🌏🌍🌎2023.02.20 தாமரை மணிமாலை அணியும் மாசி போதாயன அமாவாஸ்யைம் ஓரைகள்🌏🌍🌎
🌏🌍🌎2023.02.20 தாமரை மணிமாலை அணியும் மாசி போதாயன அமாவாஸ்யைம் ஓரைகள்🌏🌍🌎
🌏🌍🌎2023.02.20 தாமரை மணிமாலை அணியும் மாசி போதாயன அமாவாஸ்யைம் ஓரைகள்🌏🌍🌎
தாமரைமணமாலை அணியும்ஓரைகள்...🌹
#தாமரைமணிமாலைஅணியும் #நேரங்கள்
#ஓரைகள்
நாள் :2023.01.20 அமாவாசைமாசி
போதாயன அமாவாஸ்யை திங்கட்கிழமை
🌹 காலை 11 மணி முதல் 12 மணி வரை
🌹அதிஅற்புதம்அற்புதமானநேரம்
🌹 மாலை 6 முதல் 7மணி வரை🌹#மிகமிகஅற்புதமானநேரம்
🐘தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்....
🐘தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்....
மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது.
ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது
தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும்.
வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும்.
ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன.
ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு மகாலட்சுமி மந்திரம் கூறிவிட்டு இந்த தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளலாம் மிக சிறப்பு...
அசைவம் சாப்பிடும் அன்று நம் தாமரை மணி மாலை அணிய வேண்டாம் அதே மாதிரி இறந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போதும் அணிந்து கொள்ள வேண்டாம் பெண்கள் அந்த மூன்று நாள் அணிய வேண்டாம்.
இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரைமணி மாலை மகாலட்சுமி படத்தின் மேல் அணியவும்.
#சிறப்பு
குறிப்பு:-அந்தநாட்டின் நேரத்திற்கு ஏற்ப தாமரை மணி மாலை அணிந்து கொள்ளவும்
இன்றைய சிறப்பு சிவபெருமான் அருள் ஆசியுடன் மாசி நாள்அமாவாசை
அனு கிரகத்தோடு தாமரை மணி மாலை அணிந்து கொள்ள போகிறீர்கள் சகல ஐஸ்வர்யமும் வந்தடையும்
சிறப்பு குடும்பத்துடன் அணியவேண்டிய தாமரை மணிமாலை இதை தாங்கள் மட்டும் அணிந்து கொள்ளாமல் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கூறி இந்த தாமரை மணி மாலை அணிய செல்வதால் உங்களுடைய கர்மவினையும் கழியும் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைத்தால் அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதத்தின் உங்களுடைய கர்மவினையும் கழியும் இது எங்கள் குருநாதர் எனக்கு உபதேசித்தது
சர்வம் சிவார்ப்பணம்
அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும் அங்கு மகாலட்சுமி அம்பாள் அருள் புரிவார்கள். கோயிலுக்கு செல்லும் முன் பூஜைக்கு 5 தாமரை பூ கொண்டு சென்று கோவிலில் கொடுத்து விட்டு வரும்போது ஒரு தாமரைப்பூவை அய்யரிடம் வாங்கி வாருங்கள் பூஜைக்கு பிரசாதமாக பெரிய நெல்லிக்காயை கொண்டு போகும் இந்த ஓரையில் நீங்கள் அர்ச்சனை செய்யும் போது இந்தப் பெரிய நெல்லிக்காய் பிரசாதம் கொடுத்து நீங்கள் அர்ச்சனை செய்யும் பொழுது சகலவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம் மகான்கள் சித்தர்கள் இந்த வழிபாட்டினை கொண்டுள்ளனர் என்பது சித்தி
🙏குறிப்பு கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அவரவர் வீட்டில் அந்த ஓரையில் பூஜை செய்து தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும்.🙏
🙏குறிப்பு🙏
குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பு...
குடும்பத்தில் முதல் மகாலட்சுமி மனைவி ஆவாள் பிறகு நம் குழந்தைகள் வாரிசுகள் மகாலட்சுமி கள் ஆவார்கள் ஆகையால் அனைவரும் தாமரை மணி மாலை அணிந்து கொண்டால் அனைத்துவித செல்வத்தையும் ஈர்க்கும் தன்மை உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த தாமரை மணிமாலை யின் சிறப்புகள் நம் வசம் வாங்கிய நண்பர்கள் அனைத்து நண்பர்களும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளன என்று பலமுறை கூறி உள்ளனர் ஆகையால் இந்த வலைப்பூ தளத்தின் வழியாக நம் அன்பு முகநூல் நண்பர்களுக்கும் தாமரை மணி மாலை அனுப்பி வைக்கிறோம் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இது வியாபாரம் அல்ல ஒரு சேவை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வீட்டில் மகாலட்சுமி நிலைத்து நிற்க மந்திரம்
தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள லட்சுமி மந்திரம் அதை கூறுவதன் பயனாக நிச்சயம் செல்வம் சேரும்.
ஓம்..
🌏செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி
முதல் மகாலட்சுமி வீட்டில் அவரவர் மனைவிகள் இந்த மந்திரம் அவர்கள் கூறும்போது மிக அதி அற்புதங்கள் நடக்கும் சிறப்பு...
வெள்ளிக்கிழமைகள் சுக்கிர ஓரை காலையில் 6 to 7 மணிக்கு நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.
#குறிப்பு #அவசியம்:. #பூஜை #பிரசாதம்பெரியநெல்லிக்காய்வைக்கவும்.
வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும்.
லட்சுமி 108 போற்றி, லட்சுமி 108 பெயர்கள்
ஓம் அன்புலட்சுமி போற்றி
ஓம் அன்னலட்சுமி போற்றி
ஓம் அமிர்தலட்சுமி போற்றி
ஓம் அம்சலட்சுமி போற்றி
ஓம் அருள்லட்சுமி போற்றி
ஓம் அஷ்டலட்சுமி போற்றி
ஓம் அழகுலட்சுமி போற்றி
ஓம் ஆனந்தலட்சுமி போற்றி
ஓம் ஆகமலட்சுமி போற்றி
ஓம் ஆதிலட்சுமி போற்றி
ஓம் ஆத்மலட்சுமி போற்றி
ஓம் ஆளும்லட்சுமி போற்றி
ஓம் இஷ்டலட்சுமி போற்றி
ஓம் இதயலட்சுமி போற்றி
ஓம் இன்பலட்சுமி போற்றி
ஓம் ஈகைலட்சுமி போற்றி
ஓம் உலகலட்சுமி போற்றி
ஓம் உத்தமலட்சுமி போற்றி
ஓம் எளியலட்சுமி போற்றி
ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
ஓம் ஒளிலட்சுமி போற்றி
ஓம் ஓங்காராலட்சுமி போற்றி
ஓம் கருணைலட்சுமி போற்றி
ஓம் கனகலட்சுமி போற்றி
ஓம் கஜலட்சுமி போற்றி
ஓம் கானலட்சுமி போற்றி
ஓம் கிரகலட்சுமி போற்றி
ஓம் குணலட்சுமி போற்றி
ஓம் குங்குமலட்சுமி போற்றி
ஓம் குடும்பலட்சுமி போற்றி
ஓம்..
ஓம் குளிர்லட்சுமி போற்றி
ஓம் கம்பீரலட்சுமி போற்றி
ஓம் கேசவலட்சுமி போற்றி
ஓம் கோவில் லட்சுமி போற்றி
ஓம் கோவிந்தலட்சுமி போற்றி
ஓம் கோமாதாலட்சுமி போற்றி
ஓம் சர்வலட்சுமி போற்றி
ஓம் சக்திலட்சுமி போற்றி
ஓம் சக்ரலட்சுமி போற்றி
ஓம் சத்தியலட்சுமி போற்றி
ஓம் சங்குலட்சுமி போற்றி
ஓம் சந்தானலட்சுமி போற்றி
ஓம் சந்நிதிலட்சுமி போற்றி
ஓம் சாந்தலட்சுமி போற்றி
ஓம் சிங்காரலட்சுமி போற்றி
ஓம் சீவலட்சுமி போற்றி
ஓம் சீதாலட்சுமி போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமி போற்றி
ஓம் சூர்யலட்சுமி போற்றி
Lakshmi pujai
ஓம் செல்வலட்சுமி போற்றி
ஓம் செந்தாமரைலட்சுமி போற்றி
ஓம் சொர்ணலட்சுமி போற்றி
ஓம் சொருபலட்சுமி போற்றி
ஓம் சௌந்தர்யலட்சுமி போற்றி
ஓம் ஞானலட்சுமி போற்றி
ஓம் தங்கலட்சுமி போற்றி
ஓம் தனலட்சுமி போற்றி
ஓம் தான்யலட்சுமி போற்றி
ஓம் திரிபுரலட்சுமி போற்றி
ஓம் திருப்புகழ்லட்சுமி போற்றி
ஓம் திலகலட்சுமி போற்றி
ஓம் தீபலட்சுமி போற்றி
ஓம் துளசிலட்சுமி போற்றி
ஓம் துர்காலட்சுமி போற்றி
ஓம் தூயலட்சுமி போற்றி
ஓம் தெய்வலட்சுமி போற்றி
ஓம் தேவலட்சுமி போற்றி
ஓம் தைரியலட்சுமி போற்றி
ஓம் பங்கயலட்சுமி போற்றி
ஓம் பாக்யலட்சுமி போற்றி
ஓம் பாற்கடல்லட்சுமி போற்றி
ஓம் புண்ணியலட்சுமி போற்றி
ஓம் பொருள்லட்சுமி போற்றி
ஓம் பொன்னிறலட்சுமி போற்றி
ஓம் போகலட்சுமி போற்றி
ஓம் மங்களலட்சுமி போற்றி
ஓம் மகாலட்சுமி போற்றி
ஓம் மாதவலட்சுமி போற்றி
ஓம் மாதாலட்சுமி போற்றி
mahalakshmi
ஓம் மாங்கல்யலட்சுமி போற்றி
ஓம் மாசிலாலட்சுமி போற்றி
ஓம் முக்திலட்சுமி போற்றி
ஓம் முத்துலட்சுமி போற்றி
ஓம் மோகனலட்சுமி போற்றி
ஓம் வரம்தரும்லட்சுமி போற்றி
ஓம் வரலட்சுமி போற்றி
ஓம் வாழும்லட்சுமி போற்றி
ஓம் விளக்குலட்சுமி போற்றி
ஓம் விஜயலட்சுமி போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமி போற்றி
ஓம் வீட்டுலட்சுமி போற்றி
ஓம் வீரலட்சுமி போற்றி
ஓம் வெற்றிலட்சுமி போற்றி
ஓம் வேங்கடலட்சுமி போற்றி
ஓம் வைரலட்சுமி போற்றி
ஓம் வைகுண்டலட்சுமி போற்றி
ஓம் நாராயணலட்சுமி போற்றி
ஓம் நாகலட்சுமி போற்றி
ஓம் நித்தியலட்சுமி போற்றி
ஓம் நீங்காதலட்சுமி போற்றி
ஓம் ராமலட்சுமி போற்றி
ஓம் ராஜலட்சுமி போற்றி
ஓம் ஐஸ்வர்யலட்சுமி போற்றி
ஓம் ஜெயலட்சுமி போற்றி
ஓம் ஜீவலட்சுமி போற்றி
ஓம் ஜோதிலட்சுமி போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமி போற்றி …
மகாலட்சுமியின் முழுமையான கடாச்சத்தை அளிக்கும் இந்த 108 போற்றிகளை வெள்ளிக்கிழமைகளில் காலையில் உடல் மற்றும் மனசுத்தியுடன் பூஜையறையில் இருக்கும் மகாலட்சுமியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, தூபங்கள் மற்றும் பத்திகள் கொளுத்தி, கற்கண்டுகள் அல்லது வேறு ஏதேனும் இனிப்புகளை நிவேதித்து, வடதிசையை பார்த்து அமர்ந்த வாறு இந்த 108 போற்றிகளை துதிக்க வேண்டும். அதே போல் மாலை நேரத்திலும் இந்த போற்றிகளை துதிக்க அனைத்து செல்வங்களும் ஒருவருக்கு கிடைக்கும்.
பாற்கடலில் வீற்றிருக்கும் பரந்தாமனின் இதயத்தில் வாழ்பவள் ஸ்ரீ மகாலட்சுமி. தன்னை வேண்டும் பக்தனுக்கு செல்வங்களை வழங்கி இன்ன பிற இன்பங்களையும் அளிப்பவள். பணத்தால் அனைத்தையுமே வாங்க முடியாது என்றாலும் ஒருவனுக்கு அவன் விரும்பிய அளவு செல்வங்களை வழங்கி, வாழ்க்கையை அனுபவிக்கச் செய்து இறுதியில் இவை எல்லாம் ஒரு மாயை என்ற ஞானத்தையும் வழங்குவாள். மகாலட்சுமியின் இந்த 108 மந்திரம் அதை கொண்டு அவளை வழிபடுபவர்களுக்கு அனைத்து நலங்களும் ஏற்படும்.
சர்வம் சிவார்ப்பணம்...
செல்போன் எண் 75 50 33 43 50, 94 89 42 7000
ஓம்..
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக