🌏🌎கர்ணயட்சிணி செய்த உதவி🌍🌎🌎
🌏🌎கர்ணயட்சிணி செய்த உதவி🌍🌎🌎
என்னுடன் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கணவர் குடிகாரராக இருந்தார். அதனால் அந்தக் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் நஷ்டத்தை அனுபவித்து வந்தது. பிள்ளைகளின் படிப்பிற்கோ, குடும்பச் செலவிற்கோ கணவரிடம் இருந்து பணம் கிடைக்காது, அந்த பெண்மணி தனது சம்பளத் தின் மூலமாகவே குடும்ப பாரத்தைச் சுமந்து வந்தார்.
கணவரை குடியின் பிடியில் இருந்து மீட்க பலமுறை மருத்துவமனைக்குச் சென்று விட்டார். சில மாதங்கள் குடியின் போதையில் இருந்து விடுபட்டு காட்சி தரும் அவர் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடுவார். குடும்பம் கடன் சுமையில் தத்தளித்தது. இந்த நிலையில் அந்தக்
சகல சௌபாக்கியம் தரும் தெய்வ வசிய ரகசியங்கள்
கணவர் ஒரு தொழில் செய்கிறேன் என்ற போர்வையில் ஊர்முழுவதும் கடன் வாங்கி விட்டார்.
சில வருடங்களில் கடன் சுமை கழுத்தை நெறித்தது. தினமும் கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசலில் வந்து கத்துவதும், சண்டையிடுவதும், சாபம் கொடுப்பதும்
வழக்கமானது, அந்தப் பெண்மணி குடும்பத்தோடு தற்கொலைசெய்து கொள்ளும் நிலையில் இருந்தார்.
நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஆறுதல் வார்த்தைகள் சொல்வேன். அதைக் கேட்டு அந்தப் பெண்மணி எனக்கு நீங்கள் நல்ல நண்பராகக் கிடைத்தீர்கள். அதுபோல என் கணவருக்கு யாராவது கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லி அழுவார்.
வருத்தப்படாதே. நிச்சயமாக நல்ல காலம் வரும். சோதனைகள் வரும் போது தான் பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறுவேன்.
யார் என்ன சொன்னாலும் அந்தப் பரிகாரத்தை அந்தப் பெண்மணி செய்து வந்தார். கோயிலுக்குச் சென்றார். சர்ச்சுக்குப் போனார், வீட்டிலேயே ஜெபம் செய்வதற்கு அனுமதித்தார்.
இந்த நிலையில் கும்பகோணம் அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒருவர் குறி சொல்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்த்து எப்போது தனக்கு விடிவுகாலம் வரும் என்று கேட்பதற்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கே சென்றபோது ஒரு குடிசையின் முன்னால் பத்து பேர் கூட்டமாக அமர்ந்திருந்தனர். யாரும் யாரிடமும் பேசவில்லை. கையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், அவரவர் சக்திக்கு ஏற்ற பணம் அவ்வளவு தான் வைத்திருந்தனர்.
இந்தப் பெண்மணியும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்.
அரை மணி நேரம் சென்றபிறகு, குறி சொல்பவரிடம் வேலை செய்யும் ஒருவர் குடிசையை விட்டு வெளியே வந்து, அந்தப் பெண்மணியின் ஊரைச் சொல்லி அந்த ஊரில் இருந்து வந்திருப்பது யார்? அவங்க வாங்க ஐயா கூப்பிடறாரு என்று அழைத்திருக்கிறார்.
இதைக் கேட்ட அந்தப் பெண்மணி அசந்து போய் விட்டார். அவர் யாரிடமும் தான் இந்த ஊரில் இருந்து வந்திருப்பதாகத் தெரிவிக்கவேயில்லை. அவருக்குத் தெரிந்த முகமும் அங்கே ஒருவர் கூட இல்லை. அப்படியிருக்கக் குறி சொல்பவருக்குத் தான் இந்த ஊரில் இருந்து வந்திருப்பது எப்படித் தெரிந்தது?
அந்தப் பெண்மணி இந்த அதிசயத்தை எண்ணி வியந்தவராக சற்று நேரம் அமர்ந்திருந்தார், ஒருவேளை வேறு யாராவது தங்கள் ஊரில் இருந்து வந்திருக்கலாமோ என்ற எண்ணத்தில்.
ஆனால் வரிசையில் இருந்து யாருமே நகரவில்லை. எனவே அந்தப் பெண்மணி தன் கணவரை கூட்டிக் கொண்டு உள்ளே சென்றார்.
குறி சொல்பவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். நீண்ட தாடி,நெற்றி நிறைய விபூதி, மிகப் பெரிய குங்குமப் பொட்டு. மஞ்சள் வஸ்திரம் இவற்றோடு தெய்வீகமாகக் காட்சி அளித்தார்.
ஏராளமான சுவாமி படங்கள், மண் விளக்கு தீபம், எலுமிச்சை மாலைகள், குறிகேட்டவர்கள் காணிக்கையாக வைத்துவிட்டுப் போன பழங்கள், மலர் மாலைகள் ஆகியவை இருந்தன.
எதிரே அமர்ந்த இருவரையும் ஒருமுறை உற்றுப் பார்த்த பூசாரி, நீங்க இந்த ஊர்லேந்து வரீங்க. ரெண்டு புள்ளைங்க ஒன்று ஆண், இன்னொன்று பெண்; சரிதானே என்று கேட்டார்.
பிரமிப்போடு ஆமாம் என்றனர்.
கிழக்கு பார்த்த வீடு, கதவை தொறந்த உடனே எதிரே பெரிய கிறிஸ்து படம் நான் சொல்றது சரியா? என்றார்.
இவருக்கு எப்படித் தெரிந்தது? அவர்கள் இந்துக்கள் இருந்த போதிலும் கிறிஸ்தவ ஜெபக்குழுவினர் கொடுத்த ஏசு கிறிஸ்துவின் படத்தை அவர்கள் வரவேற்பு கூடத்தில் வைத்திருந்தனர். வாசல் கதவைத் திறந்த உடனே அந்தப் படம் காட்சி தரும். நேரில் பார்த்தது போல இவரால் எப்படிச் சொல்ல முடிகிறது. அவர்கள் ஆச்சரியம் அடங்குவதற்கு முன்பாகவே பூசாரி பேசினார்.
வீட்டுல சமைச்சி வெச்ச சாப்பாடு மேசையில் கிடக்குது. அதைக்கூட சாப்பிடாம அவசரமா கிளம்பி வந்துட்டீங்க இல்லையா? என்றார்.
அது தான் உண்மை, கடன்காரர்கள் தொல்லை தாங்கள் முடியாத நிலையில் தப்பித்தால் போதும் என்று இங்கே கிளம்பி வந்து விட்டார்கள்.
அவர்கள் பிரமிப்பின் உச்சத்திற்கே போய் விட்டனர் நிச்சயமாக இவர் மகான் என்பதில் சந்தேகமேயில்லை இவரால் தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு சொல்ல முடியும். என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
அவர் சொன்ன பரிகாரங்களைக் கேட்டுக் கொண் வீடு திரும்பினர்.
ஓம்..
யட்சிணியின் சித்து இந்தத் தகவல்களை அந்தப் பெண்மணி என்னிடம் தெரிவித்தார். இங்கே தான் கர்ண வேலையை நாம் பார்க்க முடிகிறது.
கர்ண யட்சிணி நேராக அந்த மந்திரவாதி சொன்ன இடத்திற்கு சென்று தான் பார்த்தவற்றை பார்த்தபடியே அவரது காதில் மற்றவர்களுக்குக் கேட்காத வண்ணம் தெரிவிக்கிறது. அவர் காட்சிகளை தானே பார்த்தது போல ரன்னிங் காமெண்ட்ரி கொடுத்து விடுகிறார். கர்ண யட்சிணி உபாசனையின் அசாத்தியமான பலன்களில் இதுவும் ஒன்று.
வட யட்சிணி உபாசனை மந்திரம்
ஓம் ஹ்ரீம் நமச்சந்த்ர தரானே கர்ணா கர்ண கரனேக்ரு க்கு வா வா ஸ்வாஹா
இந்த உபாசனையை வீட்டில் செய்வதை விட ஆல மரத்தின் வேரில் அமர்ந்தோ அல்லது நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தின் வேரினால் ஆசனம் செய்து, அதன் மேலே ஆல இலைகளைப் பரப்பி உட்கார்ந்தோ செய்வது கூடுதல் பலன்களை அளிப்பதோடு, சீக்கிரமாக யட்சிணி வசியமாகும் வழியாகும்.
இந்த மந்திரத்தை தினமும் 2400 முறை ஜெபிக்க வேண்டும். ஒரு இலட்சம் உரு ஜெபித்ததும் சித்தியாகும். வடயட்சிணி உதவிக்கு வரும், கேட்டது கிடைக்கும், நினைத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
உச்சிஷ்ட யட்சிணி உபாசனை மந்திரம்
ஓம் ஜெகத்ரிய மாத்ருகே பத்மனிகே
உச்சிஷ்ட யட்சிணி தேவி ஆகர்ஷ்ய ஆகர்ஷ்ய வசி வசி வா வா ஸ்வாஹா
இந்த மந்திரத்தைத் தினமும் 25 ஆயிரம் முறை ஜெபிக்க வேண்டும். இப்படியாகத் தொடர்ந்து 30 நாட்கள் செய்தால்
ஓம்..
யட்சிணி வசியமாகும். அதன் மூலமாக அஷ்ட ஐஸ்வர்யங்கள். தானாகவே வந்து சேரும். இது போன்ற உபாசனையினால் பணமோ அல்லது ஐஸ்வர்யமோ பெற்றால் அது நீண்ட நாளைக்கு நிலைத்து நிற்காது. வசதிகளைத் தரும். பிறகு எப்படி கொஞ்ச காலத்திற்கே மாயமாக வந்ததோ அப்படியே மறைந்து போய்விடும் என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற அதிருஷ்டத்தின் அடியில் ஆபத்துக்களும் மறைந்திருப்பு துண்டு. எச்சரிக்கை தேவை. அது போன்ற நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
யட்சிணி கொடுத்த பணநோட்டுக்கள்
ஒரு நண்பர் மந்திரவாதிக்கு ஆபத்தில் உதவி செய்தார். அதற்கு நன்றியாக அந்த மந்திரவாதி நண்பருக்கு யட்சிE உபாசனை மந்திரத்தை உபதேசித்தார். அந்த நண்பரின் பெயரை கிருஷ்ணன் என்று வைத்துக் கொள்வோம்.
கிருஷ்ணனும் அந்த மகா மந்திரத்தை பக்தி சிரத்தையோடு உபாசித்தார். ஆச்சரியப்படும் விதமாக ஒரு நாள் யட்சிணி பிரசன்னமாகியது. தாயே எனக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நீ பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த பூசையைச் செய்தார்.
பூசையின் முடிவில் அறையில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியில் ஒரு கட்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருக்கும். அதைக்கண்டு அவரும் அவரது மனைவி மக்களும் அதிசயப்பட்டனர். இந்த ரகசியத்தை வெளியே தெரியாமல் அரும்பாடுபட்டு மறைத்து வந்தனர்.
அவர்களது நிலை நாளுக்கு நாள் உயர்ந்தது, வசதிகள் பெருகின. சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் செய்தித்தாளில் ஒரு விளம்பரத்தைக் கண்டார். அதில் இந்த எண்கள் கொண்ட ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டு இந்த இடத்தில் காணாமல
போய்விட்டது. அதைக் கண்டு எடுத்தவர்கள் மேலே கண்ட முசவரியுடன் தொடர்பு கொள்ளவும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஏதோ ஒரு ஆர்வத்தில் கிருஷ்ணன் தன்னிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக் கட்டில் இருக்கும் எண்ணை செய்தித்தாளில் வந்த எண்களோடு சரிபார்த்தார். ஆச்சரியப்படும் விதமாக அந்த எண்களைக்கொண்ட ரூபாய் நோட்டுக்கள் அவரிடம் இருந்தன.
அவர் திருடவில்லை, யாரோ தவறவிட்டு கண்டெடுக் கவும் இல்லை. பின் அவரிடம் எப்படி அந்த நோட்டுக்கள் வந்தன. இது யட்சிணி கொடுத்தது.
இது குறித்து அவர் ஆழ்ந்து சிந்தித்த போது சில உண்மைகள் புலப்பட்டன, யட்சிணி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துக் கொண்டு வராது. அது எங்கோ இருக்கும் நோட்டுக்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து தன்னை வசியப்படுத்தியவருக்குக் கொடுக்கிறது. அவ்வளவு தான். ஆகவே அதையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் பணத்தைத் தவறவிட்டவர் எத்தனை பதறுவார்? எவ்வளவு துன்பம் அடைவார். அந்த வருத்தம் நம்மைச் சும்மா விடுமா? அவர் பாடுபட்டுத்தேடி சேர்த்து வைத்த பணத்தை நாம் வீட்டில் இருந்தபடியே தூண்டில் போட்டு எடுத்துக் கொள்வது நியாயமா? என்று தோன்றியது.
அவருக்கு நாளுக்கு நாள் உள்மன உறுத்தல் அதிக மாகியது. ஆகவே அடுத்த வெள்ளிக்கிழமை அவர் யட்சிணி பூசையைச் செய்யவில்லை. போதும் இன்னொருவர் பணம் எனக்கு வேண்டாம். ஏதோ இதுவரை செய்த புண்ணிய பலத்தினால் காவல் துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டோம், இனிமேல் இந்தத் தவறை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தார். அதற்கு பிறகு யட்சிணி பூசையை செய்யாமல் நிறுத்தி விட்டார். இது உண்மையில் நடந்தது என்று என்னுடைய பாலக்காட்டு நண்பர் தெரிவித்தார்.
அவருடைய சித்தப்பா என்றும் கூறினார். எனவே யட்சிணி பூசை செய்பவர்கள், அதனிடம் அந்த கிருஷ்ணன் இருந்து உதவி பெறுபவர்கள் இது போன்ற சிக்கல்களை எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் சிறைவாசம்
நிச்சயம் உண்டு அடுத்ததாக நாம் லஷ்மி யட்சிணி உபாசனையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் மஹாலஷ்மியை
ஆகர்ஷாய ஆகர்ஷாய ஆவேஸ்ய ஆவேஸ்ய வசிய வசி நமஹ
இந்த மூல மந்திரத்தை தினந்தோறும் 2600 முறை வீதம் 47 நாட்கள் உருவேற்ற வேண்டும். பூசையை முடித்த மறுநாள் சிகப்பு மலர்களைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். இந்த யட்சிணியின் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களை அடையலாம்.
யட்சிணி தேவதை மந்திரம் உச்சரிக்கும். அறை கிழக்கு வடக்கு முகமாக அமைந்திருப்பது அதிக பலன்களை அளிக்கும். உட்காரும்போது காலையில் கிழக்குப் பார்த்து அமர்ந்தும், மாலையில் மேற்குப் பார்த்து அமர்ந்தும் தியானிப்பதும் உச்சாடனம் செய்வதும் அவ சியம். யட்சிணி பூசை செய்யும் பூசை அறையில் முன்னோர் களின் படங்களை வேண்டாம். இதனால் வேறு பல சங்கடங்கள் தோன்றும். வைக்க
காலையில்
ஹரி ஓம் ஸ்ரீம் ரியும் சர்லோக மோகினி வாவா
ஐயும் கிலியும் க்லீம் சிவசிவ மோகினி
நசி மசி மசி ஸ்வாஹா
மாலையில்
ஓம் ஸ்ரீ ம் க்லீம் சர்வயட்சிணி ஆகர்ஷிணி
சௌம் க்லீம் ஓம்
மோகினி யட்சிணி யஷ்ச குலநாயகி மமவசம்
குரு குரு ஸ்வாஹா
பவுர்ணமி அன்று காளிக்கும், வாராஹிக்கும் பூசை செய்து அதன் பிறகு யட்சிணி வசிய பூசையை ஆரம்பிக்க வேண்டும். யட்சிணி தேவதை வசியம் ஆனபிறகு நல்ல காரியங்கள் நடக்கும். எதிர்காலத்தை ஓரளவிற்குக் கணிக்க முடியும். எதில் பணம் போட்டால் இரட்டிப்பாகும் என்பதை மிகத் துல்லியமாக முடிவெடுக்கலாம். யந்திரம் வைப்பதோடு மூலிகை, மற்றும் அஞ்சனம் எனப்படும் மை ஆகியவற்றை வைத்தால் தான் இந்த யட்சிணி உபாசனையின் முழுமையான பலன்களை அடைய முடியும்.
யட்சிணி உபாசனை செய்யும் போது மிக விரைவில் அது வசியமானது போல தோற்றங்கள் ஏற்படும். அது உண்மையல்ல, காரணம் உண்மையான யட்சிணி வசியம் சீக்கிரத்தில் ஏற்படாது. அதற்குக் குறைந்தது ஒன்று முதல் மூன்று மண்டலங்கள் ஆகும். அதன் முன்னால் வசியம் ஆகிவிட்டால் அது யட்சிணி தேவதை அல்ல என்பது அறிந்தவர் வாக்கு.
எனது சிறு வயதில் யட்சிணி பூசை செய்யக்கூடிய பாக்கியம் எனது குருநாதரின் ஆசியால் கிடைத்தது. அது குறித்து உங்களுடன் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக