🌎🌏🌍பதிமூன்றாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌎🌏🌍

 

🌎🌏🌍பதிமூன்றாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌎🌏🌍

பிறந்தநாள் கோயில்கள்...

பதிமூன்று என்ற முழுமையான ராகுவின் எண் ஆதிக்கத்தில் பநீங்கள் பிறந்திருந்தாலும், அரசியல் கிரகமான சூரியனின் யதார்த்தமும், ஆன்மிக கிரகமான குருவின் பழைமையும் உங்களிடத்தில் ஒருசேரக் கலந்திருப்பதால் எதிலும் புதுமைப் புரட்சி செய்வீர்கள். சூரியனும் குருவும் ஒன்றாக இருக்கும்போது மேட்டுக்குடியில் பிறந்தாலும், நலிந்தோருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பீர்கள். வெகு எளிதாக கட்டுப்பாடுகளை உடைத்தெறிவீர்கள்.

நீங்கள் ராகுவின் ஆதிக்க எண்காரர் என்பதால், படமெடுத்தாடும் பாம்பாக விளங்குவீர்கள். 4ம் எண்காரர்களைப்போல், அதி தீவிரம் என்பது தேவைப்பட்டால் ஒழிய மற்ற நேரங்களில் சாதாரணமாக இருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்ப்புக் கருத்தை வைத்திருக்க மாட்டீர்கள். அவருக்கும் அப்படி யோசிக்க உரிமையிருக்கிறது என்று எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். எப்போதும் பார்வையிலும், நடையிலும், பேச்சிலும் ஒரு அலட்சியம் இருக்கும். எவ்வளவு பெரிய விஷயமானாலும் என்ன ஆயிடப்போகுது என்பீர்கள். மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுவீர்கள். ஏன், எதற்கு, எப்படி என கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் கொள்கைகளை எங்கும் திணித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். அந்தக் காலத்துலேர்ந்து நடைமுறை இப்படித்தான் இருக்கு என்று எவரேனும் சொன்னால்,

பலன் தரும் மந்திரம்

பதின்மூன்றாம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்வில் வளம்பெற துதிக்க வேண்டிய மந்திரம் 

சந்திரோத் பாஸிதசேகரே ஸ்மரஹரே

 கங்காதரே சங்கரே ஸர்பைர் பூஷித கண்ட

 கர்ணவிவரே நேத்ரோத்த வைச்வானரே

 தந்தித்வக்குத ஸுந்தராம்பரதரே

 த்ரைலோக்யஸார ஹரே மோக்ஷர்தம் 

குரு சித்த வ்ருத்தி மகிலா மன்னயஸ்து கிம்

கர்ம பி

அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் இதையே இப்படி செய்து பாருங்களேன் என்று புதுப்பாதை வகுத்துக் கொடுப்பீர்கள். தெரிந்ததை முழு ஈடுபாட்டோடு செய்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கையை யாராலும் குலைக்க முடியாது. ஒரு சாரார் மட்டுமே இடம்பெறும் அல்லது பயனடையும் இயக்கத்திலோ, நிறுவனத்திலோ அனைவரும் பயனடையும்படி வழி செய்வீர்கள்.

மனிதாபிமானத்தைக் கெடுக்கும் சில சம்பிரதாயங்களை உடைத்தெறிவீர்கள். எத்தனை பெரிய பதவி வகித்தாலும் அதற்குரிய பந்தா உங்களிடம் துளியும் இருக்காது. நாலுபேர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். வேறு யாரும் யோசிக்காத கோணமெல்லாம் உங்களுக்குத் தோன்றும். மற்றவர்களின் தவறுகளை சட்டென்று கண்டுபிடிப்பீர்கள். உங்கள் கண்களுக்கு முதலில் குற்றவாளிகள்தான் தென்படுவார்கள்.

இயக்கங்கள், சங்கங்கள், நிறுவனங்கள் இதில் நீங்கள் பங்கெடுத்துக் கொண்டாலும் அதற்கு எதிராக நீங்கள்தான் முதல் குரல் கொடுப்பீர்கள். செருப்பில்லாமல் நிற்கிறோம், ஆனால் காலே இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்று யோசிக்கும் மனிதாபிமானம் இருக்கும். ஒரு கூட்டத்திலோ, சபையிலோ நீங்கள் நுழைந்து விட்டால் அந்த இடமே அதிரும்படியாக சிரிக்க வைப்பீர்கள். நக்கலும் நையாண்டியும் உங்களுடன் பிறந்த விஷயங்கள். பீர்பால், சார்லி சாப்ளின் போல புத்திசாலித்தனமாகவும், அங்க அசைவுகளை மற்றவர்கள்போல செய்துகாட்டியும் சிரிக்க வைப்பீர்கள். உங்களை அறியாமல், பார்ப்பதை மனதுக்குள் பதிய வைத்துக் கொள்வீர்கள். தேவைப்படும்போது அதை அப்படியே நடித்துக் காட்டுவீர்கள். நண்பர்களுக்கு மத்தியில் நீங்கள் எப்போதும் செல்லப் பிள்ளைதான்.

இந்த எண்காரர்களுக்கு, டீன் ஏஜ் தொடங்கும்போதே வாழ்வில் சூறாவளி வீசத் தொடங்கிவிடும். நல்லவர்கள்போலத் தெரியும் உறவினர் சிலரால் ஏமாற்றம், பழிவாங்கப்படுதல், பலாத்காரம்
செய்யப்படுதல் என்று நடக்கும். இதனால் உறவினர்களிடமிருந்து சற்று விலகுவார்கள். வெளியுலக வாழ்க்கைக்கு சட்டென்று தள்ளப்படுவார்கள். டீன் ஏஜ் முடியும் முன்பே இவர்களில் பலர் அனைத்து போகங்களையும் அனுபவித்து விடுவார்கள். இருபது வயதுக்குள்ளேயே வாழ்வின் மோசமான பக்கங்களைப் பார்த்து விடுவார்கள். யாருமே அணுகுவதற்கு அஞ்சும் நபரிடம் நின்று நேருக்கு நேர் சவால் விடுவார்கள். என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பார்கள். சில சமயம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்கள். ஏனெனில் எல்லோருக்கும் ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்று தீர்மானித்திருப்பார்கள். மனதின் அடி ஆழத்தில் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒவ்வொருவருக்காக உதவினால் தங்கள் மீதான அவநம்பிக்கையை அழித்துக் கொள்ளலாம்.

பாடல்களைக் கேட்பார்கள். மேற்கத்திய பாணி இருக்கும். இவர்களை சிறிது பாராட்டினால்கூட போதும், மகத்தான காரியங்களை ஆற்றுவார்கள். தலைமுறை இடைவெளி ஏற்படாத அளவுக்கு எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவார்கள். உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். அதனால் பலர் இவர்களை, 'ஏன் இப்படி பச்சையாகப் பேசுகிறாய்?' என்பார்கள். விஐபிக்களை கண்டால் விழுந்தடித்து ஓடுபவர்களைப் பார்த்து வேடிக்கையாக சிரிப்பார்கள். இவர்களை சட்டென யாராலும் இம்ப்ரஸ் செய்ய முடியாது. ஒவ்வொருவர் பேசுவதையும் அவரவர் கோணத்தில் பார்த்து புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் உண்டு. மற்றவர்கள் நாற்பது நாட்களில் செய்யும் வேலையை நான்கு நாட்களில் முடிக்கும் நுண்ணறிவு உண்டு. ஆனால், அந்த நான்கு நாட்கள் எப்போது என்று மட்டும் இவர்களுக்குத் தெரியாது. வனவிலங்குகள், பாம்புகள், பறவைகள் போன்றவற்றை விரும்பிப் பார்ப்பார்கள்.

எதைச் செய்தாலும் ரகசியமாகச் செய்வார்கள். எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் அறிந்த விஷயங்களை, தெரிந்த விஷயங்களை சுற்றியுள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தால் சலிப்படைந்து விடுவார்கள். அதிகம் யோசிக்கும் இவர்கள் மனம் அவ்வப்போது நிர்மலமாகும். திடீரென இலக்குகள் இல்லாது காற்றில் அலையும் சருகாக வாழ்க்கை நகரும். பலர், போதை வஸ்துகளை பழக்கமாக்கிக் கொள்வார்கள். சிலர் அதற்கு அடிமையாவதும் உண்டு. 'எல்லாம் நல்லவருதான்; இது மட்டும் இல்லைன்னா நிறைய சாதிக்கலாம்' என்பார்கள் நண்பர்கள்.

இவர்கள் தோற்றத்துக்கும் வகிக்கும் பதவிக்கும் சம்பந்தமே இருக்காது. ஆள்பாதி ஆடைபாதி எனும் பழமொழி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள். 'உடைதான் என்னை தீர்மானிக்கிறது


என்றால் நான் நம்பமாட்டேன்' என்பார்கள். பல விஷயங்களில் டேக் இட் ஈசி பாலிஸியாக இருந்தாலும், கோபம் வந்தால் வார்த்தைகளால் குத்தியெடுப்பர். தனிமை மிகவும் பிடிக்கும். கல்வியில் நாட்டம் உண்டு. வகுப்பறையில் இவர்கள்போல

குறுக்குக் கேள்விகள் கேட்பவர் எவருமில்லை. மனனம் செய்வதைக் காட்டிலும் பாடங்களை கவனித்து புரிந்து கொள்வார்கள். ஆசிரியர் இல்லாத நேரத்தில் அவரைப் போல இமிடேட் செய்து சிரிக்க வைப்பார்கள். பள்ளிக்கூடத்தில் எந்த விழா நடந்தாலும் கவிதை, கட்டுரைப்போட்டி என்று கலந்துகொண்டு கலக்குவார்கள். மரியாதைக்குரிய மதிப்பெண் எடுப்பார்கள்.

அசாத்திய நினைவுத்திறன் இருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததை நேற்று நடந்ததுபோல கண் முன் கொண்டு வந்து சுவாரசியமாகப் பேசுவார்கள். பிறருடன் உடனடியாக நெருங்கிப் பழக மாட்டார்கள். இவர்கள் நட்பு வட்டம், சாதி மத வேறுபாடுகளைக் கடந்தது. விளையாட்டில் ஆர்வம் உண்டு. பல மெடல்கள் வாங்கிக் குவிப்பார்கள்.

நாலு பேரை விரட்டி வேலைவாங்கத் தெரியாது. 'நாலுபேரைப் பார்க்கும் நேரத்தில், தன் தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளலாம்' என்பார்கள். எல்லாமே தனித்த சாதனையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எதிலும் ஒரு வேகம் இருக்கும்.

திருமணம், ஏதோ திடீர் விபத்து மாதிரி நிகழும். பலருக்கு கலாட்டா கல்யாணம் நடக்கும். மனைவி மீது பாசம் வைத்திருப்பர். வித்தியாசமான பரிசு கொடுப்பர். ஆனால், திருமண நாளை ஏனோ மறந்துவிடுவர். கொடுக்கப்போகும்

இன்னும் சில பரிகாரத் தலங்கள்...

பொதுவாக, நாகர் பூசித்த, மூலவர் நாகநாதர் என்றழைக்கப்படும் சிவாலயங்களுக்குச் சென்று வணங்கலாம். பாரம்பரியமாக மக்கள் கூடும் மிகப் பழமையான ஐயனார் கோயில்களுக்குச் சென்றும் தரிசித்து வரலாம். அதுபோல

பாமணி: தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அடுத்து உள்ள தலம்.நாதன்-நாகநாதசுவாமி. அம்பிகை - அமிர்தநாயகி. திருப்பாம்புரம்: இறைவன் - பாம்புபுரநாதர் (சேஷபுரீஸ்வரர்). அம்மன் வண்டார்குழலி. மயிலாடுதுறைக்கு அருகே உள்ள

பேரளத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. தேரிக்குடியிருப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து12 கி.மீ. தொலைவில் உள்ளது. பூரணை, பொற்கமலம் சமேத கற்குவேல் ஐயனார் எனும் திருப்பெயருடன் இறைவன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

நாகர்கோவில்: திருநெல்வேலிக்கு தெற்கே 80 கி.மீ. தொலைவில் இருக்கும் தலம். சுயம்பு நாகராஜர் - மூலவர். அம்பாள் நாகாம்பாள். தல விருட்சம் - நாகலிங்க மரம்.

பரிசுப் பொருட்களை தாமே தீர்மானித்து க்ரியேட்டிவாக செய்து கொடுப்பர். பிள்ளைகளை அடித்து வளர்க்காமல் அவர்களுடைய எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்தி அவர்களுக்குப் பிடித்த துறையில் ஈடுபடுத்துவர். நல்லது கெட்டது இரண்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பர். 'உங்க பையனை அந்த போக்கிரிப் பையனோட பார்த்தேன்' என்று சொன்னால், 'பரவாயில்லை நாலு விஷயம் தெரிஞ்சுகிடட்டும்' என்பார்கள்.

சொந்த வீடு வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால், அதற்காக வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி சேர்த்து வைக்க வேண்டுமா என்று யோசிப்பார்கள். லேட்டஸ்ட்டாக சந்தையிலுள்ள பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். நவீன ரக கார் வைத்திருந்தாலும் பழைய தோல் செருப்பைத்தான் மாட்டிக் கொள்வர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு, கார்னர் ப்ளாட் என்று இருப்பதை விரும்புவார்கள்.

எப்போதும் பெற்றோரைச் சார்ந்து வாழ மாட்டார்கள். அப்பாவைவிட அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைப்பர். அப்பா, அம்மாவைவிட பாட்டன், பாட்டியின் அரவணைப்பில்தான் அதிகம் வளர்வர். பொதுவாக ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்திருப்பர். பகட்டாக அன்பு செய்யமாட்டார்கள்.


கலைத்துறையில் அபாரமாக சாதிப்பார்கள். நல்ல கேமராமேனாக வருவார்கள். பத்திரிகைத் துறையில் தனி முத்திரை பதிப்பர். இவர்களுக்கென்று ஒரு கூட்டத்தையே உருவாக்குவர். துரித உணவு ஹோட்டல், பார், வெளிநாடுகளிலிருந்து வரும் இரும்புக் கழிவுகள் விற்பனை, ஹார்டுவேர் சாமான்கள், அதிரடி தள்ளுபடி விற்பனை செய்துவரும் ஷோரூம் வைத்தல், பியூட்டி பார்லர், ஜிம் என்று வியாபாரத்தை நடத்துவார்கள்.

அலுவலகத்தில் ஜாலியாக இருப்பர். பழிவாங்கும் குணத்தைவிட, அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளுவர். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என்ற கொள்கை உடையவர்கள். தந்தூரி, சைனீஸ், ஐஸ்க்ரீம், புளிப்புச் சுவை அதிகமுள்ள கூழ் குடிப்பார்கள். மக்காச்சோளம், பாப்கார்ன் போன்றவற்றை விரும்பி உண்பர். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்தாலும், திடீரென அரசியலில் குதிப்பார்கள். இவர்களின் பலமான பேச்சாலேயே எதிரிகளை வீழ்த்துவர். எதிலும் சிஸ்டமாடிக்காக இருக்க மாட்டார்கள். அலுவலகத்துக்குத் தகுந்த மாதிரி அன்றாடக் கடமைகளை அமைத்துக் கொள்வார்கள். கையில் இருக்கும் பணத்தைப் பார்க்காமல் செலவு செய்வர்.

வயிற்று வலி, கைகள் நடுக்கம், முடி உதிர்தல், மஞ்சள் காமாலை, எலும்புத் தேய்மானம் என்று நோய்கள் வந்து நீங்கும். பொதுவாக 1, 10, 19, 28, 3, 12, 21, 30 போன்ற தேதிகள் உங்களுக்கு ராசியாக இருக்கும். கருப்பு வெளீர் நீலம், சாம்பல் நிறங்கள் உங்களுக்கு ஏற்றது. டைகர்ஸ் ஐ எனப்படும் ரத்தினம் அணியவாழ்வில் ஒளி கூடும். கிழக்கு திசை நோக்கி ஆதவனை வணங்கி காரியங்கள் தொடங்க வெற்றி நிரந்தரமாக கைகள் வந்து அமரும். ஆடம்பரமில்லாத ஆன்மிகத்தை விரும்பும் நீங்கள், 'அம்மா தாயே!" என்று உளமார வேண்டிக் கொண்டால் போதும் என்பீர்கள். உண்மையான அன்பு இருந்தால் போதும் என்று பேசுவீர்கள். ஆனாலும், ஏதேனும் காணிக்கை செலுத்தி வேண்டிக்

கொள்வது உங்களுக்குப் பிடிக்கும். "எல்லா மக்களும் மிக எளிதாக வணங்குவதற்கேற்ற கோயில்கள் உங்களுக்கு சிறப்பான பலன்கள் தரும். அதுவும் கிராம தேவதைகள் மற்றும் ஐயனார் போன்றவற்றை வணங்கும்போது உங்களுக்குள் இருக்கும் சாதாரண மனிதத்துவம், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு போன்றவை இன்னும் வளரும். உங்கள் இயல்பான மனநிலை இன்னும் பெருகி சமுதாயத்தில் பிரபலமடைய வாய்ப்பு அதிகமாகும். அப்படி அற்புதச் சக்தி அளிக்கும் தலம்- மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயில்.

பிரம்மன் தன் ஆணவத்தால் சிவன்போல ஐந்து தலையோடு தோன்றினார். பிரம்மனின் ஐந்தாவது தலையை அறுத்த ஈசன் பிரம்மஹத்தி தோஷத்தால் பித்துப்பிடித்து இப்பகுதிகளில் அலைந்தார். பார்வதி அங்கு எனும் புற்றுருவில் பாம்பாக வளர்ந்து காளியாக விஸ்வரூபமெடுத்து சிவனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தியை நசுக்கி அழித்தாள். அதுமட்டுமல்லாது அப்பகுதியில் இருந்து வந்த மீனவர்களுக்கு குலதேவதையாக, அவர்களுக்கு ஏற்ப தன்னை எளியவளாக மாற்றிக் கொண்டாள். இன்னும் அத்தலம் எளியவர்களாலேயே பூசிக்கப்படுகிறது. இத்தலம் திண்டிவனம் - செஞ்சி பிரியும் பாதையிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.

பிறந்தநாள் கோயில்கள்

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘