🌍🌏🌎 ஸ்ரீ அருள்வெளி சித்தா பாபா பாரிமுனை-சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.🌍🌏🌎

 

🌍🌏🌎 ஸ்ரீ அருள்வெளி சித்தா பாபா பாரிமுனை-சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.🌍🌏🌎

சித்தர்கள் என்றதும் அவர்கள் சித் அடர்ந்த காடுகளுக்குள் அல்லது மலைக்குகைக்குள் தவம் இருப்பவர்கள் என்ற எண்ணம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். தங்களது தியானம் கலைந்து விடக்கூடாது என்பதற்காகவே சித்தர்கள் தங்களை அப்படி. தனிமைப்படுத்திக் கொள்வதுண்டு.

அரிதாக சில சித்தர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களை நல்வழிப்படுத்த பல்வேறு அற்புதங்களை செய்வதுண்டு. பெரும்பாலும் அவர்கள் சிறிய நகரங்களில்தான் தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீ அருள்வெளி சித்தர் பாபா

ஆனால் சென்னையில் சமீபத்தில் அவதரித்த ஒரு சித்த புருஷர் ஆட்கள் நடமாட்டமும், வாகன நெருக்கடியும் மிகுந்த பாரிமுனை லிங்கிச் செட்டித் தெருவில் சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்து, ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி சென்றுள்ளார் என்பது வியக்க வைக்கிறது.

பாரிமுனையில் சென்னை ஐகோர்ட்டு எதிரில் (மண்ணடி மல்லிகேஸ்வரர் ஆலயம் செல்லும் வழியில்) உள்ள லிங்கிச் செட்டித் தெருவுக்கு சென்று அந்த சித்தப் புருஷர் வசித்த இடத்தைப் பார்த்தபோது ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம் ஏற்பட்டது.

குறுகலான தெரு, எதிர்-எதிரே வரும் வாகனங்கள் சுலபமாக கடந்து செல்ல முடியாத நிலை; எப்போதும் கடைகளில் இருந்து வரும் ஆரவாரமான சத்தம்; இவற்றை எல்லாம் கடந்து அந்தமகான் அங்கு தியானம் மேற்கொண்டு, மகத்தான நிகழ்வுகளை நடத்திக் காட்டினார். ஆச்சரியத்தின் பொக்கிஷமாகத் திகழ்ந்த அந்த சித்த புருஷரின் பெயர் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பாபா. 'கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இவர் எங்கு பிறந்தார்?இவர் பூர்வீகம் எது? பெற்றோர் யார்? சென்னைக்கு எப்போது,
எப்படி வந்தார் என்பன போன்ற எந்த தகவல்களும் நமக்குத்தெரியவில்லை.

சென்னைத் துறைமுகத்தில் இவர் மூட்டைத் தூக்கும் வேலை செய்து வந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னதாகவோ அல்லது பின்போ அவர் துறைமுக வேலையை உதறித் தள்ளினார்.

தனக்கு வர வேண்டிய பணத்தைக் கூட துறைமுக நிர்வாகத்திடம் இருந்து பெறாத அவர் ஆசைகள் அனைத்தையும் துறந்து துறவு பூண்டார். பாரிமுனை, மண்ணடி, முத்தியால்பேட்டை, பிராட்வே பகுதிகளில் சுற்றித்திரிந்தார்.

நாளடைவில் அழுக்கேறிய உடைகள், நீண்ட தாடி, மெலிந்த கருத்த தேகம், ஜடாமுடி என்ற கோலத்தில் அவரைப் பார்த்த பலரும் அவர் பிச்சைக்காரர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பலவாறாக நினைத்தனர். மல்லிகேஸ்வரர், காளிகாம்பாள், கந்தக்கோட்டம், கச்ச பேஸ்வரர் என்று ஆலயப் பகுதிகளுக்கு வருவார். யாராவது உணவு வாங்கிக் கொடுத்தால், விருப்பப்பட்டால் சாப்பிடுவார். இல்லையெனில் ஒதுக்கித் தள்ளி விடுவார். டீ வாங்கிக் கொடுத்தால் அருந்துவார். சிகரெட் புகைப்பார்.

ஒரு கட்டத்தில் அவர் உலா வருவது லிங்கிச் செட்டித் தெருவுக்குள் மட்டும் என்றானது. பிறகு அத்தெரு ஓரத்தில் ஒரு இடத்தில் அமர்ந்தார். எப்போதும் இரும்பு அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் பகுதி அது. என்றாலும் அந்த மகானுக்கு அது, ஆனந்தம் அருளும் இடமாக திகழ்ந்தது.

அவர் ஒரு பெரிய மூட்டையை இடுப்பில் கட்டி இழுத்துக் கொண்டே அலைவதை வழக்கத்தில் வைத்திருந்தார். லிங்கிச் செட்டித் தெருவோரத்தில் அமர்ந்த பிறகு அந்த மூட்டை மீது சாய்ந்தபடி இருப்பார்.

வானத்தைப் பார்த்து ஏதேதோ புரியாத பாஷையில் பேசுவார். அவை அனைத்தும் விண்வெளியில் உள்ள தேவதைகளுடன் அவர் பேசிய சங்கேத வார்த்தைகள் என்று பின்புதான் தெரிந்தது.

ஓம்..

சில சமயம் வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். எங்கோ
நடக்கும் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதுப் போல ரசித்துப் பார்ப்பார். திடீரென கைதட்டி சிரிப்பார்.

சில நாட்கள் சூரியனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார். சூரிய நாராயணா என்று அவா வாய் அப்போது முணுமுணுத்தப்படி இருக்கும். சில சமயம் 3 மணி நேரம், 4 மணி நேரம் கூட சூரியனையே அவர் பார்த்ததுண்டு.

அவருக்கு எப்படி சித்தபுருஷர்களுக்கு உரிய அனைத்து

சக்திகளும் கை கூடியது என்று தெரியவில்லை. அது பற்றிய

தகவல்களை அவர் சொன்னதும் இல்லை.

என்றாலும் சில சம்பவங்கள் அவரை மகான் என்று மக்களை உணர வைத்தது. ஒரு சமயம் அவருக்கு ஒருவர் இரக்கப்பட்டு ஒரே ஒரு டீ வாங்கிக் கொடுத்தார்.

உடனே சித்தர் அதை மற்றவர்களுக்கு தம்ளர்களில் ஊற்றிக் கொடுத்தார். அவர் ஊற்ற, ஊற்ற டீ வந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஆடிப்போய் விட்டனர்.

அவரை சித்தர் என்று அடையாளம் கண்டு கொண்டு வணங்கத் தொடங்கினார்கள். ஆனால் சித்தரோ, யார் ஒருவரையும் தன் காலில் விழ அனுமதித்ததே இல்லை. அது போல அவர் திருநீறு கொடுப்பது, எலுமிச்சம் பழம் கொடுப்பது போன்ற எந்த செயலையும் செய்தது இல்லை.

அவரது கருணை மிகுந்த பார்வையே கர்மங்களை விரட்டுவதாக அமைந்தது. இந்த தகவல் பரவ பரவ நிறைய பேர் சித்தரைத் தேடி வந்தனர்.

முதலில் சாதாரண மக்கள் வந்தனர். பிறகு பணக்காரர்கள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரசு உயர் பதவிகளில் இருப்பவர்களும் சித்தரைத் தேடி குறுகலான லிங்கிச் செட்டித் தெருவுக்குள் வர ஆரம்பித்தனர்.

இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் பிடித்தமானவராக இருந்தார். அவர் ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மதம், இனம் உள்ளிட்ட எந்த வேறுபாட்டையும் பார்த்ததே இல்லை.

தன்னை நாடி வருபவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்களா? என்று மட்டுமே பார்த்தார். ஏழைகளிடம் அதிகப்படியான இரக்கம் காட்டினார்.

அவரைப் பார்த்தால் மன அமைதி கிடைக்கிறது என்பதை அனைவரும் ஆத்மார்த்தமாக அனுபவித்து உணர்ந்தனர். எனவே தினமும் அவரை சுற்றி பலரும் இருப்பார்கள்.

ஓம்..

சிலர் நிறைய பணம் கொடுப்பார்கள். அவை எல்லாவற்றையும் அவர் ஏழைகளுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விடுவார். ஒரு பைசாவை கூட அவர் ஒரு நாளும் தனக்கென வைத்துக் கொண்டதே இல்லை. சீரடி சாய்பாபாவும் இப்படித்தான். தனக்கு வரும் அனைத்து

தட்சணைகளையும் தினமும் இரவு பிரித்துக் கொடுத்து விடுவார்) அவர் யாரைப் பார்த்தாலும் 'பாபா வாவா" என்றே அழைத்தார். இதனால் அவரை சித்தர் பாபா என்றனர். பின்னர் அவர் மழையோ, வெயிலோ வெட்டவெளியிலேயே இருந்ததால் அருள்வெளி சித்தர் பாபா என்று பெயரிட்டுக் குறிப்பிட்டனர். நாளடைவில் அதுவே அவர் பெயராக நிலைத்து விட்டது.

அவரை சித்தர் என்று நம்பி அனைவரும் வரத் தொடங்கிய பிறகு அவர் நடத்திய அற்புதங்களும், வினோதங்களும் ஏராளம்.... ஏராளம். தெருவோரத்தில் உட்கார்ந்திருக்கும் போதே அவர் சில கிலோ மீட்டர் தொலைவில் தன்னை சந்திக்க வருபவர்களின் பெயர்,

அவர்களது கார் நம்பரைத் துல்லியமாக சொல்லி விடுவாராம்.

பல தடவை அவர் அப்படி சொல்லி தனது தொலைத் தூர

நிகழ்வுகளை அறியும் சக்தியை நிரூபித்துள்ளார்.

தன் அருகில் வருபவர் எத்தகைய மன நிலையுடன் வந்துள்ளார் என்பதும் அவருக்குத் தெரியும். துளி அளவு ஆணவத்துடன் வந்திருந்தாலும் விரட்டி விடுவார். மற்றபடி அவரது கருணை கலந்த குளிர்ச்சியான பார்வை எத்தனையே பேரின் ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்வதாக இருந்தது.

அந்த பலனை அடைந்தவர்கள் அவருக்காக உணவு, உடைகள் வாங்கி வருவதுண்டு. வந்தவர் இந்துவாக இருந்தால் ஏதாவது ஒரு கோவிலிலும், கிறிஸ்தவர்கள் வந்தால் சர்ச்சிலும், இஸ்லாமியர்கள் வந்தால் மசூதியிலும் அவற்றை தானம் செய்யச் சொல்லி விடுவார்.

அவர் குடித்து விட்டு கொடுத்த எச்சில் டீயையும், சிகரெட்டையும் குடித்தவர்கள் இன்று செல்வந்தர்களாக உள்ளனர். கடும் வியாதியுடன் வந்தவர்களை ஒரு இடத்தில் நிற்க சொல்வார். பிறகு, "உன் சீக்கு (நோய்) போயிடிச்சி.... போடா" என்பார். அந்த நோய் குணமாகி விடும்.

சிலருக்கு கிரக தோஷம் இருப்பதை சித்தர் அறிவார். அத்தகையவர்கள் வந்தால் அங்கு கிடக்கும்சிறு துண்டு பேப்பர்களை காலால் தள்ளியபடி ஒன்று சேர்ப்பார். பிறகு


அவற்றை தீ வைத்து எரிப்பார். அந்த தாள்கள் எரிந்து முடிந்ததும் கிரக தோஷம் விலகி விட்டது, போ என்று சொல்லி அனுப்புவார்.

நிறைய பக்தர்களுக்கு அவர் செய்யும் இந்த பரிகாரம் முதலில்தெரிந்திருக்கவில்லை. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரமவுலி என்ற வங்கி அதிகாரிதான் இதை உன்னிப்பாக பார்த்து கண்டுபிடித்தார்.

அதுபோல இவர்தான் காகபுஜண்டர் நாடியில், ஸ்ரீ அருள் வெளி சித்தர் பாபா பற்றிய குறிப்புகள் இருப்பதையும் கண்டுபிடித்து இந்த உலகுக்கு தெரிவித்தார். அந்த நாடியில், "அவன் பித்தனல்ல... பேரருள் நிலை பெற்ற சித்தன்”, “அவன் கண் ஒளிபட்டால் கர்ம வினைகள் நீங்கும்" "அவன் கிருஷ்ணா நதி தீர்த்தத்தில் தவம் இருந்தவன் என்றெல்லாம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திரமவுலி வாழ்வில் சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள் பல உள்ளன. சித்தர் கொடுக்கும் காசுகளை சந்திரமவுலி தினமும் தன் வீட்டு பூஜை அறையில் உள்ள உண்டியலில் ஜீவ சமாதி கட்டப்பட்ட இடத்தில் உள்ள லிங்கம். சேர்த்து வந்தார். ஒரு தடவை சித்தர் அவருக்கு

காசு கொடுத்து விட்டு, "இதையும் உன் பூஜை அறை உண்டியலில் போட்டு விடு" என்று சொல்ல, சந்திரமவுலி ஆடிப் போய் விட்டார்.

மற்றொரு நாள் அவர் காலையில் அலுவலகம் புறப்பட்டபோது, குழந்தைகள் எதற்கோ அடம் பிடிக்க, கோபத்தில் இரண்டு அடி கொடுத்தார். அன்று மாலை சித்தரை பார்க்கச் சென்றபோது, "என்ன மேன்.... குழந்தைகளை இப்படி அடிக்காதீர்கள் என்றாராம்.

அதன் பிறகே சித்தருக்கு நாம் என்ன செய்தாலும் தெரிந்துவிடும் என்ற உண்மையை சந்திரமவுலி உணர்ந்தார். சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புரவிப்பாளையம் கோடி சுவாமிகளின் தீவிர பக்தராக இருந்தார். அவர் அருள்வெளி சித்தர் பாபாவை பார்த்து விட்டு, "மாடியில் இருக்கும் கோடிசாமிகள் மாதிரியே இருக்கிறாரே” என்று மனதுக்குள் நினைத்தார். அடுத்த வினாடி சித்தர், "ஆமாண்டா... மாடியில் இருக்கிறவனும் நானும் ஒன்னுதான், போடா..." என்றாராம். அந்த பக்தர் அதன்பிறகு சித்தரின் தீவிர தொண்டரானார்.

ஓம்..

'உலக நடப்புகளை சித்தர் எப்போதும் சிலேடை மொழியில் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்வதெல்லாம் 100 சதவீதம் துல்லியமாக மிகச் சரியாக இருந்தது. ஒரு தடவை தெருவோரத்தில் சிலர் புடை சூழ அவர் மூட்டை மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அப்போது காற்றில் எங்கிருந்தோஒரு நாளிதழின் கிழிந்த பக்கம் பறந்து வந்து அவர் மீது ஒட்டிக்கொண்டது.

அந்த தாளை எடுத்துப் பார்த்தார். அதில் எம்.ஜி.ஆர். படம் இருந்தது. அந்தப் படத்தை சற்று உற்றுப் பார்த்தவர் பெருமூச்சு விட்டபடி "முடிஞ்சிப் போச்சுடா.. கதை" என்றார் சுற்றி இருந்தவர்கள் ஏன் இப்படி சொல்கிறார் என்று பேசி கொண்டனர். அன்றிரவு எம்.ஜி.ஆர்.உடல் நலம் மிகவு மோசமாகி மரணம் அடைந்தார்.

மறுநாள் அவர்கள், சித்தருக்கு மட்டும் இந்த விஷயம் எப்ப தெரிந்தது என்று ஆச்சரியத்தோடு பேசிக் கொண்டனர்.

ஒரு தடவை அவர் அமர்ந்திருந்த பகுதியில் ஒரு அடுக்குமா குடியிருப்பின் மூன்றாவது மாடிய டியில் இருந்து ஒரு குழந்தை தவ கீழே விழுந்தது. எல்லோரும் அலறியடித்தபடி கீழே ஓடி வந்தன அங்கு அந்த குழந்தை சித்தரின் மடியில் விளையாடியபு கிடப்பதை கண்டு பிரமித்தனர்.

குழந்தை உயிரைக் காப்பாற்றியதற்காக லிங்கிச் செட் தெருவே திரண்டு வந்து சித்தரின் ஆசி பெற்றது. தன்னி மிகவும் விசுவாசமாக இருந்த சேகருக்கு, சித்தர் தின தரையில் கிடக்கும் காசுகளை எண்ணாமல் அப்படியே அள் கொடுப்பார். அதில் மிகச் சரியாக 35 காசுகள்தான் இருக்கும் அன்று ஒரு டீயின் விலை 35 காசுகளாகும்.

மழைக் காலங்களில் லிங்கிச் செட்டித் தெருவில் தண் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் சித்தரை சுற்றி மழை விழுந் இல்லை. மழையில் அவர் நனைந்ததும் இல்லை. குளித்த இல்லை.

இப்படி அற்புதங்களுக்கு மேல் அற்புதம் செய்த சித்தர் 19 ஆண்டு ஜனவரி மாதமே தான் சித்தி அடைய போவதைபல
வகைகளில் வெளிப்படுத்தினார். கடைசி ஒரு மாதத்தில் அவர் மதுகுடிப்பதை கூட நிறுத்தி விட்டார். வென்னீர் மட்டுமே குடித்தார்.

திருவொற்றியூரைச் சேர்ந்த நாகராஜன் அவரது சீடர் போல இருந்து சித்தரை கவனித்தார். 1988-ம் ஆண்டு தை மாதம் சித்தர் நிறைய தகவல்களை பரிபாஷையாக வெளிப்படுத்தினார். அடிக்கடி அவர், மேகநீர், பனைமரத்துமேடு, ஸ்ரீபெரும்புதூர்

வடமங்கலம் கூட்டுரோடு என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அப்போது அது யாருக்கும் புரியவே இல்லை.

ஒருநாள் திடீரென நாகராஜனிடம், "முடி திருத்துபவரை அழைத்து வா என்று கூறியிருக்கிறார். சித்தர் அடித்து விடுவார் என்று பயந்து ஒருவரும் வர மறுத்து விட்டனர்.

உடனே சித்தர் சற்று யோசித்து விட்டு, ஒரு கோவில் பெயரைச் சொல்லி அதன் அருகில் இருக்கும் முடிதிருத்துபவரை அழைத்து வா என்றாராம். அதன்படி அந்த நபர் வந்தார்.

அவரிடம் தலைமுடி, தாடி, மீசையை மழிக்க உத்தரவிட்டார். அந்த முடிகளை எல்லாம் எடுத்துதான் வைத்திருந்த பெரிய மூட்டைக்குள் போட்டு தீ வைத்து எரித்து விட்டார். தீ எரிந்து முடிந்ததும், "அப்பாடா... வந்த வேலை முடிந்து விட்டது" என்றாராம்.

அப்போதும் கூட சித்தர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று அவருக்கு நெருக்கமான பக்தர்கள் சிந்திக்கவில்லை. மாறாக மொட்டைத் தலையில் பார்க்கும்போது சித்தர் மகாத்மா காந்தி மாதிரி இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

அவர் பரிபூரணம் ஆவதற்கு 16 நாட்களுக்கு முன்பு "இன்னும் 400 மணி நேரம்தான் இருக்கு" என்றாராம். அதையும் பக்தர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒருநாள் தம் நெருங்கிய பக்தர் ஒருவரிடம், "டேய்... பன்னீர்தாசுக்கு போன் போடுங்கடா" என்றாராம். அதுவும் பக்தர்களுக்கு புரியவில்லை. பிப்ரவரி மாதம் இறுதியில் தன்னை பார்க்க வந்தவர்களிடம் "மாசி முப்பது வாடா..." "மாசி முப்பது வாடா" என்று சொல்லி அனுப்பியபடி இருந்தார்.

மாசி 30-ந்தேதி அதாவது 13-3-1988 அன்று பூராடம் நட்சத்திரத்தில் ஸ்ரீஅருள்வெளி சித்தர் சுவாமிகள் தன் மூச்சைத் துறந்து சித்திஆனார். அவரது உடலை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சந்தானம் என்பவர் எடுத்துச் சென்று தனது வீட்டில் ஜீவ சமாதி அமைக்க முயற்சி செய்தார்.

ஓம்..

ஆனால் தெருவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் சந்திரமவுலி உள்ளிட்ட பலரும் சித்தரை எந்த இடத்தில் ஜீவ சமாதி அடையச் செய்வது என்று ஆலோசித்தனர்.

அப்போது மறைந்த முன்னாள் டி.ஜி.பி. பொன்.பரமகுரு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். அந்தக் கால தட்டத்தில் வி.ஜி.பி. சகோதரர்களின் குழுமம் சென்னை புறநகர் பகுதிகளில் நிறைய நிலம் வாங்கிப் போட்டிருந்ததால், அவர்களிடம் ரதாவது ஒரு சிறு இடம் தருமாறு கோரிக்கை விடப்பட்டது.

அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மங்கலம் பகுதியில் தங்களுக்கு நிலம் கொடுத்த ஒருவர், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆலயம் போன்ற பணிகளுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்ததை நினைவு கூர்ந்தனர். அந்த இடத்தை சித்தரின் ஜீவ சமாதி ஆலயம் அமைக்க தானமாகக் கொடுத்தனர்.

அந்த இடத்தில் ஸ்ரீஅருள்வெளி சித்தர் பாபா ஜீவ சமாதி செய்யப்பட்டார். அங்கு இருந்த பனை மரத்து புதரை அகற்றிய போது லிங்கம் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். எதிரே ஒரு குளம் உள்ளது.

சித்தர் கடந்த சில மாதங்களாக பனைமரத்துமேடு, மேகநீர், வடமங்கலம் என்று கூறியது இந்த இடத்தைதான் என்பதை அறிந்து அனைவரும் மெய்சிலிர்த்தனர். தற்போது அந்த இடத்தில் மிக அழகான ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

லிங்கிச் செட்டித் தெருவில் அவர் அமர்ந்திருந்த இடத்திலும் சிறு ஆலயம் கட்டியுள்ளனர். தினமும் அங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகிறது.

தெருவோரத்தில் மிகச் சிறிய ஆலயமாக இருப்பதால் பலரும் அதை சாதாரணமாக நினைக்கக் கூடும். ஆனால் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பாபாவின் அருள் அலைகள் இப்போதும் அங்கு அதிர்வுகளாக இருப்பதை உண்மையான பக்தர்கள் நிதர்சனமாக உணர முடிகிறது.

அதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக இருந்தாலும் ஒன்றைக் காணலாம். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்.... லிங்கிச் செட்டித் தெருவில் கடை வைத்திருக்கும் பீர்மைதீன் என்பவர் கனவில் ஸ்ரீஅருள்வெளி சித்தர் பாபா தோன்றினார்.

"நான்எங்கேயும்போய்விடவில்லை. இங்கு தாண்டா...


இருக்கிறேன்.. எனக்கு ஒரு சிலை செய்து வை" என்று சித்தர் கூறினார். இதைக் கேட்டதும் பீர் மைதீனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

அச்சு அசல் அருள்வெளி சித்தர் பாபா போல, அவர் வழக்கமாக எப்படி அமர்ந்து இருப்பாரோ, அதே மாதிரி பஞ்சலோக சிலை ஒன்று தயார் செய்து கொடுத்தார். அந்த சிலை 2001-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சித்தரை நேரில் சந்தித்து தரிசனம் செய்து அமைதி அடைந்தவர்கள், தற்போது அந்த சிலையை வழிபட்டு ஆறுதல் அடைகிறார்கள். இந்த சிலையின் நேர்த்தி அந்த அளவுக்கு அதிர்வலைகளைக் கொண்டுள்ளது.

இந்த சிலை தயாரிக்கப்படும் போதே ஒரு அதிசயம் நடந்தது. சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சிற்பி ரவிக்குமார் அந்த சிலையை செய்தார். முதலில் மாதிரிக்காக களி மண்ணில் சிலை செய்யப்பட்ட போது சித்தர் உருவத்தின் நெஞ்சில் களிமண் உள்ளே சென்று கொண்டே இருந்ததாம். சுமார் 10 கிலோ களிமண்ணை அது உள் வாங்கியதாம்.

சிற்பி ரவிக்குமார் ஒரு கட்டத்தில் பயந்து போனாராம். உலோகவார்ப்படம் நடந்த பிறகு உள்பகுதி களிமண்ணை அகற்றியபோது அந்த 10 கிலோ களிமண் மாயமாக மறைந்திருந்த தாம். அதை இன்றும் ஆச்சரியத்துடன் சொல்கிறார்கள்.

இந்த சிலை நிறுவப்பட்ட மறுநாள், ஆலயத்தின் அடியில் நீர் ஊற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் அதில் இருந்து நீர் எடுத்து சித்தர் சிலையை அபிஷேகம் செய்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் ராமானுஜம் நகரில் அமைக்கப்பட்டுள்ள சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தில், 2005-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் சம்பத் செய்து கொடுத்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

சித்தர் ஆலய குரு பூஜைகள் மிகுந்த மகத்துவம் கொண்டது. அன்று குருவை வழிபட சிவகதி கிட்டும் என்பார்கள். அதாவது சாதாரண வழிபாட்டை விட ஜீவசமாதி வழிபாடு ஆயிரம் மடங்கு அதிகம் நன்மையைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிலும் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பாபாவை வழிபட்டால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும் என்கிறார்கள். முக்திப் பாதைக்குச் செல்ல இதை விட வேறு என்ன வேண்டும்?

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘