🌍🌎🌏சிவபூஜை செய்யும்விதிமுறைகள்🌏🌎🌍
🌍🌎🌏சிவபூஜை செய்யும்விதிமுறைகள்🌏🌎🌍
சௌனகாதி முனிவர்கள், சூதமா முனிவரை நோக்கி "வியாசரின் மாணவரே! எல்லாம் உணர்ந்தவரே! அர்ச்சுனனுக்குச் சுகம் உண்டாகும்படி வேதவியாசர் பார்த்திவலிங்கத்தைப் பூசிக்கும்படி உபதேசித்தவிதத்தையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும்" என்று வேண்ட சூதமுனிவர் சிவத்தியானஞ் செய்து சொல்லத் தொடங்கினார்.
''முனிவர்களே! நீங்கள் நல்ல விஷயத்தையே கேட்டீர்கள். மனிதனுக்கு எப்போது அசாத்தியமான துக்கம் உண்டாகுமோ, அப்போது அந்தத் துக்கம் ஒழியவும் சுகம் உண்டாகவும் முக்தியடையவும் சற்குருவைப் பணிந்து அந்தக் குருவின் மூலம் மந்திர உபதேசம் பெறவேண்டும். பிறகு நாள்தோறும் ஸ்நானம் செய்து குருவின் உபதேசக் கிரமப்படி ஆராதனை செய்யவேண்டும். உஷத் காலத்தில் எழுந்து மலவிசர்ஜனம் (மலஜலம் கழித்தல்) தந்ததாவனம் (பல் விளக்கல்) முதலிய கர்மங்களை முடித்து, சிவபக்தியோடு குருநமஸ்காரம் செய்து சிவநாமங்களையும் தீர்த்த நாமங்களையும் ஸ்மரித்துக் கொண்டு நீராடி சிவநாமங்களைச் சொல்லி, ஆசமனம் செய்து தேகத்தின் பன்னிரண்டு இடங்களில் திருவெண்ணீறு அணிந்து சாஸ்திரோக்தமாக பூகத்தி, பூதசுத்தி, பிராணப் பிரதிஷ்டைகளை மூலதந்திரத்தால் செய்து கொண்டு, தேஜோரூபியான சிவபெருமான் இதயத்தில் இருக்கிறார். இதயவாசியான சிவபெருமான் என் தேகத்தை ஜெபசித்தியாகும் பொருட்டு பரிசுத்தப்படுத்துவாராக” என்று நினைத்து சிவமந்திரத்தை ஜபித்து பிதுர்தர்ப்பணம் செய்து முடித்து சூரியனுக்கு அர்க்கிய தானம் கொடுத்தும் பிறகு பூஜாக்கிருஹத்தை அடைய வேண்டும்.
முதலில் கணபதியையும் பரிவாரத் தேவர்களையும் பார்வதிதேவியாரையும் முறைப்படிப் பூஜித்து அதன் பிறகு பார்த்திவலிங்க பூஜையை விதிப்படி செய்ய வேண்டும். அதை செய்யும் முறையாவது :-
பரிசுத்தமான இடத்திலுள்ள மிருத்திகையைத் தினந்தோறும் 'ஓம் ஸ்ரீம் அஷ்டமூர்த்தியே நம: என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு அதில் பிராணிகள் ஒன்றுமில்லாமல் சோதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முடியாமற் போனால் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் ஒரு மாதத்திற்கு வரும்படியாகப் போதுமான அளவு மேல் மந்திரத்தை ஜெபித்து எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். மிருத்திகையைக் கொண்டு வந்த பிறகு அத்யாதிப் பிரயோக புரஸ்ஸரமாக அங்க நியாஸகர நியாஸங்களை செய்ய வேண்டும். அது எப்படியென்றால்
மமோபாத்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர முத்திஸ்ய வைவஸ்வத ஸ்ரீபரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் ஸுபேஸோபனே முஹுர்த்தே ஸ்ரீஸம்போ ராஜ்ஞ்யா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மணா: த்வீதிய பரார்த்தே ஸ்வே த வராஹகல்பே மந்வந்த்ரே கலியுகே, ப்ரதம பாதே ஜம்பூத்வீபே, பரதவர்ஷே, பரதகண்டே, மேரோந்தக்ஷிணதிக்பாகே ஸ்ரீஸைலஸ்ய ஆக்நேய திச் பாஹே, தேவ ப்ராமண ஸந்நிதௌ, கிருஷ்ணா, காவேரி மத்ய தேசே, அஸ்மிந் வர்தமாநே வ்யாவஹாரிகே சாந்த்ர ஸெஸுமானேக ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ஸம்வத்ஸ்ரே - அயனே - நுதௌ பக்ஷே சுபதிதௌ - - - மாஸே வாஸரயுக்தாயாம், சுப நக்ஷத்திர சுபயோக, சுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் சுபதிதௌ ஸ்கந்த கணபத்யாதி பரிவார ஸமேத ஸ்ரீபவாந் சங்கரமுத்திஸ்ய ஸ்ரீபவானி சங்கர ப்ரீத்யர்த்தப்பார்த் திவ விதாநேந ஸ்ரீ பவானி சங்கர பூஜாங் கரிஷ்யே."
என்று சங்கற்பம் செய்யவும்.
ஸிவாய அங்குஷ்டாப்யாந் நம: பவாய் தாஜநபயாத நம: ஸர்வாய மத்ய மாப்யாம் நம: பசுபதயே அநாமிகாப்யாந் நம: மஹாதேவாய சநிஷ்டிகாப்யாந் நம: ஈசாநாய கரதல கரப்ருஷ்டாப்யாந் நம: ஏவம் ஹ்ருதயாதிந்யாஸ: சிவாய ஹிருதபந்ய நம: பவாய சிரஸேஸ்வாஹா, சர்வாய சிகாயைவௌஷட், பசுபதயே கவசாவ ஹும் மஹாதேவாய நேத்ரத்ரயாயவஷட், ஈஸாதாய அஸ்த்ராயபட், பூர்புவஸ்ஸுவ ரோமிதி திக்பந்த த்யாநம், த்யாயேந் நித்யம் மஹேஸம் ரஜித கிரிநிஞ் சாரு சந்த்ராவதம் ஸம்ரத் நாகல்போஜ் வலாங்கம் பரசு ம்ருகவராபீதி ஹஸ்தம் ம்ரஸந்தம் பத்மாஸீகம் ஸமந்தரத்ஸ்து தமமரகணைர்வியாக்ரக்ருத்திம் வஸரநம் விஸ்வாத்யம் விஸ்வ வந்தயம் ஸகலபயாஹரம் பஞ்சவக்தரம் திரிநேத்ரம், கர்ப்பூர நௌரங் கருணவதாரம் ஸம்ஸாரஸாரம் புஜநேத்ரஹாரம் ஸதாவஸந்தம் ஹ்ருதயார விந்தேபவம் பவாநி ஸஹிதாந் நமாமி கைலாஸ பீடாஸ நமத்ய ஸம்ஸ்தம் பக்தைஸ் சநந்த்யாதி பிஸ்ஸேவ்யமாநம், பக்தார்த்தி தாவாநலமப்ரமேயந்தியாயே துமாலிங்கித விஸ்வரூபம்."
அப்படியில்லை என்றால் "சிவபெருமானுடைய திவ்விய மங்கள ஸ்வரூபத்தைத் தியானிக்கிறேன்” என்று நினைத்தாவது சிவபூஜை செய்யலாம்.
ஹரோ மஹேஸ்வரோ தேவ; சூலபாணி; பிநாகத்ருக் பசுபதிச் சிவச் சைவ யஜமான இதிக்ராமாத்
இந்த அஷ்டநாமங்களில் மிருதா ஹரணம் செய்வதும் (மண் எடுத்துக் கொள்வதும்) நீர் விட்டுப் பிசைந்து லிங்கம் செய்வதும் பிராணப் பிரதிஷ்டை செய்வதும் அழைத்தலும் ஸ்நானம் செய்வதும் பூஜை செய்வதும் க்ஷமாபணமும் விஸர்ஜனமும் செய்ய வேண்டுவது எப்படியென்றால்
ஹராய நம: என்று மண்ணை எடுத்துக்கொண்டு, மஹேஸ்வராய நம: என்று பிருதிவியில் நீர் சேர்த்து சிவலிங்கம் செய்து 'சூல பாணயே நம' என்று பிராணப் பிரதிஷ்டை செய்து இருத்தி பிநாக பாணயே என்றும்,
கைலாஸ சிகராத் ரம்யாத் சமாகச் சமமப்ரபோ பூஜாம் மோம்க் ருஹாத் வாசய தோக்த புலதோபவ யதோக்த ரூபிணம் சம்பு மஹா மாவா ஹயாம்யஹ:
என்று ஆவாஹனம் செய்ய வேண்டும். இனி சொல்லவிருக்கும் மந்திர ஜபத்திற்கு பத்தில் ஒரு பாகம் ஹோமமும் ஹோமத்திற்கு பத்தில் ஒரு பாகம் பிராமண போஜனமும் செய்ய வேண்டும். மகாப் பிரதாபமுடைய நந்திதேவரையும் பிரமத கணங்களையும் பூஜித்த பிறகே சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும்.
நாமபிரவிவிதை: ஸ்தோத்னரர் ம்ருத்யுஞ்ஜய ஸ்நாபயேச்ச சிவம் ஸம்யக்தே வஹ்யர் கோதகேநச
என்றும் ஸ்நானம் செய்விக்க வேண்டும். 'ஸ்ரீ சிவாய நம:' என்ற மந்திரத்தாலேயே வஸ்திரதாரணம், யக்ஞோபவீதம் (பூணூல்) விபூதி தாரணம், கந்தம், அக்ஷதை, அலங்காரம், புஷ்பம் இவற்றையும் சிவாய நம: என்றே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தூபம், தீபம், நைவேத்யம்,
தாம்பூலம், கர்ப்பூர நீராஞ்சனம் ஆகியவற்றையும் சிவாய நம: என்றே சமர்ப்பிக்க வேண்டும். யஜமாநாய நம: என்று க்ஷமாபணம் முன்பு கூறிய பூதியாயே நிதயம் என்ற தியானத்தைக் கூறி, மந்திரஜபம் செய்ய வேண்டும். அதன் செய்முறையாவது:- செய்து
'அஸ்யஸ்ரீ ஸதாசிவ மந்த்ரைஸ்ய, வாமதேவருஷி, தேவீ பங்க்தி ஸ்கந்த்; ஸ்ரீஸிவோ தேவதா, மமபுக்தி முக்தி பராப்தயே மந்த்ரஜபே விநியோக;' என்று குரு உபதேசம் செய்த மந்திரத்தைச் சேர்த்து
சிவசந்நிதியிலே, அநந்த பலன்களைப் பெறவேண்டி ஜெபிக்க
வேண்டும். மந்திர ஜெபம் செய்யும்போது தன் மனதைப்
பரிபூரணமாகச் சிவபெருமானிடம் வைத்தே ஜெபிக்க வேண்டும்.
சக்திக்கு ஏற்ப நூற்றெட்டுக்குக் குறையாமல் ஜெபித்து ஜபத்தில்
பத்தில் ஒரு பங்குக்குத் தர்ப்பணமும் செய்து தர்ப்பணத்தில் பத்தில்
ஒரு பங்கு மார்ஜனமும் (தன் சிரசின் மேல்
கும்பஜலத்தைப்
புரோக்ஷித்தல்) செய்து, சிவத்தியானம் செய்து, தன் பூஜை சத்பலன்
கொடுக்கும்படி சிவபெருமானது அஷ்டமூர்த்தங்களையும்,
'சர்வாய க்ஷிதிமூர்த்தயே நம: பாவாய ஜலமூர்த்தயே நம: ருத்ராய தேஜோ மூர்த்தயே நம: உக்ராய வாயு மூர்த்தயே நம: பீமாய ஆகாயமூர்த்தயே நம: பசுபதயே யஜமான மூர்த்தயே நம: மஹா தேவாய ஸோமமூர்த்தயே நம: ஈசாநாய சூர்யமூர்த்தயே நம:
என்று அக்ஷதை, சந்தனம், புஷ்பம் முதலியவற்றால் பூஜித்து நிருத்திய கீத கல்ல வாத்தியம் முதலியவற்றால் சிறப்புச் செய்து அக்ஷதை புஷ்பம் இவற்றை இரு கைகளிலும் தாங்கி,
தாவகஸ்த் த்கதப்ராண ஸத்வச்சித்தோஹம் ஸதாம்ருட கிருபாநிதே இதிஜ்ஞாத்வா பூதாநாதப் ரஸிதயே அஜ்ஞாநத்ய திவாஜ் ஞாநாஜ்ஜய பூஜாதிகம்மயா க்ருதந்த தஸ்து ஸபலங்க்ரு பயாதவ சங்கர அஹம்பாபீ மஹாநத்ய பாவநஸ்சம ஹாந் பவாந் இதிவிஜ்ஞாயதேவே ஸயதிச்சஸிததாகுரு வேதை: புராணை ஸித்தாந்தை; நுஷி பிரவிவினதரபி நஜ்ஞாதோஸி மஹாதேவ குதோ ஹம்த்வாம் ஸதாஸிவ சதாததாத்வ தீயோஸ்மி ஸர்வபானவர் மஹேஸ்வர.
யான் உன்னுடை யவன். உன்னிடத்தே என் சித்தத்தையும் பிராணனையும் வைத்தவன். சகல சுகங்களையும் கொடுப்பவனே! தயா சமுத்திரனே! சகலருக்கும் பிரபுவே! என் முன் தோன்றுவாயாக! நான் தெரிந்தும் தெரியாதுஞ் செய்த ஜபமும் பூஜையும் உன் தயவால், சபலமாக வேண்டும். நான் பெரும் பாவங்களைச் செய்தவன். நீயோ பவித்திரஞ் செய்வதில் சிறந்தவன். யோசித்து உனது விருப்பப்படிச் செய்யலாம். வேத புராண ஸித்தாந்தங்களைக் கற்றும் அறிய வொண்ணாத நின்னை நான் எவ்வாறு உணரவல்லேன். சர்வபாவங்களாலும் உன்னையே நம்பி, நின்றவனாக இருப்பதால் என்னை நீயே காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி சிவபெருமானின் சிரத்தின்மீது சமர்ப்பித்து, அநேகவித பிரார்த்தனைகளை செய்து தேவாய நம: என்றும்
யதேதா நீஞ்ச் தேவேஸக்ரு பார்தம் ஸமு பாகத ததாத்வ யாபுநர் தேவ ஸமாகந்தவ்ய மேவச,
"ஸ்வாமி! யான் பூஜை செய்வதற்குத் தயை செய்தது போலவே, இப்பொழுது யதாஸ்தானம் சென்று நான் நாளையத் தினம் செய்யும் பூஜைக்கு எழுந்தருள வேண்டும்' என்று விசர்ஜனம் செய்ய வேண்டும். மீண்டும் அத்யாதிப் பிரயோகத்தைக் கூறி, "மந்த்ரஹீனம் கிரியாஹீனம் பக்திஹீனம் மகேஸ்வர
யத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணந்ததஸ்துதே அநேகஸ் கந்தாதிபரிவார சமேத ஸ்ரீபவானி சங்கர பார்த்திவபூஜா விதாநோஸகலதேவாத்மக ஸ்ரீபவானி சங்கர: ஸுப்ரீத ஸ்ஸுப்ர ஸன்னோ வரதோபவது, ஏதத்பலம் ஸ்ரீசிவார்ப்பணமஸ்து
"என்று பூஜையை முடிக்க வேண்டும். பிறகு சம்சார சம்பந்தமான பிரவேசிக்கலாம். இவ்வாறு சிவபூஜை செய்து வந்தால் காரியங்களில் இஷ்டசித்திகள் எல்லாம் கைகூடும். இந்தப் பூஜையை ஆதிசைவ வேதியர்களை வைத்துக் கொண்டு அவர்கள் சொல்லத்தான் செய்ய வேண்டும். அவ்வாறு அந்தணர் கிடைக்காவிட்டால் தானே செய்து கொள்ளலாம். சிவபெருமானை அர்ச்சித்த புஷ்பம் அக்ஷதை ஆகியவற்றை சிவாக்கினையாக எடுத்து தன் சிரசுமேல் தரித்துக் கொள்ளலாம். இவ்விதம் பூஜிப்பவர்களுக்கு ஒரு குறையும் இராது. ஆறுமாத காலம் இவ்வாறு பூஜித்தவன் ஜீவன் முக்தனாவான்.
சாபாநுக்ரஹ சமர்த்தனாவான். அவனைத் தரிசித்தாலே சிவசேவை செய்த பயனும் கிடைக்கும். இதில் சந்தேகம் இல்லை. இவ்விதமே முனிவர்களாகிய வேத வியாசர் முதலியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். இதுபோலவே ஸ்ரீகிருஷ்ணன், இந்திரன் முதலியோர் பார்த்திவ லிங்க பூஜை செய்தார்கள். இதைக் கேட்டவர்களுக்கு நீங்காத போக பாக்கியங்கள் கைகூடும்' நைமிசாரண்ய வாசிகளுக்குக் கூறினார். என்று சூதமுனிவர்
ஓம்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக