🌎🌏🌍தடைகள் நீங்கி திருமணம் நடைபெற.. சந்தான பாக்கியம் அருள் பெற.. தீராத நோய்கள் தீர... நல்ல உத்தியோகம் கிட்ட...🌍🌏🌎

 

🌎🌏🌍தடைகள் நீங்கி திருமணம் நடைபெற..

சந்தான பாக்கியம் அருள் பெற..

தீராத நோய்கள் தீர...

நல்ல உத்தியோகம் கிட்ட...🌍🌏🌎


கருடனுக்கு சிதறு தேங்காய் வழிபாடு
(அரியக்குடி)

அ ரி என்னும் தமிழ்ச் சொல், ஹரி என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. ஆகவே ஹரி குடிகொண்ட ஊர் அரியக்குடி ஆயிற்று திருவேங்கடமுடையான் தானே உகந்து எழுந்தருளியதாலும் அவருடன் திருமலையில் உள்ளதுபோல் தென் திசையில் அலர்மேல்மங்கைத் தாயார் சந்நதி இருப்பதாலும் திருப்பதி மலையில் நேர்ந்து கொண்ட பிரார்த்தனையை இவ்வூர் பெருமாள் ஏற்றுக்கொள்வதாலும் இவ்வூர் 'தென் திருப்பதி' என்னும் சிறப்புப்பெயர் பெற்றதாக விளங்குகின்றது.

இவ்வூரில் வாழ்ந்த தனவணிகர் ஒருவர் ஆண்டவன் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திருவேங்கடமுடையானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார். இவ்வாறு ஆழ்ந்த தவ நிலையில் இருக்கும் வேளைகளில் பாம்புகள் அவர்மீது ஏறி விளையாடுவது கண்டு ஊர்மக்கள் அன்னாரை வணங்குவது ஆண்டவனை வழிபடுவதுபோல என்று நினைத்து, பக்திப் பரவசத்துடன் சேவுகன் செட்டியார் என்னும் அந்த வணிகரையே வனங்கத் தொடங்கினர்.

பக்தர்கள் பலரின் தீராத நோய்களையும் மனக் குறைகளையும் அந்த வணிகரைத் தரிசித்து போக்கிக்கொண்டனர். திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை அவரது உண்டியலிலேயே செலுத்திவந்தனர். ஆண்டு தோறும் இந்த உண்டியலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு நடந்தே சென்று உண்டியல் காணிக்கைகளை சமர்ப்பித்துவந்தார். சேவுகன்ன் செட்டியார். மூப்பெய்தியபோதும், ஒருநாள் தலையில்


காணிக்கை உண்டியலை சுமந்து கொண்டு மலையேறிச் சென்றார். இயலாமையால் மயங்கி விழுந்தார்.

 பக்தனின் பக்தியில் பரவசமடைந்த பெருமாள். சேவுகன் செட்டியாருக்கு அசரீரியாக அருள்புரிந்தார் அதாவது தள்ளாத
வயதில் அவர் இனி மலையேறி வரவேண்டாம் என்றும், அவர் இருப்பிடம் தேடி தானே வருவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அரியக்குடிக்கு அவர் திரும்பிச் செல்லும்போது எந்த இடத்தில் நான்கு பக்கமும் முளைவிட்டு, நடுவில் உடைந்த தேங்காய், துளசி தளம், குங்குமம் ஆகியவை இருக்கின்றனவோ அவ்விடத்தில் தன்னை ஆவாஹனம் செய்து வழிபட்டு, காணிக்கைகளையும் செலுத்திவந்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும் என அருள் வாக்கு தந்தார் அப்படிப்பட்ட திரு அடையாளங்களைக் கண்ட இடமே அரியக்குடி திருத்தலமாயிற்று.

அதன் பிறகு, பெரியவர் சேவுகன் செட்டியாரின் முயற்சியால். ஸ்ரீரங்கம் பெரியகோயிலில், ராமனுஜரால் சேவிக்கப்பட்ட தம்பெருமாள் விக்ரகம்பூக்குடலையில்வைக்கப்பட்டு இத்தலத்திற்கு கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது. திருப்பதியிலிருந்து சடாரியும், திருக்கோஷ்டியூரிலிருந்து அக்னியும் எடுத்து வரப்பட்டன. ஆகையால் இத்தல தரிசனம் அரியக்குடியிலிருக்கும் வேங்கடமுடையானையும், திருப்பதி ஏழுமலையானையும் திருவரங்கநாதனையும், திருக்கோஷ்டியூர் பெருமாளையும் ஒரே நேரத்தில் தரிசித்த பலனைத் தரும். இத்திருக்கோயில் கலையழகு, சிலையழகு, சிற்பத்திறன்கொண்டு அமையப்பெற்றதுடன், சித்திர வேலைப்பாடும் கொண்ட திருப்பதியாகும்.

பிரமாண்ட மதிற்சுவர்களுடன் நடுநாயகமாக அமைந்துள்ளது திருக்கோயில், இரண்டு ராஜகோபுரங்கள். அதில் ராமாயணமும், மகாபாரதமும் சிற்பவடிவில் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கின்றன. ராஜகோபுரத்திற்கும், ரிஷிகோபுரத்திற்கும் இடையில் தசாவதார மண்டபம் அமைந்துள்ளது. இதில் தசாவதாரக்காட்சிகள் சிறப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பலிபீடத்தையும், கொடிமரத்தையும் அடுத்து ராமர், தேசிகர் சந்நதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தின் நடுவில் திருவேங்கடமுடையான், கருவறையில் அருள்பாலிக்கிறார். ருக்மிணி, சத்யபாமாவுடன் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். அலர்மேல்மங்கைத் தாயார் சந்நதி, பெருமாள் சந்நதிக்கு தென்பகுதியில் உள்ளது. அதன்பின் ஆண்டாள் சந்நதி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஏகாதசி மண்டபம் (சொர்க்கவாசல்) உள்ளது. இங்கு கருடன், மூலைகருடன் எனும் பெயரில் ராஜகோபுரத்தின் ஈசான்ய மூலயில் வீற்றருள்கிறார். அருகில் சின்ன புஷ்கரணி எனும் கருட


கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்..


தீர்த்தம் உள்ளது. மூலவர் திருவேங்கடமுடையான் கிழக்கு நோக்கி மகா வரபிரசாதியாக அருள்கிறார். பெருமாளுக்கு இணையாக கருடனும் பக்தகோடிகளின் துன்பம் துடைக்கும் இறைவனாகவே வணங்கப்படுகிறார்.

ராஜகோபுரத்திலேயே மூலைககுடன் சந்ததிக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் இந்த கருடபகவானுக்கு நூற்றியெட்டு கலசாபிஷேகத்துடன் விசேஷ திருமஞ்சனம் நடத்தப்படுகின்றது. இக்கோயிலுக்கு நேர்ந்துகொண்டு கல்யாண உற்சவம், கருடசேவை போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகிறார்கள். பிள்ளையாரைப்போலவே இந்த மூலைகருடனுக்கும் சிதறுகாயை சர்வசாதாரணமாக உடைக்கின்றனர்.

வெள்ளிக்கிழமைகனில் தாயார் திருமஞ்சனமும், திருவோண நட்சத்திரதினத்தன்றுபெருமாள் திருமஞ்சனமும்நடைபெறுகின்றன. மண்டபத்தில் முற்காலத்திய அழகிய ஓவியங்கள் கோயிலின் ஏகாதசி வரையப்பட்டுள்ளன. வைஷ்ணவ சம்பிரதாயப்படி கோவிந்த விராட் சொரூபம், சாஸ்திரீய முறைப்படி மிக நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்ட காட்சியுடன் சேர்ந்த ஓவியத் தொகுப்பு முழுவதும் பழங்காலத்து மூலிகை வண்ணங்களால், கலையம்சத்துடன் தீட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்துஒருவருடம், சுவாதி நட்சத்திர நாட்களில் கருடனுக்கு அர்ச்சனை செய்தால் தடை நீங்கி திருமணம் நடைபெறுகிறது. சந்தான பாக்கியம் வேண்டுவோர்க்கு அது கிட்டுகிறது. தீராத நோய்கள் தீர்கின்றன. நல்ல உத்தியோகம் கிட்டுகிறது என பக்தர்கள் பரவசத்துடன் இந்த கருட பகவானுக்கு புகழாரம் சூட்டுகின்றனர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு தெற்கே 4 கி.மீ
தொலைவில் அரியக்குடி அமைந்துள்ளது.

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘