🌍🌏🌎தவறாது தனயோகம் தரும்மந்திரங்கள்🌍🌏🌎

 

🌍🌏🌎தவறாது தனயோகம் தரும்மந்திரங்கள்🌍🌏🌎

பணம் என்ற மந்திரக்கோல் யாரி டம் இருக்கிறதோ அவரையே, இவ்வுலகம் பின்தொடர்வதுதான் எக்காலத்திலும் வெளிப்படும் சமூகம் சார்ந்த மனோபாவமாகும். அவரது கேள்விக்குரிய தனிப்பட்ட குணவியல்பு களோ, வாழ்க்கை நெறிகளோ பெரிது படுத்தப்படுவதில்லை. அவருடைய சுக-துக்கங்கள் யாவும் சமூகத்தின் சுக துக்கங்களாகவே பார்க்கப்படும் அளவுக்குப் பொருளின் அத்தியாவசி யத்தன்மை எல்லாக் காலங்களிலும் இருந்துவருகிறது.

பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம் ஆகிய நான்கு மானுட வாழ்வியல் பெரு நிலைகளிலும் பொருளின் அத்தியாவ சியம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளதைப் பல நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. அத்தகைய பொருளை அருளும் அலை மகளாம் திருமகள் உலவிக் குலவும் இடங்கள், எந்த வகையிலான காலவியல் கணக்கு முறைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவை


மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான

 மந்திரங்கள் என்பது இன்றுவரை அறியமுடியாத தேவரகசியமாகவே இருந்துவருகிறது.

அந்த அலைமகள் யாரைத்தான் நாடித்தேடி ஓடிவருவாள் என்ப தும் புரிந்தும் புரியாததுமான சூட்சுமமான விதிமுறையாகவேதான் இன்றைய காலகட்டம் வரையில் இருந்து வருகிறது. அவள் வருகையை உறுதிப்படுத்த, தவ மாமுனிவர்களும், மகான்களும்கூட தவமோ, ஸ்துதியோ, மந்திரமோ, ஸ்தோத்திரமோ, யக்ஞமோ செய்தருள வேண்டிய காலகட்டாயம் அவர்களையும் முன்னே தள்ளியதை நாம் யாவருமே அறிந்திருக்கிறோம். அவர்கள் தமது முயற்சியில் கண்டடைந்த அவ்வகையிலான மந்திர வடிவங்களில் ஒரு சில வற்றை இங்கே காணவிருக்கிறோம்.

ஒருவரது ஜாதக ரீதியாக பொருளாதார நிலையைக் காட்டும் ஸ்தானங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாலும், கோட் சாரக் கோளாறுகளால் பண வரவுகள் பாதிக்கப்பட்டு மனக்கஷ் டத்தை உண்டாக்கியிருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்ய நமக்கு வழிகாட்டும் ஒரு சிறப்பான மந்திரஸ்வரூபத்தை இங்கு நாம் காண உள்ளோம்.

இதை அவரவரது ஜென்ம நட்சத்திரத்தன்றோ, அவரவரது பிறந்த கிழமையிலோ, வளர்பிறை பஞ்சமி அல்லது சப்தமி திதி களிலோ வரும் அதிகாலைப்பொழுதில் பிள்ளையார் வழிபாட்டு டன், பிள்ளையாரையே தமது குருவாக ஏற்றுச் செய்ய வேண்டும். (ஒரு குருவின் மூலமாகப் பெற இயன்றால் மிகவும் உத்தமம். அப்ப டிப் பெற இயலாத பட்சத்தில் முழுமுதற் கடவுளான பிள்ளையா ரையே நமது மந்திர குருவாக ஏற்று ஜபதவங்களை ஆரம்பித்துச் செய்வதும் ஒரு நல்ல முறையே),

வழக்கம்போல மகாலட்சுமியின் திருவுருவத்தின் முன்பு தீப மேற்றி வைத்து, நைவேத்தியம் சமர்ப்பித்து 108 முறைகள் ஜபம் செய்ய வேண்டும். வில்வ தளங்கள் கொண்டு மகாலட்சுமியின் திருவுருவை அலங்கரிப்பதும், கஸ்தூரி, அத்தர், ஜவ்வாது, சந்தனம் முதலான வாசனை திரவியங்களால் மகாலட்சுமியின் திருவுரு வுக்குப் பொட்டிடுவதும், நல்ல சந்தன மணமிக்க ஊதுபத்திகளைப் பொருத்தி வைப்பதும் மிக நல்ல தேவதா அலையீர்ப்பு மண்ட லத்தை அமைத்து வைக்கும்.

அன்றுமுதல் தினமும் காலையிலும், அந்திமாலையிலும் 108 முறைஜபம் செய்வது அவசியம். ஜபத்தை 90 நாட்கள் விடாமல் செய்வதும் முக்கியம். பூஜை நாட்களில் அசைவம் தவிர்ப்பதும், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் திரிகரண சுத்தியும் மிகவும் முக்கியமாகும். அவையின்றி இம்மந்திரம் சித்தியாகாது. அதாவது மனதில் சுத்த சத்வ எண்ணங்களும், பேச்சில் இனிமையும், உண்மையும் வெளிப்படும்படியாகவும், எப்போதும் சுத்தமாகவும், வாசனைகளுடனும் கூடிய ஆடைகளை அணிந்தும், சொல்வாக்கு தவறாமலும் இருப்பவருக்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும்; செல்வ வளம் கூடும்.

அத்தகைய பொருள் வளத்தை உறுதியாகத் தரும் ஒரு உன்னத மந்திரம்தான், 'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்' என்பதாகும்.

இரண்டாவதாக நாம் காணவிருப்பது ஸ்ரீ பத்மாவதி தாயாரின் மீதமைந்த ஒரு மந்திர வடிவமாகும். இம்மந்திரத்தை வளர்பிறை திங்கட்கிழமையன்றோ அல்லது வளர்பிறை வெள்ளிக்கிழமை யன்றோ இரவு 9 மணிக்குமேல் தாயாரின் திருவுருவப்படத்தின்


மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

முன்பு நெய் தீபம் ஏற்றி ஆரம்பித்து செய்ய வேண்டும் தொடர்ச்சியாக48 நாட்கள், 108 முறை ஜபம் செய்வது மிகமிக அவசியமாகும். கண்டிப்பாகக் குளித்து முடித்த பிறகே ஜபம் செய்வது முக்கியம். அமர்ந்து ஜபம் செய்வதற்கு ஒரு கம்பளியாலான விரிப்பையோ, அல்லது காட்டன் விரிப்பையோ பயன்படுத்தலாம்.

ஜபத்தின் எண் ணிக்கைக்கு உதிரி மல்லிகையோ அல் லது தாமரை மணி மாலையோ, துளசி மணி மாலையோ பயன்படுத்துவது நல்லது. இரவில் ஜபம் செய்வ தால் இரவு உண வாக பாலும், பழ முமோ, அல்லது வேகவைக்காத இயற்கை உணவு வகைகளையோ மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்கு ஜபம் ஆரம்பிப்பதன் காரணமாக இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்ள வேண்டியது அவசியம். (முக்கியமாக அவரவரது உடல்நலனுக்கு ஏற்றபடியே உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்வது மிக அவ சியம்) பணம் சம்பந்தமாகக் குடும்பத்தில் உண்டாகும் அமைதிக் குறைவுகளுக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து சம்பந்த மாக உண்டாகும் வாக்குவாத கருத்து வேற்றுமைகளுக்கும் நல்ல தீர்வாக விளங்கக் கூடிய ஒரு நன்மந்திரம் இதுவாகும்.

இது சாத்வீக தேவதா மந்திரமாதலால் அசைவ உணவு சம்பந் தம் சிறிதும் கூடாது. அந்த மந்திரம் பின் வருமாறு:-

'ஓம் நமோ பத்மாவதி பத்ம நேத்ர வஜ்ர வஜ்ராம்
குஷ ப்ரத்யக்ஷம் பவதி'. 

அடுத்ததாக நாம் காண இருக்கும் மந்திரம் ஸ்ரீ அனுமனின் மீது அமைந்ததாகும். ஸ்ரீ ருத்ராவதாரமான அனுமனின் பெருமை
அளவிடுவதற்கு அரியதாகும். சொல்லின் செல்வனாகவும், சகல கலைகளிலும் வல்லவராகவும், பிறரது துன்ப துயரங்களை உடனே களையும் இயல்பு கொண்டவராகவும், அஷ்டமா சித்தி களை அடைந்தவராகவும் இருக்கும் அனுமன் மீது அமைந்த இந்த மந்திரம், ஒருவர் வேண்டும் வரங்களைத் தரும் தன்மையை உடையது.

கலியுகத்தில் உண்டாகும் பொருளாதாரம் சார்ந்த குறைபாடு கள் அனைத்து தரப்பு மக்களையும் மிகுந்த சங்கடங்களுக்கு உள் ளாக்கி வருகிறது.

இறைவனின் மீது நல்ல பக்தியுடையவராக இருப்பவருக்கும், திருக்கோவில் பக்கமே தலைகாட்டாமல் இருப்பவருக்கும், வாழ் வியல் நெறிமுறைகளில் அக்கறை கொள்ளாமல், தமது இஷ்டப்ப டியே பொருளைச் சம்பாதிப்பவருக்கும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.

இறையருளை நாடுவோர் அதனால் பாதிக்கப்பட்டாலும் சிறிது காலத்தில் அதிலிருந்து மீண்டுவிடுவது இறைநியதியாகும். காரணம், யாவற்றுள்ளும் உள்ளுறையும் மைய சக்தியின்பால் தமது முயற்சி களையும், சக்திகளையும் ஒருங்கிணைந்து விடுவதால் மனோரீதி யாக, சூழ்நிலையின் அழுத்தங்களைக் கையாளும் தன்னியல்பு அவர்களுக்கு இயற்கையாக அமைந்துவிடும்.

மனதின் சமநிலைகள் பாதிப்படைந்தாலும் அவை தற்காலிக மானவையே என்பது சூழ்நிலைகளின் வாயிலாக அவர்கள் உணர் வார்கள். அவ்வாறு இறையின் தன்னிகரில்லாத தனிப்பெரும் துணையை நாடித்தேடித் துதிப்போர்களுக்கு, அந்தப் பரம்பொருள் தக்க சமயத்தில் அருள்வான் என்பது முக்காலத்திற்கும் பொருந் தும் நித்திய உண்மையாகும்.

ஆற்றலால் தமது இயல்பு பூரணமடைந்திருந்தாலும் எவ்வித வெளித்தோற்ற சஞ்சலங்களாலும் பாதிப்படையாமலும், அன்னை சீதா மகாலட்சுமியின் திவ்யமான அருள்பிரவாகத்தில் திளைத்து, ராமனின் உள்ளம் கவர்ந்த சுந்தரனாகவும் இருக்கும் அனுமனின் மீதமைந்த இந்த மந்திரம் உச்சரிப்பவரின் உள்ளம் உள்ளூர விரும் பும் நல்ல விளைவுகளை தந்தருளும் என்பது நிச்சயமாகும்.

இதை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையோ, அல்லது வள பிறை வியாழக்கிழமையோ ஆரம்பித்துச் செய்யவேண்டும். அனு னின் சன்னிதியிலோ அல்லது ஒரு அரச மரத்தடியிலோ அமர்ந்
சொல்வது மிக நல்ல பலன்களைத் தரும். 48 முறைகளோ, 108 முறைகளோ உள்ளார்ந்த பக்தியுடன் ஜபித்து வருவதும், அசை வம் தவிர்ப்பதுமே மிக முக்கியமான விதியாகும். வேறு நியதிகள் பெரியதாக இம்முறைக்கு இல்லை. மந்திரம் கீழ்வருமாறு:

'ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே ஆதி வராஹாய

பஞ்ச முஹி ஹநுமதே லம்லம் லம்லம்

ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா'.

-நிறைவு பெற்றது.


வியாபார ஸ்தலங்களுக்கு ஏற்ற மந்திரம்

வி யாபார ஸ்தலங்களில் மகாலட்சுமியின் திருவுருவப் படத் தையோ, சிறு சிலை வடிவத்தையோ வைத்து தினமும் பூஜை செய்த பின்பே, அன்றைய வியாபாரத்தைத் தொடங்கும் வழக்கம் பெரும்பாலோனோர்களுக்கு உண்டு. அவ்வாறு மகாலட்சுமி பூஜை யைச் செய்வதன் மூலமாகவும், கீழே குறிப்பிட்ட மந்திரத்தை அதனு டன் உச்சாடனம் செய்வதன் மூலமாகவும் பல வகைகளில் வியாபார வளர்ச்சி நிலைகளை எட்டலாம்.

நமது கடைகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், உணவகங்கள், நிறுவனங்கள் ஆகிய எந்த வகையான வியாபார ஸ்தலமாகஇருந்தாலும் லட்சுமி கடாட்சம் ஏற்பட முக்கியத் தேவை எதுவெனில்,அங்குக் கடைப்பிடிக்கப்படும் சுத்தமேயாகும். மனம், வாக்கு, காயம்
ஆகிய திரிகரண சுத்தி மட்டுமல்லாமல் நமது இல்லங்கள், வியாபார,மற்றும் தொழில் தலங்கள் ஆகியவற்றிலும் நாம் கடைப்பிடிக்கும்தூய்மையானது மகாலட்சுமி ஆகர்ஷணத்தை அமைத்து வைக்கும்
ஒரு முக்கியமான காரணியாக விளங்குகிறது.

அதன் பிறகே பூஜைகளும், மந்திர ஜபங்களும் இடம் பெற்று தத் தமது பலன்களைத் தருகின்றன. ஆகவே, நமது வியாபாரஸ்தலங்க ளில் காலையில் செய்யும் சிறு பூஜையோடு கீழ்வரும் மந்திரத்தையும் பயன்படுத்தி நல்ல பலன்களைக் காணலாம். நெய்யிலோ, நல்லெண் ணெயிலோ தீபம் ஏற்றுவது விசேஷம். மந்திரம் கீழ்வருமாறு:-

'ஸ்ரீ சுக்லே மஹா சுக்லே நிவாஸே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நம'.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘