🌎🌏🌍சித்தர் கண்ட சரசோதிடம்🌎🌏🌍

 

🌎🌏🌍சித்தர் கண்ட சரசோதிடம்🌎🌏🌍



எல்லையற்ற திருவருளால் உந்தியின் கீழ் இருக்கும் எழுத்தைத் தொடங்கி எழுபத்தீராயிரம் நாடிகள் இந்த தேகத்தினுள் காணலாம்.

அந்த நாடிகளுள் பத்து நாடிகள் நல்லவையாகும். அப்பத்து நாடிகளுக்குள்ளும் மூன்று நாடிமிக்க நல்லவையாகும்.

இந்த மூன்று நாடிகளின் வழியாகத்தான் சரத்தை எளிதிற் காண முடியும். இச்சரவோட்டத்தை அறிந்தால் பெரிதாகிய நன்மையை அளிக்கும் அவ்வெழுத்தை பாருங்கள்.

இருதய கமலத்தின் வழியாக தீங்கின்றி ஊடுருவிச் செல்லும் அறுசுவை நிறைந்த உயிரெனப் பட்ட இந்த சரம் நாசித்துவாரத்தின் வழியாகச் செல்லும் போது சுமார் நான்கு அங்குலமாகும். இருபத்தோராயிரத்து அறுநூறு தரம் நடக்கும். இது 60 நாழிகை சேர்ந்த இரவும் பகலுமான ஒரு நாளாகும். இவை இயங்குமிடம் மூலாதாரம் சுவாதிஸ்டானம் மணி பூரகம் அனாகதம். விசுக்தி, ஆக்கினை என்று கூறப்படும். பரநிலையில் தான் இதனை காண முடியும். அதுவே வழியாகும்.

சரம் பார்ப்பார் தவறின்றி மயக்கமற பார்க்க வேண்டும். அப்படிப்பார்ப்பவர்களுக்கு பரமாகவும் அப்ரமாகவும் விளங்கும்.

ஓம்..

காலத்தை வென்ற ஜோதிடச் சித்தர்கள்

சரம் பார்க்கச் செல்லும் போது வெற்றிலை பாக்கு பழம்கொடுத்து உபசாந்திகள் செய்த பின்னரே கேள்வி கேட்க வேண்டும். சூரிய சந்திர கலையில் செய்ய வேண்டிய கேட்பவனுக்கும் கருமங்களும் சாத்தியமாக சரம்பாக்கிறவர் தாம்பூலம் தரித்துக் கொள்ளுகையில் கேள்வி கேட்கிறவனுக்கும் நன்று. கேட்பது



திதி, வாரம், இவ்விரண்டோடும் நட்சத்திர பலனையும் சேர்த்து கணக்கிட்டு சரவோட்ட ரகசியம் கூற வேண்டும்.

நட்சத்திரங்களுக்கு நடக்க வேண்டிய காலசரம் எப்படி என்றால் பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் அனுஷம், கேட்டை, மூலம், ரோகிணி, சதயம், உத்திரட்டாதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்களும் சூரிய கலையில் நடக்க வேண்டும் என அறியவும். மற்ற பதினைந்து நட்சத்திரங்களும் சந்திரகலையில் நடக்க வேண்டும்

சூரிய கால சரத்தில் ஞாயிறு தப்பினால் வியாதி.

சனியால் வறுமை

செவ்வாயால் சண்டை சாவு

வியாழனால் தன் தலைவனுக்கு கேடு

 புதனால் அவ்வூர் அதிகாரிக்கு கேடு

 திங்கள் கிழமையால் உறவினர் சுற்றத்தார்க்கு கேடு 

வெள்ளி தப்பினால் தன் ஊரைவிட்டே

 ஒழிந்து போக நேரிடும்.

அவ்வெல்லையை தாண்டி வேறு எல்லையை மிதித்தாக 


வேண்டும். உடல் நோய் ஏற்படும். தன் மனைவிக்கு மரணம்உண்டாகும் சண்டை. பிணக்கு நோய் முதலியவை ஏற்பட்டு சதிபதிகள் பிரிய நேரிடலாம் இதை நிவர்த்திக்க அட்டமா சித்தி பெருக வேண்டும். வளர் பிறைகாலத்தில் பிரதமையில் யாதேனும் இடர் ஏற்படும். துவிதியை கலகம். திருதியை பொருட் சேதம். சதுர்த்தியில் சகல கஷ்ட நஷ்டங்களும் ஏற்படும். பஞ்சமிபந்துக்களுக்கு வியாதி சஷ்டியில் அத்தேசமக்களுக்கும் அரசனுக்கும் துயரம் சப்தமி நலிவு ஏற்படும். 

அஷ்டமி கெட்டால் நோயோடு சாவும் ஏற்படும் இது வளர் பிறைக்கும் தேய்பிறைக்குமான பலன் மேலும் சூரியனுள் சந்திரகலையும் சந்திரனுள் சூரியகலையும் கலந்தும் தோன்றும்.

ஆதலால் கால சரம் சரிப்பட்டு வருமோ வராதோ?ஊழ்வினைப்படி தானே நடக்கும்!

அதனைத்தன் வசப்படுத்துவது சற்றுகடினமானதுதான். தளர்வடையாது சரம்பார்ப்பவர் பிராத காலத்தில் சூரியன் உதிக்குமுன் எழுந்து ஞாயிறு செவ்வாய்க்கிழமைகளுக்கு தென்புறமாய் மூன்றடிமுன் சென்று நிற்காமல் வந்து சரத்தை பூரணமாக்க வேண்டும்.

சனி வியாழக்கிழமைகளுக்கு மூன்றடி மேற்கில் முன் சென்று வரவும் வெள்ளிக்கிழமைக்கு நான்கடி வடக்கே செல்லவும்.

புதனுக்கு இரண்டடி கிழக்கே போகவும் இவ்விதம் போய்வந்து ஒரு திவ்விய ஆசனத்தில் அமர்ந்து சிவனை நினைத்து துதிசெய்து பின்னர் எழுந்து எங்கு சென்றாலும் அல்லதுஎங்கிருந்தாலும் முன் சொன்ன துன்பங்கள் எதுவும் அண்டாது.

 சூரியகலை நடக்க வேண்டிய நாளில் சந்திரகலை நடந்து. சந்திரகலை நடக்க வேண்டிய நாளில் சூரிய கலை நடந்து இவ்விதம் மாறுபட்டு ஒருவார முழுவதும் நடந்தால் மரணம் ஏற்படும்.

கிழமை ஏழும் தவறாமல் மேற்கண்ட விதிப்படி நாழிகையும்தவறாமல் கலைகள் நிகழ்ந்து வருமாகில் எமன் வரமாட்டான்.

சரம்பார்ப்பவர். சென்ற நாட்கள் போக, நின்ற நாட்கள் எவ்வளவு என்ற அளவை தெளிந்தறிவது அவசியம்.

இந்த தெளிவினைப் பெற சரம்பார்ப்பவருக்கு அயன சரம்பற்றிய அறிவு வேண்டும்.

ஓம்..



காலத்தை வென்ற ஜோதிடச் சித்தர்கள்

அயன சரம்பார்ப்பது எப்படியெனில் தை மாதம் முதல் தேதியில் உத்தராயண காலம் ஆடி மாத முதல் தேதியில் தட்க்ஷணாயனகாலம் இவ்வயன காலத்திற்கு முதல் நாள் பகலில் விரதமிருந்து ஒரு பொழுது உண்டு, தத்துவங்களை பரிசுத்தமாக்கி தேக மெலிவதனால் மனதுக்கும் மற்றவாயுவாதிகரணங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கி தை மாத முதல் தேதியில் பொழுது விடிய ஐந்து நாழிகை இருக்கையில் சரம் பார்க்க வேண்டும்.

சரமானது வாரம் திதி நட்சத்திரங்களை தள்ளி, இடது பக்கம் உதித்து ஐந்து நாழிகைகளும் சிதறாமல் ஓடும். அதனைக் கண்டறிதல் வேண்டும். அதேபோல ஆடி மாதம் முதல் தேதியில் இதே போல ஒடுவதையும் காணலாம்.

சரம் வலது பக்கம் ஓடும். சரம்முன் கூறியது போல ஐந்து நாழிகைகளும் சிதறாமல் ஓடினால் சரம் பார்ப்பவர் தான் செய்யும் பிராணாயம் உதவியினால் அன்று முதல் நூறு ஆண்டுகாலம் வாழ முடியும்.

அப்படி அல்லாமல்ஐந்து நாழிகையில் குறைந்தால் ஐந்து நாழிகையை நூற்றொருமாவை ஐந்தாக நூறாக்கி குறைந்த நாழிகை ஒரு மாவோ இரண்டு மாவோ அல்லததன் மேற்பட்டவையோ அதற்கு ஒவ்வொரு வருசத்தையும் கூட்டிப் பார்த்துக்குறைந்து ஒவ்வொருத் வருஷத்தை கூட்டிப்பார்த்து இறைந்து ஒவ்வொரு மா நாழிகையின் பேரில் கணக்காக்கிக் கொள்ள வேண்டும். அதைக் கூட்டிக்கணக்கிட்டு கொள்ள வேண்டும்.

முழுவதுமே தப்பி சரம் இடம் வலமாக மாறுபட்டு ஓடினால் அவனுக்கு அந்திமகாலம் நெருங்கிவிட்டதென அறியலாம்.

சரம்பார்ப்பவர் பரம் பார்ப்பார் என்பது போல சரத்தை கணக்காக அறிந்து பார்ப்பவனுக்கு எந்தக் காரியமானாலும் தப்பிப் போகாது.

சரம் பார்ப்பவனைக் கண்டவர்களெல்லோர்க்கும் நினைத்த காரியங்கள் முடியும். எப்படி என்றால் பிருத்வி, அப்பு, தேயு. ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் கூறு கூடிய வாயுவினை வீணாக்கிவிடாமல் மனஅறிவுடனே கட்டுப் படுத்தி ஆறாதாரத்
தினுள்ள பரிசினை அறிந்து தச நாடிகளிலும் முதல் நாடியான பிராணநாடியிலிருந்து குதித்து ஓடும் சந்திரன் சூரியன் புரணம் எனும் மூன்றில் குணங்களையும் பார்த்தால் உள்ளங்கை நெல்லிக்கனி போல ஈசியாக அறியமுடியும்.

ஓம்..

பிராணாயாமத்தில் சுத்தமான புனித சுவாசம் அதற்கு மாறான சுவாசம் அதாவது ரேசக பூரக்கால பலனை அறியும் போது உடலை விட்டுப் போகிற வாயுவே சிவம் உட்புகுவது சக்திசுரம். வெளியேறும் காற்றெல்லாம் விஷத்துக்கு நிகராகும். உட்பட்டு புகுவதெல்லாம் அமிர்தமாகும். 

சரம் உள்ளே போகும் போது ஒருவன் கேட்டது அல்லதுநினைத்த காரியம் சித்தியாகும். சரம் வெளியேறும் போது ஆகாது.

அந்த வாயுவும் பகத்தில் அடங்கினால் உண்ட விஷம் நீங்கும் அப்படி அடங்கியது நடுநாடிவழியாக வெளியேறினாலும் பாவமில்லை.

ஒருவன் வந்து குறி கேட்கையில் முதலில் அவன் சொன்னசொல்லின் எழுத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அது ஒற்றைப்படையாகில் சிவக் கூறு என்றும் இரட்டைப் படையாகில் சக்திக்கூறு என்றும் கொள்ள வேண்டும்.

சரம் வெளியேறும் போது ஒருவன் வந்து இன்னான் போவானா வருவானா என்று கேட்டால் போவான் வரமாட்டான் என்று கூற வேண்டும். சரம் உட்புகும் போது கேட்டால் வருவான் எனக் கூற வேண்டும்.

ஒருவன் போரைக்குறித்து கேட்க அப்போது சந்திரகலை நடந்தால் இருவரையும் சுட்டிக்காட்டாமலும் பூரணபக்கமாக இருந்து சண்டைக்கு போகிறவன் என்ன ஆவான் என்று கேட்டால் அவன் ஆயுதக்களால் காயப்பட்டு வருவான் என்று சொல்லவும்.

அதிலும் அப்போது பிருதிவு நடந்தால் முதுகில் காயம் ஏற்படும். அப்புவாகில் காலில் காயம் ஏற்படும்.தேயுவாயில் மார்பில் காயம் ஏற்படும். வாயுவாகில் கையில் காயம் ஏற்படும் ஆகாயமாகில் தலையில் காயம் ஏற்படும் என்று சொல்ல வேண்டும்.

ஓம்..


காலத்தை வென்ற ஜோதிடச் சித்தர்கள்

ஆண் கொண்ட நோய்க்கு மற்றொரு ஆணே வந்து சரம் பார்ப்பவனைப் பார்த்து இந்நோய் சுகமாகித் தீருமா என்று கேட்டால், சரம் பார்க்கிறவனுக்கு வலது பக்கமாக நின்று கேட்டால் நிவர்த்தியாகும் சுகமாகுமா என்று கேட்பதால் சுகமாகும்.

பெண் கொண்ட நோய்க்கு பெண்ணே வந்து இடத் பக்கத்தில் நின்று கேட்டாலும் மீளும் சாத்தியமில்லை. சூனிய பக்கமே இருந்தால் உத்தமம்.

அப்படியின்றி ஆண் நோய்க்கு பெண் வந்து கேட்டாலும் பெண் நோய்க்கு ஆண் வந்து கேட்டாலும் அந்த வியாதி தீராது. மேலும், ஒருவன் வலது பக்கத்தில் நின்று குறிகேட்டுக் கொண்டே இடது பக்கமாக வந்து நின்றாலும் ஒரு பெண் இடது பக்கத்திலிருந்து குறி கேட்டுக் கொண்டே வலது பக்கத்தில் வந்து நின்றாலும் நோயைப் போக்குவது கடினம் ஆனாலும் சிறிது நாள் சென்று சுகமாகும்.

எப்போது தீருமென்றால் அந்த நேரத்தில் பஞ்ச பூதங்களில் பிருதிவியானால் கொஞ்சநாள் செல்லும் அப்புவாகில் விரைவில் குணமாகும் அக்கினி யாகில் மூன்றே நாட்களில் குணமாகும். வானமாகில் அன்றே நோய் பிரிந்து காணும். மிஞ்சினால் மறுநாள் பாக்கும் எனலாம்.

சரம் பார்ப்பவர் ரேசகம் செய்யும் போது ஒருவன் வந்து குறிகேட்டால் கேட்ட காரியம் சித்தியாகாது பூரகம் செய்யும் போது நன்மையே உண்டு. அவன் சொல்வது உண்மையாக விருக்கும். கும்பகம் செய்யும் காலத்தினால் நல்லகாரியம் சித்திக்கும். மலம், சலம், வாயு கழியும் போதானால் பகைவர் கெட்டுப் போவார்கள்.

வளர்பிறை வியாழக்கிழமையில் சந்திரனும் தேய்பிறை வியாழக்கிழமையில் சூரியனும் தப்பாமல் நடந்து கொண்டே வந்தால் சிறந்த பேறு உண்டாகும் கீர்த்தி ஏற்படும். சிவன் முக்தனாய் தளர்வின்றி வாழ்வான். இதன்றி சனிக்கிழமையில் இரவிலும் பகலிலும் சந்திரகலை சூரியகலை சரங்கள் மாறு பாடில்லாமல் நடந்தால் உலகம் மெச்சத்தக்க கீர்த்தி தேடிவரும்.

சரம்பார்ப்பவரிடம் ஒருவன் வந்து நண்பன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அப்பாது சரம் பிருத்வியாகில்,

ஓம்..


வீட்டிற்குள் இருக்கிறான் அப்புவாகில் முற்றத்திலிருக்கிறான். வாயுவாகில் ஊர் எல்லைக்கு புறப்பட்டான். ஆகாயமாகில் மலை ஏறுகிறான் என்று கூற வேண்டும்.

வெளி நாடு போனவரைப் பற்றி கேட்டால் பிருதிவியாகில் ஐந்தில் முதலாகில் அவ்வூரில் நிலைத்திருக்கிறான். இரண்டாகிப் திரும்பி வருகிறான். மூன்றாகில் திரும்பினவன் நில்லாமல் வருகிறான் நான்காகில் அவன் சொந்த ஊருக்குள் வந்துவிட்டான், ஐந்தாகில் ஒரு நாழிகைக்குள் வீடு வந்து சேருவான் எனச் சொல்லவேண்டும் இச்சரம் மனதுள் வயப்பட்டிருந்தால் நிச்சயம் பலன் தரும்.

இடது பக்கமாகவும் வலது பக்கமாவும் ஒன்றை விட்டொன்று மாறி மாறி நடக்கும் இச்சரமானது தேடிவினூடே வயப்பட்டுப் போகுமானால் பிராணனுக்கு அழிவில்லை.

அப்படி வயப்பட்டு நிற்கில் மனம் முதலிய அந்தக்கரணங் களுக்கு வேலையில்லை.

இடது பக்கமும் வலது பக்கமும் மாறியோடும் சரம் ஒவ்வொரு பக்கத்திலும் எந்தெந்த நேரங்களில் நடக்குமென்றால் ஐந்து நாழிகைக்காம் அதிலும் பஞ்சபூதங்களின் கூறுக்கேற்றவாறு எப்படி பிரிப்பதெனில் மண்ணில் 1/2 நாழிகையும் நீரில் 14 நாழிகையும் நெருப்பில் 1 நாழிகையும் காற்றில் % நாழிகையும் வெளியில் 2 நாழிகையும் ஆக ஐந்து நாழிகையிலும் ஓடும்.

இவ்விதம் ஒவ்வொரு பக்கத்திற்கும் சரியாக சிதையாதோட வேண்டும். அளவில் குறைந்தால் கூடினாலும் தேகநலி உண்டாகும். இச்சரம் வயப்பட்டு விட்டால் முழுப்பயனும் ஏற்படும். இல்லையேல் ஐந்து நாழிகையும் பூதங்களின் அளவு சிதறாமல் நடக்க கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் பயனில்லை.

சந்திரகலையே அதிகமாக நடந்தால் நமக்கு மட்டுமல்ல நம்பந்துக்களுக்கும் கேடுவரும். சத்ருக்கள் அதிகமாவர். சந்திர கலையில் போக வேண்டியிருந்தால் சரத்தை நீளவெளியிட்டு அப்பக்க காலையே இரண்டு மூன்றடி முன்வைத்துக் கொண்டு போக வேண்டும்.

ஓம்..



காலத்தை வென்ற ஜோதிடச் சித்தர்கள்

சூரிய கலை நடக்கும் போது போக வேண்டியிருந்தால் அச்சரத்தை ஏக உள்ளடக்கி அவ்வலது காலை மூன்றடிவைத்துக்கொண்டு போக வேண்டும். 

சந்திர கலையில் பிருத்வி நடந்தால் சிவாலயம் மதில்கள். வீடுகட்டுதல், குடிபுகுதல், மரம் நடுதல் நன்றாகும்.

அப்புவாகில் குளம் கண்று எடுத்தல். சோலை வைத்தல்நிலம் உழுதல், விரை விதைத்தல், திருமணம் செய்தல் ஒன்றாகும்.

தேயுவாகில் பிணி தீர்க்கலாம். வாயுவாகில் குதிரை, தேர், கப்பல் ஓட்டலாம். ஆகாய மாகில் மந்திரம் ஜெபித்தல் நன்று. இது சூரிய கலைக்கும் பொருந்தும். 

சந்திரன் திசையானாலும் சந்திரனே யானாலும் சூரியனேயானாலும் வந்தவன் பூரணபட்சத்தில் நின்றால் அவன்
வந்தகாரியம் பலிக்கும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘