🌏🌎முக்தியளிக்கும் புண்ணியத்தலங்கள்; முக்கிய காலங்களில் நதிகளில் நீராடுவதால் பெறலாகும் உத்தம பலன்கள்; நதிகளில் பாவம்செய்யாமல் இருப்பதற்கான அறிவுரைகள்🌍🌏🌎
🌏🌎முக்தியளிக்கும் புண்ணியத்தலங்கள்; முக்கிய காலங்களில் நதிகளில் நீராடுவதால் பெறலாகும் உத்தம பலன்கள்; நதிகளில் பாவம்செய்யாமல் இருப்பதற்கான அறிவுரைகள்🌍🌏🌎
சூத முனிவர் கூறுகிறார்- அறிஞர் பெருமக்களே! நற்புத்தி கொண்ட மகரிஷிகளே! முக்தியளிக்கும் சிவத்தலங்களைப் பற்றிய வர்ணனையை (முதலில்) கேளுங்கள். அதன்பின் உலக நலன் பொருட்டுச் சிவ ஆகமங்களைப் பற்றிக் கூறுவேன். மலைகள், காடுகள், வனாந்திரங்கள் அடங்கிய இப்பூமி ஐம்பது கோடி யோஜனை பரப்புள்ளது. பகவான் சிவனது திருஆணைப்படி இப்பூமி இவ்வுலகைத் தாங்கி நிற்கிறது. சிவபெருமான் ஆங்காங்குள்ள மக்கள் நற்கதி பெறும் பொருட்டு கருணையோடு இப்பூதலத்தில் பலப்பல இடங்களில் சிவத்தலங்களை நிர்மாணித்துள்ளார். சில தலங்களைத் தேவதைகளும், சில தலங்களை ரிஷி முனிவர்களும்
வித்யேசுவர ஸம்ஹிதை
தங்கள் வாசஸ்தலங்களாகக் கொண்டு அருள்புரிந்துள்ளனர் ஆகவே, அவை புண்ணியத்தலங்கள் ஆயின இன்னும் பலப்பல புண்ணியத்தலங்கள் மக்களைக் காத்தல பொருட்டுத் தாளாகத் தோன்றியவை, புண்ணியததலங்களுக்கும், புண்ணிய நதிதீரங்களுக்கும் சென்றால், அங்கு நீராடி, தான-தர்மங்களும் ஜபமும் செய்யவேண்டும். இல்லையேல் நோய், வறுமை, ஊமைத்தனம் முதலிய குற்றங்களுக்கு ஆட்படுவர் இப்பாரத பூமியில் இறப்பவன், தன் புண்ணியத்தின் பயனாக பிரும்மலோகத்தில் வானம் செய்து. பின்பு புண்ணியம் குறையவே மறுபடியும் மனிதப்பிறவி பெறுகிறான் பாவம் செய்தவன் பாவத்தின் சம்பளமாகக் கீழ்நிலையை (நரகத்தை) அடைகிறான். புண்ணியத்தலங்களில் பாவச்செயல்கள் செய்தால், அவை மேலும் திடமாகின்றன. ஆகவே, புண்ணியத்தலங்களில் வசிக்கும்போது, சிறிதுகூட பாவச்செயல்கள் செய்யக் கூடாது
க்ஷேத்ரே பாபஸ்ய கரணம் த் சூடம் பவதி பூ,ஸுரா: /
புண்யக்ஷேத்ரே நிவாஸே ஹி பாபமண்வபி நாசரேத் II
(பஸிவபுரா. வித். ஸம். 12/7)
சிந்து நதி, சடலெட்ஜ் (சததரு) நதி - இரண்டுக்குமிடையே பலப்பல புண்ணியத்தலங்கள் உள்ளன. சரஸ்வதி நதி மிகவும் புண்ணிய நதி என்றும், அறுபது கிளைகளாகப் பிரிந்துள்ளது. என்றும் கூறப்படுகிறது அதன் கரைகளில் வசிப்பவர்கள் படிப்படியாகப் பிரும்மலோகத்தைப் பெறுகிறார்கள் என்பது அறிஞர்களின் கருத்து இமயமலையிலிருந்து பெருகிவரும் புண்ணிய நதியான கங்கைக்கு நூறு கிளைநதிகள் உள்ளன. அதன் கரைகளில்தான் காசி, பிரயாகை முதலிய பலப்பல புண்ணியத்தலங்கள் உள்ளன. சூரியன் மகர ராசிக்கு வரும்போது (தை மாதம்) கங்கைக்கரையின் பெருமை முன்னிலும் அதிகமாகிறது. புண்ணியம் நல்கும் தன்மையும் அதிகமாகிறது. சோணபத்ர நதிக்குப் பத்து கிளை நதிகளுள்ளன. மகர ராசியில் பிருஹஸ்பதியான வியாழ பகவான் சஞ்சரிக்கும் காலம் மிகவும் புண்ணியமுடையதாகவும் விரும்பிய பயனைத் தருவதாகவும் ஆகிறது. அச்சமயத்தில் அச்சோணை நதியில் நீராடி உபவாசம் இருந்தால் விநாயகப்பெருமானுடைய திருவடிகளை அடையலாம்.
புண்ணிய நதிகளான மகாநதி, நர்மதை நதிகளுக்கு இருபத்து நான்கு கிளை நதிகள் உள்ளன. அதன் கரைகளில் வசிப்பதும், அங்கு நீராடுவதும் ஸ்ரீவிஷ்ணுலோகத்தைத் தரும். தமஸா நதிக்கு பன்னிரண்டு கிளை நதிகளும், ரேவா நதிக்கு பத்து கிளை நதிகளும் உண்டு. பரமபவித்திரமான கோதாவரிக்கு இருபத்தோரு கிளை நதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அது பிரும்மஹத்தி, கோஹத்தி (பசுவதை) போன்ற பாவங்களையும் போக்கி, சூதரலோகத்தைத் தருவதாகும் கிருஷ்ணவேணி நதியின் நீர் மிகவும் புண்ணியமானது, பவித்திரமானது, எவ்விதப் பாவத்தையும் போக்கும் தன்மையுள்ளது. அதற்கு பதினெட்டு கிளைகள் உள்ளதாகவும், விஷ்ணு உலகைத் தரக்கூடியது என்றும் கூறப்படுகிறது. பத்து கிளை நதிகளுள்ள துங்கபத்திரை ந பிரும்மலோகத்தையே தரவல்லது. புண்ணிய நதியான பொன்முகலி ஆற்றிற்கு ஒன்பது கிை நதிகள் உள்ளன. (புண்ணியம் கழிந்து) பிரும்மலோகத்திலிருந்து திரும்பி இப்பூவுலகிற்கு வரு ஜீவன், இதன் கரைகளில்தான் பிறக்கிறார்கள். சரஸ்வதீ நதி, பம்பை, பொய்கை, கன்னியாகும் முனை, நன்மை நல்கும் வெண்ணாறு முதலியன அனைத்தும் புண்ணியத்தலங்கள். இத சுரைகளில் வசிப்பதால் இந்திர உலகான சுவர்க்கம் கிடைக்கிறது. ஸஹ்ய மலையிலிரு தோன்றிப் பெருகும் பெருநதியான காவேரி பரமபுண்ணியமானது. அதற்கு இருபத்தேழு கி நதிகள் உள்ளன. விரும்பிய பொருளெல்லாம் தரக்கூடியது. அதன் கரையில் வாசம் செய் சுவர்க்கத்தையே தரவல்லது பிரும்மா, விஷ்ணு - இவர்களது பதத்தையும் தரவல்லது. சிவத்தல கொண்டுள்ள காவிரிக்கரை விரும்பிய பயன்களைத் தருவதுடன் சிவலோகத்தையும் தரவல்
சூரியனும் வியாழ பகவானும் மேஷ ராசியில் வரும்போது தைமிசாரண்யம் ம பதரிகாசிரமத்தில் நீராடி, பூஜை மற்றும் தானம் செய்வது பிரும்மலோகத்தைத் தரவல்லத
அறியவும், கடக ராசியிலும், சிம்ம ராசியிலும் சூரியனது சங்கராந்தி ஏற்படும்போது சிந்து நதியில் செய்யும் ஸ்தானம் மற்றும் கேதாரத்திலுள்ள நதியில் நீராடுதலும், அந்நீரை அருந்துதலும் ஞானத்தைத் தரவல்லது பிருஹஸ்பதியான குரு பகவான் சிம்மராசியில் இருக்க, சூரியன் சிம்மராசியில வரும் புரட்டாசி மாதத்தில் கோதாவரி நதியில் ஸ்நானம் செய்பவன் சிவலோகத்தைப் பெறுவான் என்று முன்பொரு சமயம் பரமசிவனே கூறியுள்ளார். குரு பகவானும் சூரியனும் கன்னி ராசியிலிருக்கும்போது யமுனை நதியிலும், சோணபத்ரை நதியிலும் நீராடுவது தர்மராஜனான யமனது ஸம்யமினி பட்டணத்திலும், விநாயகரது உலகிலும் பொங்கும் இன்பங்களைத் தரும் என மகரிஷிகள் கூறுகிறார்கள்.
சூரியனும் குருவும் துலாராசியில் இருக்கும்போது காவிரி நதியில் நீராடுவது, பகவான் ஸ்ரீவிஷணுவின் கூற்றுப்படி விரும்பிய பொருளெல்லாம் தரவல்லது சூரியனும் குருவும் விருச்சிக ராசியில் இருக்க, கார்த்திகை மாதத்தில் நர்மதை நதியில் ஸ்நானம் செய்வது விஷ்ணுலோகத்தைத் தரும் சூரியனும் குருவும் தனுர்ராசியில் இருக்க, மார்கழி மாதத்தில் பொன்முகரீ நதியில் நீராடுவது சிவலோகத்தையே தரும் என்பது பிரும்மதேவரது வசனம். குருவும் சூரியனும் மகர ராசியில இருக்க, தை மாதத்தில் கங்கையில் நீராடுவது சிவலோகத்தை அளிப்பதெனப் பிரும்மதேவர் கூறுகிறார். சிவலோகத்திற்குப்பின் பிரும்மா, விஷ்ணு ஆகியவர்களின் உலகில் இன்பங்களை அடைந்தபின் மனிதன் ஞானத்தைப் பெறுகிறான். மாசி மாதத்தில் சூரியன் கும்பராசியில் இருக்க, கங்கைக்கரையில் செய்யப்படும் சிராத்தம், பிண்டப்பிரதானம், தர்ப்பணம் ஆகியன தன் தந்தையின் குலம், தாய்வழிப் பாட்டனார் குலம் ஆகிய இருகுலத்து முன்னோர்களது பல தலைமுறைகளையும் கடைத்தேற வைப்பதாகக் கருதப்படுகிறது. சூரியனும் குருவும் மீனராசியில் இருக்க, பங்குனி மாதத்தில் கிருஷ்ணவேணி நதியில் நீராடுவதை ரிஷிகள் புகழ்ந்து பேசுகிறார்கள். அந்தந்த மாதங்களில் முன்கூறப்பட்டது போல் அந்தந்த நதிகளில் நீராடுவது இந்திரபதவியைத் தரவல்லது. (ஆகவே,) அறிஞர்கள் கங்கை, காவேரி நதிக்கரைகளில் வாஸம் செயகிறார்கள். அதனால், அவ்வப்போது செய்யப்படும் பாவம் நிச்சயமாக அழிந்துபடுகிறது.
ருத்ரலோகத்தைத் தரும் தலங்கள் பல உள்ளன. தாமிரபரணி, வைகை இரண்டு நதிகளும் பிரும்ம உலகைப் பெறுவதற்கான பயனைத் தருவன. இதன் இரு கரைகளிலும், இவற்றிற்கிடைப்பட்ட இடங்களிலும் சுவர்க்கத்தை அளிக்கவல்ல பலப்பல புண்ணியத்தலங்கள் உள்ளன. அங்கு வசிப்பவர்களும் அதேபோல நற்பலன்களையே பெறுகின்றனர். சதாசாரம் (ஒழுக்கம்). நன்னடத்தை. நல்லெண்ணம் மற்றும் கருணையுள்ளம் படைத்தவர்கள் நதிதீரங்களிலேயே வசிக்க வேண்டும். இல்லையேல், அதன் பயனை அடையப் பெறார். புண்ணியத்தலங்களில் செய்த சிறிதளவு புண்ணியமும் பெரியதாகப் பெருகுவதுபோல, தான் செய்கிற சிறிய சிறிய பாவங்களும் பெருகிவிடும். புண்ணியத்தலங்களிலேயே தன் வாழ்நாளைக் கழிப்பதாக ஒருவன் உறுதிமேற்கொள்வானேயாகில், அந்த உறுதியினாலேயே அவனது முன்வினைகள் முழுவதும் அழிந்துபடுகிறது. ஏனெனில், புண்ணியம்தானே அனைத்துக் செல்வங்களையும் தரவல்லதாகக் கூறுகிறார்கள். அந்தணர்களே! புண்ணியத்தலங்களில் வசிப்பதால் பெறலாகும் புண்ணியம், மனம்-வாக்கு-உடலால் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கவல்லது. புண்ணியத்தலத்தில் மனதாலே செய்த சிறிய பாவமும் வஜ்ரம் போல் ஒட்டிக் கொண்டு, பல கற்பகாலம் நம்மை விடாது தொடர்ந்து வரும்.
புண்யக்ஷேத்ரே க்குதம் புண்யம் பஹு குந்தி ம்ருச்சதி |
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் மஹத ண்வபி ஜாயதே
தத்காலம் ஜீவநார்தம் சேத் புண்யேந க்ஷயமேஷ்யதி |
புண்யமைஸ்வர்யத,ம் ப்ராஹு காயிகம் வாசிகம்|
மாநஸம் ச ததா பாபம் தாத்,குபரம் நாபயேத், த்,விஜா: 1
மாநஸம் வஜ்ரலேபம் து கல்பகல்பாநுகம் ததா ||
(பஸிவபுரா, வித் ஸம். 12/36-38)
அம்மாதிரியான பாவம் தியானத்தினால் மட்டுமே அழியுமேயல்லாது வேறு வழியில் இல்லை வாசிகமான (வாக்காலான) பாவமானது ஜபம் செய்வதாலும், காயிகமான (உடலாலான) பாவமானது உடலை வருத்திச் செய்யும் கடுமையான தவத்தினாலும் அழியும் ஆகவே, நன்மை விரும்புபவன் தேவதாராதனை, அந்தணர்களுக்கு தானமனித்தல் ஆகியவை செய்து, பாவங்களிலிருந்து ஒதுங்கியிருந்து புண்ணியத்தலங்களில் வசிக்க வேண்டும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக