🌏🌍🌎காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும்...🌏🌎🌎
🌏🌍🌎காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும்...🌏🌎🌎
மகாமகத்தில் மகாஸ்நானம்
வரலாற்றுக் காலம் தொட்டு தமிழகத்தில் லட்சோபலட்சம் மக்களை உலகெங்குமிருந்து வந்து குவியச் செய்வதில் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்துக்குத் தனி இடம் உண்டு. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பண்டிகை என்பதே இதன் தனிச் சிறப்பு.
தமிழ்நாட்டில் எண்ணற்ற பண்டிகைகள், திருவிழாக்கள், காலங் காலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவரவர் தங்களது வீடுகளில் கொண்டாடும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி போன்றவை தவிர கோயில்களில் கொண்டாடப் படும் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்றவை உண்டு.மற்றும் நவராத்திரி, வசந்த உற்சவம் போன்ற பல நாட்கள் நடைபெறும் பண்டிகைகள் முக்கிய கோயில்களில் கொண்டாடப்படும்.
ஓம்..
இதுதவிர அந்தந்தப் பகுதிகளிலும் சிறப்பு உற்சவங்கள் உண்டு. தார்த்திகை தீப உற்சவம் ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் மதுரையில் பிரபலமானது. இவற்றில் லட்சக்கணக்கில் மக்கள் குவிவார்கள்.
இப்படி லட்சோப லட்சம் மக்களை ஈர்க்கக் கூடியவற்றில் தமிழ் நாட்டுக்கு பெரும் சிறப்பு அளிக்கக் கூடியது மகாமகம். குடந்தை எனப்படும் கும்பகோணம் நகரில் 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இவ்விழாவில் இந்தியா முழுவதும் மட்டுமின்றி அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிவார்கள்.
கங்கைக் கரையில் நடைபெறும் கும்பமேளாவிலும் சரி, கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத் திருவிழாவிலும் சரி, நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்த சம்பவங்களும் தடைபெற்றுள்ளன. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருவிழாக்கள் இவை.
கங்கை, கோதாவரி, காவிரி போன்றவை புனித நதிகள். இவற்றில் கும்பமேளா, புஷ்கரம், துலாஸ்நானம் போன்றவற்றில் மக்கள் குவியலாம். ஆனால் இந்த நதிகளில் நீராட எப்படி மக்கள் குவிகின்றனரோ அந்த அளவுக்கு ஒரு குளத்தில் குளிப்பதற்கு லட்சோபலட்சம் மக்கள் கூடுகின்றனர் என்றால் அது எவ்வளவு சிறப்பு!
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தின்போது அங்குள்ள மகாமக தீர்த்தத்தில் நீராடுவதற்குத்தான் லட்சக்கணக்கான மக்கள் வந்து கூடுகின்றனர்.
புராண காலத்தில் இயற்றப்பட்ட பவிஷ்யோத்ர புராணம் முதல் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய திருக்குடந்தை புராணம் வரை அனைத்திலும் மகாமக ஸ்நானத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது.
கங்கையில் நடைபெறும் கும்பமேளாவுடன் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தை ஒப்பிட்டு இதனை தென்னாட்டு கும்பமேளா என்றும் பல நூல்கள் எழுதியுள்ளன. ஆனால் கும்பமேளாவைவிட மகாமகம் பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது.
ஒருவன் எங்கு, எத்தகைய பாவம் செய்தாலும் அவன் காசிக்குச் சென்று கங்கையில் நீராடினால் பாவம் தீரும். அல்லது ராமேசுவரம் சென்று சேதுவில் நீராடினால் தீரும். ஆனால் காசியிலோ, ' ராமேசுவரத்திலோ பாவம் செய்தால் அது அங்கே தீராது. காசியில் செய்த பாவத்தை கங்கையில் மூழ்கி தீர்க்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மகாமகத்தின் போது நீராடி தோஷம் நீங்கப் பெறலாம்.
இதனைத்தான்,
'சேதுவில் காசியில் செய்பெரும் பாவம் கோதிலா கும்பகோணத்தில் நீங்கும்" என்று குறிப்பிடுகிறது கும்பேசர் குறவஞ்சி.
வைகாசி, மாசி, ஐப்பசி உள்ளிட்ட நான்கு மாதங்கள் ஸ்நானத்துக்கு உகந்தவை என முன்பே குறிப்பிட்டிருந்தோம். இதில் ஐப்பசியில் செய்யும் துலா ஸ்நானமும், மாசியில் செய்யும் மகாஸ்நானமும் மகா விசேஷமானவை. துலாஸ்நானம் காவிரியில் செய்யப்படுவது மாக ஸ்நானம் மாசி மாதத்தில் (கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது) செய்யப்படுவதாகும்.
இந்த மாக ஸ்நானத்தை கங்கையில் செய்வதை விடவும் பல மடங்கு புண்ணியம் மகா மகத்தின்போது குடந்தையில் நீராடுவதன் மூலம் அடைய முடியும். மகா மகத்தின் பெருமைகள் பற்றி புராணங்கள் என்ன கூறுகின்றன தெரியுமா?
காசியை பஞ்சரோச தலம் என்பார்கள். ஐந்து முக்கிய தலங்கள் காசியில் உண்டு. கும்பகோணத்தையும் பஞ்ச குரோசத்தலம் என்கிறது குடந்தைப் புராணம். திருவிடைமருதூர், திருநாகேஸ் வரம், தாராசுரம், சுவாமிமலை,பாடலவனம் (கருப்பூர்) என்னும் ஐந்தும் பஞ்சகுரோசத் தலங்கள்.
பிரம்மா ஒரு குடம் நிறைய அமுதம் இட்டு அதில் சிருஷ்டி பீஜங்களை இட்டார். பிரளய காலத்தில் உலகம் முழுவதும் ஊழிப் பெருக்கால் நிரம்பியது. வெள்ளம் வடிந்த நிலையில் ஊழிப் பெருக்கில் மிதந்து வந்த குடத்தை பிரம்மா அம்பெய்து உடைத்தார். அதிலிருந்து அமுதம் ஐந்து குரோச தூரம் வரை பரவியது. இரண்டு குளங்களில் தேங்கி பொங்கி வழிந்த அமிர்தம் பரவிய பகுதியை
மையமாகக் கொண்டு ஐந்துத் தலங்களை பஞ்ச குரோசத்தலம் என்கின்றனர்.
அமுதம் தேங்கிய குளங்கள் இரண்டு. ஒன்று பொற்றாமரைக் குளம். இன்னொன்று மகாமகக் குளம். கங்கையில் அமுதம் சிந்திய இடத்தில் நடப்பது கும்பமேளா.
மகாமகம் அமிர்தம் தங்கிய இடத்தில் நடக்கும் தீர்த்தவாரி. நதியில்
நடப்பது கும்பமேளா, குளத்தில் நடப்பது மகாமகம். கும்பமேளாபலநாட்கள் நடைபெறும் மகாமகமோ ஒரு நாள் மட்டுமேநடைபெறும்.
12 ஆண்டுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் உள்ளபோது மாசி மாதத்தில் மக நட்சத்திர நாளில் குரு சூரியன் - சந்திரன் மூன்றின் பலனும் நிறையும் நாளில்தான் நவகன்னியரும் நீராடினர். அதுவே மகாமக நாள் எனப்படும் புனிதத்தீர்த்தவாரித் திருநாள்.
மகாமக யாத்திரை பற்றி புராணங்கள் விரிவாகக் கூறியுள்ளன. யாத்திரை தொடங்குபவர்கள் முன்னதாக வீட்டில் புண்ணியாக வசனம், இஷ்ட தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடுகளை முறைப்படி செய்த பின்பே தொடங்குவர். அதன்பின் மேலே குறிப்பிட்ட பஞ்சகுரோச தலங்களுக்குச் சென்று வழிபட்ட பின்னரே கும்பகோணத்தில் நுழைவார்கள்.
கும்பேசுவரர், சோமேசுவரர் முதலிய சிவன் கோயில்கள், ஆதிவரதர், ஆதிவராகர், சக்ரபாணி உள்ளிட்ட பெருமாள் கோயில்களையும் வணங்கிய பின் மகாமகக் குளத்தை வலம் வந்து வணங்குவர்.
குளத்தில் 20 தீர்த்தங்கள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே சங்கல்பங்கள் செய்து அனைத்திலும் சிரமப்படி நீராடுவர். இறுதியாக 66 கோடி தீர்த்தம் எனப்படும் நவகன்யா தீர்த்தத்தில் நீராடுவர்.
அதன் பின் குளக்கரையில் தானங்கள், நவகன்யா பூஜை, முன்னோர்க்கு திதி, தர்ப்பணங்கள் செய்வர். மகாமகக் குளத்தில் நீராடுவதுடன் கும்பகோணத்தில் பொற்றாமரைக் குளத்திலும், காவிரிப்படித் துறையிலும் தவறாமல் நீராட வேண்டும்.
மகாமகக் குளத்தில் நீராடிய பின்னர் அருகில் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் உள்ள நவகன்னியரை வழிபட வேண்டும். நவகன்னியருக்கு தைலக்காப்புக்கு எண்ணெய் தருவது விசேஷம். சந்தனம், செழுமஞ்சள் போன்றவற்றை அபிஷேகத்துக்கு அளிப்பதும் நல்லது. மகாமக நீரோட்டம் முடிந்த பின்னர் நவகன்னியரை அர்ச்சனை செய்து வழிபடுவதை அனைவரும் செய்ய வேண்டியது அவசியம்.
மகாமகக் குளத்தில் மூன்று முறை நீராட வேண்டும்.ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான நியமம் உண்டு. ஒரே நாளில் நீராடினாலும், மூன்று நாள் தங்கி நீராடினாலும் கள வணங்கியபின் நீராடி, அதன் பின்னர் மீண்டும் தெய்வ தரிசனங்களை முடித்த பின்பு கடைசியாக சாரங்கபாணியை வழிபட்டு ஊர் திரும்புவார்கள். வீடு திரும்பிய பின்னர் அனைவரையும் அழைத்து 'சமாராதனை' எனப்படும் அன்னதானங்களைச் செய்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது திருக்குடந்தை புராணம் உள்ளிட்டவை கூறும் தகவல் ஆகும்.
மகாமக ஆண்டில் ஆண்டு முழுவதும் கும்பகோணத்தில் நீராடலாம். அதிலும் மாசி மாதத்தின் அத்தனை நாளும் சிறப்பான வைதான். எனவே 30 லட்சம் மக்கள் கூடும் இடத்தில் எப்படி மகாமக நாளில் நீராடுவது என அஞ்சவும் வேண்டாம். நெரிசலில் சிக்கி அவதிப் படவும் வேண்டாம். மகாமக நாளிலோ, அதற்கு முன்போ, பின்னோ நீராடலாம்.
குருபகவானின் சஞ்சார அடிப்படையில் அமைவது மகாமக் ஆண்டு. குரு ஒரு ராசியில் ஓராண்டு காலம் இருப்பதால் இவருக்கு ஆண்டளப்பான் என்ற பெயர் உண்டு.
"அந்தநல் வருடந்தன்னில் அகலிடத்து உள்ளார் யாரும் பந்தமுற்று அழிய அந்நீர் படிந்துயர்வு அடைதல் ஒன்றே.." என்பது புராணம் கூறும் சான்று. எனவே சிம்ம குரு ஆண்டு எனப்படும் மகாமக ஆண்டில் எல்லா நாட்களும் மகாமக் ஸ்நானம் செய்யலாம். ஆனால் பிற காரியங்களுக்கோ, பிற புண்ணிய தீர்த்தங்களில் நீராடவோ ஏற்ற ஆண்டு அல்ல என்று கூறப்படுகிறது.
ஓம்..
கும்பகோணத்திற்கு பாஸ்கரா சேத்திரம் எனும் அடைமொழிஉண்டு. நாகேஸ்வரன் கோயிலில் சுற்றுப்பிரகாரத்தில் சூரிய சந்நிதி உள்ளது. இங்கு சூரியனை வழிபட்டு அர்ச்சனை, மற்றும் சாம்பிராணி, குங்கிலியம், சிதாரி போன்றவற்றால் தூபம் காட்டி வணங்குவது சூரிய தோஷத்தை நீக்கும்.
* மகாமக ஸ்நானம் முடிந்த பின் காசி விசுவநாதர் ஆலயத்தில் நவகன்னிகளை வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமையில் நவகன்னியரை வழிபடுவது சிறப்பான பலன் தரும்.
கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் உள்ள அம்மன் மங்களாம்பிகை எனப்படுவார். இவருக்கு செம்பருத்தி மாலை அணிவித்து வழிபடுவது ஜாதகத்தில் செவ்வாயுடன் சூரியன் இருப்பதால் ஏற்படும் தோஷத்துக்கு பரிகாரம் ஆகும்.
மகாமகக் குளத்தில் 20 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இத்தீர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் நீராடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி புராணம் கூறும் தகவல்:
1. வாயு தீர்த்தம் (நோய்கள் தீரும்)
2. கங்கா தீர்த்தம் (கைலாசபதம் தரும்)
3. பிரம்ம தீர்த்தம் (பித்ருக்கள் நற்கதி பெறுவர்) 4. யமுனா தீர்த்தம் [பொன் - பொருள் சேர்க்கை]
5. குபேர தீர்த்தம் [அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும்)
6. கோதாவரி தீர்த்தம் [எண்ணிய காரியம் ஈடேறும்)
7. ஈசான்ய தீர்த்தம் (சிவனடி சேர்ப்பிக்கும்) 8. நர்மதா தீர்த்தம் (தேகபலம் உண்டாகும்)
9.இந்திர தீர்த்தம் [புண்ணிய உலகங்களை அளிக்கும்)
10. சரஸ்வதி தீர்த்தம் (ஞானம் கிட்டும்)
11. அக்னி தீர்த்தம் (பிரம்மஹத்தி தோஷம் தீரும்]
12.காவேரி தீர்த்தம் (அறம், பொருள், இன்பம் அளிக்கும்] 13. யமதீர்த்தம் (மிருத்யு பயம் நீங்கும்)
14.குமரி தீர்த்தம் [அசுவமேத யாக பலன் தரும்] 15.நிருதிய தீர்த்தம் [பூத, பிரேத, பைசாச தோஷங்கள் நீங்கும்)
16. பயோஷ்ணி தீர்த்தம் [கோ லோகம் அளிக்கும்)
17.தேவ தீர்த்தம் [சர்வா பீஷ்ட சித்தி தரும்) 18.வருண தீர்த்தம் (தீர்க்காயுள் தரும்)
20.66 கோடி தீர்த்தம் எனப்படும் நவகன்யா தீர்த்தம் [சகல பாப, துன்ப நிவாரணம்]
இக்குளத்தில் நீராடிய தேவர்களும், பிற தெய்வங்களும் திக் பாலரும் தங்கள் பெயரால் உண்டாக்கிய புண்ய தீர்த்தங்கள் இவை. இதில் நீராடுபவர்கள் முதலில் கங்கா தீர்த்தத்தில் துவங்கி ஒவ்வொரு தீர்த்தமாக நீராடி, இறுதியில் 66 கோடி தீர்த்தம் எனப்படும் நவகன்யா தீர்த்தத்தில் குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம்.
* பவிஷ் யோத்ர புராணம் கூறுகிறது:
'"அன்ய க்ஷேத்ர க்ருதம் பாவம் புண்ய ஷேத்ரே விநச்யதி: புண்ய ஷேத்ரே க்ருதம் பாவம் வாரணா ஸ்யாம் விநச் யதி: வாரணா ஸ்யா க்ருதம் பாவம் கும்பகோணாம் விநச் யதி: கும்பகோணாம் க்ருதம் பாவம் கும்பகோணே விநச் யதி:'
(எந்த இடங்களிலும் செய்யும் பாவத்தை புண்ணியத் தல யாத்திரை மூலம் தீர்க்கலாம். புண்ணியத் தலங்களிலேயே பாவம் செய்தால் அதனை காசியில் (கங்கைக் கரையில்) தீர்க்கலாம். காசியில் செய்த பாவம் கும்ப கோணத்தில் தீரும். கும்பகோணத்தில் செய்யும் பாபமும் கும்பகோணத்திலேயே (மகாமக ஸ்நானம் மூலம்) தீரும்.
பிரளய காலத்தில் மிதந்து வந்த குடத்தை சிவன் அம்பெய்து உடைத்தார் என்றும் ஒரு தகவல் உண்டு. சிவன் அம்பெய்த இடம் 'பாணத்துறை' எனப்படுகிறது. குடத்தின் மூக்கு உடைந்து அமுதம் பெருகிய இடம் குடமூக்கு எனப்பட்டது. ஆதியில் இந்நகருக்கு குடமூக்கு என்பது பெயர். (குடம் = கும்பம், மூக்கு = கோணம்) அது பின்னாளில் கும்பகோணம், குடந்தை என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
* அகத்தியர், கவுதமர், விசுவகர்மா, ஹேரண்டகர் (இவர்தான் காவிரியை தஞ்சைக்குக் கொணர்ந்தவர்) ஆதிசேஷன், வங்காள
அரவிந்தன் × 153
மன்னன் சூரசேனன் என்பவரும் மகாமக ஸ்நானம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
+ நீண்ட ஆயுள் வழங்கும் சக்தி மகாமகத்திற்கு உண்டு. ஒரு முறை வந்தவர்களை ஐந்துமுறை வரவழைத்து விடுமாம். நம்ம ஊர் பெரியவர்கள், 'இது ஐந்தாவதுதடவை, நான் மாமாங்கத்துக் குப் போவது. அடுத்து ஆறாவது முறை போவேனோ, மாட்டேனோ?'' என்பார்கள். அதனாலேயே திரளான மக்கள் அங்குக் கூடுகின்றனர். குறைந்தபட்சம் அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழலாமே என்ற எண்ணத்தில்.
* மகாமக நீராடி மகத்தான பலன் பெற்றவர் நிசாசரரின் மகள் தூமகேது. அவர் சொன்னதைக் கேட்டு ஏராளமான மக்கள் வந்து மகாமக ஸ்நானம் செய்தனர். அவர்கள் இருந்த ஊர் உதயகிரி. இவ்வூர் மக்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பது கண்டு அதன் காரணத்தைக் கேட்டறிந்த நாட்டு மக்கள் பலரும் கும்பகோண யாத்திரை மேற்கொண்டதுடன் அவர் நீராடிய படித்துறைக்கு தூமகேது தீர்த்தம் என்றே பெயரிட்டனர்.
*ஆதியில் மாலதி மரங்கள் நிரம்பியிருந்ததால் கும்பகோணத் திற்கு மாலதி வனம் என்ற பெயர் இருந்தது. புராணங்கள் இதனை 'மூலாதார ஸ்தானம்' என்றே குறிப்பிடுகின்றனர்.
மகாமக குளத்தில் நீராடுவது முக்கியம். 12 ஆண்டுகளுக்கொரு
முறை மகாமக விழாவின் போது ஸ்நானம் செய்யலாம். மற்றபடிஆண்டு தோறும் மாசி மாதத்திலும் மாக ஸ்நானம் செய்யலாம்.
ஸ்நானம் என்பது பற்றி தர்ம சாஸ்திரங்கள் விவரித்த எல்லாவற்றையும் படித்து விட்டோம். குளத்தில், கிணற்றில், நதியில், கடலில் என அனைத்து வகை நீராட்டங்களையும், அவற்றின் விதிமுறைகளையும், பார்த்து விட்டோம். வீட்டிலேயே குளிப்பதாயினும், கோயில் குளங்களில் நீராடுவதாயினும் அதற்குரிய விதிமுறைகள், சடங்குகள் என அனைத்தையும் விரிவாகப் பார்த்தாகி விட்டது. இனி நீராடுவதில் முக்கியமான 'பித்ருகர்மா' எனப்படும் நீத்தார் கடன் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக