர்த்தாக வேலை வாங்குவார்கள். வாழ்க்கையின் தொடக்கத்தில் காதலால் ஏமாற்றப்படுவார்கள். அந்தத் தாக்கத்தால், தன்னை நாடி வருபவர்களையும் புறம் தள்ளுவார்கள். பெற்றோர் பார்த்து திருமணம் நிச்சயிப்பார்கள். பலர் திருமணத்துக்கு பின்பு ஒழுக்கம் தவறுவார்கள். மனைவியை தோழியாக பாவிப்பார்கள். தனக்கு சமமாக எல்லா உரிமைகளும் கொடுப்பார்கள். குழந்தைகளோடு குழந்தையாகி விடுவார்கள். கொஞ்சம் வளர்ந்தவுடன் கண்டிப்பாக இருப்பார்கள். 'உன் கடமையை நீதான் செய்ய வேண்டும் மகனே! என்பார்கள்.
ஓம்..
இன்னும் சில பரிகாரத் தலங்கள்...
14-ம் தேதியில் பிறந்தவர்கள், கிருஷ்ணர் தொடர்புடைய கோயில்களை தரிசிக்கலாம். கிருஷ்ணரின் லீலைகளோடு தொடர்புள்ள திவ்ய தேசங்களுக்குச் சென்று தரிசித்து வரலாம்.
தேரழுந்தூர்: மூலவர் ஆமருவியப்பன் எனும் கோசகன். தாயார் செங்கமலவல்லித் தாயார். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருக்காவளம்பாடி: தான் குடியிருக்க காவளம் போன்ற பூம்பொழிலை கண்ணன் தேடினான். இந்தக் காவளம்பாடிக்கு வந்து நின்று விட்டான். கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) மூலவராக ருக்மணி, சத்யபாமாவோடு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர் திருப்பதிகள் என்று வழங்கப்படும் எட்டுக் கோயில்களில் இதுவும் ஒன்று. சீர்காழி-பூம்புகார் பாதையில் உள்ளது.
திருப்பாடகம்: இத்தலத்து பெருமாளுக்கு பாண்டவதூதர் என்றே திருநாமம். ஜனமேஜய மகராஜாவுக்கும், ஹரித முனிவருக்கும் கிருஷ்ணன் காட்சி தந்தது இங்குதான். ருக்மணி, சத்யபாமாவோடு சேவை சாதிக்கிறார், பாண்டவ தூதர்.
கம்பிக்குடி: மதுரை - அருப்புக்கோட்டை பாதையில் 25கி.மீ. தொலைவில் கம்பிக்குடி பிரிவிலிருந்து 4 கி.மீ. தொலைவில்உள்ளது கம்பிக்குடி வேணுகோபாலசுவாமி கோயில்.
இளையான்குடி: பரமக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இளையான்குடியில் வேணுகோபாலசுவாமி திருக்கோயில் உள்ளது. மதுரையிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.
வசதி வாய்ப்புகள் பற்றி இவர்கள் பெரிதாகக் கவலைப் படுவதில்லை. பணம் என்பது அச்சடிக்கப்பட்ட காகிதம் என்று தத்துவம் பேசுவார்கள். அதேநேரம் பெரிதாக எதுவும் சம்பாதிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும், தவிப்பும் இருந்து கொண்டுதான் இருக்கும். 41 வயதுக்குப் பிறகுதான் செல்வ நிலையில் தன்னிறைவு காண இயலும். இடம் வாங்கிப் போட்டாலும் தாமதமாகத்தான் வீடு கட்டுவார்கள். பெற்றோர் இன்னும் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். தன்னையும் இன்னும் கொஞ்சம் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கலாமே என்று நினைப்பார்கள். உடன் பிறந்தோரை அரவணைத்துச்
பிறந்தநாள் கோயில்கள்
கன்சல்டிங், மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங், நிர்வாக இயக்குநருக்கு அடுத்த பதவி, பேப்பர் தொழிற்சாலை, கரும்பு ஆலை, பணப் பரிமாற்ற வங்கிகளில் வேலை செய்தல், ட்ராவல்ஸ், ட்ரெய்னிங் சென்டர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றுவார்கள். மேல் அதிகாரிகளுக்குத் தெரியாமல் கீழே வேலைசெய்யும் பணியாளர்களுக்கு உதவுவார்கள். தன்னைப் பற்றிய இமேஜை மேலதிகாரியிடம் வளர்த்து வைத்திருப்பார்கள். அவரு எவ்வளவு புத்திசாலி' என்ற வார்த்தையை மேலதிகாரியின் மனதில் கல்வெட்டுபோல பதித்து வைத்திருப்பர்.
உணவு விஷயத்தில் அரைவேக்காடான உணவுகள் பிடிக்காது. சிக்கன் சாப்பிட்டால்கூட அதில் ஹெர்பல் சேர்த்துக் கொள்ளலாமா என்று யோசிப்பார்கள். தயிர் வடை, நெய் முறுக்கு, சீடை, அவல் உப்புமா போன்றவை பிடிக்கும். பொதுவாக வயிற்றுக் கடுப்பு, உடற்பருமன் அதிகமாகி மூச்சு வாங்குதல், தூக்கமில்லாமல் தவிப்பது என்று சிறு சிறு நோய்கள் வந்து நீங்கும்.
அரசியல் ஆர்வம் அதிகம் இருந்தாலும், களத்தில் குதிக்கத் தயங்குவார்கள். பொருளாதாரக் கட்டுரைகள், இன்றைய மக்கள் எதை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்து கட்டுரைகள் எழுதுவார்கள். ஆன்மிக நாட்டம் இருந்தாலும் அதே வேலையாக இருக்க மாட்டார்கள். எதையும் கொஞ்சம் ஆராய்ந்துதான் ஏற்றுக் கொள்வார்கள். கடவுள் என்பது அணுக்கள் தொகுப்பு என்பதுபோலெல்லாம் பேசுவார்கள்.
உங்களுக்கு ராசியான தேதிகள் 1, 10, 19, 6, 24 ஆகியவை. வெளிர் நீலம், சாம்பல், கருஞ்சிவப்பு போன்றவை உங்களுக்கு ஏற்ற நிறங்கள். டர்க்காய்ஸ் எனும் ரத்னம் அணிய உங்கள் வாழ்வில் ஒளி கூடும். எந்த வேலை தொடங்கினாலும் வடகிழக்கு நோக்கித் தொழுது தொடங்க வெற்றி உங்களைத் தொடரும்.
14 - சூரியனும் ராகுவும் இணைந்த சட்ட நிபுணத்துவத்தைக் குறிக்கும் எண். எதையும் நியாயமாகப் பெற வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். ஆழ யோசித்து ஆலோசனைகள் கூறி, மற்றவர்களை சிரமப்படுத்தாது அவர்கள் மனம் புரிந்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள். அதேநேரம் உங்களுக்குள் ஏற்படும் மன அயற்சியும், மன அழுத்தமும் உங்களை தனிமைப்படுத்தும். நமக்கு மட்டும்தான் இப்படியா என்று சில சமயம் எண்ண வைக்கும். இதுபோன்ற நேரங்களில் உங்களுக்குள் இருக்கும் பேராசிரியர் குழம்புவது உண்டு. எனவே, ராஜ குருவும், ராஜதந்திரியும், தர்மம் தழைக்கச் செய்யும் தர்மதேவனும், மாபெரும் போரை தன் கண் பார்வையிலேயே நடத்தியவருமான பகவான் கிருஷ்ணரை வழிபடும்போது உங்களுக்குள் மிகப்பெரிய தெளிவும், திடமும் பிறக்கும்.
பகவான் கிருஷ்ணர் தம்மை அர்ச்சாவதார ரூபமாக நிலை நிறுத்திக்கொண்ட தலங்களுக்கும், ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்யதேசங்களுக்கும் சென்று தரிசித்து வரும்போது, உங்களுக்குள் பெரிய மாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட ஓர் அற்புதத் தலமே திருக்கண்ணங்குடி.
இந்த திவ்ய தேசத்துக்கு கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் என்று பெயர். பல மகரிஷிகள் கிருஷ்ணனைக் காண வேண்டும் என்று தவமிருந்த தலம். திருமங்கையாழ்வார் வாழ்வில் பல்வேறு லீலைகளை நடத்திய பெருமை இத்தலத்துக்கு உண்டு. மூலவர்
லோகநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் - லோகநாயகி. கிழக்கு நோக்கிய திருமுக மண்டபம். தாமோதர நாராயணன், அரவிந்த நாயகி எனும் திருப்பெயர்களோடு உற்ஸவ மூர்த்திகள் காட்சியளிக்கின்றனர். தாமோதரன் கோபாலனாக இடுப்பில் கை வைத்து நின்று காட்டும் அழகு, ஆயுள் முழுதும் கண்டாலும் சலிக்காது.
இத்தலம் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் ஆழியூர் பள்ளிவாசல் என்கிற இடத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. போக்குவரத்து வசதியற்ற இத்தலத்துக்கு தனி வாகனம் மூலம்தான் செல்ல முடியும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக