🌏🌍வாஸ்து என்னும் சமுத்திரம்🌎🌏
🌏🌍வாஸ்து என்னும் சமுத்திரம்🌎🌏
வாஸ்து சிறப்பு குறிப்பு:
மலேசியா செல்வகுமார் அன்பு நண்பருக்கு வாஸ்து பற்றிய சிறப்புகள் சமர்ப்பணம்.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருச்சுனனிடம்சொல்கிறார்.
பூமிராபோ நவோ வாயு : கம் மநோ புத்திரேவச
அஹங்கார இதீயம் மே பிந் நா ப்ரக்ருதிரஷ்டதா.
அபரேய மிதஸ்த் வந்யாம் ப்ரக்ருதிம் வித்திமேபராம்
ஜீவபூதாம் மஹாபஹோ யயேதம் தார்யதேஜகத்
அதாவது -
நிலம்,நீர்,நெருப்பு காற்று ஆகாஸம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எனது இந்த ப்ரக்ருதி எட்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டுவகையான இதுவோவெனில் அபரா அதாவது என் ஜடப்ரக்ருதி நீண்ட புஜம் உடையவனே ! இதிலிருந்து வேறான எந்தப் ப்ரக்ருதியினால் இந்த உலகம் முழுதும் தாங்கப் படுகிறதோ அதுவே என் ஜீவரூபமான பரா5 அதாவது சேதனப் ப்ரக்ருதி என்றறிவாயாக
அசையும் பொருள்கள், அசையாப் பொருட்கள் அனைத்துமே பஞ்ச பூதங்களின் சேர்க்கைதான். பஞ்சபூதங்களில் முக்கியமானது நிலம் மனித உடலும் மண்ணால் அமைக்கப்பட்டதே என்கிறது புராணம் அனைத்திலும் ஊடாடி இயங்கச் செய்யும் சக்தியே இறைவன். விதையினுள் உயிர்த் திறன் உண்டு. எனினும் அதை முளைப்பிப்பது பூமியின் சக்தி. மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுள் சக்தி
நம் அன்றாட வாழ்விலும் இதை உணரலாம், அவசரவேலையாக வெளியூர் செல்வோம். ஓரிரு தினங்கள் தங்குவோம் இரவு படுக்கையில் படுத்தால் பாழாய்ப் போன தூக்கம் கலபத்தில் வராது நள்ளிரவுவரை புரண்டு புரண்டு தவிப்போம் அதே நம் வீடு திரும்பி படுக்கையில் படுத்தால் தூக்கம் கண்ணைச் சுழற்றி அடிக்கும்.
என்ன காரணம் ? புது இடம் ஒத்துக்கவை என்பர் கிராமப் புறங்களில் வாஸ்து என்கிறது சாஸ்திரம்.
இன்னும் சிறிது விஸ்தாரமாக மேலே செல்லலாம் பிறப்பு என்பது என்ன ? மரணம் என்பது என்ன? இதனை ஆராய்ந்து ஞானியர் உணவை ஒதுக்கி. புலன்களை அடக்கி இயற்கையை ஆராய்ந்தனர். ஊர் ஊராக அலைவர் எங்கெங்கோ தங்குவர் கடைசியில் ஒரு இடத்தில் ஞானம் பிறக்கும். ஆதிசங்கரர் நர்மதா குகையில் இறைவனை அறிந்தார். போதிமரத்தரடியில் புத்தர் ஞானம் பெற்றார். மவுண்ட் ஆப் ராக் பாறை மீது முகமது நபி மீது குரான் இறக்கப்பட்டது.
இதெல்லாம் என்ன?
அந்த இடத்தின் சக்தியும். அவர்களின் உள்மன சக்தியும் ஒன்றுபட்டன. ஆக எல்லா இடங்களிலும் ஒரு பவர் (Power) ஓடுகிறது. அது நம் சூழலைப் பொறுத்து நமக்கு நல்லதாக அல்லது கெட்டதாக
அமைகிறது. அண்டார்டிகாவின் அமைப்பு அமெரிக்காவில் இருக்குமா? அல்லது ஆப்பிரிக்க அமைப்பு அயர்லாந்தில் இருக்குமா?
நம் நாடு வித்தியாசமானது எப்படித் தெரியுமா? உலகில் சில பாலைவன நாடுகள். சில மலைப்பாங்கானவை. சில கடல் மட்ட நாடுகள். சில பனி பூமி எனும் தூந்திரவெளி. சில சமவெளியில் உள்ளவை.
ஆனால் பாரத நாடு பனிமலையும் உண்டு : கடலும் உண்டு. மலையும் உண்டு; சதுப்பு நிலமும் உண்டு ; சமவெளியும் உண்டு என்பது போன்ற விசித்திர நாடு எனவேதான் துணைக் கண்டம் என்று பெயர் பெற்றது.
மூலிகைகள் என்ற வகை உலகிலேயே இங்குதான் உண்டு பூமியின் சக்தியை ஆராய்ந்து நம் முன்னோர் வகுத்ததுதான் தொன்மையான வாஸ்து சாஸ்திரம்.
வீடு என்பது வட மொழியில் சொல்லில்
வனதி என்ற குறிக்கப்படும்.
வந்ததே கருத்து உண்மை இதிலிருந்து வாஸ்து என்பது சிலரின் வா ஸ்தவம் என்றால் உண்மையான சக்தி எனும் பொருள்பட வாஸ்து என்பதிலிருந்தே வந்தது வாஸ்தவம் என்பர் சிலர் வட இந்தியாவில் காஷ்யப சாஸ்திரம் பெயரில்
என்ற இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உள்ளது காசிபம் என்றால் உலகம் பூமி பூமியின் அடிப்படை என்பதால் இப் பெயர் ஆந்திரா கர்நாடகா போன்ற மத்திய பகுதிகளில் இதன் பெயர் மாயா சாஸ்திரம் உலகமே ஒரு மாயை மித்யை எனினும் இதில் வாழ்பவர்கள் வாழும் வரை நன்கு வாழ உதவிடும் சாஸ்திரம் என்பதால் இப்பெயர் தமிழ் நாட்டில் இது பிருகு சாஸ்திரம், மனைபடி சாஸ்திரம் என்ற பெயரில் வழங்குகிறது
வாஸ்து சாஸ்திரம் கடல் போன்றது அதனை ஆராய ஆராய ஏராளமான தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும். ஜாதக ரீதியாக வாஸ்து சொல்பவர்கள் உண்டு. லக்ன ரீதியாக வாஸ்து அமைப்புக்கள். பொதுப்படையாக இந்தந்த ராசிக்காரர்கள் இப்படி செய்யலாம் என்பது உண்டு. அவரவர் ஜென்ம நக்ஷ்த்ர ரீதியாகவும் உண்டு.
இப்படி ஏராளமான தகவல்களை நாம் ஆராயப்போனால் போய்க் கொண்டே இருப்பதுடன் எண்ணற்ற கருத்துக்கள் குவியும்போது அவற்றுக்குள்ளேயே மோதல்கள் ஏற்பட்டுவிடும். உதாரணமாக ஒருவர் கும்பராசிக்காரர். அதே சமயம் அவரது லக்னம் விருச்சிகமாக இருக்கும். அவர் விருச்சிகத்திற் குண்டானபடி வீடு கட்டுவதா அல்லது கும்பத்தின்படி வீட்டை எழுப்புவதா என்று திணறலாம்.
அதனால் தான்
கூடுமானவரையிலும் நாம்
குறிப்பிடத்தக்க விவரங்களை
மட்டுமே இங்கு விளக்குவோம். மற்றபடி பொதுப்படையாக நற்பலன்களை அளிக்கவல்ல வழி
வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம் க்குக் முறைகளைப் பற்றி மட்டுமே இங்கு சொல்லுவோம், அவரவர் குறிப்பாகச் செய்யக்கூடிய சிறுசிறு மாறுதல்களையும் விவரிப்போம்.
பெரும்பாலும் இந்து மதத்தில் பல்வேறு விஷயங்களை சாஸ்திரம் என்பதன் பெயரால் குறித்து இருப்பார்கள். அறிவியல் என்று வரும்போது பல பாமர மக்கள் அக்கறை காட்டுவதில்லை. அதையே ஆண்டவன் பெயரால் சொல்லும்போது யாருமே அதனை மீறத் துணிவதில்லை ஆகவே எத்தனையோ விஷயங்கள் சாஸ்திரமாக சொல்லப்பட்டது போலவே வாஸ்து என்ற இந்த விஷயமும் சாஸ்திரமாகவே கூறப்படுகிறது. இராவணன்
பண்டைக் காலத்தில் தமிழில் மனையடி சாஸ்திரம் என்ற பெயரில் ஒரு நூலே உண்டு. அதில் ஆயிரக்கணக்கான பாடல்கள் உண்டு. எப்படி ஜோதிடத்தில் கோட்சார சிந்தாமணி நூல் "ஜென்மகுரு ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் துய்ய மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்... என கிரக சஞ்சார பலன்களைப் பாடலாக எழுதியுள்ளதோ அது போலவே இந்த மனையடி சாஸ்திரமும் பாடல்களாலேயே விவரிக்கப்பட்டதாகும்.
வாஸ்து புருஷன் பற்றி கதை உண்டு. அதனைப் பிறகு பார்க்கலாம். பூமியின் மீது உள்ள அனைத்தும் வாஸ்துவின் கட்டுப்பாட்டில் உள்ளவையே எப்படி ஒரு இடம் வாங்கும்போது வில்லங்கச் சான்றுகளைப் பரிசீலிப்பது முக்கியமோ அது போலவே இதுவும். பொதுவாக மனை வாங்குபவர்கள் அதனை அரசு அங்கீகாரம் பெற்றதா என்பது சம்பந்தமாக அப்ரூவ்ட் லேண்ட்5 என்றும் அங்கீகாரம் இல்லாத புறம்போக்கு நிலங்கள் அன் அப்ரூவ்ட் என்றும் குறிப்பிடுவர். அங்கீகாரம் அற்றவை வாங்குபவர்க்கு நிறைய ரிஸ்க்5 உண்டு. விற்க முடியாது. கட்ட முடியாது. கட்டினால் இடித்துத் தள்ளப்படலாம். அல்லது பறிமுதல் ஆகலாம். சில சமயங்களில் நிறைய செலவு செய்து மீண்டும் வரலாம்.
வாஸ்து கோளாறு இல்லாதவை ஆன்மிக அப்ரூவ்ட் லேண்ட5 மாதிரி தைரியமாக நம்பிக் குடியேறலாம். விருத்தி உண்டு. எல்லாவித சௌபாக்கியங்களும் உண்டு. வாஸ்து குறைபாடு உள்ளவை அப்ரூவ்ட் மாதிரி. குடும்ப சச்சரவு, வல்வழக்கு, தொழில் நாசம். அன் வறுமை, வீழ்ச்சி விபத்துக்கள் இன்னும் எதேதோ ஏடா கூடங்கள். பிறகு கடப்பாரையை விழுங்கிச் சுக்குக் கஷாயம் குடித்த கதையாக எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்று எதை எதையோ தேடி அலைந்து சிரமப்பட்டு மீண்டு வர வேண்டும்.
தேவையா இத்தனை பாடுகள்?
ஒரே ஒரு ஆணி கழன்றதால் ஒரு போரையே இழந்து நாடோடியான ஒரு அரசன்போல் சின்ன விஷயத்தை கவனிக்காமல் பிறகு ஏன் பெரிய தலைவலிகளை எதிர் கொள்ள வேண்டும் ?
முன்னதாகவே ஓரளவு விஷயங்களை
தெளிவுப்படுத்துவதுதான் நமது நூலின் நோக்கம்.உங்களுக்குத்
குடியிருக்கும் வீடு, கட்டும் அலுவலகம் எதுவாயினும் சதுர வடிவில் அல்லது செவ்வக வடிவில் அமைக்கிறோம். ஏன் குளங்கள், கோயில்கள் யாவும் கூட சதுர அல்லது நீள் சதுரம் எனப்படும் செவ்வகவடிவில் உள்ளன.
காரணம், அடிப்படையான வாஸ்து
பூமி எட்டு திசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு மற்றும் தென் கிழக்கு. தென் மேற்கு, வட கிழக்கு, வட மேற்கு, ஆகியவையே இவை. இந்த எட்டு திசைகளுக்கும் எட்டு அதிபதிகள் உண்டு இவர்களையே சாஸ்திரம் அஷ்ட திக்கு பாலகர்கள் என்கிறது
இந்திரன், வருணன். எமன். குபேரன், அக்னி, நைருதி வாயு. ஈசானன் ஆகிய எட்டு பாலகர்களும் எண் திசை காப்போர் ஆவர் இந்த எட்டு திசைகளிலும் எது எது எப்படி அமைய வேண்டுமோ அப்படி அமைப்பதன் மூலமே வாழ்வில் நற்பலன்களை நாம் பெறமுடியும்.
கிழக்கு நல்ல திசை என்றும் தெற்கு எமன் இருப்பிடம். ஆகவே கெட்டது என்றும் பலரும் கருதுகின்றனர் அது தவறான கருத்து, உலகில் வாழ்க்கைச் சக்கரம் என்பது தொடர்ந்து இயங்க இரு மாறுபாடான சக்திகள் தேவை. பிறப்பு, இறப்பு, ஆண், பெண், இரவு. பகல் இருள். ஒளி, இன்பம். துன்பம் என எல்லாமே இரண்டிரண்டாகவே காணப்படுகிறது. இந்த இரண்டும் மாறி, மாறி வருவதில்தான் சலனமே அதன் மூலம் உலகமே நடக்கிறது.
சிந்தித்துப் பாருங்கள் இறப்பு என்பதே இல்லா விட்டால் என்ன ஆகும் ? கோடி கோடியாக மரங்களும், செடிகளும் பெருகி நடக்கவே இடம் இருக்காது வானமே தெரியாதபடி ஈக்களும், கொசுக்களும் இருக்கும் கடலில் மரம் நகர முடியாதபடி அலைமோதும் மனிதர்களுக்கு நிற்க இடமிருக்காது. மீன்கள் கூட்டம்
சரி. பிறப்பு இல்லாவிட்டால் என்ன ஆகும்? அப்போதும் இதே வாஸ்த்தை தான் ஆளே இருக்காது. இருப்பவை ஒவ்வொன்றும் குறைந்து கொண்டு வரும் கடைசியில் எல்லாம் போய் எதுவும் இருக்காத நிலை ஏற்படும்.
வியாபாரத்தை ஆளில்லாவிட்டால் எடுத்துக் கொள்வோம் வாங்கவே என்னவாகும்? அல்லாது விற்கவே ஆளில்லாவிட்டால் என்னவாகும்? வங்கியில் எல்லோருமேடெபாசிட் போட்டு யாருமே லோன் வாங்காவிடில் அதன் கதி என்ன ? அல்லது டெபாசிட் போடவே ஆளின்றி எல்லோரும் லோன் கேட்டால் நிலைமை என்ன ?
ஆக விற்பவரும் தேவை. வாங்குபவரும் தேவை பணம் போடுபவரும் தேவை எடுப்பவரும் தேவை இதில் யார் உயர்ந்தவர் என்பது ? யார் தாழ்ந்தவர் என்பது? ஆக இயற்கையில் நல்லது. கெட்டது என்று ஏதும் இல்லை. நல்லதே
பிறகு கெட்டதாக மாறும் கெட்டதே நல்லதாக மாறும் அதே போல நல்ல
சக்தி, கெட்ட சக்தி என்று கிடையாது நேர்மறை, எதிர்மறை சக்திகள் உண்டு நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் முறையில் நல்லது. கெட்டது அமையும் அந்த வகையில் இந்த எண் திசை அதிபதிகள் என்பனவை
குறியீடாகக் குறிக்கப்படும் உருவகங்களே ! அதன் அடிப்படையில்
எங்கெங்கே எப்படியெப்படி அமைக்கலாம் என விவரிப்பதே
வாஸ்துவின் அடிப்படை. சரியான திக்குகளை அறிந்து முறையாகக் கட்டப்படும் வீடுகளில் ஜீவ சக்திகள் நிறைந்திருக்கும் அவற்றின் மென் அதிர்வுகள் சரிவரப் பொருந்தும் எப்படி ஒரு விதை மண்ணில் சரிவரப் பொருத்திவிட்டால் முளைக்க ஆரம் பிக்குமோ அப்படியே வாழ்வும், தொழிலும் வளர்ந்து வளம் பெறத் துவங்கிவிடும்.
கண்ணுக்குப் புலனாகாத மின்சாரம் சரியான முறையில் செல்லும்போது விளக்கெரியவும் இயந்திரங்களை இயக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் பயனாகிறது. இணைப்புக்களில் ஏற்படும் கோளாறு ஷாக் அடிக்கவும், பியூஸ் போகவும். ஓயர்கள் பற்றி எரியவும் காரணமாகிறது.
சக்திகள் பொங்குவதே வாஸ்துவின்
சரியாகக் கட்டப்பட்ட வீட்டில் அடிப்படையான பயனாகும் இதன் ஆரோக்கியம், குடும்ப மகிழ்ச்சி. வளம் எல்லாவற்றிக்கும் மேலாக ஒருவரோடொருவர் நேசம் ஆகியவை பலப்படும்.
பயனாகமனையில்
வீடுகட்ட ஆரம்பிக்கும் காலம் எது? எப்படி ஆரம்பித்தால் நல்லது? இவற்றையெல்லாம் விஞ்ஞான ரீதியாக விளக்கும் பொறுமை, நேரம் இன்மையாலும் அவநம்பிக்கையால் மக்கள் அலட்சியப்படுத்தி விடக்கூடாது என்பதாலும், அறியாமை காரணமாக விட்டு விடக்கூடாது என்பதாலும் முன்னோர்கள் சாஸ்திர ரீதியாக எல்லாவற்றையும் சொல்லிச் சென்றனர். சாமி விஷயம் என்றால் கிராம மக்கள் கூட சரி என்பார்கள் அப்படிக் கட்டப்பட்ட வீடும், நாடும் விளங்கியதாலேயே உலகம் பூராவும் படை. படையாக வந்து கொள்ளையிடும் அளவு நம்மிடம் செல்வம் நிரம்பியிருந்தது.
அறிவியல் யந்திரங்கள் இல்லாத இந்த காலத்திலேயே தங்கமும், வைரமும் கொழித்தன நம்மிடம். கஜினி மாமுது, மாலிக்காபூர் போன்ற
மிலேச்சர்கள் 24000 யானைகள் மீது தாங்கள் கொள்ளையடித்த ஆபரணங்களை ஏற்றிச் சென்றனராம்
இவ்வளவு ஐஸ்வர்யம எப்படிக் கொழித்தது நம்மிடம்? அன்று நம் முன்னோர்கள் ஞானம் மிகுந்த வழிகாட்டிகளாய்த் திகழ்ந்தனர். இன்று ஜனநாயகம், மக்கள் தொகை, அரசு, வங்கிகள், தொழில்நுட்பம், அயல் நாட்டு உதவி எல்லாம் இருந்தும் ஏன் அந்த வளத்தை நம்மால் எட்ட முடியவில்லை ?
ஞான நெறி காட்டும் மனிதர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆகவே ஜோதிடம், ஜாதகம், ஆருடம் நிமித்தம், வாஸ்து, நட்சத்திர பாதசாரம். கோட்சாரம் எதுவாயினும் நாமேதான் தேடித் தெளியும் நிலையில் உள்ளோம்
இப்போது வாஸ்துவின் அடிப்படையில் வீடுகட்டுவது பற்றிப் பார்ப்போம். அடிப்படை எட்டு திசைகள் என்றும், திசைகளின் அதிபதி அஷ்டதிக் பாலகர் என்றும் அறிந்தோம்.
இனி இந்த எட்டு திசைகளையும் பற்றி விஸ்தாரமாகப் பார்ப்போம்.
வடக்கு, மேற்கு
பூமியின் காந்த மண்டலங்களை ஆராயும் வடகிழக்கு. நிபுனர்கள் வட திசைகளிலிருந்து பாஸிடிவ் சக்திகளும், தெற்கு. தென் கிழக்கு, தென் மேற்கு திசைகளிலிருந்து நெகடிவ் சக்திகளும் பெருகிவருவதைக் கண்டுள்ளனர். நமது சாஸ்திரங்களும் வடக்கிலும், தெற்கிலும் நன்மைகளும் அதன் எதிர் மறைகளும் நிரம்பியுள்ளதைக் குறிப்பிடுகின்றன.
சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி செல்வது ஜனவரி முதல் ஜூன்வரை. அதாவது தை முதல் ஆனி வரை. அதனை நமது முன்னோர்களான ஞானிகள் உத்தராயன புண்ய காலம் என்றே குறிப்பிட்டனர். பூமியானது சூரியனை நோக்கிச் செல்லும் இக்காலங்களில் சூரியக் கதிர் வீச்சு முழுதும் பெற்றுக் கொண்டு பூமி நல்லதிர்வுகளை வெளியிடுகிறது.
ஆகவே தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களும் மனை வாங்க, கட்ட நல்ல மாதங்களாகும். இந்த மாதங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு இயல்பாகவே திக்குகளின் நல் அதிர்வுகள் கிடைப்பதுடன் பருவ அனுகூலமாயிருக்கும்.
கால நிலைகள் கட்ட அனுகூலமாய் இருக்கும்
பாகவதம், கருட புராணம் முதலியவை உயிர் பிரிந்த பின் செல்லும் உலகங்களைக் குறிப்பிடுகையில் மேலே ஏழு உலகங்களும், கீழே ஏழு உலகங்களும் உள்ளன என்கின்றன. மேற் புறமாகிய வடக்குப் பகுதியில் தான் புவர் லோகம். சுவர் லோகர், அஹர் லோகம், மஹர் லோகம் உள்ளிட்ட ஏழு சுவர்க்கங்கள் உள்ளன. அதே போல் தென் பகுதியில்தான் பாதாள லோகங்களாகிய அதல், விதல், சுதல், மஹாதல், தலா நல ரஸாதல், பாதாளம் எனும் ஏழும் உள்ளன. இதையே வாஸ்து அந்தந்தத்
திக்குகளுக்கேற்றபடி நல்ல
தெய்வங்
களையும் கடுமையான தெய்வங்களையும்
கூறுகிறது.
வடக்கின் அதிபதி குபேரன் தெற்கின் அதிபதி எமன் தென் கிழக்கு அக்னி ஆகும். பஞ்ச பூதங்களில் அக்னி விசேஷமானது. மாசு படுத்த முடியாதது அக்னி மட்டுமே. உடலில் மட்டும் அக்னி இன்றேல் அது பிரேதம். வயிற்றில் அக்னி இல்லையேல் செரிமானமே இருக்காது. உள்ளத்தில் அக்னி இல்லையேல் முன்னேற்றமே இல்லை. கண்ணில் அக்னி இல்லையேல் பார்க்கவே முடியாது.
வீட்டில் மட்டும் அக்னி சரியாக
பெண்களுக்கு உடல் கோளாறுகள். ஆண்களுக்கு கடன் தொல்லை, வல் வழக்குகள் வீண் அவமானங்கள் என வாழ்வே நரகமாகிவிடும் தொழிற்சாலையில் அக்னி மூலை சரியாக அமையாவிடில் தொழிலாளர் பிரச்சனை, உற்பத்தி முடக்கம், தரம் கோளாறாவது, பணப்புழக்கமின்மை எனப் பலவிதமான தொந்தரவுகள் ஏற்படும்.
அமையாவிடில்பஞ்சாங்கத்தை எடுத்துப் பாருங்கள். அதில் வாஸ்து புருஷன் நித்திரைவிடும் நேரம் என்று ஒரு பகுதி இருக்கும். அதை கவனித்து அதில் சொல்லப்பட்டுள்ள நேரங்களை கவனித்தால் போதும்.
பொதுவாக வாஸ்து புருஷன் வருடத்தில் எட்டு மாதங்கள் கண் விழிப்பார். அவர் எழுந்திருக்கும் நாட்களில்தான் நாம் நமது பூமி பூஜை மற்றும் கட்டுமான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.
வாஸ்து புருஷன் தூங்கும் நேரம் தவிர்த்து விழித்திருக்கும் நேரத்தில் வீடு கட்டுபவர்கள் எந்த திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டியதே இல்லை அவ்வளவு பரம உத்தமமான வேளை அது.
வாஸ்து புருஷன் கன் விழிக்கும் நேரமே 3 3/4 நாழிகைகள்தான் ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள் இல்லையா? 33/4 நாழிகை என்பது மொத்தம் 90 நிமிஷங்கள் அதில் அவரது பணிகள் ஐந்து ஆகும். முதலில்
தந்த சுத்தி செய்வார். பிறகு ஸ்நானம் அதன் பின் பூஜை. பின்பு போஜனம், கடைசியாக தாம் பூலம். இதில் ஒவ்வொன்றும் சரியாக பனினெட்டு நிமிடங்கள் நடக்கும். கடைசி இரு செயல் களான போஜனம், தாம்பூலம் ஆகிய இரு செயல்களுக்கான 36 நிமிசங்களில் வீடு கட்டும் வாஸ்துவின்படி வீடு கட்ட வேலையை ஆரம்பித்து விடலாம் பஞ்சாங்கம் வருடத்தில் எட்டு மாதங்களில் எட்டு முறை அதாவது ஒரு மாதத்தில் ஒரு தடவை 36 நிமிடம் வீதம் அளிக்கிறது.
ஆகவே மற்ற ஏற்பாடுகளைத் தயார் செய்து கொண்டு தயாராகக் காத்திருந்தால் வாஸ்து புருஷன் சிலாக்கியமான நேரப்படி வீடுகட்டி விடலாம்.
வாஸ்து நேரம் அமையாதவர்கள் அவரவர் அதிர்ஷ்ட நட்சத்திரம்,
அதிகார பட்சி, அமிர்த யோகம் அமைந்து வரும் நாளில் துவங்கலாம்.
கட்டிடம் கட்ட நாளைத் தேர்ந்து எடுக்கும் விஷயத்தில் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும். உண்மையில் நல்ல நாள் தேர்ந்தெடுப்பதில் எக்கச்செக்கமான சாஸ்திரங்கள் உள்ளன. ஆனால் இன்றைய வாழ்க்கை வேகத்தில் அவையெல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வது ஆகக் கூடிய காரியமும் ஆல்ல. அவ்வளவு தூரம் சுருதி சுத்தமாக செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. முக்கியமான விஷயங்கள் சில உண்டு. அவற்றை மட்டும் கவனித்தால் போதும்
பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில் கட்டிட வேலை தொடங்கக் கூடாது. சூரிய கிரகணம். சந்திர கிரகணம் வரும் காலங்களில் அதற்கு முன்னதாக ஏழு நாட்கள். பின்னதாக ஏழு நாட்கள் விட்டு விட்டு மற்ற நாட்களில் தான் தொடங்க வேண்டும்.
பொதுவான மாதங்கள் வைகாசி, ஆவணி, கார்த்திகை மூன்றும் விசேஷமான மாதங்கள். இந்த காலங்கள் வீடுகட்ட மிக உகந்தவையாகும்.
ஓம்..
மற்றபடி தை, சிந்திரை மாதங்களிலும் செய்யலாம் அதேபோல் வளர்பிறைதான் மிகவும் ஏற்றதாகும் தேயபிறையில் நல்ல நாடகள் இருந்தால் பரவாயில்லை அமாவாசையை அடுத்த முன்றாம் நாள் (த்ருதியை) ஐந்தாம் நாள் (பஞ்சமி) ஏழாம்நாள் (சபதமி) பத்தாம் நாள் (தசமி) பதிமூன்றாம் நாள் (திரியோதசி) மற்றும் பவுர்ணமி ஆகியவை சிறப்பானவைகளாகும்.
வீடு கட்ட உகந்த நடசத்திரங்களாக சொல்லப்படுபவை அசுவினி, மிருக சீரிடம் புனர் பூசம், பூசம், மகம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் உத்தி ராடம், திருவோணம். சதயம், ரேவதி ஆகியவை சிறந்தவையாகும் நாடகளின் புதன், வியாழன் வெளளி, உத்தமம் வளர்பிறை திங்கள் விசேஷம். ஞாயிறு என்பது பரவாயில்லை செவ்வாய் சனி கூடாது.
ரிஷபம்.
சிம்மம். கும்பம்
விருச்சிகம். ஆகிய
லக்னஙகள் விசேஷமானவை.
குடும்பத் தலைவன், தலைவி ஆகியோரின் ஜாதகப்படி சந்திராஷ்டமம் இல்லாத நாளாகவும் இருக்க வேண்டும் தவிர துவங்கும் நாள் மனை யார் பெயரில் உள்ளதோ
அல்லது எவர் குடும்பத் தலைவரோ அவரது நட்சத்திரத்திலிருந்து 2 4, 6,9ஆகிய நட்சத்திரங்களில் ஒன்றுவரும் நாளாக இருக்கட்டும் இதற்கு தாராபலம் என்று பெயர்.
இன்னும் பல உண்டு சுக்கிரன் உச்சம் பெற்று லக்னத்திலும், சனி உச்சம் பெற்று 11 ம் இடத்திலும் குரு உச்சனாகி நாலிலும் இருக்கும்போது கட்டப்படும் வீடுகள் சிறந்தோங்கும் என்பது விதி. மனை கோலும் லக்னத்தின் ஆறாமிடம், ஏழாமிடம், பத்தாமிடங்கள் சுத்தமாயிருக்க வேண்டும் என்பது சிறப்பு விதி.
பொறுமை உள்ளவர்கள் சோதிடர் மூலம் அறிய வேண்டியவை இவை அல்லது பஞ்சாங்கம் மூலமும் அறியலாம்.
மற்றபடி முன்னால் குறிப்பிட்டபடி பொதுவான விஷயங்களை கவனித்தாலே போதும். கூடிய மட்டும் இவற்றை அனுசரித்து நல்ல நாளைத் தேர்ந்தெடுங்கள் . வீடு கட்டுங்கள் அதன் பிறகு பாருங்கள் எல்லாம் கூடி வருவதை.
வாஸ்துப்படி கட்டிடம் கட்ட நாள் பார்த்து விட்டோம். இனி அடுத்தவற்றை கவனிப்போமா?
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக